SDPI Archives » Kottakuppam Times https://www.kottakuppamtimes.com Mon, 15 Aug 2022 05:59:15 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=7.0 https://www.kottakuppamtimes.com/wp-content/uploads/2021/01/cropped-Site-Icon-32x32.jpg SDPI Archives » Kottakuppam Times https://www.kottakuppamtimes.com 32 32 கோட்டக்குப்பம் SDPI கட்சி சார்பில் 75-வது சுதந்திர தின கொடியேற்று நிகழ்ச்சி https://www.kottakuppamtimes.com/7133/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%2595%25e0%25af%258b%25e0%25ae%259f%25e0%25af%258d%25e0%25ae%259f%25e0%25ae%2595%25e0%25af%258d%25e0%25ae%2595%25e0%25af%2581%25e0%25ae%25aa%25e0%25af%258d%25e0%25ae%25aa%25e0%25ae%25ae%25e0%25af%258d-sdpi-%25e0%25ae%2595%25e0%25ae%259f%25e0%25af%258d%25e0%25ae%259a%25e0%25ae%25bf-%25e0%25ae%259a%25e0%25ae%25be https://www.kottakuppamtimes.com/7133/#respond Mon, 15 Aug 2022 05:59:10 +0000 https://www.kottakuppamtimes.com/?p=7133 SDPI கட்சி விழுப்புரம் (வ) மாவட்டம் கோட்டக்குப்பம் சார்பில் 75 வது சுதந்திர தின கொடியேற்று நிகழ்ச்சி(15.8.2022), காலை 7.00 மணி அளவில் கோட்டக்குப்பம் காயிதேமில்லத் வளைவு அருகில்விழுப்புரம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் A.அஹமது அலி அவர்கள் தலைமையில் AIICN. சிராஜுதீன் இமாம்A.முஹம்மது ரபீக் இமாம்கட்சியின் செயல்வீரர்கள்A.முகமது அலிM.முகமது அலிஅன்வர்ஹனீபா ஆகியோர் முன்னிலையில் AIIC நகர செயலாளர் முஸ்தபா இமாம் அவர்கள் தேசிய கொடியை ஏற்றி வைத்தார். KISF உறுப்பினர்...

The post கோட்டக்குப்பம் SDPI கட்சி சார்பில் 75-வது சுதந்திர தின கொடியேற்று நிகழ்ச்சி appeared first on Kottakuppam Times.]]>
SDPI கட்சி விழுப்புரம் (வ) மாவட்டம் கோட்டக்குப்பம் சார்பில் 75 வது சுதந்திர தின கொடியேற்று நிகழ்ச்சி(15.8.2022), காலை 7.00 மணி அளவில் கோட்டக்குப்பம் காயிதேமில்லத் வளைவு அருகில்
விழுப்புரம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் A.அஹமது அலி அவர்கள் தலைமையில்

AIIC
N. சிராஜுதீன் இமாம்
A.முஹம்மது ரபீக் இமாம்
கட்சியின் செயல்வீரர்கள்
A.முகமது அலி
M.முகமது அலி
அன்வர்
ஹனீபா ஆகியோர் முன்னிலையில்

AIIC நகர செயலாளர் முஸ்தபா இமாம் அவர்கள் தேசிய கொடியை ஏற்றி வைத்தார். KISF உறுப்பினர் ரபிக் அவர்கள் உறுதிமொழி வாசித்தார். முகமதுஅலி இமாம் அவர்கள் சுதந்திர தின சிறப்புரை ஆற்றினார்

நகர செயற்குழு உறுப்பினர் H.ஜின்னா அவர்களின் நன்றியுடன் நிகழ்ச்சி நிறைவுற்றது. இதில் நகர நிர்வாகிகள் மற்றும் ஜமாஅத்தார்கள் உறுப்பினர்கள் அனைவரும் கலந்துக் கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.

The post கோட்டக்குப்பம் SDPI கட்சி சார்பில் 75-வது சுதந்திர தின கொடியேற்று நிகழ்ச்சி appeared first on Kottakuppam Times.]]>
https://www.kottakuppamtimes.com/7133/feed/ 0
கோட்டக்குப்பதில் SDPI கட்சியின் சார்பாக சுதந்திர தின கொடியேற்று நிகழ்ச்சி https://www.kottakuppamtimes.com/4993/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%2595%25e0%25af%258b%25e0%25ae%259f%25e0%25af%258d%25e0%25ae%259f%25e0%25ae%2595%25e0%25af%258d%25e0%25ae%2595%25e0%25af%2581%25e0%25ae%25aa%25e0%25af%258d%25e0%25ae%25aa%25e0%25ae%25a4%25e0%25ae%25bf%25e0%25ae%25b2%25e0%25af%258d-sdpi-%25e0%25ae%2595%25e0%25ae%259f%25e0%25af%258d%25e0%25ae%259a%25e0%25ae%25bf https://www.kottakuppamtimes.com/4993/#respond Sun, 15 Aug 2021 14:52:35 +0000 https://www.kottakuppamtimes.com/?p=4993 விழுப்புரம் மாவட்டம், SDPI கட்சியின் சார்பில் 75-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, கோட்டக்குப்பம் ரவுண்டானா அருகில் மாவட்டச் செயற்குழு உறுப்பினர் A. அஹமது அலி அவர்களின் தலைமையில் தேசிய கொடி ஏற்றும் நிகழ்ச்சி காலை 7.30 மணிக்கு நடைபெற்றது. இதில் AllC மாநில செயலாளர் M.முகமது பாதூஷா மிஸ்பாகி அவர்கள் தேசிய கொடியை ஏற்றி சுதந்திர தின உரை நிகழ்த்தினார். இறுதியாக கோட்டக்குப்பம் நகர தலைவர் H.அப்துல்லா அவர்கள் நன்றி...

The post கோட்டக்குப்பதில் SDPI கட்சியின் சார்பாக சுதந்திர தின கொடியேற்று நிகழ்ச்சி appeared first on Kottakuppam Times.]]>
விழுப்புரம் மாவட்டம், SDPI கட்சியின் சார்பில் 75-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, கோட்டக்குப்பம் ரவுண்டானா அருகில் மாவட்டச் செயற்குழு உறுப்பினர் A. அஹமது அலி அவர்களின் தலைமையில் தேசிய கொடி ஏற்றும் நிகழ்ச்சி காலை 7.30 மணிக்கு நடைபெற்றது.

இதில் AllC மாநில செயலாளர் M.முகமது பாதூஷா மிஸ்பாகி அவர்கள் தேசிய கொடியை ஏற்றி சுதந்திர தின உரை நிகழ்த்தினார். இறுதியாக கோட்டக்குப்பம் நகர தலைவர் H.அப்துல்லா அவர்கள் நன்றி உரையாற்றினார்.

இதில் கட்சியின் நிர்வாகிகள் சிராஜ் இமாம், S.அப்துல் முத்தலிப், H.அக்பர் இப்ராஹிம், H.ஆதில்,
A.முகமது அலி, S.அஸாருதீன், M.அல்அமீன், S.கௌசர், A.தன்வீர் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர். இறுதியாக அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது.

The post கோட்டக்குப்பதில் SDPI கட்சியின் சார்பாக சுதந்திர தின கொடியேற்று நிகழ்ச்சி appeared first on Kottakuppam Times.]]>
https://www.kottakuppamtimes.com/4993/feed/ 0