kottakuppam vanigar sangam Archives » Kottakuppam Times https://www.kottakuppamtimes.com Wed, 14 Aug 2024 08:19:17 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=7.0 https://www.kottakuppamtimes.com/wp-content/uploads/2021/01/cropped-Site-Icon-32x32.jpg kottakuppam vanigar sangam Archives » Kottakuppam Times https://www.kottakuppamtimes.com 32 32 தமிழ்நாடு மின்சார துறை அமைச்சரை சந்தித்த கோட்டக்குப்பம் அனைத்து வியாபாரிகள் சங்கம் நிர்வாகிகள்: துணை மின் நிலையம் உடனடியாக அமைத்து தொடர் மின்வெட்டை சரி செய்ய கோரிக்கை. https://www.kottakuppamtimes.com/8951/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%25a4%25e0%25ae%25ae%25e0%25ae%25bf%25e0%25ae%25b4%25e0%25af%258d%25e0%25ae%25a8%25e0%25ae%25be%25e0%25ae%259f%25e0%25af%2581-%25e0%25ae%25ae%25e0%25ae%25bf%25e0%25ae%25a9%25e0%25af%258d%25e0%25ae%259a%25e0%25ae%25be%25e0%25ae%25b0-%25e0%25ae%25a4%25e0%25af%2581%25e0%25ae%25b1%25e0%25af%2588-%25e0%25ae%2585 https://www.kottakuppamtimes.com/8951/#respond Wed, 14 Aug 2024 08:19:13 +0000 https://www.kottakuppamtimes.com/?p=8951 கோட்டக்குப்பம் பகுதியில் நீண்ட காலமாக தொடர் மின்வெட்டு நிலவி வருகிறது. துணை மின் நிலையம் அமைத்து உடனடியாக தொடர் மின்வெட்டை சரி செய்ய வேண்டி பல ஆர்ப்பாட்டங்கள், கடையடைப்பு, போராட்டங்கள், மனுக்கள் அளித்தும் இதுவரை எந்த மாற்றமும் இல்லாமல் நாளொன்றுக்கு பல மணி நேரம் தொடர் மின்வெட்டு நிலவி வருகிறது. இதனால், பொதுமக்கள் மட்டுமல்லாமல் வியாபாரிகளும் பெரிதும் பாதிப்படைந்து வருகின்றனர். இந்நிலையில், மின்சாரத் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, டான்ஜெட்கோ...

The post தமிழ்நாடு மின்சார துறை அமைச்சரை சந்தித்த கோட்டக்குப்பம் அனைத்து வியாபாரிகள் சங்கம் நிர்வாகிகள்: துணை மின் நிலையம் உடனடியாக அமைத்து தொடர் மின்வெட்டை சரி செய்ய கோரிக்கை. appeared first on Kottakuppam Times.]]>
கோட்டக்குப்பம் பகுதியில் நீண்ட காலமாக தொடர் மின்வெட்டு நிலவி வருகிறது. துணை மின் நிலையம் அமைத்து உடனடியாக தொடர் மின்வெட்டை சரி செய்ய வேண்டி பல ஆர்ப்பாட்டங்கள், கடையடைப்பு, போராட்டங்கள், மனுக்கள் அளித்தும் இதுவரை எந்த மாற்றமும் இல்லாமல் நாளொன்றுக்கு பல மணி நேரம் தொடர் மின்வெட்டு நிலவி வருகிறது. இதனால், பொதுமக்கள் மட்டுமல்லாமல் வியாபாரிகளும் பெரிதும் பாதிப்படைந்து வருகின்றனர்.

இந்நிலையில், மின்சாரத் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, டான்ஜெட்கோ நிர்வாக இயக்குநர் ராஜேஷ் லக்கானி ஐ.ஏ.எஸ் ஆகிய இருவரையும் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் மாநிலத் தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா முன்னிலையில் கோட்டக்குப்பம் அனைத்து வியாபாரிகள் சங்கம் நிர்வாகிகள் நேற்று(13/08/2024) சந்தித்து கோட்டக்குப்பத்தில் நிலவிவரம் தொடர் மின்வெட்டைக் குறித்தும், மின்வெட்டால் பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் அன்றாடம் படும் இன்னல்களை பற்றியும் எடுத்துரைத்தனர். இதையெடுத்து, இதற்கான சரியான தீர்வு காணப்படும் என உறுதி அளித்தனர்.

இந்நிகழ்வில், கோட்டக்குப்பம் அனைத்து வியாபாரிகள் சங்க தலைவர் A. அன்சர் பாஷா, செயலாளர் முஹம்மது வக்கீல், பொருளாளர் கமால் ஹசேன், துணைத் தலைவர் A. முஹம்மது இலியாஸ் ஆகியோர் உடனிருந்தனர்.

The post தமிழ்நாடு மின்சார துறை அமைச்சரை சந்தித்த கோட்டக்குப்பம் அனைத்து வியாபாரிகள் சங்கம் நிர்வாகிகள்: துணை மின் நிலையம் உடனடியாக அமைத்து தொடர் மின்வெட்டை சரி செய்ய கோரிக்கை. appeared first on Kottakuppam Times.]]>
https://www.kottakuppamtimes.com/8951/feed/ 0
கோட்டக்குப்பம் வணிகர் சங்கம் சார்பாக சுதந்திர தின கொடியேற்று நிகழ்ச்சி & நலத்திட்ட உதவி https://www.kottakuppamtimes.com/7170/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%2595%25e0%25af%258b%25e0%25ae%259f%25e0%25af%258d%25e0%25ae%259f%25e0%25ae%2595%25e0%25af%258d%25e0%25ae%2595%25e0%25af%2581%25e0%25ae%25aa%25e0%25af%258d%25e0%25ae%25aa%25e0%25ae%25ae%25e0%25af%258d-%25e0%25ae%25b5%25e0%25ae%25a3%25e0%25ae%25bf%25e0%25ae%2595%25e0%25ae%25b0%25e0%25af%258d-%25e0%25ae%259a-2 https://www.kottakuppamtimes.com/7170/#respond Mon, 15 Aug 2022 12:29:22 +0000 https://www.kottakuppamtimes.com/?p=7170 கோட்டக்குப்பம் வணிகர் சங்கம் சார்பாக நாட்டின் 75-வது சுதந்திர தின விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. கோட்டக்குப்பம் நகராட்சி தலைவர் ஜெயமூர்த்தி அவர்கள் தேசியக் கொடியை ஏற்றி வைத்தார். நகர்மன்றத் துணைத் தலைவரும் வணிகர் சங்கத் தலைவருமான முபாரக் அவர்கள் அனைவருக்கும் வரவேற்றுப் பேசினார். சங்கச் செயலாளர் அப்துல் ரவூப் துணைத்தலைவர் பூபாலன், பொருளாளர் பழனி, முதன்மைத் தலைவர் ரபீக், கௌரவத் தலைவர் சாகுல் அமீது துணைச்செயலாளர் பிலால் முஹம்மது ஆகியோர்...

The post கோட்டக்குப்பம் வணிகர் சங்கம் சார்பாக சுதந்திர தின கொடியேற்று நிகழ்ச்சி & நலத்திட்ட உதவி appeared first on Kottakuppam Times.]]>
கோட்டக்குப்பம் வணிகர் சங்கம் சார்பாக நாட்டின் 75-வது சுதந்திர தின விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.

கோட்டக்குப்பம் நகராட்சி தலைவர் ஜெயமூர்த்தி அவர்கள் தேசியக் கொடியை ஏற்றி வைத்தார். நகர்மன்றத் துணைத் தலைவரும் வணிகர் சங்கத் தலைவருமான முபாரக் அவர்கள் அனைவருக்கும் வரவேற்றுப் பேசினார்.

சங்கச் செயலாளர் அப்துல் ரவூப் துணைத்தலைவர் பூபாலன், பொருளாளர் பழனி, முதன்மைத் தலைவர் ரபீக், கௌரவத் தலைவர் சாகுல் அமீது துணைச்செயலாளர் பிலால் முஹம்மது ஆகியோர் நகராட்சி தூய்மை பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

நிகழ்ச்சியில் சங்கத்தின் அனைத்து வியாபாரிகளும், நகராட்சி மன்ற உறுப்பினர்களும் பெரும் திரளாக கலந்து கொண்டார்கள்.

The post கோட்டக்குப்பம் வணிகர் சங்கம் சார்பாக சுதந்திர தின கொடியேற்று நிகழ்ச்சி & நலத்திட்ட உதவி appeared first on Kottakuppam Times.]]>
https://www.kottakuppamtimes.com/7170/feed/ 0
கோட்டக்குப்பம் வணிகர்கள் சங்கத்தின் 2-ஆம் ஆண்டு தொடக்க விழா. https://www.kottakuppamtimes.com/5515/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%2595%25e0%25af%258b%25e0%25ae%259f%25e0%25af%258d%25e0%25ae%259f%25e0%25ae%2595%25e0%25af%258d%25e0%25ae%2595%25e0%25af%2581%25e0%25ae%25aa%25e0%25af%258d%25e0%25ae%25aa%25e0%25ae%25ae%25e0%25af%258d-%25e0%25ae%25b5%25e0%25ae%25a3%25e0%25ae%25bf%25e0%25ae%2595%25e0%25ae%25b0%25e0%25af%258d%25e0%25ae%2595-6 https://www.kottakuppamtimes.com/5515/#respond Sun, 26 Dec 2021 17:10:03 +0000 https://www.kottakuppamtimes.com/?p=5515 கோட்டக்குப்பம் வணிகர்கள் சங்கம் கடந்த ஆண்டு தொடங்கப்பட்டு ஒரு ஆண்டுகளாக செயல்பட்டு, அதன் இரண்டாம் ஆண்டு தொடக்க விழா இன்று கோட்டக்குப்பம் உமர் மஹாலில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் சங்கத்தின் உறுப்பினர்கள் அனைவரும் கலந்து கொண்டனர். சிறப்பு அழைப்பாளர்களாக தமிழ்நாடு வணிகர்கள் பேரவையின் மாவட்ட தலைவரும், மாவட்ட ஒருங்கிணைப்பாளரும் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்கள். நிகழ்ச்சியில் சங்கத்தலைவர் முபாரக் அவர்கள் தலைமை தாங்க, செயலாளர் அப்துல் ரவூப் அவர்கள் ஆண்டறிக்கை வாசிக்க, பொருளாளர்...

The post கோட்டக்குப்பம் வணிகர்கள் சங்கத்தின் 2-ஆம் ஆண்டு தொடக்க விழா. appeared first on Kottakuppam Times.]]>
கோட்டக்குப்பம் வணிகர்கள் சங்கம் கடந்த ஆண்டு தொடங்கப்பட்டு ஒரு ஆண்டுகளாக செயல்பட்டு, அதன் இரண்டாம் ஆண்டு தொடக்க விழா இன்று கோட்டக்குப்பம் உமர் மஹாலில் நடைபெற்றது.

நிகழ்ச்சியில் சங்கத்தின் உறுப்பினர்கள் அனைவரும் கலந்து கொண்டனர். சிறப்பு அழைப்பாளர்களாக தமிழ்நாடு வணிகர்கள் பேரவையின் மாவட்ட தலைவரும், மாவட்ட ஒருங்கிணைப்பாளரும் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்கள்.

நிகழ்ச்சியில் சங்கத்தலைவர் முபாரக் அவர்கள் தலைமை தாங்க, செயலாளர் அப்துல் ரவூப் அவர்கள் ஆண்டறிக்கை வாசிக்க, பொருளாளர் வேல்முருகன் அனைவரையும் வரவேற்று வரவேற்புரை நிகழ்த்தினார்.

சங்கத்தின் செயற்குழு உறுப்பினர்கள் முன்னிலை வகிக்க, சங்க கவுரவத் தலைவர் சாகுல் ஹமீது, சங்க செய்தியாளர் அமீர் பாஷா, சங்க சட்ட ஆலோசகர் அறிவழகன் ஆகியோர் வாழ்த்துரை வழங்க மற்றும் ஜாமியா மஸ்ஜித் முன்னால் முத்தவல்லி இஹ்சானுல்லாஹ், பக்ருதீன் பாரூக் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள். நிகழ்ச்சியில் சங்கத்தின் 2022-ஆம் ஆண்டில் காலண்டர் அனைவருக்கும் வழங்கப்பட்டது.

இறுதியில் சங்க துணைச் செயலாளர் முகமது பிலால் அவர்கள் நன்றியுரை கூறினார். நிகழ்ச்சியில் சங்கத்தின் உயர்மட்ட குழுவினர், ஆலோசனைக் குழுவினர், செயற்குழு உறுப்பினர், பொதுக்குழு உறுப்பினர்கள் பெருந்திரளாக கலந்து கொண்டார்கள்.

The post கோட்டக்குப்பம் வணிகர்கள் சங்கத்தின் 2-ஆம் ஆண்டு தொடக்க விழா. appeared first on Kottakuppam Times.]]>
https://www.kottakuppamtimes.com/5515/feed/ 0
கோட்டக்குப்பம் வணிகர்கள் சங்கம் சார்பாக மழை நிவாரண உதவி. https://www.kottakuppamtimes.com/5408/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%2595%25e0%25af%258b%25e0%25ae%259f%25e0%25af%258d%25e0%25ae%259f%25e0%25ae%2595%25e0%25af%258d%25e0%25ae%2595%25e0%25af%2581%25e0%25ae%25aa%25e0%25af%258d%25e0%25ae%25aa%25e0%25ae%25ae%25e0%25af%258d-%25e0%25ae%25b5%25e0%25ae%25a3%25e0%25ae%25bf%25e0%25ae%2595%25e0%25ae%25b0%25e0%25af%258d%25e0%25ae%2595-5 https://www.kottakuppamtimes.com/5408/#respond Sun, 05 Dec 2021 16:39:57 +0000 https://www.kottakuppamtimes.com/?p=5408 கோட்டக்குப்பம் வணிகர்கள் சங்கம் சார்பாக கடந்த நாட்களில் பொழிந்த கடும் மழையின் காரணமாக சுமார் 150 ஏழை குடும்பங்களுக்கு அரிசி தொகுப்பு பை இன்று வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் கோட்டக்குப்பம் காவல் ஆய்வாளர் ராபின்சன் அவர்கள் கலந்து கொண்டு பயனாளிகளுக்கு அரிசி வழங்கினார்கள். இந்த நிகழ்ச்சியில் சங்கத் தலைவர் முபாரக், செயலாளர் அப்துல் ரவூப், பொருளாளர் வேலு, துணைத்தலைவர்கள் சாகுல் அமீது, பூபாலன் துணை செயலாளர்கள், பிலால் முஹம்மத், அமைப்பாளர்...

The post கோட்டக்குப்பம் வணிகர்கள் சங்கம் சார்பாக மழை நிவாரண உதவி. appeared first on Kottakuppam Times.]]>
கோட்டக்குப்பம் வணிகர்கள் சங்கம் சார்பாக கடந்த நாட்களில் பொழிந்த கடும் மழையின் காரணமாக சுமார் 150 ஏழை குடும்பங்களுக்கு அரிசி தொகுப்பு பை இன்று வழங்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் கோட்டக்குப்பம் காவல் ஆய்வாளர் ராபின்சன் அவர்கள் கலந்து கொண்டு பயனாளிகளுக்கு அரிசி வழங்கினார்கள்.

இந்த நிகழ்ச்சியில் சங்கத் தலைவர் முபாரக், செயலாளர் அப்துல் ரவூப், பொருளாளர் வேலு, துணைத்தலைவர்கள் சாகுல் அமீது, பூபாலன் துணை செயலாளர்கள், பிலால் முஹம்மத், அமைப்பாளர் முஹம்மது ரஃபி, செயற்குழு உறுப்பினர்கள் ராஜா, லதா ஸ்டில் உரிமையாளர், அஷ்ரப் அலி, நசீர், ஆதில் அப்துல் காதர் மற்றும் முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியின் முடிவில் செய்தித்தொடர்பாளர் அமீர் பாஷா நன்றி கூற நிகழ்ச்சி முடிவுற்றது.

The post கோட்டக்குப்பம் வணிகர்கள் சங்கம் சார்பாக மழை நிவாரண உதவி. appeared first on Kottakuppam Times.]]>
https://www.kottakuppamtimes.com/5408/feed/ 0
கோட்டக்குப்பம் வணிகர்கள் சங்கம் சார்பாக சுதந்திர தின கொடியேற்று நிகழ்ச்சி https://www.kottakuppamtimes.com/4977/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%2595%25e0%25af%258b%25e0%25ae%259f%25e0%25af%258d%25e0%25ae%259f%25e0%25ae%2595%25e0%25af%258d%25e0%25ae%2595%25e0%25af%2581%25e0%25ae%25aa%25e0%25af%258d%25e0%25ae%25aa%25e0%25ae%25ae%25e0%25af%258d-%25e0%25ae%25b5%25e0%25ae%25a3%25e0%25ae%25bf%25e0%25ae%2595%25e0%25ae%25b0%25e0%25af%258d%25e0%25ae%2595-4 https://www.kottakuppamtimes.com/4977/#respond Sun, 15 Aug 2021 14:16:24 +0000 https://www.kottakuppamtimes.com/?p=4977 இந்தியாவின் 75-வது சுதந்திரதினத்தை முன்னிட்டு கொடியேற்றும் நிகழ்ச்சிகள் கோட்டக்குப்பத்தில் பரவலாக நடைபெற்றது. அதன்படி கோட்டக்குப்பம் வணிகர்கள் சங்கம் சார்பாக கோட்டக்குப்பம் காந்தி ரோட்டில் உள்ள வணிகர் சங்கம் அலுவலகத்தில் கொடியேற்று நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில் கோட்டக்குப்பம் காவல் ஆய்வாளர் திரு சரவணன் அவர்கள் தேசியக்கொடி ஏற்றி வைத்தார். நிகழ்ச்சியில் முன்னாள் பேரூராட்சி மன்றத் தலைவர் அப்துல் ஹமீத் திமுக மாவட்ட வர்த்தக அணி பொறுப்பாளர் ஜெயமூர்த்தி ஆகியோர் சிறப்பு விருந்தினராக...

The post கோட்டக்குப்பம் வணிகர்கள் சங்கம் சார்பாக சுதந்திர தின கொடியேற்று நிகழ்ச்சி appeared first on Kottakuppam Times.]]>
இந்தியாவின் 75-வது சுதந்திரதினத்தை முன்னிட்டு கொடியேற்றும் நிகழ்ச்சிகள் கோட்டக்குப்பத்தில் பரவலாக நடைபெற்றது.

அதன்படி கோட்டக்குப்பம் வணிகர்கள் சங்கம் சார்பாக கோட்டக்குப்பம் காந்தி ரோட்டில் உள்ள வணிகர் சங்கம் அலுவலகத்தில் கொடியேற்று நிகழ்ச்சி நடைபெற்றது.

நிகழ்ச்சியில் கோட்டக்குப்பம் காவல் ஆய்வாளர் திரு சரவணன் அவர்கள் தேசியக்கொடி ஏற்றி வைத்தார்.

நிகழ்ச்சியில் முன்னாள் பேரூராட்சி மன்றத் தலைவர் அப்துல் ஹமீத் திமுக மாவட்ட வர்த்தக அணி பொறுப்பாளர் ஜெயமூர்த்தி ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டை சங்கத்தலைவர் முபாரக் அவர்களும் சங்க செயலாளர் அப்துல் ரவுப் அவர்களும் சங்கங் துணை செயலாளர் பிலால் முஹம்மது அவர்களும் ஏற்பாடு செய்திருந்தார்கள்.

நிகழ்ச்சியில் கோட்டக்குப்பம் எம்ஜி ரோடு வியாபாரிகள் சங்கத் தலைவர் நஜீர் அவர்களும், சங்கத்தின் செய்தித்தொடர்பாளர் அமீர் பாஷா, சங்க அமைப்பாளர் முகமது ரஃபி, துணைத் தலைவர் சாகுல் ஹமீது, பூபாலன் பொருளாளர் வேல் மற்றும் சங்க உயர்மட்டக்குழு உறுப்பினர்கள், ஆலோசனைக்குழு உறுப்பினர்கள் மற்றும் வியாபாரிகள் பெரும் திரளாக கலந்து கொண்டார்கள்.

The post கோட்டக்குப்பம் வணிகர்கள் சங்கம் சார்பாக சுதந்திர தின கொடியேற்று நிகழ்ச்சி appeared first on Kottakuppam Times.]]>
https://www.kottakuppamtimes.com/4977/feed/ 0
கோட்டக்குப்பம் காவல் நிலையம் சார்பாக பொதுமக்கள் மற்றும் காவல்துறை பாதுகாப்பு விழிப்புணர்வு கருத்தரங்கு. https://www.kottakuppamtimes.com/4887/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%2595%25e0%25af%258b%25e0%25ae%259f%25e0%25af%258d%25e0%25ae%259f%25e0%25ae%2595%25e0%25af%258d%25e0%25ae%2595%25e0%25af%2581%25e0%25ae%25aa%25e0%25af%258d%25e0%25ae%25aa%25e0%25ae%25ae%25e0%25af%258d-%25e0%25ae%2595%25e0%25ae%25be%25e0%25ae%25b5%25e0%25ae%25b2%25e0%25af%258d-%25e0%25ae%25a8%25e0%25ae%25bf%25e0%25ae%25b2 https://www.kottakuppamtimes.com/4887/#respond Sat, 07 Aug 2021 15:44:43 +0000 https://www.kottakuppamtimes.com/?p=4887 கோட்டக்குப்பம் காவல் நிலையம் சார்பாக பொதுமக்கள் மற்றும் காவல்துறை பாதுகாப்பு விழிப்புணர்வு கருத்தரங்கு நடைபெற்றது. இதில் கோட்டக்குப்பத்தில் இருக்கும் அனைத்து வியாபாரிகள் சங்க நிர்வாகிகள் மற்றும் ஊர் தலைவர்கள் கலந்து கொண்டார்கள். நிகழ்ச்சியில் கோட்டக்குப்பம் பகுதியில் புதிதாக பொறுப்பேற்றிருக்கும் மாவட்ட துணை கண்காணிப்பாளர் டிஎஸ்பி அருண் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் ஆய்வாளர் சரவணன் மற்றும் புதிய துணை ஆய்வாளர் மற்றும் பயிற்சி மாவட்ட துணை கண்காணிப்பாளர்கள் கலந்துகொண்டு வியாபாரிகள்...

The post கோட்டக்குப்பம் காவல் நிலையம் சார்பாக பொதுமக்கள் மற்றும் காவல்துறை பாதுகாப்பு விழிப்புணர்வு கருத்தரங்கு. appeared first on Kottakuppam Times.]]>
கோட்டக்குப்பம் காவல் நிலையம் சார்பாக பொதுமக்கள் மற்றும் காவல்துறை பாதுகாப்பு விழிப்புணர்வு கருத்தரங்கு நடைபெற்றது.

இதில் கோட்டக்குப்பத்தில் இருக்கும் அனைத்து வியாபாரிகள் சங்க நிர்வாகிகள் மற்றும் ஊர் தலைவர்கள் கலந்து கொண்டார்கள். நிகழ்ச்சியில் கோட்டக்குப்பம் பகுதியில் புதிதாக பொறுப்பேற்றிருக்கும் மாவட்ட துணை கண்காணிப்பாளர் டிஎஸ்பி அருண் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் ஆய்வாளர் சரவணன் மற்றும் புதிய துணை ஆய்வாளர் மற்றும் பயிற்சி மாவட்ட துணை கண்காணிப்பாளர்கள் கலந்துகொண்டு வியாபாரிகள் காவல் துறையோடு ஒத்துழைக்க வேண்டிய முக்கியத்தையும் குற்ற நடவடிக்கைகளை தடுக்க கண்காணிப்பு கேமராவை கோட்டக்குப்பம் முழுவதும் முக்கிய பகுதிகளில் நிர்மாணிப்பது என்றும் அதற்கு வியாபாரி சங்கங்கள் ஒத்துழைப்பு தர வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது மற்றும் குற்றச் செயல்கள் குறைப்பதற்கு தீவிரமாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும் காவல்துறையினரால் அறிவிக்கப்பட்டுள்ளது.

The post கோட்டக்குப்பம் காவல் நிலையம் சார்பாக பொதுமக்கள் மற்றும் காவல்துறை பாதுகாப்பு விழிப்புணர்வு கருத்தரங்கு. appeared first on Kottakuppam Times.]]>
https://www.kottakuppamtimes.com/4887/feed/ 0
கோட்டக்குப்பம் வணிகர்கள் சங்கம் சார்பாக குடியரசு தின கொண்டாட்டம்… https://www.kottakuppamtimes.com/3543/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%2595%25e0%25af%258b%25e0%25ae%259f%25e0%25af%258d%25e0%25ae%259f%25e0%25ae%2595%25e0%25af%258d%25e0%25ae%2595%25e0%25af%2581%25e0%25ae%25aa%25e0%25af%258d%25e0%25ae%25aa%25e0%25ae%25ae%25e0%25af%258d-%25e0%25ae%25b5%25e0%25ae%25a3%25e0%25ae%25bf%25e0%25ae%2595%25e0%25ae%25b0%25e0%25af%258d%25e0%25ae%2595-2 https://www.kottakuppamtimes.com/3543/#respond Tue, 26 Jan 2021 07:18:43 +0000 https://www.kottakuppamtimes.com/?p=3543 கோட்டகுப்பம் வணிகர்கள் சங்கம் சார்பாக இன்று 72 வது குடியரசு தினம் கொண்டாடப்பட்டது. முதல் நிகழ்வாக கொடி ஏற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது. சங்க அலுவலகமான எம்எஸ் மரக்கடை வளாகத்தில் கொடியேற்ற நிகழ்ச்சியில் கோட்டகுப்பம் செயல் அலுவலர் திரு ராமலிங்கம், பேரூராட்சி மன்ற முன்னாள் தலைவர் அப்துல் ஹமீது மற்றும் அனைத்து மகளிர் காவல் நிலைய துணை ஆய்வாளர் திருமதி பத்மா முன்னிலையில் காவல் ஆய்வாளர் திரு சரவணன் அவர்கள் தேசியக்...

The post கோட்டக்குப்பம் வணிகர்கள் சங்கம் சார்பாக குடியரசு தின கொண்டாட்டம்… appeared first on Kottakuppam Times.]]>
கோட்டகுப்பம் வணிகர்கள் சங்கம் சார்பாக இன்று 72 வது குடியரசு தினம் கொண்டாடப்பட்டது.

முதல் நிகழ்வாக கொடி ஏற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது.

சங்க அலுவலகமான எம்எஸ் மரக்கடை வளாகத்தில் கொடியேற்ற நிகழ்ச்சியில் கோட்டகுப்பம் செயல் அலுவலர் திரு ராமலிங்கம், பேரூராட்சி மன்ற முன்னாள் தலைவர் அப்துல் ஹமீது மற்றும் அனைத்து மகளிர் காவல் நிலைய துணை ஆய்வாளர் திருமதி பத்மா முன்னிலையில் காவல் ஆய்வாளர் திரு சரவணன் அவர்கள் தேசியக் கொடியை ஏற்றினார்கள்.

சங்க தலைவர் முபாரக் அவர்கள் தலைமை தாங்க,
கவுரவத் தலைவர் கௌரவத் சாகுல் ஹமீது, துணைத்தலைவர் பூபாலன், அமைப்பாளர் ரபி ஆகியோர் விருந்தினரை கௌரவிக்க
செயலாளர் அப்துல் ரவூப் வரவேற்புரை வழங்க, செய்தியாளர் அமீர் பாஷா வாழ்த்துரை வழங்க துணை செயலாளர் பிலால் முஹம்மது நன்றியுரை வழங்க நிகழ்ச்சி நடைபெற்றது.

சங்கத்தின் உயர்மட்டக்குழு உறுப்பினர்கள் ஆலோசனைக்குழு உறுப்பினர்கள் செயற்குழு உறுப்பினர்கள் பொதுக்குழு உறுப்பினர்கள் மற்றும் வியாபாரப் பெருமக்கள் பெருந்திரளாக கலந்து கொண்டார்கள்.

The post கோட்டக்குப்பம் வணிகர்கள் சங்கம் சார்பாக குடியரசு தின கொண்டாட்டம்… appeared first on Kottakuppam Times.]]>
https://www.kottakuppamtimes.com/3543/feed/ 0