kottakuppam inspector Archives » Kottakuppam Times https://www.kottakuppamtimes.com Fri, 07 Jan 2022 12:02:55 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=7.0 https://www.kottakuppamtimes.com/wp-content/uploads/2021/01/cropped-Site-Icon-32x32.jpg kottakuppam inspector Archives » Kottakuppam Times https://www.kottakuppamtimes.com 32 32 கோட்டக்குப்பத்தில் உள்ள சிறுவர் மற்றும் சிறுமியர் மன்றத்தை காவல் ஆய்வாளர் ஆய்வு. https://www.kottakuppamtimes.com/5600/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%2595%25e0%25af%258b%25e0%25ae%259f%25e0%25af%258d%25e0%25ae%259f%25e0%25ae%2595%25e0%25af%2581%25e0%25ae%25aa%25e0%25af%258d%25e0%25ae%25aa%25e0%25ae%25a4%25e0%25af%258d%25e0%25ae%25a4%25e0%25ae%25bf%25e0%25ae%25b2%25e0%25af%258d-%25e0%25ae%2589%25e0%25ae%25b3%25e0%25af%258d%25e0%25ae%25b3-%25e0%25ae%259a%25e0%25ae%25bf https://www.kottakuppamtimes.com/5600/#respond Fri, 07 Jan 2022 11:48:22 +0000 https://www.kottakuppamtimes.com/?p=5600 பின்தங்கிய பகுதிகளில் வசிக்கும் சிறுவர், சிறுமிகள் குற்ற நடவடிக்கைகளில் ஈடுபடுவதை தடுக்கவும், அவர்கள் தவறாக வழிநடத்தப்படுவதை தடுக்கவும் தமிழ்நாடு காவல் துறை சார்பில் இளம் சிறுவர் மற்றும் சிறுமியர் மன்றம் அமைக்கப்பட்டுள்ளது. காவல் நிலையங்களின் கட்டுப்பாட்டில் செயல்படும் இந்த அமைப்பில் அந்தப் பகுதியைச் சேர்ந்த மாணவ, மாணவிகளுக்கு விளையாட்டு, தற்காப்பு கலை, மாலை நேர படிப்பு போன்றவை கற்றுத்தரப்படுகிறது. அதன்படி, கோட்டக்குப்பம் அரசு மேல்நிலைப் பள்ளியில் அமைந்துள்ள சிறுவர் மற்றும்...

The post கோட்டக்குப்பத்தில் உள்ள சிறுவர் மற்றும் சிறுமியர் மன்றத்தை காவல் ஆய்வாளர் ஆய்வு. appeared first on Kottakuppam Times.]]>
பின்தங்கிய பகுதிகளில் வசிக்கும் சிறுவர், சிறுமிகள் குற்ற நடவடிக்கைகளில் ஈடுபடுவதை தடுக்கவும், அவர்கள் தவறாக வழிநடத்தப்படுவதை தடுக்கவும் தமிழ்நாடு காவல் துறை சார்பில் இளம் சிறுவர் மற்றும் சிறுமியர் மன்றம் அமைக்கப்பட்டுள்ளது. காவல் நிலையங்களின் கட்டுப்பாட்டில் செயல்படும் இந்த அமைப்பில் அந்தப் பகுதியைச் சேர்ந்த மாணவ, மாணவிகளுக்கு விளையாட்டு, தற்காப்பு கலை, மாலை நேர படிப்பு போன்றவை கற்றுத்தரப்படுகிறது.

அதன்படி, கோட்டக்குப்பம் அரசு மேல்நிலைப் பள்ளியில் அமைந்துள்ள சிறுவர் மற்றும் சிறுமியர் மன்றத்தை இன்று (07/01/2022), கோட்டக்குப்பம் காவல் ஆய்வாளர் திரு. ராபின்சன் அவர்கள் ஆய்வை மேற்கொண்டு மாணவர்களிடையே உரையாடினார்.

மேலும் ஆய்வின் பொழுது கோட்டக்குப்பம் அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் திரு. ஆனந்த், பள்ளி உடற்கல்வி ஆசிரியர் திருமதி. மஞ்சுளா, சிறுவர் சிறுமியர் மன்ற ஆசிரியர் திரு. அ.சாரதி உடனிருந்தனர்.

The post கோட்டக்குப்பத்தில் உள்ள சிறுவர் மற்றும் சிறுமியர் மன்றத்தை காவல் ஆய்வாளர் ஆய்வு. appeared first on Kottakuppam Times.]]>
https://www.kottakuppamtimes.com/5600/feed/ 0
கொரோனா கட்டுப்பாடு தொடர்பாக கோட்டக்குப்பம் காவல் ஆய்வாளர் அனைத்து பள்ளிவாசல் நிர்வாகிகளுடன் ஆலோசனை. https://www.kottakuppamtimes.com/5578/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%2595%25e0%25af%258a%25e0%25ae%25b0%25e0%25af%258b%25e0%25ae%25a9%25e0%25ae%25be-%25e0%25ae%2595%25e0%25ae%259f%25e0%25af%258d%25e0%25ae%259f%25e0%25af%2581%25e0%25ae%25aa%25e0%25af%258d%25e0%25ae%25aa%25e0%25ae%25be%25e0%25ae%259f%25e0%25af%2581-%25e0%25ae%25a4%25e0%25af%258a%25e0%25ae%259f%25e0%25ae%25b0%25e0%25af%258d https://www.kottakuppamtimes.com/5578/#respond Thu, 06 Jan 2022 16:15:04 +0000 https://www.kottakuppamtimes.com/?p=5578 கொரோனா கட்டுப்பாடு தொடர்பாக கோட்டக்குப்பம் காவல் ஆய்வாளர் திரு. ராபின்சன் அவர்கள் தலைமையில் அனைத்து பள்ளிவாசல் நிர்வாகிகளுடன் ஆலோசனை கூட்டம் இன்று மாலை நடைபெற்றது. தமிழ்நாடு அரசு அறிவித்துள்ள கொரோனா தொடர்பான இரவு நேர ஊரடங்கு வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் தொழுகை நடத்த பொதுமக்களுக்கு அனுமதி மறுப்பு மற்றும் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு உத்தரவை பின்பற்றும் விதமாக, ஜாமிஆ மஸ்ஜித் பள்ளிவாசல் அருகிலுள்ள சௌகத்துல் இஸ்லாம் மதரஸாவில் அனைத்து பள்ளிவாசல்...

The post கொரோனா கட்டுப்பாடு தொடர்பாக கோட்டக்குப்பம் காவல் ஆய்வாளர் அனைத்து பள்ளிவாசல் நிர்வாகிகளுடன் ஆலோசனை. appeared first on Kottakuppam Times.]]>
கொரோனா கட்டுப்பாடு தொடர்பாக கோட்டக்குப்பம் காவல் ஆய்வாளர் திரு. ராபின்சன் அவர்கள் தலைமையில் அனைத்து பள்ளிவாசல் நிர்வாகிகளுடன் ஆலோசனை கூட்டம் இன்று மாலை நடைபெற்றது.

தமிழ்நாடு அரசு அறிவித்துள்ள கொரோனா தொடர்பான இரவு நேர ஊரடங்கு வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் தொழுகை நடத்த பொதுமக்களுக்கு அனுமதி மறுப்பு மற்றும் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு உத்தரவை பின்பற்றும் விதமாக, ஜாமிஆ மஸ்ஜித் பள்ளிவாசல் அருகிலுள்ள சௌகத்துல் இஸ்லாம் மதரஸாவில் அனைத்து பள்ளிவாசல் நிர்வாகிகளை அழைத்து, கோட்டக்குப்பம் காவல் ஆய்வாளர் அவர்கள் ஊரடங்கு நேரத்தில் காவல்துறைக்கு ஒத்துழைப்பு தந்து, அந்த நாட்களில் தொழுகை நடத்தக் கூடாது மற்றும் அவசிய பணியை தவிர வேறு எதற்கும் வெளியே சுற்றித் திரிய வேண்டாம் என்றும், மேலும் மாஸ்க் அணிய வேண்டியதன் அவசியம் குறித்தும் விழிப்புணர்வு பிரச்சாரம் செய்தார்கள்.

இந்த நிகழ்ச்சியில் கோட்டக்குப்பம் அனைத்து பள்ளிவாசல் முத்தவல்லி மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டார்கள்.

The post கொரோனா கட்டுப்பாடு தொடர்பாக கோட்டக்குப்பம் காவல் ஆய்வாளர் அனைத்து பள்ளிவாசல் நிர்வாகிகளுடன் ஆலோசனை. appeared first on Kottakuppam Times.]]>
https://www.kottakuppamtimes.com/5578/feed/ 0