SSC Archives » Kottakuppam Times https://www.kottakuppamtimes.com Tue, 30 Aug 2022 14:58:26 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=7.0 https://www.kottakuppamtimes.com/wp-content/uploads/2021/01/cropped-Site-Icon-32x32.jpg SSC Archives » Kottakuppam Times https://www.kottakuppamtimes.com 32 32 தமிழ்நாடு வக்பு வாரியம் நடத்தும் அரசு வேலை வாய்ப்புக்கான பயிற்சி திட்டத்தின் நேர்காணல் கோட்டக்குப்பத்தில் நடைபெற்றது. https://www.kottakuppamtimes.com/7309/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%25a4%25e0%25ae%25ae%25e0%25ae%25bf%25e0%25ae%25b4%25e0%25af%258d%25e0%25ae%25a8%25e0%25ae%25be%25e0%25ae%259f%25e0%25af%2581-%25e0%25ae%25b5%25e0%25ae%2595%25e0%25af%258d%25e0%25ae%25aa%25e0%25af%2581-%25e0%25ae%25b5%25e0%25ae%25be%25e0%25ae%25b0%25e0%25ae%25bf%25e0%25ae%25af%25e0%25ae%25ae%25e0%25af%258d https://www.kottakuppamtimes.com/7309/#respond Tue, 30 Aug 2022 14:58:23 +0000 https://www.kottakuppamtimes.com/?p=7309 கோட்டக்குப்பத்தில் தமிழ்நாடு வக்பு வாரியம் நடத்தும் அரசு வேலை வாய்ப்புக்கான பயிற்சி திட்டத்தின் விழுப்புரம் மாவட்டத்தின் நேர்காணல் ஜாமிஆ மஸ்ஜித் பள்ளிவாசலில் ஞாயிற்றுக்கிழமை(28/08/2022) நடைபெற்றது. இதில் UPSC சிவில் சர்வீஸ் IAS, மத்திய அரசின் SSC, தமிழக அரசின் TNPSC -Group 1,2,3,4 & VAO முழு நேரம் மற்றும் பகுதிநேரம் ஆன்லைனில் பயிற்சி என பல்வேறு படிப்புகளுக்காக அரசு வேலை வாய்ப்புக்கான பயிற்சி திட்டம் நேர்காணல் நடைபெற்றது. இதில்...

The post தமிழ்நாடு வக்பு வாரியம் நடத்தும் அரசு வேலை வாய்ப்புக்கான பயிற்சி திட்டத்தின் நேர்காணல் கோட்டக்குப்பத்தில் நடைபெற்றது. appeared first on Kottakuppam Times.]]>
கோட்டக்குப்பத்தில் தமிழ்நாடு வக்பு வாரியம் நடத்தும் அரசு வேலை வாய்ப்புக்கான பயிற்சி திட்டத்தின் விழுப்புரம் மாவட்டத்தின் நேர்காணல் ஜாமிஆ மஸ்ஜித் பள்ளிவாசலில் ஞாயிற்றுக்கிழமை(28/08/2022) நடைபெற்றது.

இதில் UPSC சிவில் சர்வீஸ் IAS, மத்திய அரசின் SSC, தமிழக அரசின் TNPSC -Group 1,2,3,4 & VAO முழு நேரம் மற்றும் பகுதிநேரம் ஆன்லைனில் பயிற்சி என பல்வேறு படிப்புகளுக்காக அரசு வேலை வாய்ப்புக்கான பயிற்சி திட்டம் நேர்காணல் நடைபெற்றது.

இதில் திரளான மாணவர்கள் மற்றும் கல்லூரி முடித்த இளைஞர்கள் கலந்து கொண்டு தங்களின் பயிற்சியை பதிவு செய்துள்ளனர்.

இந்நிகழ்வில் ஜாமிஆ மஸ்ஜித் முத்தவல்லி, நிர்வாக குழு உறுப்பினர்கள், சமூக சேவகர்கள், பெற்றோர்கள் திரளாக கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

மேலும், விடுபட்டவர்களுக்கு அடுத்த நேர்காணல் வரும் ஞாயிற்றுக்கிழமை(04/09/2022) காலை 10 மணி முதல் 12 மணி வரை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post தமிழ்நாடு வக்பு வாரியம் நடத்தும் அரசு வேலை வாய்ப்புக்கான பயிற்சி திட்டத்தின் நேர்காணல் கோட்டக்குப்பத்தில் நடைபெற்றது. appeared first on Kottakuppam Times.]]>
https://www.kottakuppamtimes.com/7309/feed/ 0
கோட்டக்குப்பதில் தமிழ்நாடு வக்பு வாரியம் நடத்தும் அரசு வேலைக்கான போட்டி தேர்வு பயிற்சிக்கு நேர்காணல். இளைஞர்களே, வாய்ப்பினை தவறவிடாதீர்கள்! https://www.kottakuppamtimes.com/7278/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%2595%25e0%25af%258b%25e0%25ae%259f%25e0%25af%258d%25e0%25ae%259f%25e0%25ae%2595%25e0%25af%258d%25e0%25ae%2595%25e0%25af%2581%25e0%25ae%25aa%25e0%25af%258d%25e0%25ae%25aa%25e0%25ae%25a4%25e0%25ae%25bf%25e0%25ae%25b2%25e0%25af%258d-%25e0%25ae%25a4%25e0%25ae%25ae%25e0%25ae%25bf%25e0%25ae%25b4%25e0%25af%258d%25e0%25ae%25a8 https://www.kottakuppamtimes.com/7278/#respond Sun, 21 Aug 2022 12:58:20 +0000 https://www.kottakuppamtimes.com/?p=7278 தமிழ்நாடு வக்பு வாரியம் நடத்தும் அரசு வேலைக்கான போட்டி தேர்வு பயிற்சிக்கு நேர்காணல், கோட்டக்குப்பம் ஜாமிஆ மஸ்ஜித் பள்ளிவாசலில் 28 ஆகஸ்ட் 2022 ( ஞாயிறு ), காலை 9.30 மணி முதல் 1.00 மணி வரை நடைபெற உள்ளது. ஏற்கனவே விண்ணப்பித்தவர்களும், புதிதாக விண்ணப்பிக்க விருப்பம் உள்ளவர்களும், மேற்சொல்லப்பட்ட தேதி மற்றும் நேரத்தில் ஜாமிஆ மஸ்ஜித் பள்ளிவாசலில் தங்கள் வருகையை அவசியம் பதிவு செய்து கொள்ள வேண்டும். பயிற்சிகள்:...

The post கோட்டக்குப்பதில் தமிழ்நாடு வக்பு வாரியம் நடத்தும் அரசு வேலைக்கான போட்டி தேர்வு பயிற்சிக்கு நேர்காணல். இளைஞர்களே, வாய்ப்பினை தவறவிடாதீர்கள்! appeared first on Kottakuppam Times.]]>
தமிழ்நாடு வக்பு வாரியம் நடத்தும் அரசு வேலைக்கான போட்டி தேர்வு பயிற்சிக்கு நேர்காணல், கோட்டக்குப்பம் ஜாமிஆ மஸ்ஜித் பள்ளிவாசலில் 28 ஆகஸ்ட் 2022 ( ஞாயிறு ), காலை 9.30 மணி முதல் 1.00 மணி வரை நடைபெற உள்ளது.

ஏற்கனவே விண்ணப்பித்தவர்களும், புதிதாக விண்ணப்பிக்க விருப்பம் உள்ளவர்களும், மேற்சொல்லப்பட்ட தேதி மற்றும் நேரத்தில் ஜாமிஆ மஸ்ஜித் பள்ளிவாசலில் தங்கள் வருகையை அவசியம் பதிவு செய்து கொள்ள வேண்டும்.

பயிற்சிகள்:

  • UPSC சிவில் சர்விஸ் IAS
  • மத்திய அரசின் SSC
  • தமிழக அரசின் TNPSC – Group I,II,III, IV & VAO

*முமு நேரம் மற்றும் பகுதி நேரம் ஆன்லைனில் பயிற்சி அளிக்கப்பட உள்ளது.

போட்டி தேர்வு பயிற்சிக்கு நேர்காணல் போது கொண்டு வர வேண்டியவை:

  1. ஆதார் அட்டை நகல்.
  2. பாஸ்போர்ட் அளவு புகைப்படம்
  3. 10th, 12th மற்றும் கல்லூரி மதிப்பெண் சான்றிதழ் .
  4. கல்லூரி பயிலும் மாணவர்கள் அடையாள அட்டை(ID Card).

மிகவும் குறைந்த கட்டணமாக ஆண்டுக்கு ₹5,000 கட்டமாக பெறப்பட்ட, இந்த பயிற்சியை முழுமையாக வருகை புரிந்து சிறப்பான முறையில் பயிற்சி நிறைவு செய்தவர்கள் முழு கட்டணம் திருப்பி அளிக்கப்படும். முதல் தவணையாக, நேர்காணல் அன்று ₹2,000 செலுத்தி தங்கள் சேர்க்கை உறுதி செய்து கொள்ள வேண்டும்.

நீங்களும் அரசு அதிகாரிகளாக உருவாக, இந்த அறிய வாய்ப்பினை நமதூர் மாணவர்கள் மற்றும் இளைஞர்கள், முழுமையாக பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

The post கோட்டக்குப்பதில் தமிழ்நாடு வக்பு வாரியம் நடத்தும் அரசு வேலைக்கான போட்டி தேர்வு பயிற்சிக்கு நேர்காணல். இளைஞர்களே, வாய்ப்பினை தவறவிடாதீர்கள்! appeared first on Kottakuppam Times.]]>
https://www.kottakuppamtimes.com/7278/feed/ 0
நீங்களும் அரசு அதிகாரிகளாக ஆகலாம்! நமதூர் மாணவர்கள் மற்றும் பட்டதாரி இளைஞர்களுக்காக ஓர் அரிய வாய்ப்பு! UPSC, SSC, TNPSC போன்ற போட்டி தேர்வுகளுக்கு பயிற்சி முகாம். https://www.kottakuppamtimes.com/7062/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%25a8%25e0%25af%2580%25e0%25ae%2599%25e0%25af%258d%25e0%25ae%2595%25e0%25ae%25b3%25e0%25af%2581%25e0%25ae%25ae%25e0%25af%258d-%25e0%25ae%2585%25e0%25ae%25b0%25e0%25ae%259a%25e0%25af%2581-%25e0%25ae%2585%25e0%25ae%25a4%25e0%25ae%25bf%25e0%25ae%2595%25e0%25ae%25be%25e0%25ae%25b0%25e0%25ae%25bf%25e0%25ae%2595%25e0%25ae%25b3 https://www.kottakuppamtimes.com/7062/#respond Thu, 28 Jul 2022 07:45:18 +0000 https://www.kottakuppamtimes.com/?p=7062 நீங்களும் அரசு அதிகாரிகளாக ஆகலாம்! நமதூர் மாணவர்கள் மற்றும் பட்டதாரி இளைஞர்கள், இந்த அரிய வாய்ப்பினை முழுமையாக பயன்படுத்திக்கொள்ளுங்கள். மாணவர்கள் மற்றும் பட்டதாரி இளைஞர்களுக்காக தமிழ்நாடு வக்பு வாரியம் சார்பில் அரசு பணி தேர்வுகளுக்கான பயிற்சி முகாம் கோட்டகுப்பம் ஜாமிஆ மஸ்ஜித் நிர்வாகத்தின் முன்னெடுப்பில் விரைவில் அமைக்கப்படவுள்ளது. மிகவும் அனுபவம் வாய்ந்த பயிற்சியாளர்களை கொண்டு UPSC, SSC, TNPSC போன்ற போட்டி தேர்வுகளுக்கு ஆன்லைன் வகுப்புகள் மூலம் பயிற்றுவிக்கப்படவுள்ளது. இதற்கு...

The post நீங்களும் அரசு அதிகாரிகளாக ஆகலாம்! நமதூர் மாணவர்கள் மற்றும் பட்டதாரி இளைஞர்களுக்காக ஓர் அரிய வாய்ப்பு! UPSC, SSC, TNPSC போன்ற போட்டி தேர்வுகளுக்கு பயிற்சி முகாம். appeared first on Kottakuppam Times.]]>
நீங்களும் அரசு அதிகாரிகளாக ஆகலாம்! நமதூர் மாணவர்கள் மற்றும் பட்டதாரி இளைஞர்கள், இந்த அரிய வாய்ப்பினை முழுமையாக பயன்படுத்திக்கொள்ளுங்கள்.

மாணவர்கள் மற்றும் பட்டதாரி இளைஞர்களுக்காக தமிழ்நாடு வக்பு வாரியம் சார்பில் அரசு பணி தேர்வுகளுக்கான பயிற்சி முகாம் கோட்டகுப்பம் ஜாமிஆ மஸ்ஜித் நிர்வாகத்தின் முன்னெடுப்பில் விரைவில் அமைக்கப்படவுள்ளது.

மிகவும் அனுபவம் வாய்ந்த பயிற்சியாளர்களை கொண்டு UPSC, SSC, TNPSC போன்ற போட்டி தேர்வுகளுக்கு ஆன்லைன் வகுப்புகள் மூலம் பயிற்றுவிக்கப்படவுள்ளது. இதற்கு மிகவும் குறைந்த கட்டணமாக ஒரு ஆண்டுக்கு ரூ.5,000/- பெறப்பட்டு, இந்த பயிற்சியில் முழுமையாக வருகை புரிந்து, சிறப்பான முறையில் பயிற்சியை நிறைவு செய்தவர்களுக்கு முழு கட்டணமும் திருப்பி தரப்படும். முதல் தவணையாக ரூ.2,500/ செலுத்தி தங்கள் சேர்க்கையை உறுதி செய்து கொள்ள வேண்டும்.

ஆகவே, இந்த அரிய வாய்ப்பினை நமதூர் மாணவர்கள் மற்றும் இளைஞர்கள், காலதாமதமின்றி தங்கள் வருகையை பதிவு செய்து கொள்ள வேண்டும். விண்ணப்பம் பெற (Application Form) கோட்டக்குப்பம் ஜாமிஆ மஸ்ஜித் பள்ளிவாசல் அலுவலகத்தில் (காலை: 10:00 மணி முதல் முற்பகல் 12:30 வரை; மாலை 3:30 மணி முதல் 4:30 மணி வரை) விண்ணப்பப்படிவத்தை பெற்றுக்கொண்டு, பூர்த்தி செய்த படிவத்தை 31-07-2022 தேதிக்குள் பள்ளிவாசல் அலுவலகத்தில் சமர்ப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

மேலும் சந்தேகங்களுக்கு கிழே கொடுக்கப்பட்டுள்ள ஜாமிஆ மஸ்ஜித் பள்ளிவாசல் நிர்வாகிகளை தொடர்பு கொள்ளவும்,

  1. ஜனாப். A. முஹம்மது ஹாஜாத் அலி – 99443 42179
  2. ஜனாப். முஹம்மது ரஃபி – 86828 73120
  3. ஜனாப். M. I. லியாகத் அலி – 97902 01666
  4. ஜனாப். A. முஹம்மது யூனுஸ் – 83003 67068

The post நீங்களும் அரசு அதிகாரிகளாக ஆகலாம்! நமதூர் மாணவர்கள் மற்றும் பட்டதாரி இளைஞர்களுக்காக ஓர் அரிய வாய்ப்பு! UPSC, SSC, TNPSC போன்ற போட்டி தேர்வுகளுக்கு பயிற்சி முகாம். appeared first on Kottakuppam Times.]]>
https://www.kottakuppamtimes.com/7062/feed/ 0