rain water stagnation Archives » Kottakuppam Times https://www.kottakuppamtimes.com Tue, 30 Nov 2021 07:43:55 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=7.0 https://www.kottakuppamtimes.com/wp-content/uploads/2021/01/cropped-Site-Icon-32x32.jpg rain water stagnation Archives » Kottakuppam Times https://www.kottakuppamtimes.com 32 32 கோட்டக்குப்பம் ஜமியத் நகரின் ஒரு பகுதி தனித்துவிடப்பட்டுள்ளதா? https://www.kottakuppamtimes.com/5357/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%2595%25e0%25af%258b%25e0%25ae%259f%25e0%25af%258d%25e0%25ae%259f%25e0%25ae%2595%25e0%25af%258d%25e0%25ae%2595%25e0%25af%2581%25e0%25ae%25aa%25e0%25af%258d%25e0%25ae%25aa%25e0%25ae%25ae%25e0%25af%258d-%25e0%25ae%259c%25e0%25ae%25ae%25e0%25ae%25bf%25e0%25ae%25af%25e0%25ae%25a4%25e0%25af%258d-%25e0%25ae%25a8-3 https://www.kottakuppamtimes.com/5357/#respond Tue, 30 Nov 2021 07:38:19 +0000 https://www.kottakuppamtimes.com/?p=5357 கோட்டக்குப்பம் ஜமியத் நகர் அமிர்தா கார்டன் அருகிலுள்ள பகுதிகளுக்கு சாலை வசதி, கழிவுநீர் வசதி இல்லாத காரணத்தால் 50-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் பாதிப்படைந்துள்ளதாக தெரிவித்துள்ளனர். இது குறித்து அதிகாரிகளிடம் பலமுறை புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். நீர் தேங்கி கிடப்பதால் நோய்கள் பரவும் வாய்ப்பு இருப்பதாகவும் மக்கள் அஞ்சுகின்றனர். இதனை, கோட்டக்குப்பம் பேரூராட்சி மற்றும் மாவட்ட நிர்வாகம் உடனடியாக ஆவணம் செய்ய வேண்டும்...

The post கோட்டக்குப்பம் ஜமியத் நகரின் ஒரு பகுதி தனித்துவிடப்பட்டுள்ளதா? appeared first on Kottakuppam Times.]]>
கோட்டக்குப்பம் ஜமியத் நகர் அமிர்தா கார்டன் அருகிலுள்ள பகுதிகளுக்கு சாலை வசதி, கழிவுநீர் வசதி இல்லாத காரணத்தால் 50-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் பாதிப்படைந்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.

இது குறித்து அதிகாரிகளிடம் பலமுறை புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். நீர் தேங்கி கிடப்பதால் நோய்கள் பரவும் வாய்ப்பு இருப்பதாகவும் மக்கள் அஞ்சுகின்றனர்.

இதனை, கோட்டக்குப்பம் பேரூராட்சி மற்றும் மாவட்ட நிர்வாகம் உடனடியாக ஆவணம் செய்ய வேண்டும் என அப்பகுதி மக்களின் பிரதான கோரிக்கையாக உள்ளது.

The post கோட்டக்குப்பம் ஜமியத் நகரின் ஒரு பகுதி தனித்துவிடப்பட்டுள்ளதா? appeared first on Kottakuppam Times.]]>
https://www.kottakuppamtimes.com/5357/feed/ 0