Mini Mahal Archives » Kottakuppam Times https://www.kottakuppamtimes.com Mon, 09 Dec 2024 14:58:21 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=7.0 https://www.kottakuppamtimes.com/wp-content/uploads/2021/01/cropped-Site-Icon-32x32.jpg Mini Mahal Archives » Kottakuppam Times https://www.kottakuppamtimes.com 32 32 கோட்டக்குப்பம் ஜாமிஆ மஸ்ஜித் மினி மஹால் திறப்பு விழா. https://www.kottakuppamtimes.com/9142/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%2595%25e0%25af%258b%25e0%25ae%259f%25e0%25af%258d%25e0%25ae%259f%25e0%25ae%2595%25e0%25af%258d%25e0%25ae%2595%25e0%25af%2581%25e0%25ae%25aa%25e0%25af%258d%25e0%25ae%25aa%25e0%25ae%25ae%25e0%25af%258d-%25e0%25ae%259c%25e0%25ae%25be%25e0%25ae%25ae%25e0%25ae%25bf%25e0%25ae%2586-%25e0%25ae%25ae%25e0%25ae%25b8-19 https://www.kottakuppamtimes.com/9142/#respond Mon, 09 Dec 2024 14:57:19 +0000 https://www.kottakuppamtimes.com/?p=9142 கோட்டக்குப்பம் ஜாமிஆ மஸ்ஜித் மினி மஹால் திறப்பு விழா நேற்று(08/12/2024) ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணி அளவில் நடைபெற்றது. ஜாமிஆ மஸ்ஜித் முத்தவல்லி முஹம்மது பாரூக் தலைமை தாங்கி, மினி மஹாலை பொதுமக்களின் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார். துணை முத்தவல்லி ரவூப் வரவேற்புரை ஆற்றினார். விழாவிற்கு S.A. புகாரி மௌலானா, A. S. ஸதக்கத்துல்லாஹ் பாகவி, இமாம் அப்துல் வாஹித் ஆகியோர் சிறப்புரையாற்றினார்கள். விழாவில், மினி மஹால் கட்டுமான பணியில்...

The post கோட்டக்குப்பம் ஜாமிஆ மஸ்ஜித் மினி மஹால் திறப்பு விழா. appeared first on Kottakuppam Times.]]>
கோட்டக்குப்பம் ஜாமிஆ மஸ்ஜித் மினி மஹால் திறப்பு விழா நேற்று(08/12/2024) ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணி அளவில் நடைபெற்றது. ஜாமிஆ மஸ்ஜித் முத்தவல்லி முஹம்மது பாரூக் தலைமை தாங்கி, மினி மஹாலை பொதுமக்களின் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார். துணை முத்தவல்லி ரவூப் வரவேற்புரை ஆற்றினார்.

விழாவிற்கு S.A. புகாரி மௌலானா, A. S. ஸதக்கத்துல்லாஹ் பாகவி, இமாம் அப்துல் வாஹித் ஆகியோர் சிறப்புரையாற்றினார்கள். விழாவில், மினி மஹால் கட்டுமான பணியில் ஈடுபட்ட அனைத்து தொழிலாளர்களுக்கும் கௌரவிக்கப்பட்டனர்.

ஜாமிஆ மஸ்ஜித் உறுப்பினர்கள் அபுதாஹீர் மற்றும் ஹாஜாத் அலி ஆகியோர் விழாவை தொகுத்து வழங்கினர். இறுதியில் ஜாமிஆ மஸ்ஜித் செயலாளர் பஷீர் அஹமது நன்றியுரை கூறி, துஆ ஓதப்பட்டு விழா நிறைவடைந்தது.

The post கோட்டக்குப்பம் ஜாமிஆ மஸ்ஜித் மினி மஹால் திறப்பு விழா. appeared first on Kottakuppam Times.]]>
https://www.kottakuppamtimes.com/9142/feed/ 0