prayer Archives » Kottakuppam Times https://www.kottakuppamtimes.com Thu, 07 Jul 2022 06:00:44 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=7.0 https://www.kottakuppamtimes.com/wp-content/uploads/2021/01/cropped-Site-Icon-32x32.jpg prayer Archives » Kottakuppam Times https://www.kottakuppamtimes.com 32 32 கோட்டக்குப்பம் ஜாமிஆ மஸ்ஜித் ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகை நேரம் அறிவிப்பு. https://www.kottakuppamtimes.com/6923/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%2595%25e0%25af%258b%25e0%25ae%259f%25e0%25af%258d%25e0%25ae%259f%25e0%25ae%2595%25e0%25af%258d%25e0%25ae%2595%25e0%25af%2581%25e0%25ae%25aa%25e0%25af%258d%25e0%25ae%25aa%25e0%25ae%25ae%25e0%25af%258d-%25e0%25ae%259c%25e0%25ae%25be%25e0%25ae%25ae%25e0%25ae%25bf%25e0%25ae%2586-%25e0%25ae%25ae%25e0%25ae%25b8-13 https://www.kottakuppamtimes.com/6923/#respond Thu, 07 Jul 2022 06:00:40 +0000 https://www.kottakuppamtimes.com/?p=6923 கோட்டக்குப்பம் ஜாமிஆ மஸ்ஜித் ஹஜ்ஜுப் பெருநாள் இந்த வருடத்திற்கான தொழுகை நேரம் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, 10/07/2022 ஞாயிற்றுக்கிழமை காலை சரியாக 7 மணிக்கு ஈத்காவில் தொழுகை நடைபெறும் எனவும், மேலும் ஜமாத்தார்கள் அனைவரும் அன்று காலை 6:15 மணிக்கு கோட்டக்குப்பம் ஜாமிஆ மஸ்ஜித் பள்ளிவாசலுக்கு வரும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறது.

The post கோட்டக்குப்பம் ஜாமிஆ மஸ்ஜித் ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகை நேரம் அறிவிப்பு. appeared first on Kottakuppam Times.]]>
கோட்டக்குப்பம் ஜாமிஆ மஸ்ஜித் ஹஜ்ஜுப் பெருநாள் இந்த வருடத்திற்கான தொழுகை நேரம் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, 10/07/2022 ஞாயிற்றுக்கிழமை காலை சரியாக 7 மணிக்கு ஈத்காவில் தொழுகை நடைபெறும் எனவும், மேலும் ஜமாத்தார்கள் அனைவரும் அன்று காலை 6:15 மணிக்கு கோட்டக்குப்பம் ஜாமிஆ மஸ்ஜித் பள்ளிவாசலுக்கு வரும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறது.

The post கோட்டக்குப்பம் ஜாமிஆ மஸ்ஜித் ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகை நேரம் அறிவிப்பு. appeared first on Kottakuppam Times.]]>
https://www.kottakuppamtimes.com/6923/feed/ 0
கோட்டக்குப்பத்தில் ஹஜ் பெருநாள் தொழுகை நேரம் அறிவிப்பு. https://www.kottakuppamtimes.com/4797/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%2595%25e0%25af%258b%25e0%25ae%259f%25e0%25af%258d%25e0%25ae%259f%25e0%25ae%2595%25e0%25af%258d%25e0%25ae%2595%25e0%25af%2581%25e0%25ae%25aa%25e0%25af%258d%25e0%25ae%25aa%25e0%25ae%25a4%25e0%25af%258d%25e0%25ae%25a4%25e0%25ae%25bf%25e0%25ae%25b2%25e0%25af%258d-%25e0%25ae%25b9%25e0%25ae%259c%25e0%25af%258d-%25e0%25ae%25aa https://www.kottakuppamtimes.com/4797/#respond Fri, 16 Jul 2021 06:28:24 +0000 https://www.kottakuppamtimes.com/?p=4797 கோட்டக்குப்பம் ஜாமிஆ மஸ்ஜித் ஹஜ் பெருநாள் தொழுகை நேரம் அறிவிப்பு. அதன்படி புதன்கிழமை(21-07-2021) அன்று சரியாக காலை 6:15 மணிக்கு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், கோட்டகுப்பத்தில் உள்ள 11 பள்ளிவாசல்களிலும் ஹஜ் பெருநாள் தொழுகை மேலே குறிப்பிட்டுள்ள நேரத்தில் நடைபெறும்.

The post கோட்டக்குப்பத்தில் ஹஜ் பெருநாள் தொழுகை நேரம் அறிவிப்பு. appeared first on Kottakuppam Times.]]>
கோட்டக்குப்பம் ஜாமிஆ மஸ்ஜித் ஹஜ் பெருநாள் தொழுகை நேரம் அறிவிப்பு. அதன்படி புதன்கிழமை(21-07-2021) அன்று

சரியாக காலை 6:15 மணிக்கு

நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல், கோட்டகுப்பத்தில் உள்ள 11 பள்ளிவாசல்களிலும் ஹஜ் பெருநாள் தொழுகை மேலே குறிப்பிட்டுள்ள நேரத்தில் நடைபெறும்.

The post கோட்டக்குப்பத்தில் ஹஜ் பெருநாள் தொழுகை நேரம் அறிவிப்பு. appeared first on Kottakuppam Times.]]>
https://www.kottakuppamtimes.com/4797/feed/ 0