kottakuppam primary health centre Archives » Kottakuppam Times https://www.kottakuppamtimes.com Fri, 15 Sep 2023 12:52:33 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=7.0 https://www.kottakuppamtimes.com/wp-content/uploads/2021/01/cropped-Site-Icon-32x32.jpg kottakuppam primary health centre Archives » Kottakuppam Times https://www.kottakuppamtimes.com 32 32 கோட்டக்குப்பம் தந்திரயான்குப்பம் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு தேவையான மருத்துவ உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி. https://www.kottakuppamtimes.com/8247/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%2595%25e0%25af%258b%25e0%25ae%259f%25e0%25af%258d%25e0%25ae%259f%25e0%25ae%2595%25e0%25af%258d%25e0%25ae%2595%25e0%25af%2581%25e0%25ae%25aa%25e0%25af%258d%25e0%25ae%25aa%25e0%25ae%25ae%25e0%25af%258d-%25e0%25ae%25a4%25e0%25ae%25a8%25e0%25af%258d%25e0%25ae%25a4%25e0%25ae%25bf%25e0%25ae%25b0%25e0%25ae%25af%25e0%25ae%25be https://www.kottakuppamtimes.com/8247/#respond Fri, 15 Sep 2023 12:52:31 +0000 https://www.kottakuppamtimes.com/?p=8247 விழுப்புரம் தெற்கு மாவட்ட திமுக மருத்துவ அணி சார்பில் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் அவர்களின் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு, அறிஞர் அண்ணா அவர்களின் பிறந்த நாளன்று விழுப்புரம் தெற்கு மாவட்ட மருத்துவ அணி துணை அமைப்பாளர் மருத்துவர் வினோ பாரதி அவர்களின் ஏற்பாட்டில், கோட்டக்குப்பம் தந்திரயான்குப்பம் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு தேவையான மருத்துவ உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி இன்று(15/09/2023) நடைபெற்றது. நிகழ்ச்சியில் கோட்டக்குப்பம் நகர மன்ற தலைவர் எஸ்.எஸ்...

The post கோட்டக்குப்பம் தந்திரயான்குப்பம் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு தேவையான மருத்துவ உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி. appeared first on Kottakuppam Times.]]>
விழுப்புரம் தெற்கு மாவட்ட திமுக மருத்துவ அணி சார்பில் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் அவர்களின் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு, அறிஞர் அண்ணா அவர்களின் பிறந்த நாளன்று விழுப்புரம் தெற்கு மாவட்ட மருத்துவ அணி துணை அமைப்பாளர் மருத்துவர் வினோ பாரதி அவர்களின் ஏற்பாட்டில்,

கோட்டக்குப்பம் தந்திரயான்குப்பம் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு தேவையான மருத்துவ உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி இன்று(15/09/2023) நடைபெற்றது. நிகழ்ச்சியில் கோட்டக்குப்பம் நகர மன்ற தலைவர் எஸ்.எஸ் ஜெயமூர்த்தி அவர்கள் கலந்து கொண்டு சுகாதார நிலைய பொறுப்பாளர், மருத்துவர், செவிலியர்களிடம் மருத்துவ உபகரணங்கள் மற்றும் நாற்காலிகள் வழங்கினார்.

மேலும், இந்த நிகழ்ச்சியில் திமுக மாவட்ட, ஒன்றிய, நகர கழக நிர்வாகிகள், சார்பு அணி நிர்வாகிகள் மற்றும் கிளை கழக செயலாளர்கள், ஊர் முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டனர்.

The post கோட்டக்குப்பம் தந்திரயான்குப்பம் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு தேவையான மருத்துவ உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி. appeared first on Kottakuppam Times.]]>
https://www.kottakuppamtimes.com/8247/feed/ 0
கோட்டக்குப்பம் சுகாதார ஆய்வாளர் திரு. ரவி அவர்களுக்கு பாராட்டு சான்று. https://www.kottakuppamtimes.com/5699/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%2595%25e0%25af%258b%25e0%25ae%259f%25e0%25af%258d%25e0%25ae%259f%25e0%25ae%2595%25e0%25af%258d%25e0%25ae%2595%25e0%25af%2581%25e0%25ae%25aa%25e0%25af%258d%25e0%25ae%25aa%25e0%25ae%25ae%25e0%25af%258d-%25e0%25ae%259a%25e0%25af%2581%25e0%25ae%2595%25e0%25ae%25be%25e0%25ae%25a4%25e0%25ae%25be%25e0%25ae%25b0-%25e0%25ae%2586 https://www.kottakuppamtimes.com/5699/#respond Wed, 26 Jan 2022 15:23:01 +0000 https://www.kottakuppamtimes.com/?p=5699 கோட்டக்குப்பம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணி புரியும், சுகாதார ஆய்வாளர் திரு. ரவி அவர்களைப் பாராட்டி அரசுப் பணியில் மிகச் சிறப்பாக பணியாற்றியதற்காக, இன்று குடியரசு தினவிழாவில் விழுப்புரம் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. மோகன் அவர்களால் பாராட்டு சான்றிதழ் வழங்கி கௌரவிக்கப்பட்டது. கொரோனா பேரிடர் காலங்களில் சிறப்பாக முகாம் அமைத்து விழுப்புரம் மாவட்டத்தில் முதல் சுகாதார ஆய்வாளராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. கோட்டக்குப்பம் டைம்ஸ் குழு சார்பாக வாழ்த்துகளும்,...

The post கோட்டக்குப்பம் சுகாதார ஆய்வாளர் திரு. ரவி அவர்களுக்கு பாராட்டு சான்று. appeared first on Kottakuppam Times.]]>
கோட்டக்குப்பம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணி புரியும், சுகாதார ஆய்வாளர் திரு. ரவி அவர்களைப் பாராட்டி அரசுப் பணியில் மிகச் சிறப்பாக பணியாற்றியதற்காக, இன்று குடியரசு தினவிழாவில் விழுப்புரம் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. மோகன் அவர்களால் பாராட்டு சான்றிதழ் வழங்கி கௌரவிக்கப்பட்டது.

கொரோனா பேரிடர் காலங்களில் சிறப்பாக முகாம் அமைத்து விழுப்புரம் மாவட்டத்தில் முதல் சுகாதார ஆய்வாளராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

கோட்டக்குப்பம் டைம்ஸ் குழு சார்பாக வாழ்த்துகளும், பாராட்டுக்களும் தெரிவித்துக்கொள்கிரோம்.

The post கோட்டக்குப்பம் சுகாதார ஆய்வாளர் திரு. ரவி அவர்களுக்கு பாராட்டு சான்று. appeared first on Kottakuppam Times.]]>
https://www.kottakuppamtimes.com/5699/feed/ 0
கோட்டக்குப்பதில் நாளை 18-வது மெகா தடுப்பூசி முகாம். https://www.kottakuppamtimes.com/5614/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%2595%25e0%25af%258b%25e0%25ae%259f%25e0%25af%258d%25e0%25ae%259f%25e0%25ae%2595%25e0%25af%258d%25e0%25ae%2595%25e0%25af%2581%25e0%25ae%25aa%25e0%25af%258d%25e0%25ae%25aa%25e0%25ae%25a4%25e0%25ae%25bf%25e0%25ae%25b2%25e0%25af%258d-%25e0%25ae%25a8%25e0%25ae%25be%25e0%25ae%25b3%25e0%25af%2588-18-%25e0%25ae%25b5 https://www.kottakuppamtimes.com/5614/#respond Fri, 07 Jan 2022 14:34:58 +0000 https://www.kottakuppamtimes.com/?p=5614 கோட்டக்குப்பதில் நாளை (சனிக்கிழமை – 08/01/2022) 18-வது மெகா தடுப்பூசி முகாம், காலை 8 மணி முதல் கீழ்க்கண்ட இடங்களில் நடைபெறவுள்ளது. அல்-ஜாமிஅத்துர் ரப்பானிய்யா அரபிக் கல்லூரி, கோட்டக்குப்பம். பரகத் நகர் பள்ளிவாசல், கோட்டக்குப்பம். சிவன் கோயில், சின்ன கோட்டக்குப்பம். அங்கன்வாடி மையம், சத்யா நகர், சின்ன கோட்டக்குப்பம். அரசு ஆரம்ப சுகாதார நிலையம், தந்தராயன்குப்பம். அங்கன்வாடி மையம், பெரிய கோட்டக்குப்பம் அங்கன்வாடி மையம், ஜமியத் நகர் அரசு நடுநிலைப்...

The post கோட்டக்குப்பதில் நாளை 18-வது மெகா தடுப்பூசி முகாம். appeared first on Kottakuppam Times.]]>
கோட்டக்குப்பதில் நாளை (சனிக்கிழமை – 08/01/2022) 18-வது மெகா தடுப்பூசி முகாம், காலை 8 மணி முதல் கீழ்க்கண்ட இடங்களில் நடைபெறவுள்ளது.

  1. அல்-ஜாமிஅத்துர் ரப்பானிய்யா அரபிக் கல்லூரி, கோட்டக்குப்பம்.
  2. பரகத் நகர் பள்ளிவாசல், கோட்டக்குப்பம்.
  3. சிவன் கோயில், சின்ன கோட்டக்குப்பம்.
  4. அங்கன்வாடி மையம், சத்யா நகர், சின்ன கோட்டக்குப்பம்.
  5. அரசு ஆரம்ப சுகாதார நிலையம், தந்தராயன்குப்பம்.
  6. அங்கன்வாடி மையம், பெரிய கோட்டக்குப்பம்
  7. அங்கன்வாடி மையம், ஜமியத் நகர்
  8. அரசு நடுநிலைப் பள்ளி, பெரிய முதலியார் சாவடி.
  9. அங்கன்வாடி மையம், சின்ன முதலியார் சாவடி குப்பம்
  10. மதரஸா, ரகமத் நகர்.

தடுப்பூசி செலுத்திக்கொண்டால் உயிரிழப்பில் இருந்து பாதுகாத்து கொள்ள முடியும். அதனால் காலம் தாழ்த்தாமல் தகுதியுள்ள அனைவரும் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும் என்று பொது சுகாதாரத்துறை இயக்குனர் டாக்டர் செல்வ விநாயகம் தெரிவித்துள்ளார்.

ஆகவே, இதுவரை தடுப்பூசி செலுத்தாதவர்கள் இந்த முகாமினை பயன்படுத்திக்கொள்ளவுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

மேலும் சந்தேகங்கள் மற்றும் விபரங்களுக்கு:
திரு. ரவி,
(Health inspector)
9486476433
சுகாதார ஆய்வாளர்.

The post கோட்டக்குப்பதில் நாளை 18-வது மெகா தடுப்பூசி முகாம். appeared first on Kottakuppam Times.]]>
https://www.kottakuppamtimes.com/5614/feed/ 0
கோட்டக்குப்பதில் நாளை 15-வது மெகா தடுப்பூசி முகாம். https://www.kottakuppamtimes.com/5444/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%2595%25e0%25af%258b%25e0%25ae%259f%25e0%25af%258d%25e0%25ae%259f%25e0%25ae%2595%25e0%25af%258d%25e0%25ae%2595%25e0%25af%2581%25e0%25ae%25aa%25e0%25af%258d%25e0%25ae%25aa%25e0%25ae%25a4%25e0%25ae%25bf%25e0%25ae%25b2%25e0%25af%258d-%25e0%25ae%25a8%25e0%25ae%25be%25e0%25ae%25b3%25e0%25af%2588-15-%25e0%25ae%25b5 https://www.kottakuppamtimes.com/5444/#respond Fri, 17 Dec 2021 13:44:55 +0000 https://www.kottakuppamtimes.com/?p=5444 கோட்டக்குப்பதில் நாளை(சனிக்கிழமை 18-12-2021) 15-வது மெகா தடுப்பூசி முகாம், 9 முகாம்களில் காலை 8 மணி முதல் கீழ்க்கண்ட இடங்களில் நடைபெறவுள்ளது. அல்-ஜாமிஅத்துர் ரப்பானிய்யா அரபிக் கல்லூரி, கோட்டக்குப்பம். பரகத் நகர் பள்ளிவாசல், கோட்டக்குப்பம். சிவன் கோயில், சின்ன கோட்டக்குப்பம். அங்கன்வாடி மையம், சத்யா நகர், சின்ன கோட்டக்குப்பம். அரசு ஆரம்ப சுகாதார நிலையம், தந்தராயன்குப்பம். அங்கன்வாடி மையம், ஜமியத் நகர். அங்கன்வாடி பெரிய கோட்டக்குப்பம். அரசு நடுநிலைப் பள்ளி,...

The post கோட்டக்குப்பதில் நாளை 15-வது மெகா தடுப்பூசி முகாம். appeared first on Kottakuppam Times.]]>
கோட்டக்குப்பதில் நாளை(சனிக்கிழமை 18-12-2021) 15-வது மெகா தடுப்பூசி முகாம், 9 முகாம்களில் காலை 8 மணி முதல் கீழ்க்கண்ட இடங்களில் நடைபெறவுள்ளது.

  1. அல்-ஜாமிஅத்துர் ரப்பானிய்யா அரபிக் கல்லூரி, கோட்டக்குப்பம்.
  2. பரகத் நகர் பள்ளிவாசல், கோட்டக்குப்பம்.
  3. சிவன் கோயில், சின்ன கோட்டக்குப்பம்.
  4. அங்கன்வாடி மையம், சத்யா நகர், சின்ன கோட்டக்குப்பம்.
  5. அரசு ஆரம்ப சுகாதார நிலையம், தந்தராயன்குப்பம்.
  6. அங்கன்வாடி மையம், ஜமியத் நகர்.
  7. அங்கன்வாடி பெரிய கோட்டக்குப்பம்.
  8. அரசு நடுநிலைப் பள்ளி, பெரிய முதலியார் சாவடி.
  9. ஜெயமுத்து மாரியம்மன் கோயில், சின்ன முதலியார் சாவடி.

இந்த தடுப்பூசி முகாமில் காலக்கெடு முடிந்தும் 2-வது தவணை தடுப்பூசி செலுத்திக்கொள்ளாதவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது.

இதுவரையில் தடுப்பூசி போடாமல் இருந்தால் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் கொரோனா தொற்று பாதிப்பில் இருந்து பாதுகாத்து கொள்ள ஒத்துழைப்பு தரவேண்டும் என்று தமிழக அரசு சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் சந்தேகங்கள் மற்றும் விபரங்களுக்கு:
திரு. ரவி,
9486476433
சுகாதார ஆய்வாளர்(Health inspector).

The post கோட்டக்குப்பதில் நாளை 15-வது மெகா தடுப்பூசி முகாம். appeared first on Kottakuppam Times.]]>
https://www.kottakuppamtimes.com/5444/feed/ 0
கோட்டக்குப்பதில் நாளை(21-11-2021) மெகா தடுப்பூசி முகாம்! https://www.kottakuppamtimes.com/5334/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%2595%25e0%25af%258b%25e0%25ae%259f%25e0%25af%258d%25e0%25ae%259f%25e0%25ae%2595%25e0%25af%258d%25e0%25ae%2595%25e0%25af%2581%25e0%25ae%25aa%25e0%25af%258d%25e0%25ae%25aa%25e0%25ae%25a4%25e0%25ae%25bf%25e0%25ae%25b2%25e0%25af%258d-%25e0%25ae%25a8%25e0%25ae%25be%25e0%25ae%25b3%25e0%25af%258821-11-2021 https://www.kottakuppamtimes.com/5334/#respond Sat, 20 Nov 2021 13:58:25 +0000 https://www.kottakuppamtimes.com/?p=5334 💉 கோட்டக்குப்பதில் நாளை ஞாயிற்றுக்கிழமை (21-11-2021), 9 முகாம்களில் காலை 9 மணி முதல் மெகா கொரோனா தடுப்பூசி முகாம் கீழ்க்கண்ட இடங்களில் நடைபெறவுள்ளது. அல்-ஜாமிஅத்துர் ரப்பானிய்யா அரபிக் கல்லூரி, கோட்டக்குப்பம். பரகத் நகர் பள்ளிவாசல், கோட்டக்குப்பம். சிவன் கோயில், சின்ன கோட்டக்குப்பம். அங்கன்வாடி மையம், சத்யா நகர், சின்ன கோட்டக்குப்பம். அரசு ஆரம்ப சுகாதார நிலையம், தந்தராயன்குப்பம். அங்கன்வாடி மையம், ஜமியத் நகர். அங்கன்வாடி பெரிய கோட்டக்குப்பம். அரசு...

The post கோட்டக்குப்பதில் நாளை(21-11-2021) மெகா தடுப்பூசி முகாம்! appeared first on Kottakuppam Times.]]>
கோட்டக்குப்பதில் நாளை ஞாயிற்றுக்கிழமை (21-11-2021), 9 முகாம்களில் காலை 9 மணி முதல் மெகா கொரோனா தடுப்பூசி முகாம் கீழ்க்கண்ட இடங்களில் நடைபெறவுள்ளது.

  1. அல்-ஜாமிஅத்துர் ரப்பானிய்யா அரபிக் கல்லூரி, கோட்டக்குப்பம்.
  2. பரகத் நகர் பள்ளிவாசல், கோட்டக்குப்பம்.
  3. சிவன் கோயில், சின்ன கோட்டக்குப்பம்.
  4. அங்கன்வாடி மையம், சத்யா நகர், சின்ன கோட்டக்குப்பம்.
  5. அரசு ஆரம்ப சுகாதார நிலையம், தந்தராயன்குப்பம்.
  6. அங்கன்வாடி மையம், ஜமியத் நகர்.
  7. அங்கன்வாடி பெரிய கோட்டக்குப்பம்.
  8. அரசு நடுநிலைப் பள்ளி, பெரிய முதலியார் சாவடி.
  9. அங்கன்வாடி மையம்,சின்ன முதலியார் சாவடி.

முதல் டோஸ்(கோவிஷீல்ட்) எடுத்துக்கொண்டு 84 நாட்களுக்கு மேல் இருப்பவர்களுக்கு இரண்டாவது டோஸ் தடுப்பூசி செலுத்திக்கொள்ளலாம்.

ஆகையால், பொதுமக்கள் இந்த சிறப்பு தடுப்பூசி முகாமை பயன்படுத்திக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

தடுப்பூசி செலுத்த வரும்பொழுது, தங்களது ஆதார் அட்டையை எடுத்து வரும்படி கேட்டுக்கொள்கிறோம்.

வெளிநாடுகளுக்கு செல்ல கூடியவர்கள், பாஸ்போர்ட் எடுத்து வந்து பதிந்து கொள்ளும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறது.

💉 தடுப்பூசி குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது. கொரோனா ஒழிக்கும் வகையில் தடுப்பூசி முகாமை பயன்படுத்தி தடுப்பூசி செலுத்திக்கொண்டு தங்கள் பங்கை செலுத்திட தமிழக அரசு கேட்டுக்கொண்டுள்ளது.

மேலும் சந்தேகங்கள் மற்றும் விபரங்களுக்கு:
திரு. ரவி,
9486476433
சுகாதார ஆய்வாளர்.

The post கோட்டக்குப்பதில் நாளை(21-11-2021) மெகா தடுப்பூசி முகாம்! appeared first on Kottakuppam Times.]]>
https://www.kottakuppamtimes.com/5334/feed/ 0
கோட்டக்குப்பதில் நாளை 7-வது மெகா தடுப்பூசி முகாம்! https://www.kottakuppamtimes.com/5276/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%2595%25e0%25af%258b%25e0%25ae%259f%25e0%25af%258d%25e0%25ae%259f%25e0%25ae%2595%25e0%25af%258d%25e0%25ae%2595%25e0%25af%2581%25e0%25ae%25aa%25e0%25af%258d%25e0%25ae%25aa%25e0%25ae%25a4%25e0%25ae%25bf%25e0%25ae%25b2%25e0%25af%258d-%25e0%25ae%25a8%25e0%25ae%25be%25e0%25ae%25b3%25e0%25af%2588-7-%25e0%25ae%25b5 https://www.kottakuppamtimes.com/5276/#respond Fri, 29 Oct 2021 13:12:54 +0000 https://www.kottakuppamtimes.com/?p=5276 கோட்டக்குப்பதில் நாளை சனிக்கிழமை (30-10-2021), 9 முகாம்களில் காலை 8 மணி முதல் மெகா கொரோனா தடுப்பூசி முகாம், கீழ்க்கண்ட இடங்களில் நடைபெறவுள்ளது. அல்-ஜாமிஅத்துர் ரப்பானிய்யா அரபிக் கல்லூரி, கோட்டக்குப்பம். ரஹமத் நகர் பள்ளிவாசல், கோட்டக்குப்பம். பரகத் நகர் பள்ளிவாசல், கோட்டக்குப்பம். சிவன் கோயில், சின்ன கோட்டக்குப்பம். அங்கன்வாடி மையம், சத்யா நகர், சின்ன கோட்டக்குப்பம். அங்கன்வாடி மையம், கோட்டக்குப்பம் காலனி. அரசு ஆரம்ப சுகாதார நிலையம், தந்தராயன்குப்பம். அரசு...

The post கோட்டக்குப்பதில் நாளை 7-வது மெகா தடுப்பூசி முகாம்! appeared first on Kottakuppam Times.]]>
கோட்டக்குப்பதில் நாளை சனிக்கிழமை (30-10-2021), 9 முகாம்களில் காலை 8 மணி முதல் மெகா கொரோனா தடுப்பூசி முகாம், கீழ்க்கண்ட இடங்களில் நடைபெறவுள்ளது.

  1. அல்-ஜாமிஅத்துர் ரப்பானிய்யா அரபிக் கல்லூரி, கோட்டக்குப்பம்.
  2. ரஹமத் நகர் பள்ளிவாசல், கோட்டக்குப்பம்.
  3. பரகத் நகர் பள்ளிவாசல், கோட்டக்குப்பம்.
  4. சிவன் கோயில், சின்ன கோட்டக்குப்பம்.
  5. அங்கன்வாடி மையம், சத்யா நகர், சின்ன கோட்டக்குப்பம்.
  6. அங்கன்வாடி மையம், கோட்டக்குப்பம் காலனி.
  7. அரசு ஆரம்ப சுகாதார நிலையம், தந்தராயன்குப்பம்.
  8. அரசு ஆரம்ப தொடக்க பள்ளி, சின்ன முதலியார் சாவடி.
  9. அரசு நடுநிலைப் பள்ளி, பெரிய முதலியார் சாவடி.

முதல் டோஸ்(கோவிஷீல்ட்) எடுத்துக்கொண்டு 84 நாட்களுக்கு மேல் இருப்பவர்களுக்கு இரண்டாவது டோஸ் தடுப்பூசி செலுத்திக்கொள்ளலாம்.

ஆகையால், பொதுமக்கள் இந்த சிறப்பு தடுப்பூசி முகாமை பயன்படுத்திக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

தடுப்பூசி செலுத்த வரும்பொழுது, தங்களது ஆதார் அட்டையை எடுத்து வரும்படி கேட்டுக்கொள்கிறோம்.

வெளிநாடுகளுக்கு செல்ல கூடியவர்கள், பாஸ்போர்ட் எடுத்து வந்து பதிந்து கொள்ளும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறது.

தடுப்பூசி குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது. கொரோனா ஒழிக்கும் வகையில் தடுப்பூசி முகாமை பயன்படுத்தி தடுப்பூசி செலுத்திக்கொண்டு தங்கள் பங்கை செலுத்திட தமிழக அரசு கேட்டுக்கொண்டுள்ளது.

மேலும் சந்தேகங்கள் மற்றும் விபரங்களுக்கு:
திரு. ரவி,
9486476433
சுகாதார ஆய்வாளர்.

The post கோட்டக்குப்பதில் நாளை 7-வது மெகா தடுப்பூசி முகாம்! appeared first on Kottakuppam Times.]]>
https://www.kottakuppamtimes.com/5276/feed/ 0
கோட்டக்குப்பத்தில் கொரோனா போர் வீரர் விருது (Corona Warrior Award 2020-21) https://www.kottakuppamtimes.com/4712/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%2595%25e0%25af%258b%25e0%25ae%259f%25e0%25af%258d%25e0%25ae%259f%25e0%25ae%2595%25e0%25af%258d%25e0%25ae%2595%25e0%25af%2581%25e0%25ae%25aa%25e0%25af%258d%25e0%25ae%25aa%25e0%25ae%25a4%25e0%25af%258d%25e0%25ae%25a4%25e0%25ae%25bf%25e0%25ae%25b2%25e0%25af%258d-%25e0%25ae%2595%25e0%25af%258a%25e0%25ae%25b0-4 https://www.kottakuppamtimes.com/4712/#respond Sun, 11 Jul 2021 10:01:18 +0000 https://www.kottakuppamtimes.com/?p=4712 கோட்டக்குப்பம் இஸ்லாமிய கல்வி அறக்கட்டளை(KIET) மற்றும் ஏகத்துவ முஸ்லிம் ஜமாஅத்(YMJ) சார்பாக நேற்று(10-07-2021) சனிக்கிழமை மாலை 5 மணி முதல் இரவு 8.30 வரை கொரோனா போர் வீரர் விருது வழங்கும் விழா நடைபெற்றது. இந்த விழாவில் கோட்டக்குப்பம் பகுதியை சார்ந்த சுகாதார பணியாளர்கள் 100 நபர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது. மேலும் அவர்களின் வீட்டுக்குத் தேவையான மளிகை பொருட்கள் வழங்கப்பட்டது. இவ்விழாவில் ஊர்காவல் படையினருக்கு நினைவுப்பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது....

The post கோட்டக்குப்பத்தில் கொரோனா போர் வீரர் விருது (Corona Warrior Award 2020-21) appeared first on Kottakuppam Times.]]>
கோட்டக்குப்பம் இஸ்லாமிய கல்வி அறக்கட்டளை(KIET) மற்றும் ஏகத்துவ முஸ்லிம் ஜமாஅத்(YMJ) சார்பாக நேற்று(10-07-2021) சனிக்கிழமை மாலை 5 மணி முதல் இரவு 8.30 வரை கொரோனா போர் வீரர் விருது வழங்கும் விழா நடைபெற்றது.

இந்த விழாவில் கோட்டக்குப்பம் பகுதியை சார்ந்த சுகாதார பணியாளர்கள் 100 நபர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது. மேலும் அவர்களின் வீட்டுக்குத் தேவையான மளிகை பொருட்கள் வழங்கப்பட்டது.

இவ்விழாவில் ஊர்காவல் படையினருக்கு நினைவுப்பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது.

இவ்விழாவில் கோட்டக்குப்பம் அங்கன்வாடி ஊழியர்களுக்கு, கோட்டக்குப்பம் பகுதியை சார்ந்த பொதுநல தன்னார்வலர்களும் விருதுகள் மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது. மேலும், இந்த நிகழ்ச்சியில் கொரோனா பேரிடர் காலங்களில் சிறப்பாக செயல்பட்டதற்காக சிறப்பு நிலை பேரூராட்சி, கோட்டகுப்பம் காவல் நிலையம், அனைத்து மகளிர் காவல் நிலையம், கிராம நிர்வாக அலுவலர், மண்டல மருத்துவ அதிகாரி, ஆரம்ப சுகாதார நிலையம், கோட்டக்குப்பம் அங்கன்வாடி, கோட்டக்குப்பம் மின்சார அலுவலகம் போன்ற அனைத்து அலுவலகங்களுக்கும் நினைவு பரிசு வழங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் MG முஹம்மது அலி MISC தலைவர் KIET வரவேற்பு உரை நிகழ்த்த, துவக்க உரை மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கி விழா துவக்கும் விதமாக
முனைவர். துரை. ரவிக்குமார். MA, BL, PhD விழுப்புரம் நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் சிறப்புரை M.A அல்தாபி அமைப்பு மாநில தலைவர் YMJ ஆகியோர் உரை நிகழ்த்தினர்.

திரு AP சரவணன்(காவல் ஆய்வாளர் கோட்டக்குப்பம்), திரு K ராமலிங்கம்(செயல் அலுவலர் கோட்டக்குப்பம்), Dr. ஜெயபிரகாஷ்(மண்டல மருத்துவ அதிகாரி),
திரு S. ரவி(சுகாதார ஆய்வாளர் கோட்டக்குப்பம்), Dr. கல்பனா தேவி(மருத்துவ அதிகாரி ஆரம்ப சுகாதார நிலையம் கோட்டக்குப்பம்), திரு P காமராஜ்(கிராம நிர்வாக அலுவலர்), திரு டெல்லி வருன், திரு ரகுநாதன்(மண்டல ஊர்க்காவல் படை தளபதி), வழக்கறிஞர் P. ராமதாஸ் (சட்ட ஆலோசகர் KIET), அப்துல் சமத் (முக்கிய பிரமுகர் மற்றும் டிரஸ்டி KIET), ஹாஜா(ஹசனா ஸ்போர்ட்ஸ் உறுப்பினர் KIET) ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்து, கொரோனா போராளிகளுக்கு சான்றிதழ், நினைவு பரிசுகள் வழங்கினர்…

இந்த நிகழ்ச்சியில் KIET மற்றும் YMJ நிர்வாகிகள் முஹம்மது அப்பாஸ்(மாவட்ட தலைவர் YMJ), ஜாஃபர் (Supreme store) கிளை தலைவர் YMJ கோட்டக்குப்பம், அப்பாஸ்(செயலாளர் KIET), யாசர் அராஃபத்(கிளை செயலாளர் YMJ கோட்டக்குப்பம்), அப்துல் வாஹித்(மாணவர் அணி YMJ கோட்டக்குப்பம்),
அசைன் இப்ராஹிம்(மாணவர் அணி பொறுப்பாளர் மதரசத்துள் ஹிதாயா), அபூபக்கர் சித்தீக்(தலைமை இமாம் KIET) ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இவர்களுடன் பல்வேறு சங்கங்கள், மற்றும் பொதுநல அமைப்பு தலைவர்கள், ஊர் ஜமாத்தார்கள், மற்றும் தன்னார்வலர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

The post கோட்டக்குப்பத்தில் கொரோனா போர் வீரர் விருது (Corona Warrior Award 2020-21) appeared first on Kottakuppam Times.]]>
https://www.kottakuppamtimes.com/4712/feed/ 0
கோட்டக்குப்பத்தில் கொரோனா தடுப்பூசி முகாம். https://www.kottakuppamtimes.com/4079/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%2595%25e0%25af%258b%25e0%25ae%259f%25e0%25af%258d%25e0%25ae%259f%25e0%25ae%2595%25e0%25af%258d%25e0%25ae%2595%25e0%25af%2581%25e0%25ae%25aa%25e0%25af%258d%25e0%25ae%25aa%25e0%25ae%25a4%25e0%25af%258d%25e0%25ae%25a4%25e0%25ae%25bf%25e0%25ae%25b2%25e0%25af%258d-%25e0%25ae%2595%25e0%25af%258a%25e0%25ae%25b0-2 https://www.kottakuppamtimes.com/4079/#respond Mon, 01 Mar 2021 05:21:34 +0000 https://www.kottakuppamtimes.com/?p=4079 உலகை அச்சுறுத்தும் கொரோனா பெருந்தொற்றிலிருந்து மக்களை காக்கும் சேவையில் அரசு தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. கொரோனா நோய்த் தொற்றை தடுக்க இரண்டு கட்டங்களாக அரசு பணியாளர்களுக்கும், முன்கள பணியாளர்களுக்கும் தடுப்பூசி போடப்பட்டு வந்த நிலையில், தொடர்ந்து மூன்றாம் கட்டமாக இன்று மார்ச் 01-03-2021 முதல், பொது மக்களில் 45 வயதுக்கு மேற்பட்ட நீரழிவு சக்கரை நோய், இரத்த அழுத்த நோய், இதய நோய் ஆகிய இணைநோய்களினால் பாதிக்கப்பட்டவர்களுக்கும், 60 வயதிற்கு...

The post கோட்டக்குப்பத்தில் கொரோனா தடுப்பூசி முகாம். appeared first on Kottakuppam Times.]]>
உலகை அச்சுறுத்தும் கொரோனா பெருந்தொற்றிலிருந்து மக்களை காக்கும் சேவையில் அரசு தொடர்ந்து செயல்பட்டு வருகிறது.

கொரோனா நோய்த் தொற்றை தடுக்க இரண்டு கட்டங்களாக அரசு பணியாளர்களுக்கும், முன்கள பணியாளர்களுக்கும் தடுப்பூசி போடப்பட்டு வந்த நிலையில்,

தொடர்ந்து மூன்றாம் கட்டமாக இன்று மார்ச் 01-03-2021 முதல், பொது மக்களில் 45 வயதுக்கு மேற்பட்ட நீரழிவு சக்கரை நோய், இரத்த அழுத்த நோய், இதய நோய் ஆகிய இணைநோய்களினால் பாதிக்கப்பட்டவர்களுக்கும், 60 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி முற்றிலும் இலவசமாக போடும் முகாம் அனைத்து அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் அரசு மரூத்துவமனைகளிலும் நடைபெற உள்ளது.

கொரோனா தடுப்பூசி முகாமில் பயனாளிகள் அனைவரும் தவறாமல் கலந்து கொண்டு இந்த அறிய வாய்ப்பினை பயன்படுத்திக்கொள்ள அக்கறையுடன் கேட்டுக்கொள்கிறோம்.

தடுப்பூசி போடவரும் பயனாளிகள் அனைவரும் தங்களின் அடையாளத்திற்காக:

  1. பான் கார்டு
  2. டிரைவிங் லைசன்ஸ்
  3. குடும்ப அட்டை ஸ்மார்ட் கார்டு
  4. ஆதார அட்டை
  5. வங்கி கணக்கு எண்
    __ இவற்றில் ஏதாவது ஒன்றின் ஜெராக்ஸ் கொண்டு வர வேண்டும்.

மேலும் கீழ்கண்ட இடங்களிலும் தடுப்பூசி செலுத்தப்படுகிறது,

  1. கிளியனூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையம்.
  2. குன்னம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம்.
  3. உப்புவேலூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையம்.
  4. பொம்பூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையம்.

கொரானா நோய் தடுப்பில் அரசு எடுக்கும் இந்த முயற்சியில் நாம் பங்கு கொண்டு நமது பகுதியில் கொரானா நோய் சங்கிலித்தொடர் இல்லாமல் தடுப்போம்.

உங்களுக்கு ஏதேனும் சந்தேகம் இருந்தால் கோட்டக்குப்பம் சுகாதாரத்துறை ரவி அவர்களை தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்: 63741 57365

The post கோட்டக்குப்பத்தில் கொரோனா தடுப்பூசி முகாம். appeared first on Kottakuppam Times.]]>
https://www.kottakuppamtimes.com/4079/feed/ 0