republic day Archives » Kottakuppam Times https://www.kottakuppamtimes.com Fri, 26 Jan 2024 17:14:58 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=7.0 https://www.kottakuppamtimes.com/wp-content/uploads/2021/01/cropped-Site-Icon-32x32.jpg republic day Archives » Kottakuppam Times https://www.kottakuppamtimes.com 32 32 கோட்டக்குப்பம் அஞ்சுமன் நூலகம் சார்பில் 75-வது குடியரசு தின விழா நிகழ்ச்சி https://www.kottakuppamtimes.com/8489/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%2595%25e0%25af%258b%25e0%25ae%259f%25e0%25af%258d%25e0%25ae%259f%25e0%25ae%2595%25e0%25af%258d%25e0%25ae%2595%25e0%25af%2581%25e0%25ae%25aa%25e0%25af%258d%25e0%25ae%25aa%25e0%25ae%25ae%25e0%25af%258d-%25e0%25ae%2585%25e0%25ae%259e%25e0%25af%258d%25e0%25ae%259a%25e0%25af%2581%25e0%25ae%25ae%25e0%25ae%25a9-6 https://www.kottakuppamtimes.com/8489/#respond Fri, 26 Jan 2024 17:14:55 +0000 https://www.kottakuppamtimes.com/?p=8489 நாட்டின் 75-வது குடியரசு தினம் இன்று(26/01/2024) கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி கோட்டக்குப்பம் அஞ்சுமன் நூலகம் மற்றும் இஸ்லாமிய அறிவு மையம் சார்பில் தேசியக் கொடி ஏற்றும் நிகழ்ச்சி இன்று காலை 7:30 மணி அளவில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளர் முனைவர் நா இளங்கோ அவர்கள் தேசியக் கொடி ஏற்றி குடியரசு தின உரை நிகழ்த்தினார். சிறுபான்மை மக்கள் தங்களுக்கு எதிரான வெறுப்பு அரசியலை அன்பின் வழியாகவும் பல்சமூக...

The post கோட்டக்குப்பம் அஞ்சுமன் நூலகம் சார்பில் 75-வது குடியரசு தின விழா நிகழ்ச்சி appeared first on Kottakuppam Times.]]>
நாட்டின் 75-வது குடியரசு தினம் இன்று(26/01/2024) கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி கோட்டக்குப்பம் அஞ்சுமன் நூலகம் மற்றும் இஸ்லாமிய அறிவு மையம் சார்பில் தேசியக் கொடி ஏற்றும் நிகழ்ச்சி இன்று காலை 7:30 மணி அளவில் நடைபெற்றது.

நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளர் முனைவர் நா இளங்கோ அவர்கள் தேசியக் கொடி ஏற்றி குடியரசு தின உரை நிகழ்த்தினார். சிறுபான்மை மக்கள் தங்களுக்கு எதிரான வெறுப்பு அரசியலை அன்பின் வழியாகவும் பல்சமூக உறவாடல் வாயிலாகவும் இன்னும் உறுதியோடு களத்தில் நிற்க வேண்டும் எனவும் அவர்களுக்கு உற்ற துணையாக பெரும்பான்மை சமூகத்தினர் கரங் கோர்க்க வேண்டும் எனவும் குறிப்பிட்டார்.

நிகழ்வில் அஞ்சுமன் நிர்வாகிகள், உறுப்பினர்கள், சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள், மதரசா மாணவர்கள் திரளாக கலந்து சிறப்பித்தனர்.

The post கோட்டக்குப்பம் அஞ்சுமன் நூலகம் சார்பில் 75-வது குடியரசு தின விழா நிகழ்ச்சி appeared first on Kottakuppam Times.]]>
https://www.kottakuppamtimes.com/8489/feed/ 0
கோட்டக்குப்பம் அல்-ஜாமிஅத்துர் ரப்பானிய்யா அரபிக் கல்லூரியில் 75-வது குடியரசு தின விழா நிகழ்ச்சி. https://www.kottakuppamtimes.com/8476/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%2595%25e0%25af%258b%25e0%25ae%259f%25e0%25af%258d%25e0%25ae%259f%25e0%25ae%2595%25e0%25af%258d%25e0%25ae%2595%25e0%25af%2581%25e0%25ae%25aa%25e0%25af%258d%25e0%25ae%25aa%25e0%25ae%25ae%25e0%25af%258d-%25e0%25ae%2585%25e0%25ae%25b2%25e0%25af%258d-%25e0%25ae%259c%25e0%25ae%25be%25e0%25ae%25ae%25e0%25ae%25bf-8 https://www.kottakuppamtimes.com/8476/#respond Fri, 26 Jan 2024 08:35:52 +0000 https://www.kottakuppamtimes.com/?p=8476 இந்திய திருநாட்டின் 75-வது குடியரசு தினம் இன்று(26/01/2024) வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டு வருகிறது. இந்தியாவுக்காக உருவாக்கப்பட்ட அரசியல் அமைப்பு சட்டம் நடைமுறைக்கு வந்த நாள் குடியரசு தினமாக கொண்டாடப்படுகிறது. இதையொட்டி கோட்டக்குப்பம் அல்-ஜாமிஅத்துர் ரப்பானிய்யா அரபிக் கல்லூரி சார்பில் தேசியக் கொடி ஏற்றும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. நிகழ்ச்சியில் ரப்பானிய்யா அரபிக் கல்லூரி தலைவர் ஓ. அஷ்ரப் அலி மற்றும் செயலாளர் A. முஹம்மது இலியாஸ் அவர்கள் முன்னிலையில் தேசியக் கொடி...

The post கோட்டக்குப்பம் அல்-ஜாமிஅத்துர் ரப்பானிய்யா அரபிக் கல்லூரியில் 75-வது குடியரசு தின விழா நிகழ்ச்சி. appeared first on Kottakuppam Times.]]>
இந்திய திருநாட்டின் 75-வது குடியரசு தினம் இன்று(26/01/2024) வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டு வருகிறது. இந்தியாவுக்காக உருவாக்கப்பட்ட அரசியல் அமைப்பு சட்டம் நடைமுறைக்கு வந்த நாள் குடியரசு தினமாக கொண்டாடப்படுகிறது. இதையொட்டி கோட்டக்குப்பம் அல்-ஜாமிஅத்துர் ரப்பானிய்யா அரபிக் கல்லூரி சார்பில் தேசியக் கொடி ஏற்றும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.

நிகழ்ச்சியில் ரப்பானிய்யா அரபிக் கல்லூரி தலைவர் ஓ. அஷ்ரப் அலி மற்றும் செயலாளர் A. முஹம்மது இலியாஸ் அவர்கள் முன்னிலையில் தேசியக் கொடி ஏற்றினார்.

ரப்பானிய்யா அரபிக் கல்லூரி துணைத்தலைவர் S. பிலால் முஹம்மத், மௌலவி முஹம்மது யஹ்யா ரப்பானி, செயலாளர்கள் – A. அமீர் பாஷா, SMJ அமீன், பொருளாளர் – ரஹ்மத்துல்லாஹ் எம் சி, செயற்குழு உறுப்பினர்கள் V. R. முஹமது இப்ராஹிம், ஹாஜி A. இஹ்சானுல்லாஹ், அப்துல் குத்தூஸ், B. முஹமது பாரூக், முன்சி உபைதூர் ரஹ்மான், ஆசிரியர் பெருமக்கள் மற்றும் மாணவர்கள் ஆகியோர்கள் உடன் இருந்தனர்.

இறுதியில் அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது.

The post கோட்டக்குப்பம் அல்-ஜாமிஅத்துர் ரப்பானிய்யா அரபிக் கல்லூரியில் 75-வது குடியரசு தின விழா நிகழ்ச்சி. appeared first on Kottakuppam Times.]]>
https://www.kottakuppamtimes.com/8476/feed/ 0
கோட்டக்குப்பம் தமுமுக நகர அலுவலகத்தில் குடியரசு தின விழா https://www.kottakuppamtimes.com/7651/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%2595%25e0%25af%258b%25e0%25ae%259f%25e0%25af%258d%25e0%25ae%259f%25e0%25ae%2595%25e0%25af%258d%25e0%25ae%2595%25e0%25af%2581%25e0%25ae%25aa%25e0%25af%258d%25e0%25ae%25aa%25e0%25ae%25ae%25e0%25af%258d-%25e0%25ae%25a4%25e0%25ae%25ae%25e0%25af%2581%25e0%25ae%25ae%25e0%25af%2581%25e0%25ae%2595-%25e0%25ae%25a8%25e0%25ae%2595 https://www.kottakuppamtimes.com/7651/#respond Thu, 26 Jan 2023 06:53:11 +0000 https://www.kottakuppamtimes.com/?p=7651 இந்தியாவின் 74ஆவது குடியரசு தின விழா கோட்டக்குப்பம் தமுமுக நகர அலுவலகத்தில் மாவட்ட தலைவர் அஸ்கர் அலி மற்றும் MTS ஆட்டோ தொழிற்ச்சங்கத்தில் மாவட்ட துணை செயலாளர் அஷ்ரப் அலி அவர்கள் கொடியை ஏற்றி வைத்தார்கள். இதில் மாவட்ட நகர கிளை தொழிற்ச்சங்க நிர்வாகிகள், நகர நிர்வாகிகள். உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

The post கோட்டக்குப்பம் தமுமுக நகர அலுவலகத்தில் குடியரசு தின விழா appeared first on Kottakuppam Times.]]>
இந்தியாவின் 74ஆவது குடியரசு தின விழா கோட்டக்குப்பம் தமுமுக நகர அலுவலகத்தில் மாவட்ட தலைவர் அஸ்கர் அலி மற்றும் MTS ஆட்டோ தொழிற்ச்சங்கத்தில் மாவட்ட துணை செயலாளர் அஷ்ரப் அலி அவர்கள் கொடியை ஏற்றி வைத்தார்கள்.

இதில் மாவட்ட நகர கிளை தொழிற்ச்சங்க நிர்வாகிகள், நகர நிர்வாகிகள். உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

The post கோட்டக்குப்பம் தமுமுக நகர அலுவலகத்தில் குடியரசு தின விழா appeared first on Kottakuppam Times.]]>
https://www.kottakuppamtimes.com/7651/feed/ 0
கோட்டக்குப்பம் அஞ்சுமன் நூலகம் சார்பில் 74-வது குடியரசு தின விழா & கல்வி உதவி தொகை வழங்கும் நிகழ்ச்சி https://www.kottakuppamtimes.com/7612/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%2595%25e0%25af%258b%25e0%25ae%259f%25e0%25af%258d%25e0%25ae%259f%25e0%25ae%2595%25e0%25af%258d%25e0%25ae%2595%25e0%25af%2581%25e0%25ae%25aa%25e0%25af%258d%25e0%25ae%25aa%25e0%25ae%25ae%25e0%25af%258d-%25e0%25ae%2585%25e0%25ae%259e%25e0%25af%258d%25e0%25ae%259a%25e0%25af%2581%25e0%25ae%25ae%25e0%25ae%25a9-4 https://www.kottakuppamtimes.com/7612/#respond Thu, 26 Jan 2023 06:28:40 +0000 https://www.kottakuppamtimes.com/?p=7612 நாட்டின் 74-வது குடியரசு தினம் இன்று(26/01/2023) வியாழக்கிழமை கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி கோட்டக்குப்பம் அஞ்சுமன் நூலகம் மற்றும் இஸ்லாமிய அறிவு மையம் சார்பில் தேசியக் கொடி ஏற்றும் நிகழ்ச்சி இன்று காலை 7:30 மணி அளவில் நடைபெற்றது. நிகழ்ச்சியின் தொடக்கத்தில், அஞ்சுமன் நூலகம் செயலாளர் லியாகத் அலி அவர்கள் குடியரசு தின வரலாற்றின் முக்கியத்துவத்தைப் பற்றி எடுத்துரைத்தார். நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளர் இஸ்லாமிய ஜனநாயக பேரவையின் மாநிலத் துணைத்தலைவர்...

The post கோட்டக்குப்பம் அஞ்சுமன் நூலகம் சார்பில் 74-வது குடியரசு தின விழா & கல்வி உதவி தொகை வழங்கும் நிகழ்ச்சி appeared first on Kottakuppam Times.]]>
நாட்டின் 74-வது குடியரசு தினம் இன்று(26/01/2023) வியாழக்கிழமை கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி கோட்டக்குப்பம் அஞ்சுமன் நூலகம் மற்றும் இஸ்லாமிய அறிவு மையம் சார்பில் தேசியக் கொடி ஏற்றும் நிகழ்ச்சி இன்று காலை 7:30 மணி அளவில் நடைபெற்றது.

நிகழ்ச்சியின் தொடக்கத்தில், அஞ்சுமன் நூலகம் செயலாளர் லியாகத் அலி அவர்கள் குடியரசு தின வரலாற்றின் முக்கியத்துவத்தைப் பற்றி எடுத்துரைத்தார்.

நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளர் இஸ்லாமிய ஜனநாயக பேரவையின் மாநிலத் துணைத்தலைவர் ஜி. ஜலாலுதீன் அவர்கள் தேசியக் கொடி ஏற்றி, இந்தியாவுக்காக உருவாக்கப்பட்ட அரசியல் அமைப்பு சட்டம் குறித்து சிறப்புரையாற்றினார்.

நிகழ்வில் சமூக நல்லிணக்க முன்னணியின் ஒருங்கிணைப்பாளர் இனாமுல் ஹசன், அஞ்சுமன் நிர்வாகிகள், உறுப்பினர்கள், பொதுமக்கள், மதரசா மாணவர்கள் திரளாக கலந்து சிறப்பித்தனர்.

மேலும், அஞ்சுமன் வளாகத்தில் நடைபெற்ற கல்வி, சமூகநல உதவிகள் வழங்கும் நிகழ்வு அஞ்சுமனின் துணைத் தலைவர் கோஸி. முஹம்மது இலியாஸ் தலைமையில் நடைபெற்றது. நிகழ்வில் சமூக நல்லிணக்க முன்னணியின் ஒருங்கிணைப்பாளர் இனாமுல் ஹசன் சிறப்புரையாற்றினார்.

சட்ட மேற்படிப்பு பயிலும் மாணவர், நர்சிங் பயிலும் மாணவர், ஹெமரிக்ஸ் மறுவாழ்வு மையம் உள்ளிட்ட பயனாளிகளுக்கு நிதி உதவி வழங்கப்பட்டது. அஞ்சுமனின் உயர்மட்ட ஆலோசகர்கள் ஹாஜி வி.ஆர். முஹம்மது இப்ராகிம், ஹாஜி அ.ர. அப்துல் குத்தூஸ், கோட்டக்குப்பம் குவைத் ஜமாஅத் பொறுப்பாளர் சாதிக் பாஷா, அஞ்சுமன் நிர்வாகக் குழு பொறுப்பாளர்கள் கலந்து நிகழ்வை சிறப்பித்தனர்

The post கோட்டக்குப்பம் அஞ்சுமன் நூலகம் சார்பில் 74-வது குடியரசு தின விழா & கல்வி உதவி தொகை வழங்கும் நிகழ்ச்சி appeared first on Kottakuppam Times.]]>
https://www.kottakuppamtimes.com/7612/feed/ 0
கோட்டக்குப்பதில் காங்கிரஸ் கட்சி சார்பில் 73-வது குடியரசு தின விழா. https://www.kottakuppamtimes.com/5703/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%2595%25e0%25af%258b%25e0%25ae%259f%25e0%25af%258d%25e0%25ae%259f%25e0%25ae%2595%25e0%25af%258d%25e0%25ae%2595%25e0%25af%2581%25e0%25ae%25aa%25e0%25af%258d%25e0%25ae%25aa%25e0%25ae%25a4%25e0%25ae%25bf%25e0%25ae%25b2%25e0%25af%258d-%25e0%25ae%2595%25e0%25ae%25be%25e0%25ae%2599%25e0%25af%258d%25e0%25ae%2595%25e0%25ae%25bf https://www.kottakuppamtimes.com/5703/#respond Thu, 27 Jan 2022 07:51:05 +0000 https://www.kottakuppamtimes.com/?p=5703 73-வது குடியரசு தினத்தை முன்னிட்டு கோட்டக்குப்பம் நகர காங்கிரஸ் கமிட்டி சார்பாக அதன் தலைவர் முகமது பாரூக் தலைமையில் மூன்று இடங்களில் தேசியக்கொடியேற்றி இனிப்புகள் வழங்கினார்கள். கூட்டத்தில் மாவட்ட நிர்வாகிகள், நகர நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள், பொதுமக்கள் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள்.

The post கோட்டக்குப்பதில் காங்கிரஸ் கட்சி சார்பில் 73-வது குடியரசு தின விழா. appeared first on Kottakuppam Times.]]>
73-வது குடியரசு தினத்தை முன்னிட்டு கோட்டக்குப்பம் நகர காங்கிரஸ் கமிட்டி சார்பாக அதன் தலைவர் முகமது பாரூக் தலைமையில் மூன்று இடங்களில் தேசியக்கொடியேற்றி இனிப்புகள் வழங்கினார்கள்.

கூட்டத்தில் மாவட்ட நிர்வாகிகள், நகர நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள், பொதுமக்கள் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள்.

The post கோட்டக்குப்பதில் காங்கிரஸ் கட்சி சார்பில் 73-வது குடியரசு தின விழா. appeared first on Kottakuppam Times.]]>
https://www.kottakuppamtimes.com/5703/feed/ 0
கோட்டக்குப்பம் அஞ்சுமன் நூலகம் சார்பாக 73-வது குடியரசு தின விழா. https://www.kottakuppamtimes.com/5681/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%2595%25e0%25af%258b%25e0%25ae%259f%25e0%25af%258d%25e0%25ae%259f%25e0%25ae%2595%25e0%25af%258d%25e0%25ae%2595%25e0%25af%2581%25e0%25ae%25aa%25e0%25af%258d%25e0%25ae%25aa%25e0%25ae%25ae%25e0%25af%258d-%25e0%25ae%2585%25e0%25ae%259e%25e0%25af%258d%25e0%25ae%259a%25e0%25af%2581%25e0%25ae%25ae%25e0%25ae%25a9%25e0%25af%258d https://www.kottakuppamtimes.com/5681/#respond Wed, 26 Jan 2022 09:41:18 +0000 https://www.kottakuppamtimes.com/?p=5681 73-வது குடியரசு தினத்தை முன்னிட்டு கோட்டக்குப்பம் அஞ்சுமன் நூலகம் மற்றும் இஸ்லாமிய அறிவு மையம் சார்பாக தேசியக் கொடி ஏற்றும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. நிகழ்ச்சியில் நூலகத்தின் செயற்குழு உறுப்பினர் ஹாஜி V.R. முஹமது இப்ராஹிம் அவர்கள் தேசியக் கொடி ஏற்றினார். நிகழ்ச்சியில் அஞ்சுமன் நூலகம் செயலாளர் லியாகத் அலி அவர்கள் வரலாற்றின் முக்கியத்துவத்தைப் பற்றி எடுத்துரைத்தார்கள். இதில் அஞ்சுமன் உறுப்பினர்கள் பிலால் முகமது, அமீர் பாஷா, ஹாஜி A....

The post கோட்டக்குப்பம் அஞ்சுமன் நூலகம் சார்பாக 73-வது குடியரசு தின விழா. appeared first on Kottakuppam Times.]]>
73-வது குடியரசு தினத்தை முன்னிட்டு கோட்டக்குப்பம் அஞ்சுமன் நூலகம் மற்றும் இஸ்லாமிய அறிவு மையம் சார்பாக தேசியக் கொடி ஏற்றும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.

நிகழ்ச்சியில் நூலகத்தின் செயற்குழு உறுப்பினர் ஹாஜி V.R. முஹமது இப்ராஹிம் அவர்கள் தேசியக் கொடி ஏற்றினார். நிகழ்ச்சியில் அஞ்சுமன் நூலகம் செயலாளர் லியாகத் அலி அவர்கள் வரலாற்றின் முக்கியத்துவத்தைப் பற்றி எடுத்துரைத்தார்கள். இதில் அஞ்சுமன் உறுப்பினர்கள் பிலால் முகமது, அமீர் பாஷா, ஹாஜி A. இஹ்சானுல்லாஹ், முஸ்தபா, ரஹமதுல்லாஹ், SMJ அமீன், நூரி, பக்ருதீன் பாரூக், ஹாஜாத் அலி, ஹக், முஹம்மது மாலிக், யஹ்யா, அபுதாகிர் இலியாஸ், சித்திக் மரைக்காயர் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

The post கோட்டக்குப்பம் அஞ்சுமன் நூலகம் சார்பாக 73-வது குடியரசு தின விழா. appeared first on Kottakuppam Times.]]>
https://www.kottakuppamtimes.com/5681/feed/ 0
கோட்டக்குப்பம் பரகத் நகர் அல் மஸ்ஜிதுல் முபாரக் மதரஸா பள்ளிவாசல் நிர்வாகத்தின் சார்பாக 73-வது குடியரசு தின நிகழ்ச்சி. https://www.kottakuppamtimes.com/5662/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%2595%25e0%25af%258b%25e0%25ae%259f%25e0%25af%258d%25e0%25ae%259f%25e0%25ae%2595%25e0%25af%258d%25e0%25ae%2595%25e0%25af%2581%25e0%25ae%25aa%25e0%25af%258d%25e0%25ae%25aa%25e0%25ae%25ae%25e0%25af%258d-%25e0%25ae%25aa%25e0%25ae%25b0%25e0%25ae%2595%25e0%25ae%25a4%25e0%25af%258d-%25e0%25ae%25a8%25e0%25ae%2595-3 https://www.kottakuppamtimes.com/5662/#respond Wed, 26 Jan 2022 08:35:17 +0000 https://www.kottakuppamtimes.com/?p=5662 கோட்டக்குப்பம் பரகத் நகர், அல் மஸ்ஜிதுல் முபாரக் வல்மதரஸா நிர்வாகத்தின் சார்பாக 73-வது குடியரசு தினத்தை முன்னிட்டு தேசிய கொடி ஏற்றும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டை பள்ளிவாசல் நிர்வாகிகள் செய்திருந்தார்கள். நிகழ்ச்சியில் பள்ளிவாசல் முத்தவல்லி பிலால் முஹம்மது அவர்கள் தலைமை ஏற்று நடத்தினார்கள். பள்ளியின் இமாம் மௌலவி அக்பர் சாதிக் ஸலாஹி அவர்கள் கிராஅத் ஓதி தொடங்கி வைத்தார்கள். நிகழ்ச்சியில் குடியரசு தின சிறப்பு பற்றி முன்னாள்...

The post கோட்டக்குப்பம் பரகத் நகர் அல் மஸ்ஜிதுல் முபாரக் மதரஸா பள்ளிவாசல் நிர்வாகத்தின் சார்பாக 73-வது குடியரசு தின நிகழ்ச்சி. appeared first on Kottakuppam Times.]]>
கோட்டக்குப்பம் பரகத் நகர், அல் மஸ்ஜிதுல் முபாரக் வல்மதரஸா நிர்வாகத்தின் சார்பாக 73-வது குடியரசு தினத்தை முன்னிட்டு தேசிய கொடி ஏற்றும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டை பள்ளிவாசல் நிர்வாகிகள் செய்திருந்தார்கள்.

நிகழ்ச்சியில் பள்ளிவாசல் முத்தவல்லி பிலால் முஹம்மது அவர்கள் தலைமை ஏற்று நடத்தினார்கள்.

பள்ளியின் இமாம் மௌலவி அக்பர் சாதிக் ஸலாஹி அவர்கள் கிராஅத் ஓதி தொடங்கி வைத்தார்கள்.

நிகழ்ச்சியில் குடியரசு தின சிறப்பு பற்றி முன்னாள் பேரூராட்சி மன்ற தலைவர் அப்துல் ஹமீது, ஜாமிஆ மஸ்ஜித் முன்னாள் முத்தவல்லிகள் ஹாஜி இஹ்சானுல்லாஹ், ஹாஜி பகுருதீன், ஹாஜி முகமது பாருக், இன்னால் முத்தவல்லி முஹம்மது பாருக், ரப்பானியா அரபிக்கல்லூரி மற்றும் புஸ்தானியா பள்ளிவாசல் செயலாளர் ஹாஜி முஹம்மது இபுராஹிம், அஞ்சுமன் செயலாளர் கலீமுல்லாஹ், முன்னாள் கவுன்சிலர் நஜீர், ஜாமிஆ மஸ்ஜித் உறுப்பினர் அமீர் பாஷா மற்றும் பலர் குடியரசு தின சிறப்பு பற்றி சிற்றுரை ஆற்றினார்கள். இறுதியில் பள்ளியின் செயலாளர் அப்துல் நாசர் நன்றி கூற துவாவுடன் சிறப்புடன் நிறைவுற்றது.

நிகழ்ச்சியில் பள்ளிவாசல் துணை முத்தவல்லி முஹம்மது பாரூக், பொருளாளர் முஹம்மது இபுராஹிம், மற்றும் நிர்வாக உறுப்பினர்கள் ராஜா, அப்துல் ஜப்பார், ஹாஜா கமால், ஹாஜாமைதீன், அப்துல் குத்தூஸ், ஜாஃபர் அலி, ஜாகிர் உசேன் ஆகியோருடன் மஹல்லா வாசிகள் மற்றும் அனைத்து அமைப்பின் நிர்வாகிகள் பெருந்திரளாக கலந்து கொண்டார்கள்.

The post கோட்டக்குப்பம் பரகத் நகர் அல் மஸ்ஜிதுல் முபாரக் மதரஸா பள்ளிவாசல் நிர்வாகத்தின் சார்பாக 73-வது குடியரசு தின நிகழ்ச்சி. appeared first on Kottakuppam Times.]]>
https://www.kottakuppamtimes.com/5662/feed/ 0