online class Archives » Kottakuppam Times https://www.kottakuppamtimes.com Tue, 14 Jul 2020 14:25:57 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=7.0 https://www.kottakuppamtimes.com/wp-content/uploads/2021/01/cropped-Site-Icon-32x32.jpg online class Archives » Kottakuppam Times https://www.kottakuppamtimes.com 32 32 ஆன்லைன் வகுப்புகளுக்கு கட்டுப்பாடுகள் வெளியிட்டது: மத்திய அரசு https://www.kottakuppamtimes.com/2474/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%2586%25e0%25ae%25a9%25e0%25af%258d%25e0%25ae%25b2%25e0%25af%2588%25e0%25ae%25a9%25e0%25af%258d-%25e0%25ae%25b5%25e0%25ae%2595%25e0%25af%2581%25e0%25ae%25aa%25e0%25af%258d%25e0%25ae%25aa%25e0%25af%2581%25e0%25ae%2595%25e0%25ae%25b3%25e0%25af%2581%25e0%25ae%2595%25e0%25af%258d%25e0%25ae%2595%25e0%25af%2581-%25e0%25ae%2595 https://www.kottakuppamtimes.com/2474/#respond Tue, 14 Jul 2020 14:25:57 +0000 https://www.kottakuppamtimes.com/?p=2474 ஆன்லைன் வகுப்புகளுக்க்கான புதிய  விதிமுறை வெளியிட்ட : மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம். இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் பரவலை கட்டுபடுத்த பிரப்பிக்கபட்ட  ஊரடங்கு உத்தரவால் பள்ளிகளும் திறக்கப்படவில்லை. இந்நிலையில் அடுத்த கல்வியாண்டும் தொடங்கி விட்டது, மேலும் பல  தனியார் பள்ளிகளும்  அரசு பள்ளிகளும் ஆன்லைனில் பாடங்கள் நடத்தி வரப்படுகின்றது. இந்த ஆன்லைன் வகுப்பு குறித்து சில விதிமுறைகளை வகுக்க வேண்டும் என்றும் நீண்ட நேரம் ஆன்லைன் வகுப்புகளை நடத்துவதால்...

The post ஆன்லைன் வகுப்புகளுக்கு கட்டுப்பாடுகள் வெளியிட்டது: மத்திய அரசு appeared first on Kottakuppam Times.]]>
ஆன்லைன் வகுப்புகளுக்க்கான புதிய  விதிமுறை வெளியிட்ட : மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம்.

இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் பரவலை கட்டுபடுத்த பிரப்பிக்கபட்ட  ஊரடங்கு உத்தரவால் பள்ளிகளும் திறக்கப்படவில்லை.

இந்நிலையில் அடுத்த கல்வியாண்டும் தொடங்கி விட்டது, மேலும் பல  தனியார் பள்ளிகளும்  அரசு பள்ளிகளும் ஆன்லைனில் பாடங்கள் நடத்தி வரப்படுகின்றது.

இந்த ஆன்லைன் வகுப்பு குறித்து சில விதிமுறைகளை வகுக்க வேண்டும் என்றும் நீண்ட நேரம் ஆன்லைன் வகுப்புகளை நடத்துவதால் மாணவர்கள் மன உளைச்சலுக்கு ஆளாகிறார்கள் என்றும் குற்றச்சாட்டுக்கள் எழுந்தன. 

இதனை அடுத்து தற்போது அதற்கான விதிமுறைகளை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. 

அந்த விதிமுறையில் 

  • மழலையர் பள்ளிகளுக்கான ஆன்லைன் வகுப்புகள் ஒரே நாளில் 30 நிமிடங்களுக்குள் மட்டுமே நடத்த வேண்டும்
  • 1 ம் வகுப்பு முதல் 8 ம் வகுப்பு வரை மாணவர்களுக்கு 45 நிமிடங்களுக்கு மிகாமல் 2 ஆன்லைன் வகுப்புகள் மட்டுமே நடத்த வேண்டும்
  • 9-ம் வகுப்பு முதல் 12 ம் வகுப்பு வரை மாணவர்களுக்கு 4 ஆன்லைன் வகுப்புகள் 45 நிமிடங்கள் மிகாமல் இருக்க வேண்டும்
  • என மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சகம் இன்று அறிவித்துள்ளது
  • படுக்கை அறைகளில் இருந்து ஆன்லைன் வகுப்புகளில் மாணவர்கள் பங்கேற்கக் கூடாது படுக்கை அறைகளில் வைத்து கணினி, செல்போன், லேப்டாப், டேப்லெட் பயன்படுத்தக்கூடாது. 

மேலும் முழு விவரங்களுக்கு:
https://mhrd.gov.in/sites/upload_files/mhrd/files/pragyata-guidelines_0.pdf

The post ஆன்லைன் வகுப்புகளுக்கு கட்டுப்பாடுகள் வெளியிட்டது: மத்திய அரசு appeared first on Kottakuppam Times.]]>
https://www.kottakuppamtimes.com/2474/feed/ 0
ஆன்லைன் வகுப்பு கிடையாது; டிவி மூலமாக வகுப்பு! – அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம்! https://www.kottakuppamtimes.com/2430/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%2586%25e0%25ae%25a9%25e0%25af%258d%25e0%25ae%25b2%25e0%25af%2588%25e0%25ae%25a9%25e0%25af%258d-%25e0%25ae%25b5%25e0%25ae%2595%25e0%25af%2581%25e0%25ae%25aa%25e0%25af%258d%25e0%25ae%25aa%25e0%25af%2581-%25e0%25ae%2595%25e0%25ae%25bf%25e0%25ae%259f%25e0%25af%2588%25e0%25ae%25af%25e0%25ae%25be%25e0%25ae%25a4%25e0%25af%2581 https://www.kottakuppamtimes.com/2430/#respond Thu, 09 Jul 2020 08:02:48 +0000 https://www.kottakuppamtimes.com/?p=2430 தமிழகம் முழுவதும் கொரானா வைரஸ் பரவலை கட்டுபடுத்த கடந்த மார்ச் மாதம் முதல் ஊரடங்கு அமலில் உள்ளதால் பள்ளிகள் இயங்கவில்லை மேலும் 1 முதல் 10 வரை அனைத்து வகுப்புகளுக்கும் தேர்வின்றி தேர்ச்சி வழங்கப்பட்டுள்ளது. மேலும் பல தனியார் பள்ளிகள் தங்கள் மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் பாடம் நடத்த தொடங்கிவிட்டார்கள் ஆனால் அரசு பள்ளி மாணவர்களுக்கு பாடம் நடத்துவதற்கான எந்த ஏற்பாடும் செய்யாமல் இருந்து வருகின்றதுஇந்நிலையில் அரசு பள்ளி மாணவர்களுக்கும்...

The post ஆன்லைன் வகுப்பு கிடையாது; டிவி மூலமாக வகுப்பு! – அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம்! appeared first on Kottakuppam Times.]]>
தமிழகம் முழுவதும் கொரானா வைரஸ் பரவலை கட்டுபடுத்த கடந்த மார்ச் மாதம் முதல் ஊரடங்கு அமலில் உள்ளதால் பள்ளிகள் இயங்கவில்லை மேலும் 1 முதல் 10 வரை அனைத்து வகுப்புகளுக்கும் தேர்வின்றி தேர்ச்சி வழங்கப்பட்டுள்ளது.

மேலும் பல தனியார் பள்ளிகள் தங்கள் மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் பாடம் நடத்த தொடங்கிவிட்டார்கள் ஆனால் அரசு பள்ளி மாணவர்களுக்கு பாடம் நடத்துவதற்கான எந்த ஏற்பாடும் செய்யாமல் இருந்து வருகின்றது
இந்நிலையில் அரசு பள்ளி மாணவர்களுக்கும் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் எடுக்க உள்ளதாக அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்ததாக தகவல்கள் வெளியானது.

இந்நிலையில் இன்று ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் கே.ஏ.செங்கோட்டையன்.

தமிழகத்தில் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் வகுப்பு நடத்தப்படாது என்றும் தொலைக்காட்சி  வழியாகபாடம்  நடத்தவே திட்டமிட்டிருப்பதாகவும் அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம் அளித்துள்ளார்.

அரசுப் பள்ளி மாணவர்களுக்கான தொலைகாட்சி மூலம்  வகுப்புக்காக 3 தொலைக்காட்சிகள் தயார்நிலையில் உள்ளன

The post ஆன்லைன் வகுப்பு கிடையாது; டிவி மூலமாக வகுப்பு! – அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம்! appeared first on Kottakuppam Times.]]>
https://www.kottakuppamtimes.com/2430/feed/ 0