ramalan 2018 Archives » Kottakuppam Times https://www.kottakuppamtimes.com Wed, 16 May 2018 15:11:57 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=7.0 https://www.kottakuppamtimes.com/wp-content/uploads/2021/01/cropped-Site-Icon-32x32.jpg ramalan 2018 Archives » Kottakuppam Times https://www.kottakuppamtimes.com 32 32 பிறை தென்பட்டதால் கோட்டக்குப்பதில் உற்சாகத்துடன் ஆரம்பித்தது ரமலான்! https://www.kottakuppamtimes.com/765/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=ramalan-pirai-2018 https://www.kottakuppamtimes.com/765/#respond Wed, 16 May 2018 15:11:57 +0000 http://www.kottakuppamtimes.com/?p=765 இஸ்லாமிய மக்களின் மாதக்கணக்குகள் பிறையின் அடிப்படையிலேயே அமைத்துக் கொள்கின்றனர். அதனடிப்படையில் இன்று ரமலான் பிறை தேடக்கூடிய நாளாகும். இன்று (16.05.18) புதன் கிழமை மஹ்ரிபிற்குப் பிறகு தமிழகத்தில் சென்னை உள்பட பல மாவட்டங்களில் ரமலான் முதல் பிறை தென்பட்டது. இதை தலைமை காஜி அவர்கள் அறிவித்துள்ளார்கள். இதனை தொடர்ந்து அனைத்து பள்ளிகளிலும் தராவீஹ் தொழுகை உற்சாகத்துடன் அரம்பிக்க பட உள்ளது.

The post பிறை தென்பட்டதால் கோட்டக்குப்பதில் உற்சாகத்துடன் ஆரம்பித்தது ரமலான்! appeared first on Kottakuppam Times.]]>
இஸ்லாமிய மக்களின் மாதக்கணக்குகள் பிறையின் அடிப்படையிலேயே அமைத்துக் கொள்கின்றனர். அதனடிப்படையில் இன்று ரமலான் பிறை தேடக்கூடிய நாளாகும்.

இன்று (16.05.18) புதன் கிழமை மஹ்ரிபிற்குப் பிறகு தமிழகத்தில் சென்னை உள்பட பல மாவட்டங்களில் ரமலான் முதல் பிறை தென்பட்டது. இதை தலைமை காஜி அவர்கள் அறிவித்துள்ளார்கள். இதனை தொடர்ந்து
அனைத்து பள்ளிகளிலும் தராவீஹ் தொழுகை உற்சாகத்துடன் அரம்பிக்க பட உள்ளது.

The post பிறை தென்பட்டதால் கோட்டக்குப்பதில் உற்சாகத்துடன் ஆரம்பித்தது ரமலான்! appeared first on Kottakuppam Times.]]>
https://www.kottakuppamtimes.com/765/feed/ 0