ullama sabai Archives » Kottakuppam Times https://www.kottakuppamtimes.com Sun, 12 Nov 2023 13:04:14 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=7.0 https://www.kottakuppamtimes.com/wp-content/uploads/2021/01/cropped-Site-Icon-32x32.jpg ullama sabai Archives » Kottakuppam Times https://www.kottakuppamtimes.com 32 32 கோட்டக்குப்பம் வட்டார ஜமாஅத்துல் உலமா சபை புதிய நிர்வாகிகள் தேர்வு https://www.kottakuppamtimes.com/8401/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%2595%25e0%25af%258b%25e0%25ae%259f%25e0%25af%258d%25e0%25ae%259f%25e0%25ae%2595%25e0%25af%258d%25e0%25ae%2595%25e0%25af%2581%25e0%25ae%25aa%25e0%25af%258d%25e0%25ae%25aa%25e0%25ae%25ae%25e0%25af%258d-%25e0%25ae%25b5%25e0%25ae%259f%25e0%25af%258d%25e0%25ae%259f%25e0%25ae%25be%25e0%25ae%25b0-%25e0%25ae%259c%25e0%25ae%25ae https://www.kottakuppamtimes.com/8401/#respond Sun, 12 Nov 2023 12:58:59 +0000 https://www.kottakuppamtimes.com/?p=8401 கோட்டக்குப்பம் வட்டார ஜமாஅத்துல் உலமா சபையின் தேர்தல் 12.11.2023 ஞாயிற்றுக்கிழமை காலை ஜாமிஆ மஸ்ஜிதில் நடைபெற்றது. அதில் வரக்கூடிய அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு தலைவராக மௌலவி ஹாபிழ் M.J சித்தீக் பாஷா ரப்பானி அவர்களும், செயலாளராக மௌலவி ஹாபிழ் சிராஜுத்தீன் மிஸ்பாஹி அவர்களும், பொருளாளராக மௌலவி ஹாபிழ் ஆரிப் அலி ரப்பானி அவர்களும் தேர்தல் குழு முன்னிலையில் ஓட்டெடுப்பு மூலம் தேர்வு செய்யப்பட்டார்கள்.

The post கோட்டக்குப்பம் வட்டார ஜமாஅத்துல் உலமா சபை புதிய நிர்வாகிகள் தேர்வு appeared first on Kottakuppam Times.]]>
கோட்டக்குப்பம் வட்டார ஜமாஅத்துல் உலமா சபையின் தேர்தல் 12.11.2023 ஞாயிற்றுக்கிழமை காலை ஜாமிஆ மஸ்ஜிதில் நடைபெற்றது.

அதில் வரக்கூடிய அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு தலைவராக மௌலவி ஹாபிழ் M.J சித்தீக் பாஷா ரப்பானி அவர்களும், செயலாளராக மௌலவி ஹாபிழ் சிராஜுத்தீன் மிஸ்பாஹி அவர்களும், பொருளாளராக மௌலவி ஹாபிழ் ஆரிப் அலி ரப்பானி அவர்களும் தேர்தல் குழு முன்னிலையில் ஓட்டெடுப்பு மூலம் தேர்வு செய்யப்பட்டார்கள்.

The post கோட்டக்குப்பம் வட்டார ஜமாஅத்துல் உலமா சபை புதிய நிர்வாகிகள் தேர்வு appeared first on Kottakuppam Times.]]>
https://www.kottakuppamtimes.com/8401/feed/ 0