rabbaniya Archives » Kottakuppam Times https://www.kottakuppamtimes.com Thu, 15 Aug 2024 04:37:10 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=7.0 https://www.kottakuppamtimes.com/wp-content/uploads/2021/01/cropped-Site-Icon-32x32.jpg rabbaniya Archives » Kottakuppam Times https://www.kottakuppamtimes.com 32 32 கோட்டக்குப்பம் அல்-ஜாமிஅத்துர் ரப்பானிய்யா அரபிக் கல்லூரியில் 78-வது சுதந்திர தின விழா நிகழ்ச்சி. https://www.kottakuppamtimes.com/8958/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%2595%25e0%25af%258b%25e0%25ae%259f%25e0%25af%258d%25e0%25ae%259f%25e0%25ae%2595%25e0%25af%258d%25e0%25ae%2595%25e0%25af%2581%25e0%25ae%25aa%25e0%25af%258d%25e0%25ae%25aa%25e0%25ae%25ae%25e0%25af%258d-%25e0%25ae%2585%25e0%25ae%25b2%25e0%25af%258d-%25e0%25ae%259c%25e0%25ae%25be%25e0%25ae%25ae%25e0%25ae%25bf-9 https://www.kottakuppamtimes.com/8958/#respond Thu, 15 Aug 2024 04:37:08 +0000 https://www.kottakuppamtimes.com/?p=8958 இந்தியாவின் 78-வது சுதந்திர தினத்தையொட்டி கோட்டக்குப்பம் அல்-ஜாமிஅத்துர் ரப்பானிய்யா அரபிக் கல்லூரி சார்பாக தேசியக் கொடி ஏற்றும் நிகழ்ச்சி இன்று (ஆக. 15) நடைபெற்றது. நிகழ்ச்சியில் ரப்பானிய்யா அரபிக் கல்லூரி செயற்குழு உறுப்பினர், உயர்மட்ட குழு உறுப்பினர்கள், அஞ்சுமன் நூலக செயற்குழு உறுப்பினர், அரபிக் கல்லூரி மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

The post கோட்டக்குப்பம் அல்-ஜாமிஅத்துர் ரப்பானிய்யா அரபிக் கல்லூரியில் 78-வது சுதந்திர தின விழா நிகழ்ச்சி. appeared first on Kottakuppam Times.]]>
இந்தியாவின் 78-வது சுதந்திர தினத்தையொட்டி கோட்டக்குப்பம் அல்-ஜாமிஅத்துர் ரப்பானிய்யா அரபிக் கல்லூரி சார்பாக தேசியக் கொடி ஏற்றும் நிகழ்ச்சி இன்று (ஆக. 15) நடைபெற்றது.

நிகழ்ச்சியில் ரப்பானிய்யா அரபிக் கல்லூரி செயற்குழு உறுப்பினர், உயர்மட்ட குழு உறுப்பினர்கள், அஞ்சுமன் நூலக செயற்குழு உறுப்பினர், அரபிக் கல்லூரி மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

The post கோட்டக்குப்பம் அல்-ஜாமிஅத்துர் ரப்பானிய்யா அரபிக் கல்லூரியில் 78-வது சுதந்திர தின விழா நிகழ்ச்சி. appeared first on Kottakuppam Times.]]>
https://www.kottakuppamtimes.com/8958/feed/ 0
கோட்டக்குப்பம் அல்-ஜாமிஅத்துர் ரப்பானிய்யா அரபிக் கல்லூரியில் 75-வது குடியரசு தின விழா நிகழ்ச்சி. https://www.kottakuppamtimes.com/8476/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%2595%25e0%25af%258b%25e0%25ae%259f%25e0%25af%258d%25e0%25ae%259f%25e0%25ae%2595%25e0%25af%258d%25e0%25ae%2595%25e0%25af%2581%25e0%25ae%25aa%25e0%25af%258d%25e0%25ae%25aa%25e0%25ae%25ae%25e0%25af%258d-%25e0%25ae%2585%25e0%25ae%25b2%25e0%25af%258d-%25e0%25ae%259c%25e0%25ae%25be%25e0%25ae%25ae%25e0%25ae%25bf-8 https://www.kottakuppamtimes.com/8476/#respond Fri, 26 Jan 2024 08:35:52 +0000 https://www.kottakuppamtimes.com/?p=8476 இந்திய திருநாட்டின் 75-வது குடியரசு தினம் இன்று(26/01/2024) வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டு வருகிறது. இந்தியாவுக்காக உருவாக்கப்பட்ட அரசியல் அமைப்பு சட்டம் நடைமுறைக்கு வந்த நாள் குடியரசு தினமாக கொண்டாடப்படுகிறது. இதையொட்டி கோட்டக்குப்பம் அல்-ஜாமிஅத்துர் ரப்பானிய்யா அரபிக் கல்லூரி சார்பில் தேசியக் கொடி ஏற்றும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. நிகழ்ச்சியில் ரப்பானிய்யா அரபிக் கல்லூரி தலைவர் ஓ. அஷ்ரப் அலி மற்றும் செயலாளர் A. முஹம்மது இலியாஸ் அவர்கள் முன்னிலையில் தேசியக் கொடி...

The post கோட்டக்குப்பம் அல்-ஜாமிஅத்துர் ரப்பானிய்யா அரபிக் கல்லூரியில் 75-வது குடியரசு தின விழா நிகழ்ச்சி. appeared first on Kottakuppam Times.]]>
இந்திய திருநாட்டின் 75-வது குடியரசு தினம் இன்று(26/01/2024) வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டு வருகிறது. இந்தியாவுக்காக உருவாக்கப்பட்ட அரசியல் அமைப்பு சட்டம் நடைமுறைக்கு வந்த நாள் குடியரசு தினமாக கொண்டாடப்படுகிறது. இதையொட்டி கோட்டக்குப்பம் அல்-ஜாமிஅத்துர் ரப்பானிய்யா அரபிக் கல்லூரி சார்பில் தேசியக் கொடி ஏற்றும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.

நிகழ்ச்சியில் ரப்பானிய்யா அரபிக் கல்லூரி தலைவர் ஓ. அஷ்ரப் அலி மற்றும் செயலாளர் A. முஹம்மது இலியாஸ் அவர்கள் முன்னிலையில் தேசியக் கொடி ஏற்றினார்.

ரப்பானிய்யா அரபிக் கல்லூரி துணைத்தலைவர் S. பிலால் முஹம்மத், மௌலவி முஹம்மது யஹ்யா ரப்பானி, செயலாளர்கள் – A. அமீர் பாஷா, SMJ அமீன், பொருளாளர் – ரஹ்மத்துல்லாஹ் எம் சி, செயற்குழு உறுப்பினர்கள் V. R. முஹமது இப்ராஹிம், ஹாஜி A. இஹ்சானுல்லாஹ், அப்துல் குத்தூஸ், B. முஹமது பாரூக், முன்சி உபைதூர் ரஹ்மான், ஆசிரியர் பெருமக்கள் மற்றும் மாணவர்கள் ஆகியோர்கள் உடன் இருந்தனர்.

இறுதியில் அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது.

The post கோட்டக்குப்பம் அல்-ஜாமிஅத்துர் ரப்பானிய்யா அரபிக் கல்லூரியில் 75-வது குடியரசு தின விழா நிகழ்ச்சி. appeared first on Kottakuppam Times.]]>
https://www.kottakuppamtimes.com/8476/feed/ 0
கோட்டக்குப்பம் அல்-ஜாமிஅத்துர் ரப்பானிய்யா அரபிக் கல்லூரியில் 77-வது சுதந்திர தின விழா நிகழ்ச்சி. https://www.kottakuppamtimes.com/8188/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%2595%25e0%25af%258b%25e0%25ae%259f%25e0%25af%258d%25e0%25ae%259f%25e0%25ae%2595%25e0%25af%258d%25e0%25ae%2595%25e0%25af%2581%25e0%25ae%25aa%25e0%25af%258d%25e0%25ae%25aa%25e0%25ae%25ae%25e0%25af%258d-%25e0%25ae%2585%25e0%25ae%25b2%25e0%25af%258d-%25e0%25ae%259c%25e0%25ae%25be%25e0%25ae%25ae%25e0%25ae%25bf-7 https://www.kottakuppamtimes.com/8188/#respond Tue, 15 Aug 2023 07:13:36 +0000 https://www.kottakuppamtimes.com/?p=8188 இந்தியாவின் 77-வது சுதந்திர தினத்தையொட்டி கோட்டக்குப்பம் அல்-ஜாமிஅத்துர் ரப்பானிய்யா அரபிக் கல்லூரி சார்பாக மூவர்ண தேசியக் கொடி ஏற்றும் நிகழ்ச்சி இன்று (ஆக. 15) நடைபெற்றது. நிகழ்ச்சியில் ரப்பானிய்யா அரபிக் கல்லூரி செயற்குழு உறுப்பினர், உயர்மட்ட குழு உறுப்பினர்கள், அஞ்சுமன் நூலக செயற்குழு உறுப்பினர், அரபிக் கல்லூரி மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

The post கோட்டக்குப்பம் அல்-ஜாமிஅத்துர் ரப்பானிய்யா அரபிக் கல்லூரியில் 77-வது சுதந்திர தின விழா நிகழ்ச்சி. appeared first on Kottakuppam Times.]]>
இந்தியாவின் 77-வது சுதந்திர தினத்தையொட்டி கோட்டக்குப்பம் அல்-ஜாமிஅத்துர் ரப்பானிய்யா அரபிக் கல்லூரி சார்பாக மூவர்ண தேசியக் கொடி ஏற்றும் நிகழ்ச்சி இன்று (ஆக. 15) நடைபெற்றது.

நிகழ்ச்சியில் ரப்பானிய்யா அரபிக் கல்லூரி செயற்குழு உறுப்பினர், உயர்மட்ட குழு உறுப்பினர்கள், அஞ்சுமன் நூலக செயற்குழு உறுப்பினர், அரபிக் கல்லூரி மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

The post கோட்டக்குப்பம் அல்-ஜாமிஅத்துர் ரப்பானிய்யா அரபிக் கல்லூரியில் 77-வது சுதந்திர தின விழா நிகழ்ச்சி. appeared first on Kottakuppam Times.]]>
https://www.kottakuppamtimes.com/8188/feed/ 0
கோட்டக்குப்பம் அல்ஜாமி அத்துர் ரப்பானியா அரபிக் கல்லூரியின் பட்டமளிப்பு விழா நிகழ்ச்சி https://www.kottakuppamtimes.com/7758/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%2595%25e0%25af%258b%25e0%25ae%259f%25e0%25af%258d%25e0%25ae%259f%25e0%25ae%2595%25e0%25af%258d%25e0%25ae%2595%25e0%25af%2581%25e0%25ae%25aa%25e0%25af%258d%25e0%25ae%25aa%25e0%25ae%25ae%25e0%25af%258d-%25e0%25ae%2585%25e0%25ae%25b2%25e0%25af%258d%25e0%25ae%259c%25e0%25ae%25be%25e0%25ae%25ae%25e0%25ae%25bf-%25e0%25ae%2585 https://www.kottakuppamtimes.com/7758/#respond Sun, 05 Mar 2023 15:04:40 +0000 https://www.kottakuppamtimes.com/?p=7758 கோட்டக்குப்பம் அல்ஜாமி அத்துர் ரப்பானியா அரபிக் கல்லூரியின் 41-ஆம் ஆண்டு விழா மற்றும் 31-ஆம் ஆண்டு பட்டமளிப்பு விழா, இன்று 05.03.2023 ஞாயிற்றுக்கிழமை காலை ஜாமிஆ மஸ்ஜித் ஷாதி மஹாலில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு தமிழ்நாடு வக்பு வாரிய தலைவரும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் முதன்மை துணைத் தலைவர் ஆகிய அப்துல் ரகுமான் எக்ஸ் எம்பி அவர்கள் சிறப்புரை வழங்கினார்கள். திருப்பூரை சேர்ந்த மௌலவி ஜுபைர் ஹஜ்ரத் அவர்கள் மாணவர்களுக்கு...

The post கோட்டக்குப்பம் அல்ஜாமி அத்துர் ரப்பானியா அரபிக் கல்லூரியின் பட்டமளிப்பு விழா நிகழ்ச்சி appeared first on Kottakuppam Times.]]>
கோட்டக்குப்பம் அல்ஜாமி அத்துர் ரப்பானியா அரபிக் கல்லூரியின் 41-ஆம் ஆண்டு விழா மற்றும் 31-ஆம் ஆண்டு பட்டமளிப்பு விழா, இன்று 05.03.2023 ஞாயிற்றுக்கிழமை காலை ஜாமிஆ மஸ்ஜித் ஷாதி மஹாலில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு தமிழ்நாடு வக்பு வாரிய தலைவரும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் முதன்மை துணைத் தலைவர் ஆகிய அப்துல் ரகுமான் எக்ஸ் எம்பி அவர்கள் சிறப்புரை வழங்கினார்கள்.

திருப்பூரை சேர்ந்த மௌலவி ஜுபைர் ஹஜ்ரத் அவர்கள் மாணவர்களுக்கு ஸனது வழங்கி வாழ்த்துரை வழங்கினார்கள்.

முன்னதாக நிகழ்ச்சிக்கு கல்லூரியின் தலைவர் ஹாஜி அஷரப் அலி அவர்கள் தலைமை தாங்கினார். முன்னிலையாக கல்லூரியின் செயலாளர் கோசி முஹமது இலியாஸ் அவர்களும் மற்றும் கல்லூரியின் செயற்குழு உறுப்பினர்களும் மூத்த உறுப்பினர்களும் முன்னிலை வகித்தார்கள்.

ஜாமிஆ மஸ்ஜித் இமாம் மௌலவி முஹம்மது யூசுப் ரப்பானி கிராஅத் ஓதினார்கள்.

கல்லூரியின் துணை தலைவர் எஸ் பிலால் முஹம்மது அவர்கள் வரவேற்புரை நிகழ்த்தினார்கள்.

கல்லூரியின் துணைத் தலைவர் மௌலவி முஹம்மது ரப்பானி அவர்கள் வாழ்த்துரை வழங்கினார்கள்.

கல்லூரியின் பொருளாளர் ரஹமதுல்லாஹ் எம் சி அவர்கள் கல்லூரியின் ஆண்டு அறிக்கையை வாசித்தார்கள்.

கல்லூரி பேராசிரியர்கள் மௌலவி அபுதாஹிர், சர்தார் மீரான் ஹஜ்ரத் ஹாபிளழ் மொனாசிர் உசைன், மௌலவி ஹாமீம் பாஷா, மௌலவி முபாரக் ,முன்னாள் மாணவர்கள் மௌலவி ஜுபைர் அஹமது ரப்பானி, மௌலவி ஆரிப் அலி ரப்பானி, மௌலவி அப்துல் வாஹித் ரப்பானி, ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள்.

கல்லூரியின் செயற்குழு உறுப்பினர்கள் ஹாஜி முஹம்மது இப்ராஹிம், முஹம்மது பாரூக், துணைச் செயலாளர் அமீன் ஆகியோர் முன்னிலை வகித்தார்கள்.

சிறப்பு அழைப்பாளர்களாக ஜாமியா மஸ்ஜித் முத்தவல்லி முஹம்மது பாரூக், நகராட்சி மன்ற தலைவர் ஜெயமூர்த்தி, முன்னாள் பேரூராட்சி மன்ற தலைவர் அப்துல் ஹமீத் ஆகியோர் கலந்துக்கொண்டார்கள்.

மௌலவி முஹம்மது உமர் ரப்பானி, மௌலவி இர்ஷாத் நஸீர் ரப்பானி, மௌலவி அசாருதீன் ரப்பானி ஆகியோருக்கு ஆலிம் ஸனது வழங்கப்பட்டது.

முஹம்மது தௌசீப் ஆலம், முஹம்மது ஷரப் ஆலம், முஹம்மது அஃப்தாப் பைஜான், முஹம்மது மீரான், ஜமால் அஷ்ரப் ஆகியோருக்கு ஹாபிழ் ஸனது வழங்கப்பட்டது.

இறுதியில் கல்லூரியின் துணைச் செயலாளர் அமீர் பாஷா அவர்கள் நன்றியுரை கூறினார்கள்.

நிகழ்ச்சியில் கோட்டக்குப்பம் மற்றும் வெளியூரை சார்ந்த ஜமாத்தார்கள் ஆண்களும் பெண்களும் பெரும் திரளாக கலந்து கொண்டார்கள்.

நிகழ்ச்சியில் கல்லூரியில் நீண்ட நாட்களாக பேராசிரியராக பணி புரியும் சர்தார் ஹஜ்ரத் அபுதாஹிர் ஹஜ்ரத் மற்றும் முன்சி உபைதுர் ரஹ்மான் ஆகியோர்களுக்கு பணியை பாராட்டி விருது வழங்கப்பட்டது.

The post கோட்டக்குப்பம் அல்ஜாமி அத்துர் ரப்பானியா அரபிக் கல்லூரியின் பட்டமளிப்பு விழா நிகழ்ச்சி appeared first on Kottakuppam Times.]]>
https://www.kottakuppamtimes.com/7758/feed/ 0
கோட்டக்குப்பம் அல்-ஜாமிஅத்துர் ரப்பானிய்யா அரபிக் கல்லூரியின் 40-வது ஆண்டு விழா & 30-வது பட்டமளிப்பு விழா. https://www.kottakuppamtimes.com/6065/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%2595%25e0%25af%258b%25e0%25ae%259f%25e0%25af%258d%25e0%25ae%259f%25e0%25ae%2595%25e0%25af%258d%25e0%25ae%2595%25e0%25af%2581%25e0%25ae%25aa%25e0%25af%258d%25e0%25ae%25aa%25e0%25ae%25ae%25e0%25af%258d-%25e0%25ae%2585%25e0%25ae%25b2%25e0%25af%258d-%25e0%25ae%259c%25e0%25ae%25be%25e0%25ae%25ae%25e0%25ae%25bf-4 https://www.kottakuppamtimes.com/6065/#respond Sat, 12 Mar 2022 14:22:43 +0000 https://www.kottakuppamtimes.com/?p=6065 கடந்த 40 ஆண்டுகளாக நடைபெற்று வரும் ரப்பானிய்யா அரபிக் கல்லூரியின் 30-வது பட்டமளிப்பு விழா இன்று சீரும் சிறப்புடன் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில், தமிழ்நாடு மாநில ஜமாஅத்துல் உலமா பொது செயலாளர் பாதுஷா ஹஜ்ரத் அவர்கள் மாணவர்களுக்கு ஸனது வழங்கி சிறப்புரை ஆற்றினார்கள். நிகழ்ச்சியில் ரப்பானியா அரபிக்கல்லூரியின் உயர்மட்ட குழு தலைவர் முகமது இலியாஸ் அவர்கள் தலைமை தாங்க, உயர்மட்டக்குழு உறுப்பினர்கள் ஓ. அசரப் அலி, எஸ். ஷபியுல்லா, ஹாஜி Y....

The post கோட்டக்குப்பம் அல்-ஜாமிஅத்துர் ரப்பானிய்யா அரபிக் கல்லூரியின் 40-வது ஆண்டு விழா & 30-வது பட்டமளிப்பு விழா. appeared first on Kottakuppam Times.]]>
கடந்த 40 ஆண்டுகளாக நடைபெற்று வரும் ரப்பானிய்யா அரபிக் கல்லூரியின் 30-வது பட்டமளிப்பு விழா இன்று சீரும் சிறப்புடன் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில், தமிழ்நாடு மாநில ஜமாஅத்துல் உலமா பொது செயலாளர் பாதுஷா ஹஜ்ரத் அவர்கள் மாணவர்களுக்கு ஸனது வழங்கி சிறப்புரை ஆற்றினார்கள்.

நிகழ்ச்சியில் ரப்பானியா அரபிக்கல்லூரியின் உயர்மட்ட குழு தலைவர் முகமது இலியாஸ் அவர்கள் தலைமை தாங்க, உயர்மட்டக்குழு உறுப்பினர்கள் ஓ. அசரப் அலி, எஸ். ஷபியுல்லா, ஹாஜி Y. இஹ்சானுல்லாஹ், முன்னாள் செயலாளர் முஸ்தபா ஆகியோர் வாழ்த்துரை வழங்க, செயற்குழு உறுப்பினர்கள் ஹாஜி கமால் முஸ்தபா ஆண்டறிக்கை வாசிக்க, ஜாமிஆ மஸ்ஜித் முத்தவல்லி முஹம்மது பாரூக், முன்னாள் பேரூராட்சி மன்றத் தலைவர் ஹாஜி அப்துல் ஹமீது, புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட நகர்மன்ற உறுப்பினர்கள், கோட்டக்குப்பம் உலமா பெருமக்கள், ரப்பானியா ஆசிரியர் பெருமக்கள் ஆகியோர் முன்னிலை வகிக்க நிகழ்ச்சி நடைபெற்றது.

நிகழ்ச்சியை ரப்பானிய்யா பேராசிரியர் சர்தார் ஹஜ்ரத் அவர்கள் தொகுத்து வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில், இறுதியில் செயற்குழு உறுப்பினர் முகமது அவர்கள் நன்றியுரை கூற ரப்பானிய்யா பேராசிரியர் அபுதாஹிர் ரஷாதி ஹஜ்ரத் அவர்களின் துஆவுடன் நிகழ்ச்சி முடிவுற்றது.

இந்நிகழ்ச்சியில், கோட்டக்குப்பம் தாய்மார்கள், பெரியவர்கள் மற்றும் வெளியூரை சேர்ந்த ஜமாத்தார்கள், ஆலிம் பெருமக்கள் அனைவரும் பெருந்திரளாக கலந்து கொண்டார்கள்.

The post கோட்டக்குப்பம் அல்-ஜாமிஅத்துர் ரப்பானிய்யா அரபிக் கல்லூரியின் 40-வது ஆண்டு விழா & 30-வது பட்டமளிப்பு விழா. appeared first on Kottakuppam Times.]]>
https://www.kottakuppamtimes.com/6065/feed/ 0