vaccination camp Archives » Kottakuppam Times https://www.kottakuppamtimes.com Sat, 23 Jul 2022 16:13:09 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=7.0 https://www.kottakuppamtimes.com/wp-content/uploads/2021/01/cropped-Site-Icon-32x32.jpg vaccination camp Archives » Kottakuppam Times https://www.kottakuppamtimes.com 32 32 கோட்டக்குப்பதில் நாளை மெகா கொரோனா தடுப்பூசி முகாம். https://www.kottakuppamtimes.com/7048/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%2595%25e0%25af%258b%25e0%25ae%259f%25e0%25af%258d%25e0%25ae%259f%25e0%25ae%2595%25e0%25af%258d%25e0%25ae%2595%25e0%25af%2581%25e0%25ae%25aa%25e0%25af%258d%25e0%25ae%25aa%25e0%25ae%25a4%25e0%25ae%25bf%25e0%25ae%25b2%25e0%25af%258d-%25e0%25ae%25a8%25e0%25ae%25be%25e0%25ae%25b3%25e0%25af%2588-%25e0%25ae%25ae-2 https://www.kottakuppamtimes.com/7048/#respond Sat, 23 Jul 2022 16:11:18 +0000 https://www.kottakuppamtimes.com/?p=7048 கோட்டக்குப்பதில் நாளை(ஜூலை 24), 32-வது மெகா கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது. இரண்டு தவணை தடுப்பூசி செலுத்தி, ஆறு மாதங்கள் நிறைவடைந்தவர்கள், ‘பூஸ்டர் டோஸ்’ தடுப்பூசி போட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. முன்கள பணியாளர்கள், 60 வயதுக்கு மேற்பட்டோருக்கு, இந்த முகாமில் பூஸ்டர் தடுப்பூசி போட்டுக் கொள்ள முடியும். தடுப்பூசி முகாம், காலை 8 மணி முதல் கீழ்க்கண்ட இடங்களில் நடைபெறவுள்ளது. அங்கன்வாடி மையம், கோட்டக்குப்பம் காலனி. அரசு ஆரம்ப பள்ளி...

The post கோட்டக்குப்பதில் நாளை மெகா கொரோனா தடுப்பூசி முகாம். appeared first on Kottakuppam Times.]]>
கோட்டக்குப்பதில் நாளை(ஜூலை 24), 32-வது மெகா கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது.

இரண்டு தவணை தடுப்பூசி செலுத்தி, ஆறு மாதங்கள் நிறைவடைந்தவர்கள், ‘பூஸ்டர் டோஸ்’ தடுப்பூசி போட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. முன்கள பணியாளர்கள், 60 வயதுக்கு மேற்பட்டோருக்கு, இந்த முகாமில் பூஸ்டர் தடுப்பூசி போட்டுக் கொள்ள முடியும்.

தடுப்பூசி முகாம், காலை 8 மணி முதல் கீழ்க்கண்ட இடங்களில் நடைபெறவுள்ளது.

  1. அங்கன்வாடி மையம், கோட்டக்குப்பம் காலனி.
  2. அரசு ஆரம்ப பள்ளி , ஷாதி மஹால் எதிரில், கோட்டக்குப்பம்.
  3. சிவன் கோயில், சின்ன கோட்டக்குப்பம்.
  4. அங்கன்வாடி மையம், பெரிய முதலியார் சாவடி.
  5. அரசு ஆரம்ப சுகாதார நிலையம், தந்தராயன்குப்பம்.

மேலும் சந்தேகங்கள் மற்றும் விபரங்களுக்கு

திரு. ரவி,
(Health inspector)
9486476433
சுகாதார ஆய்வாளர்.

The post கோட்டக்குப்பதில் நாளை மெகா கொரோனா தடுப்பூசி முகாம். appeared first on Kottakuppam Times.]]>
https://www.kottakuppamtimes.com/7048/feed/ 0
கோட்டக்குப்பதில் நாளை 26-வது மெகா தடுப்பூசி முகாம். https://www.kottakuppamtimes.com/6138/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%2595%25e0%25af%258b%25e0%25ae%259f%25e0%25af%258d%25e0%25ae%259f%25e0%25ae%2595%25e0%25af%258d%25e0%25ae%2595%25e0%25af%2581%25e0%25ae%25aa%25e0%25af%258d%25e0%25ae%25aa%25e0%25ae%25a4%25e0%25ae%25bf%25e0%25ae%25b2%25e0%25af%258d-%25e0%25ae%25a8%25e0%25ae%25be%25e0%25ae%25b3%25e0%25af%2588-26-%25e0%25ae%25b5 https://www.kottakuppamtimes.com/6138/#respond Fri, 25 Mar 2022 15:39:08 +0000 https://www.kottakuppamtimes.com/?p=6138 கோட்டக்குப்பதில் நாளை (சனிக்கிழமை – 26/03/2022) 26-வது மெகா தடுப்பூசி முகாம், காலை 8 மணி முதல் கீழ்க்கண்ட இடங்களில் நடைபெறவுள்ளது. அல்-ஜாமிஅத்துர் ரப்பானிய்யா அரபிக் கல்லூரி, கோட்டக்குப்பம். அங்கன்வாடி மையம், கறிக்கடை சந்து, சின்ன கோட்டக்குப்பம். அங்கன்வாடி மையம், தந்தராயன்குப்பம். ரேஷன் கடை, இந்திரா நகர். முதல் தவணை செலுத்தி இரண்டாம் தவணை செலுத்துவதற்கான காலக்கெடு வந்த பின்பும் செலுத்தாமல் உள்ளவர்கள், 18 வயதை கடந்து முதல் தவணை...

The post கோட்டக்குப்பதில் நாளை 26-வது மெகா தடுப்பூசி முகாம். appeared first on Kottakuppam Times.]]>
கோட்டக்குப்பதில் நாளை (சனிக்கிழமை – 26/03/2022) 26-வது மெகா தடுப்பூசி முகாம், காலை 8 மணி முதல் கீழ்க்கண்ட இடங்களில் நடைபெறவுள்ளது.

  1. அல்-ஜாமிஅத்துர் ரப்பானிய்யா அரபிக் கல்லூரி, கோட்டக்குப்பம்.
  2. அங்கன்வாடி மையம், கறிக்கடை சந்து, சின்ன கோட்டக்குப்பம்.
  3. அங்கன்வாடி மையம், தந்தராயன்குப்பம்.
  4. ரேஷன் கடை, இந்திரா நகர்.

முதல் தவணை செலுத்தி இரண்டாம் தவணை செலுத்துவதற்கான காலக்கெடு வந்த பின்பும் செலுத்தாமல் உள்ளவர்கள், 18 வயதை கடந்து முதல் தவணை செலுத்தாமல் உள்ளவர் கட்டாயம் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என சுகாதாரத்துறை அழைப்பு விடுத்துள்ளது.

ஆகவே, தடுப்பூசி செலுத்தாதவர்கள் மற்றும் பூஸ்டர் தடுப்பூசி செலுத்த விருப்பமுள்ளவர்கள், இந்த முகாமினை பயன்படுத்திக்கொள்ளவுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

மேலும் சந்தேகங்கள் மற்றும் விபரங்களுக்கு:
திரு. ரவி,
(Health inspector)
9486476433
சுகாதார ஆய்வாளர்.

The post கோட்டக்குப்பதில் நாளை 26-வது மெகா தடுப்பூசி முகாம். appeared first on Kottakuppam Times.]]>
https://www.kottakuppamtimes.com/6138/feed/ 0
கோட்டக்குப்பதில் நாளை 25-வது மெகா தடுப்பூசி முகாம். https://www.kottakuppamtimes.com/6106/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%2595%25e0%25af%258b%25e0%25ae%259f%25e0%25af%258d%25e0%25ae%259f%25e0%25ae%2595%25e0%25af%258d%25e0%25ae%2595%25e0%25af%2581%25e0%25ae%25aa%25e0%25af%258d%25e0%25ae%25aa%25e0%25ae%25a4%25e0%25ae%25bf%25e0%25ae%25b2%25e0%25af%258d-%25e0%25ae%25a8%25e0%25ae%25be%25e0%25ae%25b3%25e0%25af%2588-25-%25e0%25ae%25b5 https://www.kottakuppamtimes.com/6106/#respond Fri, 18 Mar 2022 15:59:20 +0000 https://www.kottakuppamtimes.com/?p=6106 கோட்டக்குப்பதில் நாளை (சனிக்கிழமை – 19/03/2022) 25-வது மெகா தடுப்பூசி முகாம், காலை 8 மணி முதல் கீழ்க்கண்ட இடங்களில் நடைபெறவுள்ளது. அல்-ஜாமிஅத்துர் ரப்பானிய்யா அரபிக் கல்லூரி, கோட்டக்குப்பம். சிவன் கோயில், சின்ன கோட்டக்குப்பம். அரசு ஆரம்ப சுகாதார நிலையம், தந்தராயன்குப்பம். அங்கன்வாடி மையம், பெரிய கோட்டக்குப்பம் அங்கன்வாடி மையம், சின்ன முதலியார் சாவடி குப்பம். முதல் தவணை செலுத்தி இரண்டாம் தவணை செலுத்துவதற்கான காலக்கெடு வந்த பின்பும் செலுத்தாமல்...

The post கோட்டக்குப்பதில் நாளை 25-வது மெகா தடுப்பூசி முகாம். appeared first on Kottakuppam Times.]]>
கோட்டக்குப்பதில் நாளை (சனிக்கிழமை – 19/03/2022) 25-வது மெகா தடுப்பூசி முகாம், காலை 8 மணி முதல் கீழ்க்கண்ட இடங்களில் நடைபெறவுள்ளது.

  1. அல்-ஜாமிஅத்துர் ரப்பானிய்யா அரபிக் கல்லூரி, கோட்டக்குப்பம்.
  2. சிவன் கோயில், சின்ன கோட்டக்குப்பம்.
  3. அரசு ஆரம்ப சுகாதார நிலையம், தந்தராயன்குப்பம்.
  4. அங்கன்வாடி மையம், பெரிய கோட்டக்குப்பம்
  5. அங்கன்வாடி மையம், சின்ன முதலியார் சாவடி குப்பம்.

முதல் தவணை செலுத்தி இரண்டாம் தவணை செலுத்துவதற்கான காலக்கெடு வந்த பின்பும் செலுத்தாமல் உள்ளவர்கள், 18 வயதை கடந்து முதல் தவணை செலுத்தாமல் உள்ளவர் கட்டாயம் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என சுகாதாரத்துறை அழைப்பு விடுத்துள்ளது.

ஆகவே, தடுப்பூசி செலுத்தாதவர்கள் மற்றும் பூஸ்டர் தடுப்பூசி செலுத்த விருப்பமுள்ளவர்கள், இந்த முகாமினை பயன்படுத்திக்கொள்ளவுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

மேலும் சந்தேகங்கள் மற்றும் விபரங்களுக்கு:
திரு. ரவி,
(Health inspector)
9486476433
சுகாதார ஆய்வாளர்.

The post கோட்டக்குப்பதில் நாளை 25-வது மெகா தடுப்பூசி முகாம். appeared first on Kottakuppam Times.]]>
https://www.kottakuppamtimes.com/6106/feed/ 0
கோட்டக்குப்பதில் நாளை 21-வது மெகா தடுப்பூசி முகாம். https://www.kottakuppamtimes.com/5806/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%2595%25e0%25af%258b%25e0%25ae%259f%25e0%25af%258d%25e0%25ae%259f%25e0%25ae%2595%25e0%25af%258d%25e0%25ae%2595%25e0%25af%2581%25e0%25ae%25aa%25e0%25af%258d%25e0%25ae%25aa%25e0%25ae%25a4%25e0%25ae%25bf%25e0%25ae%25b2%25e0%25af%258d-%25e0%25ae%25a8%25e0%25ae%25be%25e0%25ae%25b3%25e0%25af%2588-21-%25e0%25ae%25b5 https://www.kottakuppamtimes.com/5806/#respond Fri, 04 Feb 2022 15:55:13 +0000 https://www.kottakuppamtimes.com/?p=5806 கோட்டக்குப்பதில் நாளை (சனிக்கிழமை – 05/02/2022) 21-வது மெகா தடுப்பூசி முகாம், காலை 8 மணி முதல் கீழ்க்கண்ட இடங்களில் நடைபெறவுள்ளது. அல்-ஜாமிஅத்துர் ரப்பானிய்யா அரபிக் கல்லூரி, கோட்டக்குப்பம். பரகத் நகர் பள்ளிவாசல், கோட்டக்குப்பம். சிவன் கோயில், சின்ன கோட்டக்குப்பம். அங்கன்வாடி மையம், சத்யா நகர், சின்ன கோட்டக்குப்பம். அரசு ஆரம்ப சுகாதார நிலையம், தந்தராயன்குப்பம். அங்கன்வாடி மையம், பெரிய கோட்டக்குப்பம். அங்கன்வாடி மையம், ஜமியத் நகர். அரசு நடுநிலைப்...

The post கோட்டக்குப்பதில் நாளை 21-வது மெகா தடுப்பூசி முகாம். appeared first on Kottakuppam Times.]]>
கோட்டக்குப்பதில் நாளை (சனிக்கிழமை – 05/02/2022) 21-வது மெகா தடுப்பூசி முகாம், காலை 8 மணி முதல் கீழ்க்கண்ட இடங்களில் நடைபெறவுள்ளது.

  1. அல்-ஜாமிஅத்துர் ரப்பானிய்யா அரபிக் கல்லூரி, கோட்டக்குப்பம்.
  2. பரகத் நகர் பள்ளிவாசல், கோட்டக்குப்பம்.
  3. சிவன் கோயில், சின்ன கோட்டக்குப்பம்.
  4. அங்கன்வாடி மையம், சத்யா நகர், சின்ன கோட்டக்குப்பம்.
  5. அரசு ஆரம்ப சுகாதார நிலையம், தந்தராயன்குப்பம்.
  6. அங்கன்வாடி மையம், பெரிய கோட்டக்குப்பம்.
  7. அங்கன்வாடி மையம், ஜமியத் நகர்.
  8. அரசு நடுநிலைப் பள்ளி, பெரிய முதலியார் சாவடி.
  9. அங்கன்வாடி மையம், சின்ன முதலியார் சாவடி குப்பம்
  10. மதரஸா, ரகமத் நகர்.

இரண்டு தவணை தடுப்பூசி போட்டு, 9 மாதங்கள் நிறைவடைந்தவர்களுக்கு, ‘பூஸ்டர்’ தடுப்பூசியும் செலுத்தப்படுகிறது.

முதல் தவணை செலுத்தி இரண்டாம் தவணை செலுத்துவதற்கான காலக்கெடு வந்த பின்பும் செலுத்தாமல் உள்ளவர்கள், 18 வயதை கடந்து முதல் தவணை செலுத்தாமல் உள்ளவர் கட்டாயம் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என சுகாதாரத்துறை அழைப்பு விடுத்துள்ளது.

ஆகவே, தடுப்பூசி செலுத்தாதவர்கள் மற்றும் பூஸ்டர் தடுப்பூசி செலுத்த விருப்பமுள்ளவர்கள், இந்த முகாமினை பயன்படுத்திக்கொள்ளவுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

மேலும் சந்தேகங்கள் மற்றும் விபரங்களுக்கு:
திரு. ரவி,
(Health inspector)
9486476433
சுகாதார ஆய்வாளர்.

The post கோட்டக்குப்பதில் நாளை 21-வது மெகா தடுப்பூசி முகாம். appeared first on Kottakuppam Times.]]>
https://www.kottakuppamtimes.com/5806/feed/ 0
கோட்டக்குப்பதில் நாளை 19-வது மெகா தடுப்பூசி முகாம். https://www.kottakuppamtimes.com/5659/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%2595%25e0%25af%258b%25e0%25ae%259f%25e0%25af%258d%25e0%25ae%259f%25e0%25ae%2595%25e0%25af%258d%25e0%25ae%2595%25e0%25af%2581%25e0%25ae%25aa%25e0%25af%258d%25e0%25ae%25aa%25e0%25ae%25a4%25e0%25ae%25bf%25e0%25ae%25b2%25e0%25af%258d-%25e0%25ae%25a8%25e0%25ae%25be%25e0%25ae%25b3%25e0%25af%2588-19-%25e0%25ae%25b5 https://www.kottakuppamtimes.com/5659/#respond Fri, 21 Jan 2022 14:52:54 +0000 https://www.kottakuppamtimes.com/?p=5659 கோட்டக்குப்பதில் நாளை (சனிக்கிழமை – 22/01/2022) 19-வது மெகா தடுப்பூசி முகாம், காலை 8 மணி முதல் கீழ்க்கண்ட இடங்களில் நடைபெறவுள்ளது. அல்-ஜாமிஅத்துர் ரப்பானிய்யா அரபிக் கல்லூரி, கோட்டக்குப்பம். பரகத் நகர் பள்ளிவாசல், கோட்டக்குப்பம். சிவன் கோயில், சின்ன கோட்டக்குப்பம். அங்கன்வாடி மையம், சத்யா நகர், சின்ன கோட்டக்குப்பம். அரசு ஆரம்ப சுகாதார நிலையம், தந்தராயன்குப்பம். அங்கன்வாடி மையம், நடுக்குப்பம். அங்கன்வாடி மையம், ஜமியத் நகர். அரசு நடுநிலைப் பள்ளி,...

The post கோட்டக்குப்பதில் நாளை 19-வது மெகா தடுப்பூசி முகாம். appeared first on Kottakuppam Times.]]>
கோட்டக்குப்பதில் நாளை (சனிக்கிழமை – 22/01/2022) 19-வது மெகா தடுப்பூசி முகாம், காலை 8 மணி முதல் கீழ்க்கண்ட இடங்களில் நடைபெறவுள்ளது.

  1. அல்-ஜாமிஅத்துர் ரப்பானிய்யா அரபிக் கல்லூரி, கோட்டக்குப்பம்.
  2. பரகத் நகர் பள்ளிவாசல், கோட்டக்குப்பம்.
  3. சிவன் கோயில், சின்ன கோட்டக்குப்பம்.
  4. அங்கன்வாடி மையம், சத்யா நகர், சின்ன கோட்டக்குப்பம்.
  5. அரசு ஆரம்ப சுகாதார நிலையம், தந்தராயன்குப்பம்.
  6. அங்கன்வாடி மையம், நடுக்குப்பம்.
  7. அங்கன்வாடி மையம், ஜமியத் நகர்.
  8. அரசு நடுநிலைப் பள்ளி, பெரிய முதலியார் சாவடி.
  9. அங்கன்வாடி மையம், சின்ன முதலியார் சாவடி குப்பம்
  10. மதரஸா, ரகமத் நகர்.

இரண்டு தவணை தடுப்பூசி போட்டு, 9 மாதங்கள் நிறைவடைந்தவர்களுக்கு, ‘பூஸ்டர்’ தடுப்பூசியும் செலுத்தப்படுகிறது.

முதல் தவணை செலுத்தி இரண்டாம் தவணை செலுத்துவதற்கான காலக்கெடு வந்த பின்பும் செலுத்தாமல் உள்ளவர்கள், 18 வயதை கடந்து முதல் தவணை செலுத்தாமல் உள்ளவர் கட்டாயம் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என சுகாதாரத்துறை அழைப்பு விடுத்துள்ளது.

ஆகவே, தடுப்பூசி செலுத்தாதவர்கள் மற்றும் பூஸ்டர் தடுப்பூசி செலுத்த விருப்பமுள்ளவர்கள், இந்த முகாமினை பயன்படுத்திக்கொள்ளவுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

மேலும் சந்தேகங்கள் மற்றும் விபரங்களுக்கு:
திரு. ரவி,
(Health inspector)
9486476433
சுகாதார ஆய்வாளர்.

The post கோட்டக்குப்பதில் நாளை 19-வது மெகா தடுப்பூசி முகாம். appeared first on Kottakuppam Times.]]>
https://www.kottakuppamtimes.com/5659/feed/ 0
கோட்டக்குப்பதில் நாளை 18-வது மெகா தடுப்பூசி முகாம். https://www.kottakuppamtimes.com/5614/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%2595%25e0%25af%258b%25e0%25ae%259f%25e0%25af%258d%25e0%25ae%259f%25e0%25ae%2595%25e0%25af%258d%25e0%25ae%2595%25e0%25af%2581%25e0%25ae%25aa%25e0%25af%258d%25e0%25ae%25aa%25e0%25ae%25a4%25e0%25ae%25bf%25e0%25ae%25b2%25e0%25af%258d-%25e0%25ae%25a8%25e0%25ae%25be%25e0%25ae%25b3%25e0%25af%2588-18-%25e0%25ae%25b5 https://www.kottakuppamtimes.com/5614/#respond Fri, 07 Jan 2022 14:34:58 +0000 https://www.kottakuppamtimes.com/?p=5614 கோட்டக்குப்பதில் நாளை (சனிக்கிழமை – 08/01/2022) 18-வது மெகா தடுப்பூசி முகாம், காலை 8 மணி முதல் கீழ்க்கண்ட இடங்களில் நடைபெறவுள்ளது. அல்-ஜாமிஅத்துர் ரப்பானிய்யா அரபிக் கல்லூரி, கோட்டக்குப்பம். பரகத் நகர் பள்ளிவாசல், கோட்டக்குப்பம். சிவன் கோயில், சின்ன கோட்டக்குப்பம். அங்கன்வாடி மையம், சத்யா நகர், சின்ன கோட்டக்குப்பம். அரசு ஆரம்ப சுகாதார நிலையம், தந்தராயன்குப்பம். அங்கன்வாடி மையம், பெரிய கோட்டக்குப்பம் அங்கன்வாடி மையம், ஜமியத் நகர் அரசு நடுநிலைப்...

The post கோட்டக்குப்பதில் நாளை 18-வது மெகா தடுப்பூசி முகாம். appeared first on Kottakuppam Times.]]>
கோட்டக்குப்பதில் நாளை (சனிக்கிழமை – 08/01/2022) 18-வது மெகா தடுப்பூசி முகாம், காலை 8 மணி முதல் கீழ்க்கண்ட இடங்களில் நடைபெறவுள்ளது.

  1. அல்-ஜாமிஅத்துர் ரப்பானிய்யா அரபிக் கல்லூரி, கோட்டக்குப்பம்.
  2. பரகத் நகர் பள்ளிவாசல், கோட்டக்குப்பம்.
  3. சிவன் கோயில், சின்ன கோட்டக்குப்பம்.
  4. அங்கன்வாடி மையம், சத்யா நகர், சின்ன கோட்டக்குப்பம்.
  5. அரசு ஆரம்ப சுகாதார நிலையம், தந்தராயன்குப்பம்.
  6. அங்கன்வாடி மையம், பெரிய கோட்டக்குப்பம்
  7. அங்கன்வாடி மையம், ஜமியத் நகர்
  8. அரசு நடுநிலைப் பள்ளி, பெரிய முதலியார் சாவடி.
  9. அங்கன்வாடி மையம், சின்ன முதலியார் சாவடி குப்பம்
  10. மதரஸா, ரகமத் நகர்.

தடுப்பூசி செலுத்திக்கொண்டால் உயிரிழப்பில் இருந்து பாதுகாத்து கொள்ள முடியும். அதனால் காலம் தாழ்த்தாமல் தகுதியுள்ள அனைவரும் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும் என்று பொது சுகாதாரத்துறை இயக்குனர் டாக்டர் செல்வ விநாயகம் தெரிவித்துள்ளார்.

ஆகவே, இதுவரை தடுப்பூசி செலுத்தாதவர்கள் இந்த முகாமினை பயன்படுத்திக்கொள்ளவுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

மேலும் சந்தேகங்கள் மற்றும் விபரங்களுக்கு:
திரு. ரவி,
(Health inspector)
9486476433
சுகாதார ஆய்வாளர்.

The post கோட்டக்குப்பதில் நாளை 18-வது மெகா தடுப்பூசி முகாம். appeared first on Kottakuppam Times.]]>
https://www.kottakuppamtimes.com/5614/feed/ 0