naam tamilar katchi Archives » Kottakuppam Times https://www.kottakuppamtimes.com Wed, 01 Jun 2022 07:35:14 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=7.0 https://www.kottakuppamtimes.com/wp-content/uploads/2021/01/cropped-Site-Icon-32x32.jpg naam tamilar katchi Archives » Kottakuppam Times https://www.kottakuppamtimes.com 32 32 கோட்டக்குப்பம் பகுதிக்குள் வசிக்கும் வடமாநில தொழிலாளர்களின் கணக்கெடுப்பை மேற்கொள்ள வேண்டும்: நாம் தமிழர் கட்சி மனு. https://www.kottakuppamtimes.com/6756/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%2595%25e0%25af%258b%25e0%25ae%259f%25e0%25af%258d%25e0%25ae%259f%25e0%25ae%2595%25e0%25af%258d%25e0%25ae%2595%25e0%25af%2581%25e0%25ae%25aa%25e0%25af%258d%25e0%25ae%25aa%25e0%25ae%25ae%25e0%25af%258d-%25e0%25ae%25aa%25e0%25ae%2595%25e0%25af%2581%25e0%25ae%25a4%25e0%25ae%25bf%25e0%25ae%2595%25e0%25af%258d%25e0%25ae%2595 https://www.kottakuppamtimes.com/6756/#respond Wed, 01 Jun 2022 07:35:09 +0000 https://www.kottakuppamtimes.com/?p=6756 கோட்டக்குப்பம் நாம் தமிழர் கட்சி சார்பாக கோட்டக்குப்பம் நகர பகுதிக்குள் வசிக்கும் வடமாநில தொழிலாளர்களின் கணக்கெடுப்பை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தி நகராட்சி ஆணையருக்கு இன்று 01/06/2022 புதன்கிழமை மனு அளிக்கப்பட்டது. இந்த மனுவில், கோட்டக்குப்பம் நகராட்சிக்குட்பட்ட வேலை செய்யும் வெளிமாநிலத்தவர்கள் விவரங்கள் சேகரிக்கப்பட வேண்டும் எனவும் குறிப்பாக அவர்களின் ஆதார் அட்டை நகல், தற்காலிக முகவரி, வேலைக்கு எடுக்கும் முதலாளி விவரங்கள் என அனைத்தையும் பதிவு செய்ய வேண்டுமென...

The post கோட்டக்குப்பம் பகுதிக்குள் வசிக்கும் வடமாநில தொழிலாளர்களின் கணக்கெடுப்பை மேற்கொள்ள வேண்டும்: நாம் தமிழர் கட்சி மனு. appeared first on Kottakuppam Times.]]>
கோட்டக்குப்பம் நாம் தமிழர் கட்சி சார்பாக கோட்டக்குப்பம் நகர பகுதிக்குள் வசிக்கும் வடமாநில தொழிலாளர்களின் கணக்கெடுப்பை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தி நகராட்சி ஆணையருக்கு இன்று 01/06/2022 புதன்கிழமை மனு அளிக்கப்பட்டது.

இந்த மனுவில், கோட்டக்குப்பம் நகராட்சிக்குட்பட்ட வேலை செய்யும் வெளிமாநிலத்தவர்கள் விவரங்கள் சேகரிக்கப்பட வேண்டும் எனவும் குறிப்பாக அவர்களின் ஆதார் அட்டை நகல், தற்காலிக முகவரி, வேலைக்கு எடுக்கும் முதலாளி விவரங்கள் என அனைத்தையும் பதிவு செய்ய வேண்டுமென என அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post கோட்டக்குப்பம் பகுதிக்குள் வசிக்கும் வடமாநில தொழிலாளர்களின் கணக்கெடுப்பை மேற்கொள்ள வேண்டும்: நாம் தமிழர் கட்சி மனு. appeared first on Kottakuppam Times.]]>
https://www.kottakuppamtimes.com/6756/feed/ 0