korithoppu Archives » Kottakuppam Times https://www.kottakuppamtimes.com Wed, 02 Feb 2022 05:52:49 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=7.0 https://www.kottakuppamtimes.com/wp-content/uploads/2021/01/cropped-Site-Icon-32x32.jpg korithoppu Archives » Kottakuppam Times https://www.kottakuppamtimes.com 32 32 கோட்டக்குப்பம் கோரித்தோப்பில் குவிந்து கிடந்த குப்பைகள் அகற்றம். https://www.kottakuppamtimes.com/5738/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%2595%25e0%25af%258b%25e0%25ae%259f%25e0%25af%258d%25e0%25ae%259f%25e0%25ae%2595%25e0%25af%258d%25e0%25ae%2595%25e0%25af%2581%25e0%25ae%25aa%25e0%25af%258d%25e0%25ae%25aa%25e0%25ae%25ae%25e0%25af%258d-%25e0%25ae%2595%25e0%25af%258b%25e0%25ae%25b0%25e0%25ae%25bf%25e0%25ae%25a4%25e0%25af%258d%25e0%25ae%25a4-2 https://www.kottakuppamtimes.com/5738/#respond Tue, 01 Feb 2022 16:29:25 +0000 https://www.kottakuppamtimes.com/?p=5738 கோட்டக்குப்பம் கோரித்தோப்பில் குப்பைகள் அதிக அளவில் குவிந்து கிடந்தது. இதனால் அந்த வழியாக செல்லும் பொதுமக்கள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகி வந்தனர். நேற்று, இது சம்பந்தமாக கோட்டக்குப்பம் நகராட்சி ஆணையர் திருமதி.பானுமதி மற்றும் நகராட்சி உதவியாளர் திரு.துரை அவர்களிடம் அந்த தெரு மக்கள் சார்பாக கோட்டக்குப்பம் டைம்ஸ் வாயிலாக தெரிவிக்கப்பட்டது. உடனே இது சம்பந்தப்பட்ட ஊழியர்களை போனில் தொடர்பு கொண்டு உடனடியாக சரி செய்ய வேண்டி ஆணையர் உத்தரவிட்டார். இதையடுத்து,...

The post கோட்டக்குப்பம் கோரித்தோப்பில் குவிந்து கிடந்த குப்பைகள் அகற்றம். appeared first on Kottakuppam Times.]]>
கோட்டக்குப்பம் கோரித்தோப்பில் குப்பைகள் அதிக அளவில் குவிந்து கிடந்தது. இதனால் அந்த வழியாக செல்லும் பொதுமக்கள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகி வந்தனர்.

நேற்று, இது சம்பந்தமாக கோட்டக்குப்பம் நகராட்சி ஆணையர் திருமதி.பானுமதி மற்றும் நகராட்சி உதவியாளர் திரு.துரை அவர்களிடம் அந்த தெரு மக்கள் சார்பாக கோட்டக்குப்பம் டைம்ஸ் வாயிலாக தெரிவிக்கப்பட்டது.

உடனே இது சம்பந்தப்பட்ட ஊழியர்களை போனில் தொடர்பு கொண்டு உடனடியாக சரி செய்ய வேண்டி ஆணையர் உத்தரவிட்டார். இதையடுத்து, கோட்டக்குப்பம் நகராட்சி ஊழியர்கள் உடனடியாக அங்கு வந்து குப்பைகளை முழுவதும் அகற்றி பிளீச்சிங் பவுடர் தூவி விட்டு சென்றனர்.

இந்த கோரிக்கையை ஏற்று உடனடியாக நடவடிக்கை எடுத்த கோட்டக்குப்பம் நகராட்சிக்கு பொதுமக்கள் சார்பாகவும் மற்றும் கோட்டக்குப்பம் டைம்ஸ் சார்பாகவும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.

The post கோட்டக்குப்பம் கோரித்தோப்பில் குவிந்து கிடந்த குப்பைகள் அகற்றம். appeared first on Kottakuppam Times.]]>
https://www.kottakuppamtimes.com/5738/feed/ 0
கோட்டக்குப்பம் கோரித்தோப்பில் சுதந்திர தின விழா மற்றும் கண்காணிப்பு கேமரா திறப்பு நிகழ்ச்சி https://www.kottakuppamtimes.com/4992/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%2595%25e0%25af%258b%25e0%25ae%259f%25e0%25af%258d%25e0%25ae%259f%25e0%25ae%2595%25e0%25af%258d%25e0%25ae%2595%25e0%25af%2581%25e0%25ae%25aa%25e0%25af%258d%25e0%25ae%25aa%25e0%25ae%25ae%25e0%25af%258d-%25e0%25ae%2595%25e0%25af%258b%25e0%25ae%25b0%25e0%25ae%25bf%25e0%25ae%25a4%25e0%25af%258d%25e0%25ae%25a4%25e0%25af%258b https://www.kottakuppamtimes.com/4992/#respond Mon, 16 Aug 2021 07:53:55 +0000 https://www.kottakuppamtimes.com/?p=4992 நேற்று 75-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு கோட்டக்குப்பம் கோரித்தோப்பு பகுதியில் தேசியக் கொடி ஏற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது. விழாவிற்கு கோட்டக்குப்பம் காவல் ஆய்வாளர் திரு சரவணன் அவர்கள் தேசியக்கொடி ஏற்றி வைத்தார். மேலும், மாலை 6 மணி அளவில் கண்காணிப்பு கேமரா திறப்பு விழா கோட்டக்குப்பம் காவல் ஆய்வாளர் திரு சரவணன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இவ்விழாவில், கண்காணிப்பு கேமரா முக்கியத்துவத்தைப் பற்றியும், அதன் அவசியத்தை பற்றியும் காவல் ஆய்வாளர்...

The post கோட்டக்குப்பம் கோரித்தோப்பில் சுதந்திர தின விழா மற்றும் கண்காணிப்பு கேமரா திறப்பு நிகழ்ச்சி appeared first on Kottakuppam Times.]]>
நேற்று 75-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு கோட்டக்குப்பம் கோரித்தோப்பு பகுதியில் தேசியக் கொடி ஏற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது.

விழாவிற்கு கோட்டக்குப்பம் காவல் ஆய்வாளர் திரு சரவணன் அவர்கள் தேசியக்கொடி ஏற்றி வைத்தார்.

மேலும், மாலை 6 மணி அளவில் கண்காணிப்பு கேமரா திறப்பு விழா கோட்டக்குப்பம் காவல் ஆய்வாளர் திரு சரவணன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இவ்விழாவில், கண்காணிப்பு கேமரா முக்கியத்துவத்தைப் பற்றியும், அதன் அவசியத்தை பற்றியும் காவல் ஆய்வாளர் திரு, சரவணன் அவர்கள் பொதுமக்களிடம் எடுத்துரைத்தார்.

இந்நிகழ்வில், பரகத் நகர் இணை முத்தவல்லி பிலால் முஹம்மது, மணிச்சுடர் நிருபர் அமீர் பாஷா, திமுக பிரமுகர் A.R. சாதிக், கோட்டகுப்பம் குவைத் ஜமாத் துணைத் தலைவர் ரஹ்மத்துல்லாஹ், மிஸ்வாக் துணைத்தலைவர் சேட்டு, மிஸ்வாக் செயற்குழு உறுப்பினர் ஹுசைன் மற்றும் கோரி தோப்பு மக்கள் கலந்துகொண்டு சிறப்பித்தனர். இவ்விழாவினை ஹாஜாத் அலி மற்றும் அப்துல் அக்கீம் அவர்கள் முன்னிலையில் கோரி தோப்பு மக்கள் ஏற்பாடு செய்திருந்தனர்.

இந்நிகழ்ச்சி, கோரியை நினைவுபடுத்தும் விதமாக, இவ்விழா நடத்தப்பட்டதாக கோரித்தோப்பு இளைஞர்கள் தெரிவித்தனர்.

The post கோட்டக்குப்பம் கோரித்தோப்பில் சுதந்திர தின விழா மற்றும் கண்காணிப்பு கேமரா திறப்பு நிகழ்ச்சி appeared first on Kottakuppam Times.]]>
https://www.kottakuppamtimes.com/4992/feed/ 0