police boys and girls club Archives » Kottakuppam Times https://www.kottakuppamtimes.com Tue, 26 Apr 2022 14:24:05 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=7.0 https://www.kottakuppamtimes.com/wp-content/uploads/2021/01/cropped-Site-Icon-32x32.jpg police boys and girls club Archives » Kottakuppam Times https://www.kottakuppamtimes.com 32 32 கோட்டக்குப்பம் போலீஸ் சிறுவர் மற்றும் சிறுமியர் மன்றம் சார்பில் திறன் தேர்வு. https://www.kottakuppamtimes.com/6435/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%2595%25e0%25af%258b%25e0%25ae%259f%25e0%25af%258d%25e0%25ae%259f%25e0%25ae%2595%25e0%25af%258d%25e0%25ae%2595%25e0%25af%2581%25e0%25ae%25aa%25e0%25af%258d%25e0%25ae%25aa%25e0%25ae%25ae%25e0%25af%258d-%25e0%25ae%25aa%25e0%25af%258b%25e0%25ae%25b2%25e0%25af%2580%25e0%25ae%25b8%25e0%25af%258d-%25e0%25ae%259a%25e0%25ae%25bf https://www.kottakuppamtimes.com/6435/#respond Tue, 26 Apr 2022 14:24:02 +0000 https://www.kottakuppamtimes.com/?p=6435 கோட்டக்குப்பம் நகராட்சியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் படித்து வரும் 80 மாணவ மாணவியர்களுக்கு இன்று மாலை 4:00 மணி அளவில் கோட்டக்குப்பம் போலீஸ் சிறுவர் மற்றும் சிறுமியர் மன்றம் சார்பில் திறன் தேர்வு நடைபெற்றது. இதில், மேல்நிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியர் திரு. ஆனந்த் மற்றும் சாரணர் இயக்க அலுவலர் திரு. சாரதி அவர்களின் தலைமையில் நடைபெற்ற (police boys club காவல் சிறுவர் சிறுமியர்கள்) திறன் தேர்வு பயிற்சி...

The post கோட்டக்குப்பம் போலீஸ் சிறுவர் மற்றும் சிறுமியர் மன்றம் சார்பில் திறன் தேர்வு. appeared first on Kottakuppam Times.]]>
கோட்டக்குப்பம் நகராட்சியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் படித்து வரும் 80 மாணவ மாணவியர்களுக்கு இன்று மாலை 4:00 மணி அளவில் கோட்டக்குப்பம் போலீஸ் சிறுவர் மற்றும் சிறுமியர் மன்றம் சார்பில் திறன் தேர்வு நடைபெற்றது.

இதில், மேல்நிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியர் திரு. ஆனந்த் மற்றும் சாரணர் இயக்க அலுவலர் திரு. சாரதி அவர்களின் தலைமையில் நடைபெற்ற (police boys club காவல் சிறுவர் சிறுமியர்கள்) திறன் தேர்வு பயிற்சி வகுப்பில் 80 சிறுவர் சிறுமிகள் கலந்து கொண்டு மாணவர் திறன் தேர்வு பயிற்சி வகுப்புகளில் கோட்டகுப்பம் காவல் ஆய்வாளர் திரு ராபின்சன் அவர்கள் முன்னிலையில் பொது அறிவு சம்பந்தமாக, சாலை பாதுகாப்பு, போதை பழக்க வழக்கங்களுக்கு அடிமையாகாமல் இருப்பது தொடர்பாக மற்றும் சமூக நல்லிணக்கம் தொடர்பாக பல்வேறு கேள்விகள் கேட்கப்பட்டது.

இதில் சிறப்பாக பதில் அளித்த சிறுவர் சிறுமிகளுக்கு பாராட்டு சான்றிதழ் அளித்து பரிசு வழங்கி கௌரவித்தார்கள். இதில் ஏராளமான ஆசிரிய, ஆசிரியைகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

The post கோட்டக்குப்பம் போலீஸ் சிறுவர் மற்றும் சிறுமியர் மன்றம் சார்பில் திறன் தேர்வு. appeared first on Kottakuppam Times.]]>
https://www.kottakuppamtimes.com/6435/feed/ 0