tmmk Archives » Kottakuppam Times https://www.kottakuppamtimes.com Mon, 13 Feb 2023 13:17:51 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=7.0 https://www.kottakuppamtimes.com/wp-content/uploads/2021/01/cropped-Site-Icon-32x32.jpg tmmk Archives » Kottakuppam Times https://www.kottakuppamtimes.com 32 32 கோட்டக்குப்பம் த.மு.மு.க. இஸ்லாமிய பிரச்சார பேரவை சார்பில் மகளிருக்கான மார்க்க சொற்பொழிவு பொதுக்கூட்டம். https://www.kottakuppamtimes.com/7717/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%2595%25e0%25af%258b%25e0%25ae%259f%25e0%25af%258d%25e0%25ae%259f%25e0%25ae%2595%25e0%25af%258d%25e0%25ae%2595%25e0%25af%2581%25e0%25ae%25aa%25e0%25af%258d%25e0%25ae%25aa%25e0%25ae%25ae%25e0%25af%258d-%25e0%25ae%25a4-%25e0%25ae%25ae%25e0%25af%2581-%25e0%25ae%25ae%25e0%25af%2581-%25e0%25ae%2595-%25e0%25ae%2587 https://www.kottakuppamtimes.com/7717/#respond Mon, 13 Feb 2023 13:17:29 +0000 https://www.kottakuppamtimes.com/?p=7717 த.மு.மு.க. இஸ்லாமிய பிரச்சார பேரவை சார்பில் மகளிர்க்கான மார்க்க சொற்பொழிவு பொதுக்கூட்டம், கோட்டக்குப்பம் ஷாதி மஹால் எதிரில் தைக்கால் திடலில் 12/02/2023 ஞாயிற்றுக்கிழமை அன்று மாலை 5 மணி அளவில் நடைபெற்றது. கோட்டக்குப்பம் நகர செயலாளர் A.சாபுன்னிசா அவர்கள் தலைமை தாங்கினார். A. உனிசா பாத்திமா இறைவசனம் ஓதி துவக்கி வைத்தார். ஆயிஷா அப்னான் கிராஅத் தமிழாக்க விளக்கம் அளித்தார். ஷாகிதா பானு TMMP நகர துணை செயலாளர் வரவேற்புரை...

The post கோட்டக்குப்பம் த.மு.மு.க. இஸ்லாமிய பிரச்சார பேரவை சார்பில் மகளிருக்கான மார்க்க சொற்பொழிவு பொதுக்கூட்டம். appeared first on Kottakuppam Times.]]>
த.மு.மு.க. இஸ்லாமிய பிரச்சார பேரவை சார்பில் மகளிர்க்கான மார்க்க சொற்பொழிவு பொதுக்கூட்டம், கோட்டக்குப்பம் ஷாதி மஹால் எதிரில் தைக்கால் திடலில் 12/02/2023 ஞாயிற்றுக்கிழமை அன்று மாலை 5 மணி அளவில் நடைபெற்றது.

கோட்டக்குப்பம் நகர செயலாளர் A.சாபுன்னிசா அவர்கள் தலைமை தாங்கினார். A. உனிசா பாத்திமா இறைவசனம் ஓதி துவக்கி வைத்தார்.

ஆயிஷா அப்னான் கிராஅத் தமிழாக்க விளக்கம் அளித்தார். ஷாகிதா பானு TMMP நகர துணை செயலாளர் வரவேற்புரை வழங்கினார்.

நிகழ்ச்சியில், பாத்திமா சபரிமாலா பங்கேற்று பெண்ணே உன் நோக்கம் என்ன என்ற தலைப்பிலும், ஜான் ராணி மாநில பொருளாளர் தமிழ்நாடு முஸ்லிம் மகளிர் பேரவை சஹாபா பெண்களின் தியாகமும் இன்றைய பெண்களின் நிலைமையும் என்ற தலைப்பில், ஜுமானா தஹ்சீன் கல்வி என்ற தலைப்பிலும், ஃபிர்தோஸ்ந நிஷாத் (முபல்லிகா) ஈமான் ஆகிய தலைப்புகளில் சொற்பொழிவு நிகழ்த்தினார்கள்.

நகர துனை செயலாளர் அ. நுருன்னிசா நன்றியுரையாற்றினார்..

தமிழ்நாடு முஸ்லிம் மகளிர் பேரவை நிர்வாகிகள் A.பரக்கதன்னிசா துணை செயலாளர்,
ஜெய்னுல் அரேபியா, நசீரா பானு, ஹாஜிரா பேகம், தமிழ்நாடு முஸ்லிம் மகளிர் பேரவை கோட்டக்குப்பம் நகர (TMMP) நிர்வாகிகள் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இந்த மகளிர்க்கான மார்க்க சொற்பொழிவு பொதுக்கூட்டத்தில் ஆயிரக்கணக்கான
பெண்கள் மற்றும் ஆண்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

The post கோட்டக்குப்பம் த.மு.மு.க. இஸ்லாமிய பிரச்சார பேரவை சார்பில் மகளிருக்கான மார்க்க சொற்பொழிவு பொதுக்கூட்டம். appeared first on Kottakuppam Times.]]>
https://www.kottakuppamtimes.com/7717/feed/ 0
கோட்டக்குப்பம் தமுமுக நகர அலுவலகத்தில் குடியரசு தின விழா https://www.kottakuppamtimes.com/7651/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%2595%25e0%25af%258b%25e0%25ae%259f%25e0%25af%258d%25e0%25ae%259f%25e0%25ae%2595%25e0%25af%258d%25e0%25ae%2595%25e0%25af%2581%25e0%25ae%25aa%25e0%25af%258d%25e0%25ae%25aa%25e0%25ae%25ae%25e0%25af%258d-%25e0%25ae%25a4%25e0%25ae%25ae%25e0%25af%2581%25e0%25ae%25ae%25e0%25af%2581%25e0%25ae%2595-%25e0%25ae%25a8%25e0%25ae%2595 https://www.kottakuppamtimes.com/7651/#respond Thu, 26 Jan 2023 06:53:11 +0000 https://www.kottakuppamtimes.com/?p=7651 இந்தியாவின் 74ஆவது குடியரசு தின விழா கோட்டக்குப்பம் தமுமுக நகர அலுவலகத்தில் மாவட்ட தலைவர் அஸ்கர் அலி மற்றும் MTS ஆட்டோ தொழிற்ச்சங்கத்தில் மாவட்ட துணை செயலாளர் அஷ்ரப் அலி அவர்கள் கொடியை ஏற்றி வைத்தார்கள். இதில் மாவட்ட நகர கிளை தொழிற்ச்சங்க நிர்வாகிகள், நகர நிர்வாகிகள். உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

The post கோட்டக்குப்பம் தமுமுக நகர அலுவலகத்தில் குடியரசு தின விழா appeared first on Kottakuppam Times.]]>
இந்தியாவின் 74ஆவது குடியரசு தின விழா கோட்டக்குப்பம் தமுமுக நகர அலுவலகத்தில் மாவட்ட தலைவர் அஸ்கர் அலி மற்றும் MTS ஆட்டோ தொழிற்ச்சங்கத்தில் மாவட்ட துணை செயலாளர் அஷ்ரப் அலி அவர்கள் கொடியை ஏற்றி வைத்தார்கள்.

இதில் மாவட்ட நகர கிளை தொழிற்ச்சங்க நிர்வாகிகள், நகர நிர்வாகிகள். உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

The post கோட்டக்குப்பம் தமுமுக நகர அலுவலகத்தில் குடியரசு தின விழா appeared first on Kottakuppam Times.]]>
https://www.kottakuppamtimes.com/7651/feed/ 0
கோட்டக்குப்பம் த.மு.மு.க. நகர அலுவலகத்தில் தேசிய கொடி ஏற்றம். https://www.kottakuppamtimes.com/7118/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%2595%25e0%25af%258b%25e0%25ae%259f%25e0%25af%258d%25e0%25ae%259f%25e0%25ae%2595%25e0%25af%258d%25e0%25ae%2595%25e0%25af%2581%25e0%25ae%25aa%25e0%25af%258d%25e0%25ae%25aa%25e0%25ae%25ae%25e0%25af%258d-%25e0%25ae%25a4-%25e0%25ae%25ae%25e0%25af%2581-%25e0%25ae%25ae%25e0%25af%2581-%25e0%25ae%2595-%25e0%25ae%25a8 https://www.kottakuppamtimes.com/7118/#respond Mon, 15 Aug 2022 05:34:59 +0000 https://www.kottakuppamtimes.com/?p=7118 சுதந்திரதின விழாவையொட்டி, இன்று த.மு.மு.க. நகர அலுவலகத்தில் தேசிய கொடி ஏற்றப்பட்டது. தேசிய கொடியை மாவட்ட துணை செயலாளர் அஷ்ரப் அலி ஏற்றி வைத்தார். பிறகு, உறுதி மொழியை நகர தலைவர் அபுதாஹிர் வாசிக்க அனைவரும் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர். சுதந்திரதின உரையை மொளலவி ஹாஜாத்துல்லா ரப்பானி நிகழ்த்தினார்கள். நிகழ்ச்சியில் நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

The post கோட்டக்குப்பம் த.மு.மு.க. நகர அலுவலகத்தில் தேசிய கொடி ஏற்றம். appeared first on Kottakuppam Times.]]>
சுதந்திரதின விழாவையொட்டி, இன்று த.மு.மு.க. நகர அலுவலகத்தில் தேசிய கொடி ஏற்றப்பட்டது.

தேசிய கொடியை மாவட்ட துணை செயலாளர் அஷ்ரப் அலி ஏற்றி வைத்தார். பிறகு, உறுதி மொழியை நகர தலைவர் அபுதாஹிர் வாசிக்க அனைவரும் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர். சுதந்திரதின உரையை மொளலவி ஹாஜாத்துல்லா ரப்பானி நிகழ்த்தினார்கள்.

நிகழ்ச்சியில் நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

The post கோட்டக்குப்பம் த.மு.மு.க. நகர அலுவலகத்தில் தேசிய கொடி ஏற்றம். appeared first on Kottakuppam Times.]]>
https://www.kottakuppamtimes.com/7118/feed/ 0
தமுமுக – மமக சார்பில் 115 குடும்பங்களுக்கு ரமலான் அன்பளிப்பு ஃபித்ரா உணவுப்பொருட்கள் வினியோகம். https://www.kottakuppamtimes.com/6588/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%25a4%25e0%25ae%25ae%25e0%25af%2581%25e0%25ae%25ae%25e0%25af%2581%25e0%25ae%2595-%25e0%25ae%25ae%25e0%25ae%25ae%25e0%25ae%2595-%25e0%25ae%259a%25e0%25ae%25be%25e0%25ae%25b0%25e0%25af%258d%25e0%25ae%25aa%25e0%25ae%25bf%25e0%25ae%25b2%25e0%25af%258d-115-%25e0%25ae%2595%25e0%25af%2581%25e0%25ae%259f%25e0%25af%2581 https://www.kottakuppamtimes.com/6588/#respond Mon, 02 May 2022 15:19:55 +0000 https://www.kottakuppamtimes.com/?p=6588 தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் சார்பாக 115 குடும்பங்களுக்கு நேற்று 01-05-2022 தமுமுக-மமக கோட்டக்குப்பம் நகர அலுவலகத்தில், நகர தலைவர் அபுதாஹிர் தலைமையில் மாவட்ட துணை செயலாளர் அஷ்ரப் அலி , ஜாமிய மஸ்ஜித் முத்தவல்லி U.முஹம்மது பாருக் தொடங்கிவைத்து ரமலான் அன்பளிப்பு ஃபித்ரா உணவுப்பொருட்கள் ஏழை எளிய மக்களுக்கு வழங்கப்பட்டது. இதில் நகர நிர்வாகிகள் தமுமுக – மமக. நகர பொருளாளர் முஹம்மது யூசுப், நகர இளைஞர் அணி...

The post தமுமுக – மமக சார்பில் 115 குடும்பங்களுக்கு ரமலான் அன்பளிப்பு ஃபித்ரா உணவுப்பொருட்கள் வினியோகம். appeared first on Kottakuppam Times.]]>
தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் சார்பாக 115 குடும்பங்களுக்கு நேற்று 01-05-2022 தமுமுக-மமக கோட்டக்குப்பம் நகர அலுவலகத்தில், நகர தலைவர் அபுதாஹிர் தலைமையில் மாவட்ட துணை செயலாளர் அஷ்ரப் அலி , ஜாமிய மஸ்ஜித் முத்தவல்லி U.முஹம்மது பாருக் தொடங்கிவைத்து ரமலான் அன்பளிப்பு ஃபித்ரா உணவுப்பொருட்கள் ஏழை எளிய மக்களுக்கு வழங்கப்பட்டது.

இதில் நகர நிர்வாகிகள் தமுமுக – மமக. நகர பொருளாளர் முஹம்மது யூசுப், நகர இளைஞர் அணி செயலாளர் ஜாகிர் உசேன், நகர செயற்குழு உறுப்பினர் இக்பால் பாஷா, மு.நகர செயலாளர் ஆபிதின், மு.ஒன்றிய செயலாளர் நூருல் அமின், மு.துணை தலைவர் தாரிப் அலி,
ஊடக செயலாளர் முஹம்மது யாசின் மற்றும் நிர்வாகிகள், பொதுமக்கள் பலர் கலந்துகொண்டனர்.

The post தமுமுக – மமக சார்பில் 115 குடும்பங்களுக்கு ரமலான் அன்பளிப்பு ஃபித்ரா உணவுப்பொருட்கள் வினியோகம். appeared first on Kottakuppam Times.]]>
https://www.kottakuppamtimes.com/6588/feed/ 0
கோட்டக்குப்பம் த.மு.மு.க & ம.ம.க. சார்பில் இஃப்தார் நிகழ்ச்சி https://www.kottakuppamtimes.com/6221/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%2595%25e0%25af%258b%25e0%25ae%259f%25e0%25af%258d%25e0%25ae%259f%25e0%25ae%2595%25e0%25af%258d%25e0%25ae%2595%25e0%25af%2581%25e0%25ae%25aa%25e0%25af%258d%25e0%25ae%25aa%25e0%25ae%25ae%25e0%25af%258d-%25e0%25ae%25a4-%25e0%25ae%25ae%25e0%25af%2581-%25e0%25ae%25ae%25e0%25af%2581-%25e0%25ae%2595-%25e0%25ae%25ae https://www.kottakuppamtimes.com/6221/#respond Mon, 11 Apr 2022 06:52:58 +0000 https://www.kottakuppamtimes.com/?p=6221 கோட்டக்குப்பம் த.மு.மு.க & ம.ம.க. சார்பாக வானூர் ஒன்றியத்தலைவர் SAK. ஹபீப் மு‌ஹம்மது மற்றும் ஒன்றிய செயலாளர் K. முகமது அலி தலைமையில் இஃப்தார் நிகழ்ச்சி நேற்று (10/04/2022) மாலை 5 மணிக்கு நடைப்பெற்றது. இதில், த.மு.மு.க. உலமாக்கள் அணி செயலாளர் M.கலீலூர் ரஹ்மான் ரப்பானி மற்றும் மொளலானா ஹாமீம் பாகவீ கலந்துக்கொண்டு சிறப்புரையாற்றினார். மண்டல செயலாளர் K. அஸ்கர் அலி, முன்னாள் மாவட்ட செயலாளர் J. அபுபக்கர் அஜ்மல்,...

The post கோட்டக்குப்பம் த.மு.மு.க & ம.ம.க. சார்பில் இஃப்தார் நிகழ்ச்சி appeared first on Kottakuppam Times.]]>
கோட்டக்குப்பம் த.மு.மு.க & ம.ம.க. சார்பாக வானூர் ஒன்றியத்தலைவர் SAK. ஹபீப் மு‌ஹம்மது மற்றும் ஒன்றிய செயலாளர் K. முகமது அலி தலைமையில் இஃப்தார் நிகழ்ச்சி நேற்று (10/04/2022) மாலை 5 மணிக்கு நடைப்பெற்றது.

இதில், த.மு.மு.க. உலமாக்கள் அணி செயலாளர் M.கலீலூர் ரஹ்மான் ரப்பானி மற்றும் மொளலானா ஹாமீம் பாகவீ கலந்துக்கொண்டு சிறப்புரையாற்றினார்.

மண்டல செயலாளர் K. அஸ்கர் அலி, முன்னாள் மாவட்ட செயலாளர் J. அபுபக்கர் அஜ்மல், புதுச்சேரி மாவட்ட தலைவர் சாகபுதீன், மாவட்ட செயலாளர் மற்றும் நிர்வாகிகள், M. முஹம்மது பாசித் நகர செயலாளர் IPP. தாரீப் அலி, முன்னாள் நகர துணைத் தலைவர் மற்றும் ஒன்றிய நிர்வாகிகள், ஜமாத்தார்கள், நகரமன்ற கவுன்சிலர்கள், பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

The post கோட்டக்குப்பம் த.மு.மு.க & ம.ம.க. சார்பில் இஃப்தார் நிகழ்ச்சி appeared first on Kottakuppam Times.]]>
https://www.kottakuppamtimes.com/6221/feed/ 0
ஹிஜாப் தடை: கோட்டக்குப்பதில் தமுமுக கண்டன ஆர்ப்பாட்டம். https://www.kottakuppamtimes.com/6112/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%25b9%25e0%25ae%25bf%25e0%25ae%259c%25e0%25ae%25be%25e0%25ae%25aa%25e0%25af%258d-%25e0%25ae%25a4%25e0%25ae%259f%25e0%25af%2588-%25e0%25ae%2595%25e0%25af%258b%25e0%25ae%259f%25e0%25af%258d%25e0%25ae%259f%25e0%25ae%2595%25e0%25af%2581%25e0%25ae%25aa%25e0%25af%258d%25e0%25ae%25aa%25e0%25ae%25a4%25e0%25ae%25bf https://www.kottakuppamtimes.com/6112/#respond Fri, 18 Mar 2022 17:24:26 +0000 https://www.kottakuppamtimes.com/?p=6112 இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்திற்கு எதிராக, முஸ்லிம்களின் உரிமையை பறிக்கும் ஹிஜாப் தடை செல்லும் என்று தீர்ப்பளித்த கர்நாடக உயர்நீதிமன்ற தீர்ப்பை கண்டித்து, கோட்டக்குப்பம் காயிதே மில்லத் நினைவு வளைவு அருகில் தமுமுகவினர் இன்று மாலை 4:30 மணி அளவில் கண்டன ஆர்ப்பாட்டம் செய்தனர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு, மாவட்ட துணை செயலாளர் A. அஷ்ரப் அலி மற்றும் A. ஜாமியலாம் ராவுத்தர் அவர்கள் முன்னிலையில் நடைபெற்றது. இதில் மாநில கழக...

The post ஹிஜாப் தடை: கோட்டக்குப்பதில் தமுமுக கண்டன ஆர்ப்பாட்டம். appeared first on Kottakuppam Times.]]>
இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்திற்கு எதிராக, முஸ்லிம்களின் உரிமையை பறிக்கும் ஹிஜாப் தடை செல்லும் என்று தீர்ப்பளித்த கர்நாடக உயர்நீதிமன்ற தீர்ப்பை கண்டித்து, கோட்டக்குப்பம் காயிதே மில்லத் நினைவு வளைவு அருகில் தமுமுகவினர் இன்று மாலை 4:30 மணி அளவில் கண்டன ஆர்ப்பாட்டம் செய்தனர்.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு, மாவட்ட துணை செயலாளர் A. அஷ்ரப் அலி மற்றும் A. ஜாமியலாம் ராவுத்தர் அவர்கள் முன்னிலையில் நடைபெற்றது. இதில் மாநில கழக பேச்சாளர் A. பிஸ்மில்லாகான் கண்டன உரையாற்றினார். மேலும் இந்த ஆர்ப்பாட்டத்திற்கு பெண்கள், ஆண்கள், சமூக ஆர்வலர்கள், கோட்டக்குப்பம் நகர்மன்ற உறுப்பினர்கள் உட்பட திரளானோர் கலந்துகொண்டு தங்கள் கண்டன கோஷங்களை எழுப்பினர்.

The post ஹிஜாப் தடை: கோட்டக்குப்பதில் தமுமுக கண்டன ஆர்ப்பாட்டம். appeared first on Kottakuppam Times.]]>
https://www.kottakuppamtimes.com/6112/feed/ 0
கோட்டக்குப்பதில் பெட்ரோல், டீசல், கேஸ் விலையை உயர்த்திய ஒன்றிய அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம். https://www.kottakuppamtimes.com/4807/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%2595%25e0%25af%258b%25e0%25ae%259f%25e0%25af%258d%25e0%25ae%259f%25e0%25ae%2595%25e0%25af%258d%25e0%25ae%2595%25e0%25af%2581%25e0%25ae%25aa%25e0%25af%258d%25e0%25ae%25aa%25e0%25ae%25a4%25e0%25ae%25bf%25e0%25ae%25b2%25e0%25af%258d-%25e0%25ae%25aa%25e0%25af%2586%25e0%25ae%259f%25e0%25af%258d%25e0%25ae%25b0-2 https://www.kottakuppamtimes.com/4807/#respond Mon, 19 Jul 2021 17:04:39 +0000 https://www.kottakuppamtimes.com/?p=4807 கோட்டக்குப்பத்தில், மனிதநேய ஆட்டோ தொழிற்சங்கத்தின் சார்பில், இன்று மாலை 4:30 மணி அளவில் பெட்ரோல், டீசல், கேஸ் விலையை உயர்த்திய ஒன்றிய அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு, கோட்டக்குப்பம் நகர ஆட்டோ தொழிற்சங்கச் செயலாளர் முகமது அலி, தலைமையில் நடைபெற்றது. தமுமுக மமக நகர தலைவர் த.ஜரித் முன்னிலை வகித்தார்.இதில், மமக மாவட்ட துணை செயலாளர் அ.அஷ்ரப் அலி, தமுமுக மாவட்ட துணை செயலாளர் ஜாமியாலம் ராவுத்தர்,...

The post கோட்டக்குப்பதில் பெட்ரோல், டீசல், கேஸ் விலையை உயர்த்திய ஒன்றிய அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம். appeared first on Kottakuppam Times.]]>
கோட்டக்குப்பத்தில், மனிதநேய ஆட்டோ தொழிற்சங்கத்தின் சார்பில், இன்று மாலை 4:30 மணி அளவில் பெட்ரோல், டீசல், கேஸ் விலையை உயர்த்திய ஒன்றிய அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு, கோட்டக்குப்பம் நகர ஆட்டோ தொழிற்சங்கச் செயலாளர் முகமது அலி, தலைமையில் நடைபெற்றது.

தமுமுக மமக நகர தலைவர் த.ஜரித் முன்னிலை வகித்தார்.
இதில், மமக மாவட்ட துணை செயலாளர் அ.அஷ்ரப் அலி, தமுமுக மாவட்ட துணை செயலாளர் ஜாமியாலம் ராவுத்தர், மண்டல ஊடக அணி செயலாளர் க.அஸ்கர் அலி, வானூர் ஒன்றிய தலைவர் ஹபீப் முஹம்மத், தமுமுக ஒன்றிய செயலாளர் அபுதாஹிர், வி.சி.க நகர அம்பேத்கர் ஆட்டோ ஓட்டுனர் தொழிலாளர் சங்கம் தலைவர் இரா.சங்கர் ஆகியோர் கண்டன உரையாற்றினர்.

மாவட்ட இஸ்லாமிய பிரச்சாரப் பேரவை IPP மாவட்ட செயலாளர் தொண்டி O.K.S.நசிர் அலி, மாவட்ட மருத்துவ சேவை அணி பொருளாளர் Gold பாபு(எ) j.ஷேக் காதர், மாவட்ட இலக்கிய அணி செயலாளர் ரஹ்மத்துல்லாஹ், மாவட்ட ஊரக ஊடக அணி செயலாளர் அமீர் அப்பாஸ், தமுமுக மமக கோட்டக்குப்பம் நகர ஜகத் நகர் கிளை மமக தலைவர் அன்சாரி கிளை செயலாளர் இக்பால் பாஷா, ரஹ்மத் நகர் கிளை செயலாளர் நஜிர் அகமத் நிர்வாகிகள், மற்றும் MTS ஆட்டோ தொழிற்சங்க நிர்வாகிகள் கிளை நிர்வாகிகள் கலந்துகொண்டு கண்டன கோஷங்களை எழுப்பி ஒன்றிய அரசுக்கு எதிராக தங்களது எதிர்ப்பினை பதிவு செய்தனர்.

தகவல்: க.அஸ்கர் அலி

The post கோட்டக்குப்பதில் பெட்ரோல், டீசல், கேஸ் விலையை உயர்த்திய ஒன்றிய அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம். appeared first on Kottakuppam Times.]]>
https://www.kottakuppamtimes.com/4807/feed/ 0
பெட்ரோல், டீசல் விலை உயா்வைக் கண்டித்து மனிதநேய மக்கள் கட்சி ஆா்ப்பாட்டம் https://www.kottakuppamtimes.com/4705/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%25aa%25e0%25af%2586%25e0%25ae%259f%25e0%25af%258d%25e0%25ae%25b0%25e0%25af%258b%25e0%25ae%25b2%25e0%25af%258d-%25e0%25ae%259f%25e0%25af%2580%25e0%25ae%259a%25e0%25ae%25b2%25e0%25af%258d-%25e0%25ae%25b5%25e0%25ae%25bf%25e0%25ae%25b2%25e0%25af%2588-%25e0%25ae%2589%25e0%25ae%25af%25e0%25ae%25be%25e0%25af%258d https://www.kottakuppamtimes.com/4705/#respond Wed, 07 Jul 2021 12:38:11 +0000 https://www.kottakuppamtimes.com/?p=4705 பெட்ரோல், டீசல் விலை உயா்வைக் கண்டித்து, விழுப்புரம் ரயில் நிலையம் முன் மனிதநேய மக்கள் கட்சியினா் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். விழுப்புரம் தெற்கு மாவட்டத் தலைவா் மு.யா.முஸ்தாக்தீன் தலைமை வகித்தாா். கட்சியின் மாநில அமைப்புச் செயலாளா் எஸ்.எம்.ஷாஜகான், மாநில வா்த்தக அணி பொருளாளா் அப்துல் ஹக்கீம் ஆகியோா் கண்டன உரையாற்றினா். பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயா்வை திரும்பப் பெற வலியுறுத்தியும், அத்தியாவசிய பொருள்களின் விலை உயா்வைக் கட்டுப்படுத்தவும்...

The post பெட்ரோல், டீசல் விலை உயா்வைக் கண்டித்து மனிதநேய மக்கள் கட்சி ஆா்ப்பாட்டம் appeared first on Kottakuppam Times.]]>
பெட்ரோல், டீசல் விலை உயா்வைக் கண்டித்து, விழுப்புரம் ரயில் நிலையம் முன் மனிதநேய மக்கள் கட்சியினா் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். விழுப்புரம் தெற்கு மாவட்டத் தலைவா் மு.யா.முஸ்தாக்தீன் தலைமை வகித்தாா். கட்சியின் மாநில அமைப்புச் செயலாளா் எஸ்.எம்.ஷாஜகான், மாநில வா்த்தக அணி பொருளாளா் அப்துல் ஹக்கீம் ஆகியோா் கண்டன உரையாற்றினா்.

பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயா்வை திரும்பப் பெற வலியுறுத்தியும், அத்தியாவசிய பொருள்களின் விலை உயா்வைக் கட்டுப்படுத்தவும் மத்திய அரசை வலியுறுத்தி முழக்கம் எழுப்பினா். ஆா்ப்பாட்டத்தில், விழுப்புரம் நகரத் தலைவா் அலி அக்பா், மாவட்ட துணைச் செயலாளா் ஜாமிஆலம் ராவுத்தா்அஷ்ரப் அலி உள்பட பலா் பங்கேற்றனா்.

The post பெட்ரோல், டீசல் விலை உயா்வைக் கண்டித்து மனிதநேய மக்கள் கட்சி ஆா்ப்பாட்டம் appeared first on Kottakuppam Times.]]>
https://www.kottakuppamtimes.com/4705/feed/ 0
கோட்டக்குப்பம் ஜமியத் நகர் கிளை தமுமுக சார்பாக 150-க்கும் மேற்பட்ட எளிய குடும்பங்களுக்கு மழை நிவாரணம்… https://www.kottakuppamtimes.com/3305/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%2595%25e0%25af%258b%25e0%25ae%259f%25e0%25af%258d%25e0%25ae%259f%25e0%25ae%2595%25e0%25af%258d%25e0%25ae%2595%25e0%25af%2581%25e0%25ae%25aa%25e0%25af%258d%25e0%25ae%25aa%25e0%25ae%25ae%25e0%25af%258d-%25e0%25ae%259c%25e0%25ae%25ae%25e0%25ae%25bf%25e0%25ae%25af%25e0%25ae%25a4%25e0%25af%258d-%25e0%25ae%25a8%25e0%25ae%2595 https://www.kottakuppamtimes.com/3305/#respond Wed, 09 Dec 2020 05:53:00 +0000 https://www.kottakuppamtimes.com/?p=3305 கோட்டக்குப்பம் ஜமியத் நகர் மற்றும் அமிர்தா கார்டன் பகுதியைச் சார்ந்த மழையினால் பாதிக்கப்பட்டு வாழ்வாதாரத்தை இழந்த 150-க்கும் மேற்பட்ட எளிய குடும்பங்களுக்கு தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் ஜமியத் நகர் கிளை சார்பாக நிவாரணப் பொருட்களை விழுப்புரம் மாவட்ட தலைவர் மு.யா.முஸ்தாக்தீன் அவர்கள் தலைமையில், மமக மாவட்ட துணை செயலாளர் அஷ்ரப் அலி, தமுமுக மாவட்ட துணை செயலாளர் ஜாமியாலம் ராவுத்தர், இலக்கிய அணி செயலாளர் ரஹ்மத்துல்லாஹ், மருத்துவ அணி...

The post கோட்டக்குப்பம் ஜமியத் நகர் கிளை தமுமுக சார்பாக 150-க்கும் மேற்பட்ட எளிய குடும்பங்களுக்கு மழை நிவாரணம்… appeared first on Kottakuppam Times.]]>
கோட்டக்குப்பம் ஜமியத் நகர் மற்றும் அமிர்தா கார்டன் பகுதியைச் சார்ந்த மழையினால் பாதிக்கப்பட்டு வாழ்வாதாரத்தை இழந்த 150-க்கும் மேற்பட்ட எளிய குடும்பங்களுக்கு தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் ஜமியத் நகர் கிளை சார்பாக நிவாரணப் பொருட்களை விழுப்புரம் மாவட்ட தலைவர் மு.யா.முஸ்தாக்தீன் அவர்கள் தலைமையில், மமக மாவட்ட துணை செயலாளர் அஷ்ரப் அலி, தமுமுக மாவட்ட துணை செயலாளர் ஜாமியாலம் ராவுத்தர், இலக்கிய அணி செயலாளர் ரஹ்மத்துல்லாஹ், மருத்துவ அணி செயலாளர் ஜக்கரியா, இஸ்லாமிய பிரச்சாரப் பேரவை மாவட்ட செயலாளர் தொண்டி நசீர் அலி, சுற்றுச்சூழல் அணி செயலாளர் அப்துல் ஹக்கீம் ஊடகப் பிரிவு மாவட்ட செயலாளர் அமீர் அப்பாஸ், வானூர் ஒன்றியத் தலைவர் ஹபிப் முஹம்மது, ஒன்றிய தமுமுக செயலாளர் அபுதாஹிர், கோட்டக்குப்பம் நகர தலைவர் ஜரித்,
மமக நகர துணை செயலாளர் முகமது அலி, தமுமுக துணை செயலாளர் ஆஸ் (எ) ஆபிதீன், ரில்வான், ஜமியத் நகர் கிளை தலைவர் அன்சாரி தமுமுக செயலாளர் அபுதாஹிர்
மமக கிளை செயலாளர் இக்பால் பாஷா, கிளை பொருளாளர் ஷாகுல் ஹமீத், துணை ‌தலைவர் காசிம் முஜிபூர் ரஹ்மான், அன்வர்தீன், நூறுதீன், சேட்டு, விழுப்புரம் நகர ஊடக பிரிவு செயலாளர் காதர் ஒலி ஆகியோர் நிவாரணப் பொருட்களை வழங்கினர்.

The post கோட்டக்குப்பம் ஜமியத் நகர் கிளை தமுமுக சார்பாக 150-க்கும் மேற்பட்ட எளிய குடும்பங்களுக்கு மழை நிவாரணம்… appeared first on Kottakuppam Times.]]>
https://www.kottakuppamtimes.com/3305/feed/ 0