library Archives » Kottakuppam Times https://www.kottakuppamtimes.com Tue, 08 Oct 2024 15:26:01 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=7.0 https://www.kottakuppamtimes.com/wp-content/uploads/2021/01/cropped-Site-Icon-32x32.jpg library Archives » Kottakuppam Times https://www.kottakuppamtimes.com 32 32 கோட்டக்குப்பம் கிளை நூலகம் புதிய இடம் தேர்வு: எச்.ஆர்.ஓ சர்வதேச அமைப்பு கருப்புக்கொடி ஆர்ப்பாட்டத்தின் எதிரொலி https://www.kottakuppamtimes.com/9062/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%2595%25e0%25af%258b%25e0%25ae%259f%25e0%25af%258d%25e0%25ae%259f%25e0%25ae%2595%25e0%25af%258d%25e0%25ae%2595%25e0%25af%2581%25e0%25ae%25aa%25e0%25af%258d%25e0%25ae%25aa%25e0%25ae%25ae%25e0%25af%258d-%25e0%25ae%2595%25e0%25ae%25bf%25e0%25ae%25b3%25e0%25af%2588-%25e0%25ae%25a8%25e0%25af%2582%25e0%25ae%25b2%25e0%25ae%2595 https://www.kottakuppamtimes.com/9062/#respond Tue, 08 Oct 2024 15:25:58 +0000 https://www.kottakuppamtimes.com/?p=9062 கடந்த வாரம், கோட்டக்குப்பம் கிளை நூலகம் மற்றும் VAO அலுவலகக் கட்டிடங்கள் சிதலமடைந்துள்ளதைக் கண்டித்து, விழுப்புரம் மாவட்ட எச்.ஆர்.ஓ சர்வதேச அமைப்பு கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம் நடத்தியது. இந்த ஆர்ப்பாட்டத்தின் எதிரொலியாக, இன்று(08/10/2024) பிற்பகல் விழுப்புரம் மாவட்ட நூலக அதிகாரி மற்றும் கிளை நூலக மேலாளர் நேரில் ஆய்வு மேற்கொண்டனர். ஆய்வின் முடிவில், கோட்டக்குப்பம் எம்.ஜி. ரோடு ஈத்கா பள்ளிவாசல் பின்புறம் புதிய இடமாக தேர்வு செய்யப்பட்டுள்ளது. விரைவில், நூலகம் இடமாற்றம்...

The post கோட்டக்குப்பம் கிளை நூலகம் புதிய இடம் தேர்வு: எச்.ஆர்.ஓ சர்வதேச அமைப்பு கருப்புக்கொடி ஆர்ப்பாட்டத்தின் எதிரொலி appeared first on Kottakuppam Times.]]>
கடந்த வாரம், கோட்டக்குப்பம் கிளை நூலகம் மற்றும் VAO அலுவலகக் கட்டிடங்கள் சிதலமடைந்துள்ளதைக் கண்டித்து, விழுப்புரம் மாவட்ட எச்.ஆர்.ஓ சர்வதேச அமைப்பு கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம் நடத்தியது. இந்த ஆர்ப்பாட்டத்தின் எதிரொலியாக, இன்று(08/10/2024) பிற்பகல் விழுப்புரம் மாவட்ட நூலக அதிகாரி மற்றும் கிளை நூலக மேலாளர் நேரில் ஆய்வு மேற்கொண்டனர்.

ஆய்வின் முடிவில், கோட்டக்குப்பம் எம்.ஜி. ரோடு ஈத்கா பள்ளிவாசல் பின்புறம் புதிய இடமாக தேர்வு செய்யப்பட்டுள்ளது. விரைவில், நூலகம் இடமாற்றம் செய்யப்படும் என அதிகாரிகள் உறுதியளித்துள்ளனர்.

இந்த நிகழ்வில், விழுப்புரம் மாவட்ட எச்.ஆர்.ஓ சர்வதேச அமைப்பின் தலைவர் நா. சுப்பரமணியன், செயலாளர் S. குமார், தொகுதி தலைவர் பாஸ்கரன், இளைஞரணி தலைவர் அ. அப்துல் ஹக்கீம் மற்றும் பிற பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

The post கோட்டக்குப்பம் கிளை நூலகம் புதிய இடம் தேர்வு: எச்.ஆர்.ஓ சர்வதேச அமைப்பு கருப்புக்கொடி ஆர்ப்பாட்டத்தின் எதிரொலி appeared first on Kottakuppam Times.]]>
https://www.kottakuppamtimes.com/9062/feed/ 0
75-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு கோட்டக்குப்பம் அஞ்சுமன் நுஸ்ரத்துல்த இஸ்லாம் நூலகம் சார்பாக மூவர்ணக் கொடி ஏற்றப்பட்டது. https://www.kottakuppamtimes.com/4907/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=75-%25e0%25ae%25b5%25e0%25ae%25a4%25e0%25af%2581-%25e0%25ae%259a%25e0%25af%2581%25e0%25ae%25a4%25e0%25ae%25a8%25e0%25af%258d%25e0%25ae%25a4%25e0%25ae%25bf%25e0%25ae%25b0-%25e0%25ae%25a4%25e0%25ae%25bf%25e0%25ae%25a9%25e0%25ae%25a4%25e0%25af%258d%25e0%25ae%25a4%25e0%25af%2588-%25e0%25ae%25ae%25e0%25af%2581%25e0%25ae%25a9 https://www.kottakuppamtimes.com/4907/#respond Sun, 15 Aug 2021 06:54:05 +0000 https://www.kottakuppamtimes.com/?p=4907 75-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு கோட்டக்குப்பம் அஞ்சுமன் நுஸ்ரத்துல்த இஸ்லாம் நூலகம் சார்பாக தேசியக் கொடி ஏற்றும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. நிகழ்ச்சியில் நூலகத்தின் செயற்குழு உறுப்பினர் ஹாஜி V.R. முஹமது இப்ராஹிம் அவர்கள் தேசியக் கொடி ஏற்றினார். இந்நிகழ்வை அஞ்சுமன் நுஸ்ரத்துல்த இஸ்லாம் நூலக செயலாளர் லியாகத் அலி அவர்கள் ஏற்பாடு செய்து இருந்தார்கள். இதில் அஞ்சுமன் உறுப்பினர்கள் பிலால் முகமது, அமீர் பாஷா, ஹாஜி A. இஹ்சானுல்லாஹ்,...

The post 75-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு கோட்டக்குப்பம் அஞ்சுமன் நுஸ்ரத்துல்த இஸ்லாம் நூலகம் சார்பாக மூவர்ணக் கொடி ஏற்றப்பட்டது. appeared first on Kottakuppam Times.]]>
75-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு கோட்டக்குப்பம் அஞ்சுமன் நுஸ்ரத்துல்த இஸ்லாம் நூலகம் சார்பாக தேசியக் கொடி ஏற்றும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.

நிகழ்ச்சியில் நூலகத்தின் செயற்குழு உறுப்பினர் ஹாஜி V.R. முஹமது இப்ராஹிம் அவர்கள் தேசியக் கொடி ஏற்றினார். இந்நிகழ்வை அஞ்சுமன் நுஸ்ரத்துல்த இஸ்லாம் நூலக செயலாளர் லியாகத் அலி அவர்கள் ஏற்பாடு செய்து இருந்தார்கள். இதில் அஞ்சுமன் உறுப்பினர்கள் பிலால் முகமது, அமீர் பாஷா, ஹாஜி A. இஹ்சானுல்லாஹ், முஸ்தபா, ரஹமதுல்லாஹ், SMJ அமீன், ஹுசைன், முஹம்மது மாலிக் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

The post 75-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு கோட்டக்குப்பம் அஞ்சுமன் நுஸ்ரத்துல்த இஸ்லாம் நூலகம் சார்பாக மூவர்ணக் கொடி ஏற்றப்பட்டது. appeared first on Kottakuppam Times.]]>
https://www.kottakuppamtimes.com/4907/feed/ 0