students Archives » Kottakuppam Times https://www.kottakuppamtimes.com Sat, 03 Jun 2023 14:53:45 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=7.0 https://www.kottakuppamtimes.com/wp-content/uploads/2021/01/cropped-Site-Icon-32x32.jpg students Archives » Kottakuppam Times https://www.kottakuppamtimes.com 32 32 கோட்டக்குப்பம் நகராட்சிக்குட்பட்ட 10, +1, +2 பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு ரொக்கப்பரிசு & பாராட்டுச் சான்றிதழ். https://www.kottakuppamtimes.com/8061/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%2595%25e0%25af%258b%25e0%25ae%259f%25e0%25af%258d%25e0%25ae%259f%25e0%25ae%2595%25e0%25af%258d%25e0%25ae%2595%25e0%25af%2581%25e0%25ae%25aa%25e0%25af%258d%25e0%25ae%25aa%25e0%25ae%25ae%25e0%25af%258d-%25e0%25ae%25a8%25e0%25ae%2595%25e0%25ae%25b0%25e0%25ae%25be%25e0%25ae%259f%25e0%25af%258d%25e0%25ae%259a-22 https://www.kottakuppamtimes.com/8061/#respond Sat, 03 Jun 2023 14:49:54 +0000 https://www.kottakuppamtimes.com/?p=8061 கோட்டக்குப்பம் நகராட்சிக்குட்பட்ட வார்டு எண் 1 முதல் 27 வரையுள்ள 10, +1, +2 ஆகிய வகுப்பில் பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற முதல் மூன்று மாணவர்களுக்கு 13-வது வார்டு நகர மன்ற உறுப்பினர் – S. ஜெயஸ்ரீ சுகுமார் மற்றும் 14-வது வார்டு நகர மன்ற உறுப்பினர் – M. ஸ்டாலின் சுகுமார் ஆகியோர் மாணவ/மாணவிகளுக்கு பரிசளிப்பு விழா ஏற்பாடு செய்துள்ளனர். அதன்படி, ஒவ்வொரு வகுப்புகளிலும் முதல் மதிப்பெண்...

The post கோட்டக்குப்பம் நகராட்சிக்குட்பட்ட 10, +1, +2 பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு ரொக்கப்பரிசு & பாராட்டுச் சான்றிதழ். appeared first on Kottakuppam Times.]]>
கோட்டக்குப்பம் நகராட்சிக்குட்பட்ட வார்டு எண் 1 முதல் 27 வரையுள்ள 10, +1, +2 ஆகிய வகுப்பில் பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற முதல் மூன்று மாணவர்களுக்கு 13-வது வார்டு நகர மன்ற உறுப்பினர் – S. ஜெயஸ்ரீ சுகுமார் மற்றும் 14-வது வார்டு நகர மன்ற உறுப்பினர் – M. ஸ்டாலின் சுகுமார் ஆகியோர் மாணவ/மாணவிகளுக்கு பரிசளிப்பு விழா ஏற்பாடு செய்துள்ளனர்.

அதன்படி, ஒவ்வொரு வகுப்புகளிலும் முதல் மதிப்பெண் பெரும் மாணவர்களுக்கு ₹ 7000/- ரொக்கப்பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழ். அதேபோல், இரண்டாம் மதிப்பெண் பெரும் மாணவர்களுக்கு ₹ 5000/- ரொக்கப்பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழ். மேலும், மூன்றாம் மதிப்பெண் பெரும் மாணவர்களுக்கு ₹ 3000/- ரொக்கப்பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விழாவானது வரும் 18/06/2023 ஞாயிற்றுக்கிழமை மாலை 6.00 மணிக்கு, சின்ன கோட்டக்குப்பம் கன்னிக்கோயில் தெரு, தோப்புத் தெரு சந்திப்பில் நடைபெறவுள்ளது.

இதில் சில நிபந்தனைகள் கொடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, விண்ணப்பிக்கும் மாணவர்கள் கோட்டக்குப்பம் நகராட்சிக்கு உட்பட்ட மாணவர்களாக இருக்க வேண்டும்.

மேலும், இந்த வருடம் தேர்வு எழுதிய 10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 460 மேல் மதிப்பெண் பெற்றவர்களும், அதே போல் 11-ஆம் மற்றும் 12-ஆம் வகுப்பில் 550 மதிப்பெண் மேல் பெற்றிருக்கும் மாணவர்கள் மட்டும் விண்ணப்பிக்கவும். 11-ஆம் வகுப்பு மாணவர்கள் online-ல் பதிவிறக்கம் செய்த சான்றிதழை அனுப்பலாம்.

தங்கள் மதிப்பெண் சான்றிதழ்களை (MARK SHEET) நேரிலோ அல்லது கீழ் காணும் வாட்ஸ் அப் நம்பரிலோ அனுப்பி வைக்கலாம்.

வாட்ஸ் அப் எண்
9894781803, 9629400468

The post கோட்டக்குப்பம் நகராட்சிக்குட்பட்ட 10, +1, +2 பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு ரொக்கப்பரிசு & பாராட்டுச் சான்றிதழ். appeared first on Kottakuppam Times.]]>
https://www.kottakuppamtimes.com/8061/feed/ 0
கோட்டக்குப்பத்தில் இன்று கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி: நமதூர் மாணவர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ளுங்கள் https://www.kottakuppamtimes.com/6844/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%2595%25e0%25af%258b%25e0%25ae%259f%25e0%25af%258d%25e0%25ae%259f%25e0%25ae%2595%25e0%25af%258d%25e0%25ae%2595%25e0%25af%2581%25e0%25ae%25aa%25e0%25af%258d%25e0%25ae%25aa%25e0%25ae%25a4%25e0%25af%258d%25e0%25ae%25a4%25e0%25ae%25bf%25e0%25ae%25b2%25e0%25af%258d-%25e0%25ae%2587%25e0%25ae%25a9%25e0%25af%258d-3 https://www.kottakuppamtimes.com/6844/#respond Sun, 26 Jun 2022 06:15:40 +0000 https://www.kottakuppamtimes.com/?p=6844 கோட்டக்குப்பம் குவைத் ஜமாத் மற்றும் அஞ்சுமன் நூலகம் இணைந்து நடத்தும், “கல்வி வழிகாட்டி 2022“, இன்று ஞாயிற்றுக்கிழமை மாலை 3 மணிக்கு ஜாமிஆ மஸ்ஜித் ஷாதி மஹாலில் நடைபெறவுள்ளது. நமதூர் மற்றும் சுற்று வட்டார பகுதி மாணவர்கள் இன்றைய வாய்ப்பை பயன்படுத்தி, கல்வியாளர்கள் கருத்தை கேட்டு, எதிர்கால படிப்பை தேர்ந்தெடுக்க, மாணவ – மாணவியர் முன்வர வேண்டும். பிளஸ் 2 படிக்கும் மாணவர்கள், அடுத்து எந்தவிதமான உயர் கல்வியை தேர்வு...

The post கோட்டக்குப்பத்தில் இன்று கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி: நமதூர் மாணவர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ளுங்கள் appeared first on Kottakuppam Times.]]>
கோட்டக்குப்பம் குவைத் ஜமாத் மற்றும் அஞ்சுமன் நூலகம் இணைந்து நடத்தும், “கல்வி வழிகாட்டி 2022“, இன்று ஞாயிற்றுக்கிழமை மாலை 3 மணிக்கு ஜாமிஆ மஸ்ஜித் ஷாதி மஹாலில் நடைபெறவுள்ளது.

நமதூர் மற்றும் சுற்று வட்டார பகுதி மாணவர்கள் இன்றைய வாய்ப்பை பயன்படுத்தி, கல்வியாளர்கள் கருத்தை கேட்டு, எதிர்கால படிப்பை தேர்ந்தெடுக்க, மாணவ – மாணவியர் முன்வர வேண்டும். பிளஸ் 2 படிக்கும் மாணவர்கள், அடுத்து எந்தவிதமான உயர் கல்வியை தேர்வு செய்வது போன்ற பல்வேறு கேள்விகள் மாணவர்களிடையே இருக்கும். இவர்களின் கேள்விகளுக்குத் தீர்வு காணும் வகையில் இந்நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்நிகழ்ச்சிக்கு சிறந்த கல்வியாளர்கள் கலந்துக் கொண்டு மாணவர்களுக்கு வழிகாட்ட உள்ளனர். மேலும் இன்று நடைபெறும் “கல்வி வழிகாட்டி 2022” நிகழ்வில் பொது மேடையில் வழங்கப்படும் வழிகாட்டுதல்களுடன், ஒவ்வொரு மாணவ மாணவியரின் தனிப்பட்ட தேவைகளுக்கேற்ப – துறை சார்ந்து வெற்றிகரமாகத் திகழும் உள்ளூர் மேனாள் மாணவர்கள் நேரடி கள அனுபவங்களையும் பகிர உள்ளனர்.

ஆகவே, இந்த அரிய வாய்ப்பினை பயன்படுத்தி மாணவர்கள் தங்களின் பெற்றோர்களுடன் கலந்து கொண்டு பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

The post கோட்டக்குப்பத்தில் இன்று கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி: நமதூர் மாணவர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ளுங்கள் appeared first on Kottakuppam Times.]]>
https://www.kottakuppamtimes.com/6844/feed/ 0