rabbania Archives » Kottakuppam Times https://www.kottakuppamtimes.com Mon, 15 Aug 2022 16:58:00 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=7.0 https://www.kottakuppamtimes.com/wp-content/uploads/2021/01/cropped-Site-Icon-32x32.jpg rabbania Archives » Kottakuppam Times https://www.kottakuppamtimes.com 32 32 கோட்டக்குப்பம் அல்-ஜாமிஅத்துர் ரப்பானிய்யா அரபிக் கல்லூரியில் சுதந்திர தின பவள விழா கொண்டாடப்பட்டது. https://www.kottakuppamtimes.com/7071/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%2595%25e0%25af%258b%25e0%25ae%259f%25e0%25af%258d%25e0%25ae%259f%25e0%25ae%2595%25e0%25af%258d%25e0%25ae%2595%25e0%25af%2581%25e0%25ae%25aa%25e0%25af%258d%25e0%25ae%25aa%25e0%25ae%25ae%25e0%25af%258d-%25e0%25ae%2585%25e0%25ae%25b2%25e0%25af%258d-%25e0%25ae%259c%25e0%25ae%25be%25e0%25ae%25ae%25e0%25ae%25bf-5 https://www.kottakuppamtimes.com/7071/#respond Sun, 14 Aug 2022 18:02:22 +0000 https://www.kottakuppamtimes.com/?p=7071 சுதந்திர இந்தியாவின் பவள விழா ஆண்டு இது. 75 ஆண்டுகால சுதந்திர இந்தியாவை கொண்டாடும் விதமாக, கோட்டக்குப்பம் அல்-ஜாமிஅத்துர் ரப்பானிய்யா அரபிக் கல்லூரி சார்பாக மூவர்ண தேசியக் கொடி ஏற்றும் நிகழ்ச்சி இன்று (ஆக. 15) நடைபெற்றது. நிகழ்ச்சியில் ரப்பானிய்யா அரபிக் கல்லூரி செயற்குழு உறுப்பினர் ஹாஜி யஹ்யா மன்பயீ அவர்கள் தேசியக் கொடி ஏற்றினார். இதில் உயர்மட்ட குழு உறுப்பினர்கள் முஹம்மது இலியாஸ், ஹாஜி V. R. முஹமது...

The post கோட்டக்குப்பம் அல்-ஜாமிஅத்துர் ரப்பானிய்யா அரபிக் கல்லூரியில் சுதந்திர தின பவள விழா கொண்டாடப்பட்டது. appeared first on Kottakuppam Times.]]>
சுதந்திர இந்தியாவின் பவள விழா ஆண்டு இது. 75 ஆண்டுகால சுதந்திர இந்தியாவை கொண்டாடும் விதமாக, கோட்டக்குப்பம் அல்-ஜாமிஅத்துர் ரப்பானிய்யா அரபிக் கல்லூரி சார்பாக மூவர்ண தேசியக் கொடி ஏற்றும் நிகழ்ச்சி இன்று (ஆக. 15) நடைபெற்றது.

நிகழ்ச்சியில் ரப்பானிய்யா அரபிக் கல்லூரி செயற்குழு உறுப்பினர் ஹாஜி யஹ்யா மன்பயீ அவர்கள் தேசியக் கொடி ஏற்றினார். இதில் உயர்மட்ட குழு உறுப்பினர்கள் முஹம்மது இலியாஸ், ஹாஜி V. R. முஹமது இப்ராஹிம், ஹாஜி A. இஹ்சானுல்லாஹ், சபியுல்லாஹ் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் ஹாஜி அப்துல் குத்தூஸ், பிலால் முகமது, ரஹமதுல்லாஹ், முஹமது பாரூக், மௌலவி முஹம்மது யஹ்யா ரப்பானி, முன்னாள் ஜாமிஆ மஸ்ஜித் முத்தவல்லி ஃபக்ருதீன் பாருக், அஞ்சுமன் நுஸ்ரத்துல்த இஸ்லாம் நூலக செயலாளர் லியாகத் அலி கலீமுல்லாஹ், SMJ அமீன், அரபிக் கல்லூரி மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

The post கோட்டக்குப்பம் அல்-ஜாமிஅத்துர் ரப்பானிய்யா அரபிக் கல்லூரியில் சுதந்திர தின பவள விழா கொண்டாடப்பட்டது. appeared first on Kottakuppam Times.]]>
https://www.kottakuppamtimes.com/7071/feed/ 0