polio Archives » Kottakuppam Times https://www.kottakuppamtimes.com Fri, 25 Feb 2022 15:53:28 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=7.0 https://www.kottakuppamtimes.com/wp-content/uploads/2021/01/cropped-Site-Icon-32x32.jpg polio Archives » Kottakuppam Times https://www.kottakuppamtimes.com 32 32 கோட்டக்குப்பத்தில் போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெறும் இடங்கள். https://www.kottakuppamtimes.com/5923/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%2595%25e0%25af%258b%25e0%25ae%259f%25e0%25af%258d%25e0%25ae%259f%25e0%25ae%2595%25e0%25af%258d%25e0%25ae%2595%25e0%25af%2581%25e0%25ae%25aa%25e0%25af%258d%25e0%25ae%25aa%25e0%25ae%25a4%25e0%25af%258d%25e0%25ae%25a4%25e0%25ae%25bf%25e0%25ae%25b2%25e0%25af%258d-%25e0%25ae%25aa%25e0%25af%258b%25e0%25ae%25b2%25e0%25ae%25bf https://www.kottakuppamtimes.com/5923/#respond Fri, 25 Feb 2022 15:53:24 +0000 https://www.kottakuppamtimes.com/?p=5923 தமிழகத்தில் வரும், 27ம் தேதி(ஞாயிற்றுக்கிழமை) போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெற உள்ளது. இதில், ஐந்து வயதுக்கு உட்பட்ட, 70 லட்சம் குழந்தைகளுக்கு மருந்து போடப்பட உள்ளது. இளம்பிள்ளை வாதம் என்ற போலியோ நோயை ஒழிப்பதற்காக, ஆண்டுதோறும் ஐந்து வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு, இரண்டு தவணைகளில் போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டு வந்தது. போலியோ ஒழிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில், இந்தியாவும் சேர்ந்துள்ளது. அதனால், கடந்த மூன்றாண்டுகளாக, ஆண்டுக்கு ஒரு தவணை...

The post கோட்டக்குப்பத்தில் போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெறும் இடங்கள். appeared first on Kottakuppam Times.]]>
தமிழகத்தில் வரும், 27ம் தேதி(ஞாயிற்றுக்கிழமை) போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெற உள்ளது. இதில், ஐந்து வயதுக்கு உட்பட்ட, 70 லட்சம் குழந்தைகளுக்கு மருந்து போடப்பட உள்ளது.

இளம்பிள்ளை வாதம் என்ற போலியோ நோயை ஒழிப்பதற்காக, ஆண்டுதோறும் ஐந்து வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு, இரண்டு தவணைகளில் போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டு வந்தது. போலியோ ஒழிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில், இந்தியாவும் சேர்ந்துள்ளது. அதனால், கடந்த மூன்றாண்டுகளாக, ஆண்டுக்கு ஒரு தவணை மட்டுமே போடப்படுகிறது

கடந்த ஜனவரி 23ம் தேதி போடவிருந்த போலியோ சொட்டு மருந்து முகாம், கொரோனா ஊரடங்கு காரணமாக ஒத்திவைக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, வரும் 27ம் தேதி, 43 ஆயிரத்து, 51 மையங்களில், ஐந்து வயதுக்கு உட்பட்ட, 70 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெற உள்ளது.

அதன்படி, கோட்டக்குப்பத்தில் கீழ் கண்ட இடங்களில் போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெற உள்ளது.

The post கோட்டக்குப்பத்தில் போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெறும் இடங்கள். appeared first on Kottakuppam Times.]]>
https://www.kottakuppamtimes.com/5923/feed/ 0