marxist communist Archives » Kottakuppam Times https://www.kottakuppamtimes.com Fri, 24 Dec 2021 05:41:15 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=7.0 https://www.kottakuppamtimes.com/wp-content/uploads/2021/01/cropped-Site-Icon-32x32.jpg marxist communist Archives » Kottakuppam Times https://www.kottakuppamtimes.com 32 32 கோட்டக்குப்பம்‌ நகராட்சிக்கான புதிய வார்டு மறுவரையறையில்‌ ஏற்ப்பட்டுள்ள குளறுப்படிகள்‌ குறித்து மார்க்சிஸ்ட்‌ கம்யூனிஸ்ட்‌ கட்சி மனு. https://www.kottakuppamtimes.com/5480/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%2595%25e0%25af%258b%25e0%25ae%259f%25e0%25af%258d%25e0%25ae%259f%25e0%25ae%2595%25e0%25af%258d%25e0%25ae%2595%25e0%25af%2581%25e0%25ae%25aa%25e0%25af%258d%25e0%25ae%25aa%25e0%25ae%25ae%25e0%25af%258d%25e2%2580%258c-%25e0%25ae%25a8%25e0%25ae%2595%25e0%25ae%25b0%25e0%25ae%25be%25e0%25ae%259f%25e0%25af%258d%25e0%25ae%259a https://www.kottakuppamtimes.com/5480/#respond Fri, 24 Dec 2021 05:41:10 +0000 https://www.kottakuppamtimes.com/?p=5480 கோட்டக்குப்பம்‌ நகராட்சிக்கான புதிய வார்டு மறுவரையறையில்‌ ஏற்ப்பட்டுள்ள ஆட்சேபனைகள்‌ மற்றும்‌ குளறுப்படிகள்‌ குறித்து மார்க்சிஸ்ட்‌ கம்யூனிஸ்ட்‌ கட்சி கோரிக்கை மனு. அதில், கோட்டக்குப்பம் நகராட்சியின் வார்டு மறுவரையறையை வாக்காளர்கள் சராசரி கொண்டு வரையறை செய்யாமல் வீடுகள் சராசரிக் கொண்டு வரையறை செய்து இருப்பதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நிராகரிக்கிறது. கோட்டக்குப்பம் நகராட்சியின் வார்டு மறுவரையறையில் சுட்டிகாட்டியுள்ள ஆட்சேபனைகள் குளறுபடிகள் சரி செய்த பின்னே முதல் நகராட்சி தேர்தல் நடத்தப்பட வேண்டும்...

The post கோட்டக்குப்பம்‌ நகராட்சிக்கான புதிய வார்டு மறுவரையறையில்‌ ஏற்ப்பட்டுள்ள குளறுப்படிகள்‌ குறித்து மார்க்சிஸ்ட்‌ கம்யூனிஸ்ட்‌ கட்சி மனு. appeared first on Kottakuppam Times.]]>
கோட்டக்குப்பம்‌ நகராட்சிக்கான புதிய வார்டு மறுவரையறையில்‌ ஏற்ப்பட்டுள்ள ஆட்சேபனைகள்‌ மற்றும்‌ குளறுப்படிகள்‌ குறித்து மார்க்சிஸ்ட்‌ கம்யூனிஸ்ட்‌ கட்சி கோரிக்கை மனு. அதில்,

  1. கோட்டக்குப்பம் நகராட்சியின் வார்டு மறுவரையறையை வாக்காளர்கள் சராசரி கொண்டு வரையறை செய்யாமல் வீடுகள் சராசரிக் கொண்டு வரையறை செய்து இருப்பதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நிராகரிக்கிறது.
  2. கோட்டக்குப்பம் நகராட்சியின் வார்டு மறுவரையறையில் சுட்டிகாட்டியுள்ள ஆட்சேபனைகள் குளறுபடிகள் சரி செய்த பின்னே முதல் நகராட்சி தேர்தல் நடத்தப்பட வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை.
The post கோட்டக்குப்பம்‌ நகராட்சிக்கான புதிய வார்டு மறுவரையறையில்‌ ஏற்ப்பட்டுள்ள குளறுப்படிகள்‌ குறித்து மார்க்சிஸ்ட்‌ கம்யூனிஸ்ட்‌ கட்சி மனு. appeared first on Kottakuppam Times.]]>
https://www.kottakuppamtimes.com/5480/feed/ 0