madrasa Archives » Kottakuppam Times https://www.kottakuppamtimes.com Mon, 28 Mar 2022 05:58:54 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=7.0 https://www.kottakuppamtimes.com/wp-content/uploads/2021/01/cropped-Site-Icon-32x32.jpg madrasa Archives » Kottakuppam Times https://www.kottakuppamtimes.com 32 32 கோட்டக்குப்பம் பரகத் நகர் அல்-மஸ்ஜிதுல் முபாரக் வல் மதரஸாவின் 12-ஆம் ஆண்டு விழா. https://www.kottakuppamtimes.com/6150/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%2595%25e0%25af%258b%25e0%25ae%259f%25e0%25af%258d%25e0%25ae%259f%25e0%25ae%2595%25e0%25af%258d%25e0%25ae%2595%25e0%25af%2581%25e0%25ae%25aa%25e0%25af%258d%25e0%25ae%25aa%25e0%25ae%25ae%25e0%25af%258d-%25e0%25ae%25aa%25e0%25ae%25b0%25e0%25ae%2595%25e0%25ae%25a4%25e0%25af%258d-%25e0%25ae%25a8%25e0%25ae%2595-4 https://www.kottakuppamtimes.com/6150/#respond Mon, 28 Mar 2022 05:57:44 +0000 https://www.kottakuppamtimes.com/?p=6150 கோட்டக்குப்பம் பரகத் நகர், அல் மஸ்ஜிதுல் முபாரக் வல் மதரஸாவின் 12-ஆம் ஆண்டு விழா நேற்று (27-03-2022) நடைபெற்றது. இதில் 360 மாணவ-மாணவிகள் மார்க்கக் கல்வி பயின்று வரும் மதரஸாவின் ஆண்டுவிழா நடைபெற்றது. மதரஸாவில் பாடம் பயின்று வரும் மாணவ மாணவிகள் தாங்கள் கற்ற கல்வியை வெளிப்படுத்தும் விதமாக நிகழ்ச்சிகள் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டை பள்ளிவாசல் மற்றும் மதரஸா நிர்வாகிகள் செய்திருந்தார்கள். இந்நிகழ்ச்சியில் மாணவ/மாணவிகளின் பெற்றோர்கள் மதியம் 2 மணி...

The post கோட்டக்குப்பம் பரகத் நகர் அல்-மஸ்ஜிதுல் முபாரக் வல் மதரஸாவின் 12-ஆம் ஆண்டு விழா. appeared first on Kottakuppam Times.]]>
கோட்டக்குப்பம் பரகத் நகர், அல் மஸ்ஜிதுல் முபாரக் வல் மதரஸாவின் 12-ஆம் ஆண்டு விழா நேற்று (27-03-2022) நடைபெற்றது. இதில் 360 மாணவ-மாணவிகள் மார்க்கக் கல்வி பயின்று வரும் மதரஸாவின் ஆண்டுவிழா நடைபெற்றது.

மதரஸாவில் பாடம் பயின்று வரும் மாணவ மாணவிகள் தாங்கள் கற்ற கல்வியை வெளிப்படுத்தும் விதமாக நிகழ்ச்சிகள் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டை பள்ளிவாசல் மற்றும் மதரஸா நிர்வாகிகள் செய்திருந்தார்கள்.

இந்நிகழ்ச்சியில் மாணவ/மாணவிகளின் பெற்றோர்கள் மதியம் 2 மணி முதலே காத்திருந்து, மதியம் 3 மணிக்கு தொடங்கிய நிகழ்ச்சி தொழுகை இடைவேளையை தவிர்த்து இடைவெளி இல்லாமல் தொடர்ந்து இரவு 10.45 மணி வரை நடைபெற்றது.

அனைத்து மாணவ மாணவிகளின் மேடையில் ஏற்றி பேசவைத்த மௌலானா அக்பர் ஹஜ்ரத் தலைமையிலான ஆசிரிய பெருமக்கள் சிறப்பாக செய்திருந்தார்கள்.

அனைத்து மாணவ மாணவிகளுக்கும் பரிசுப் பொருட்கள் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்காக பரிசுப் பொருட்கள் மற்றும் பொருளாதார உதவி செய்த அனைவருக்கும் நிர்வாகி நன்றியை தெரிவித்துக் கொண்டார்கள்.

நிகழ்ச்சியை பள்ளிவாசல் முத்தவல்லி பிலால் முஹம்மது, செயலாளர் அப்துல் நாசர், பொருளாளர் இப்ராஹீம் உள்ளிட்ட நிர்வாகிகளும், மதரஸா பொறுப்பாளர்கள் சபீர் வக்கீல், E. முஹம்மது ஷரீப், முஹம்மது ஷரீப் உள்ளிட்ட குழுவினர் சிறப்பாக செய்திருந்தார்கள்.

மாணவ மாணவிகளுக்கு பேரூராட்சி முன்னாள் தலைவர் அப்துல் ஹமீது தலைமையில் ஊரின் முக்கிய விருந்தினர்கள் பரிசுப் பொருட்களை வழங்கினார்கள்.

நிகழ்ச்சியில் 22-வது வார்டு கவுன்சிலர் நாசர், 17-வது வார்டு கவுன்சிலர் ரஹ்மத்துல்லாஹ் மற்றும் அனைத்து பள்ளிவாசல் முத்தவல்லிகள், இமாம்கள், நிர்வாகிகள், மற்றும் பெற்றோர்கள் திரளாக கலந்துகொண்டு சிறப்பித்தார்கள்.

The post கோட்டக்குப்பம் பரகத் நகர் அல்-மஸ்ஜிதுல் முபாரக் வல் மதரஸாவின் 12-ஆம் ஆண்டு விழா. appeared first on Kottakuppam Times.]]>
https://www.kottakuppamtimes.com/6150/feed/ 0
கோட்டக்குப்பம் தவ்ஹீத் மக்தப் மதரஸாவின் ஆண்டு நிறைவு நிகழ்ச்சி. https://www.kottakuppamtimes.com/6145/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%2595%25e0%25af%258b%25e0%25ae%259f%25e0%25af%258d%25e0%25ae%259f%25e0%25ae%2595%25e0%25af%258d%25e0%25ae%2595%25e0%25af%2581%25e0%25ae%25aa%25e0%25af%258d%25e0%25ae%25aa%25e0%25ae%25ae%25e0%25af%258d-%25e0%25ae%25a4%25e0%25ae%25b5%25e0%25af%258d%25e0%25ae%25b9%25e0%25af%2580%25e0%25ae%25a4%25e0%25af%258d-%25e0%25ae%25ae https://www.kottakuppamtimes.com/6145/#respond Mon, 28 Mar 2022 05:27:09 +0000 https://www.kottakuppamtimes.com/?p=6145 தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் விழுப்புரம் மாவட்டம் கோட்டக்குப்பம் கிளையின் கீழ் இயங்க கூடிய கோட்டக்குப்பம் தவ்ஹீத் மக்தப் மதரஸா பரக்கத் நகர் மற்றும் மோர்சார் தெரு சார்பாக மதரஸாவின் ஆண்டு நிறைவு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்வில் கிராத், பயான் மற்றும் விழிப்புணர்வு நாடகங்கள் என மோர்சார் தெரு மதரஸாவில் 68 மாணவ மாணவிகளின் பங்குபெற்றனர். அதேபோல், பரக்கத் நகர் மதரஸாவில் 60 மாணவ மாணவிகளின் கிராத், பயான் மற்றும் விழிப்புணர்வு...

The post கோட்டக்குப்பம் தவ்ஹீத் மக்தப் மதரஸாவின் ஆண்டு நிறைவு நிகழ்ச்சி. appeared first on Kottakuppam Times.]]>
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் விழுப்புரம் மாவட்டம் கோட்டக்குப்பம் கிளையின் கீழ் இயங்க கூடிய கோட்டக்குப்பம் தவ்ஹீத் மக்தப் மதரஸா பரக்கத் நகர் மற்றும் மோர்சார் தெரு சார்பாக மதரஸாவின் ஆண்டு நிறைவு நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்நிகழ்வில் கிராத், பயான் மற்றும் விழிப்புணர்வு நாடகங்கள் என மோர்சார் தெரு மதரஸாவில் 68 மாணவ மாணவிகளின் பங்குபெற்றனர். அதேபோல், பரக்கத் நகர் மதரஸாவில் 60 மாணவ மாணவிகளின் கிராத், பயான் மற்றும் விழிப்புணர்வு நாடகங்கள் நடைபெற்றது.

நிகழ்ச்சியில் பங்குபெற்ற அனைத்து மாணவ மாணவிகளுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டது. குறிப்பாக மதரஸா வருகைப்பதிவேட்டில் முதல் 3 இடங்களை பிடித்த மாணவ-மாணவிகளுக்கு கூடுதலாக சிறப்பு பரிசு வழங்கப்பட்டது மற்றும் ஆசிரியர்களுக்கும் பரிசு வழங்கப்பட்டது.

இதில் பெற்றோர்கள் பெரும் திரளாக கலந்து கொண்டனர்.

The post கோட்டக்குப்பம் தவ்ஹீத் மக்தப் மதரஸாவின் ஆண்டு நிறைவு நிகழ்ச்சி. appeared first on Kottakuppam Times.]]>
https://www.kottakuppamtimes.com/6145/feed/ 0