rabannia Archives » Kottakuppam Times https://www.kottakuppamtimes.com Mon, 13 Jul 2020 07:12:53 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=7.0 https://www.kottakuppamtimes.com/wp-content/uploads/2021/01/cropped-Site-Icon-32x32.jpg rabannia Archives » Kottakuppam Times https://www.kottakuppamtimes.com 32 32 கோட்டக்குப்பம் அல்ஜாமிஅத்துர் ரப்பானிய்யா அரபிக்கல்லூரியின் கூட்டுக்குர்பானி அறிவிப்பு… https://www.kottakuppamtimes.com/2457/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%2595%25e0%25af%258b%25e0%25ae%259f%25e0%25af%258d%25e0%25ae%259f%25e0%25ae%2595%25e0%25af%258d%25e0%25ae%2595%25e0%25af%2581%25e0%25ae%25aa%25e0%25af%258d%25e0%25ae%25aa%25e0%25ae%25ae%25e0%25af%258d-%25e0%25ae%2585%25e0%25ae%25b2%25e0%25af%258d%25e0%25ae%259c%25e0%25ae%25be%25e0%25ae%25ae%25e0%25ae%25bf%25e0%25ae%2585 https://www.kottakuppamtimes.com/2457/#respond Mon, 13 Jul 2020 07:12:53 +0000 https://www.kottakuppamtimes.com/?p=2457 கோட்டக்குப்பம் அல்ஜாமிஅத்துர் ரப்பானிய்யா அரபிக்கல்லூரியின் சார்பாக 2020, இவ்வாண்டும் கூட்டுக் குர்பானி கொடுப்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கூட்டுகுர்பானியின் பங்கு ரூபாய் 3000/- உள்ளூரை சார்ந்தவர்கள் கல்லூரி அலுவலகத்தில் பணம் செலுத்தி ரசீது பெற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. வெளியூரைச்சார்ந்த அன்பர்கள், தங்களின் குர்பானி பங்கு தொகையை கீழ்க்கண்ட வங்கிகணக்கிள் செலுத்தியபிறகு கீழ்க்கண்ட செல்போன் எண்ணிற்கு தகவல் தெரிவிக்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கின்றோம். DD/CHEQUE/Transfer செய்வதற்கு S.B A/c No.488877214 IFSC Code: IDIBOOOKO49...

The post கோட்டக்குப்பம் அல்ஜாமிஅத்துர் ரப்பானிய்யா அரபிக்கல்லூரியின் கூட்டுக்குர்பானி அறிவிப்பு… appeared first on Kottakuppam Times.]]>
கோட்டக்குப்பம் அல்ஜாமிஅத்துர் ரப்பானிய்யா அரபிக்கல்லூரியின் சார்பாக 2020, இவ்வாண்டும் கூட்டுக் குர்பானி கொடுப்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

கூட்டுகுர்பானியின் பங்கு ரூபாய் 3000/- 

உள்ளூரை சார்ந்தவர்கள் கல்லூரி அலுவலகத்தில் பணம் செலுத்தி ரசீது பெற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வெளியூரைச்சார்ந்த அன்பர்கள், தங்களின் குர்பானி பங்கு தொகையை கீழ்க்கண்ட வங்கிகணக்கிள் செலுத்தியபிறகு கீழ்க்கண்ட செல்போன் எண்ணிற்கு தகவல் தெரிவிக்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கின்றோம்.

DD/CHEQUE/Transfer செய்வதற்கு

S.B A/c No.488877214
IFSC Code: IDIBOOOKO49
Indian bank, kottakuppam. Branch
In favour of AL jamiathur Rabbania Arabic college Kottakuppam.

குர்பானியின் மூலம் கிடைக்கும் தொகையை மாணவர்களின் உணவிற்காக செலவிடப்படுகிறது.

இப்படிக்கு,
நிர்வாகிகள். ‌ ‌
அல்ஜாமி அத்துர்ரப்பானிய்யா ‌அரபிக்கல்லூரி, ரப்பானியா பெண்கள்அரபிக் கல்லூரி மற்றும் அறப்பணி சங்கம்.
1, பள்ளிவாசல் தெரு,
கோட்டக்குப்பம் 605104.
போன்: 0413 2237936,
செல்: 9003529730

கோட்டக்குப்பம் மற்றும் அதன் சுற்று வட்டார செய்திகளை உடனுக்குடன், தெரிந்து கொள்ள எங்களின் செயலியை பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள் – https://bit.ly/3dGx0XR

The post கோட்டக்குப்பம் அல்ஜாமிஅத்துர் ரப்பானிய்யா அரபிக்கல்லூரியின் கூட்டுக்குர்பானி அறிவிப்பு… appeared first on Kottakuppam Times.]]>
https://www.kottakuppamtimes.com/2457/feed/ 0
ஜாமிஅத்துர் ரப்பானிய்யா அரபிக் கல்லூரி 27-வது பட்டமளிப்பு விழா https://www.kottakuppamtimes.com/658/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=jamia-masjid-rabannia-2018 https://www.kottakuppamtimes.com/658/#respond Mon, 07 May 2018 06:28:07 +0000 http://www.kottakuppamtimes.com/?p=658 ஜாமிஅத்துர் ரப்பானிய்யா அரபிக் கல்லூரி 27-வது பட்டமளிப்பு விழா. இந்த ஆண்டு 4 ஆலிம்கள் 1 ஹாபிழ் மற்றும் 29 முபல்லிகாக்கள் பட்டம் பெற்றார்கள்.

The post ஜாமிஅத்துர் ரப்பானிய்யா அரபிக் கல்லூரி 27-வது பட்டமளிப்பு விழா appeared first on Kottakuppam Times.]]>
ஜாமிஅத்துர் ரப்பானிய்யா அரபிக் கல்லூரி 27-வது பட்டமளிப்பு விழா.

இந்த ஆண்டு 4 ஆலிம்கள் 1 ஹாபிழ் மற்றும் 29 முபல்லிகாக்கள் பட்டம் பெற்றார்கள்.

The post ஜாமிஅத்துர் ரப்பானிய்யா அரபிக் கல்லூரி 27-வது பட்டமளிப்பு விழா appeared first on Kottakuppam Times.]]>
https://www.kottakuppamtimes.com/658/feed/ 0