seeman Archives » Kottakuppam Times https://www.kottakuppamtimes.com Wed, 17 Mar 2021 08:02:44 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=7.0 https://www.kottakuppamtimes.com/wp-content/uploads/2021/01/cropped-Site-Icon-32x32.jpg seeman Archives » Kottakuppam Times https://www.kottakuppamtimes.com 32 32 கோட்டக்குப்பம் பகுதியில் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் வாக்கு சேகரிப்பு. https://www.kottakuppamtimes.com/4137/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%2595%25e0%25af%258b%25e0%25ae%259f%25e0%25af%258d%25e0%25ae%259f%25e0%25ae%2595%25e0%25af%258d%25e0%25ae%2595%25e0%25af%2581%25e0%25ae%25aa%25e0%25af%258d%25e0%25ae%25aa%25e0%25ae%25ae%25e0%25af%258d-%25e0%25ae%25aa%25e0%25ae%2595%25e0%25af%2581%25e0%25ae%25a4%25e0%25ae%25bf%25e0%25ae%25af%25e0%25ae%25bf-4 https://www.kottakuppamtimes.com/4137/#respond Wed, 17 Mar 2021 08:02:43 +0000 https://www.kottakuppamtimes.com/?p=4137 செவ்வாய்கிழமை மாலை 7 மணியளவில் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள், வானூர் தொகுதியின் வேட்பாளரை ஆதரித்து கோட்டக்குப்பம் பேரூராட்சி திடலில் பரப்புரை மேற்கொண்டார். அதில் கோட்டக்குப்பத்தின் பிரதான பிரச்சினையான கொரோனா காலத்தில் புதுவையில் மருத்துவம் பார்க்காமல் நமக்கு ஏற்பட்ட அவலநிலையை போக்கி அரசு மருத்துவமனை கோட்டக்குப்பம் பகுதியில் அமைப்போம், கோட்டக்குப்பத்தில் தீயணைப்பு நிலையம் அமைப்போம் மற்றும் கடலோர பகுதியில் கடலறிப்பை தடுக்க நிரத்தர தீர்வு காணுவோம்...

The post கோட்டக்குப்பம் பகுதியில் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் வாக்கு சேகரிப்பு. appeared first on Kottakuppam Times.]]>
செவ்வாய்கிழமை மாலை 7 மணியளவில் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள், வானூர் தொகுதியின் வேட்பாளரை ஆதரித்து கோட்டக்குப்பம் பேரூராட்சி திடலில் பரப்புரை மேற்கொண்டார். அதில் கோட்டக்குப்பத்தின் பிரதான பிரச்சினையான கொரோனா காலத்தில் புதுவையில் மருத்துவம் பார்க்காமல் நமக்கு ஏற்பட்ட அவலநிலையை போக்கி அரசு மருத்துவமனை கோட்டக்குப்பம் பகுதியில் அமைப்போம், கோட்டக்குப்பத்தில் தீயணைப்பு நிலையம் அமைப்போம் மற்றும் கடலோர பகுதியில் கடலறிப்பை தடுக்க நிரத்தர தீர்வு காணுவோம் என வாக்குறுதிகளை கொடுத்தார்.

The post கோட்டக்குப்பம் பகுதியில் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் வாக்கு சேகரிப்பு. appeared first on Kottakuppam Times.]]>
https://www.kottakuppamtimes.com/4137/feed/ 0