kiws Archives » Kottakuppam Times https://www.kottakuppamtimes.com Mon, 28 Aug 2023 05:50:53 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=7.0 https://www.kottakuppamtimes.com/wp-content/uploads/2021/01/cropped-Site-Icon-32x32.jpg kiws Archives » Kottakuppam Times https://www.kottakuppamtimes.com 32 32 கோட்டக்குப்பத்தில் பெண் தொழில் முனைவோர் பயிற்சி.. https://www.kottakuppamtimes.com/8236/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%2595%25e0%25af%258b%25e0%25ae%259f%25e0%25af%258d%25e0%25ae%259f%25e0%25ae%2595%25e0%25af%258d%25e0%25ae%2595%25e0%25af%2581%25e0%25ae%25aa%25e0%25af%258d%25e0%25ae%25aa%25e0%25ae%25a4%25e0%25af%258d%25e0%25ae%25a4%25e0%25ae%25bf%25e0%25ae%25b2%25e0%25af%258d-%25e0%25ae%25aa%25e0%25af%2586%25e0%25ae%25a3%25e0%25af%258d https://www.kottakuppamtimes.com/8236/#respond Mon, 28 Aug 2023 05:50:49 +0000 https://www.kottakuppamtimes.com/?p=8236 கோட்டக்குப்பம் இஸ்லாமிய பொதுநலச் சங்கம் மற்றும் டாக்டர் எஸ் கே எம் நேச்சுரல் சாய்ஸ் திருச்சி இணைந்து கோட்டக்குப்பம் பெரிய தெரு மஸ்ஜிது-த் தக்வா வளாகத்தில் பெண்களுக்கான மூலிகை நாப்கின் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி மற்றும் மூலிகை நாப்கின் தயாரிப்பு ஒரு நாள் பயிலரங்கம் ஞாயிறு(27/08/2023) காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற்றது. இதில் ஃபைசல் அஹமத் மற்றும் ஃபகிமா ஃபைசல் அவர்கள் பயிற்சி...

The post கோட்டக்குப்பத்தில் பெண் தொழில் முனைவோர் பயிற்சி.. appeared first on Kottakuppam Times.]]>
கோட்டக்குப்பம் இஸ்லாமிய பொதுநலச் சங்கம் மற்றும் டாக்டர் எஸ் கே எம் நேச்சுரல் சாய்ஸ் திருச்சி இணைந்து கோட்டக்குப்பம் பெரிய தெரு மஸ்ஜிது-த் தக்வா வளாகத்தில் பெண்களுக்கான மூலிகை நாப்கின் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி மற்றும் மூலிகை நாப்கின் தயாரிப்பு ஒரு நாள் பயிலரங்கம் ஞாயிறு(27/08/2023) காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற்றது.

இதில் ஃபைசல் அஹமத் மற்றும் ஃபகிமா ஃபைசல் அவர்கள் பயிற்சி வழங்கினார்கள். பேரா. இஸ்மாயில் அவர்கள் வாழ்த்துரை வழங்கினார்கள். பெண்கள் கலந்துகொண்டு பயிற்சி பெற்று மூலிகை நாப்கின்களை தயார் செய்தனர். இந்நிகழ்ச்சிக்கு கியூஸ் பெண்கள் தாவா பிரிவு சார்பாக அனைத்து ஏற்பாடுகள் செய்து மதிய உணவு வழங்கப்பட்டது.

The post கோட்டக்குப்பத்தில் பெண் தொழில் முனைவோர் பயிற்சி.. appeared first on Kottakuppam Times.]]>
https://www.kottakuppamtimes.com/8236/feed/ 0
கோட்டக்குப்பத்தில் உலக புகையிலை ஒழிப்பு தின நிகழ்ச்சி. https://www.kottakuppamtimes.com/6746/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%2595%25e0%25af%258b%25e0%25ae%259f%25e0%25af%258d%25e0%25ae%259f%25e0%25ae%2595%25e0%25af%258d%25e0%25ae%2595%25e0%25af%2581%25e0%25ae%25aa%25e0%25af%258d%25e0%25ae%25aa%25e0%25ae%25a4%25e0%25af%258d%25e0%25ae%25a4%25e0%25ae%25bf%25e0%25ae%25b2%25e0%25af%258d-%25e0%25ae%2589%25e0%25ae%25b2%25e0%25ae%2595-%25e0%25ae%25aa https://www.kottakuppamtimes.com/6746/#respond Tue, 31 May 2022 16:41:29 +0000 https://www.kottakuppamtimes.com/?p=6746 கோட்டக்குப்பம் நகராட்சி பகுதியில் இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி, கோட்டக்குப்பம் துணை மாவட்ட கிளை சார்பில் உலக புகையிலை ஒழிப்பு தின நிகழ்ச்சி இன்று(31/05/2022) மாலை 5 மணிக்கு கோட்டக்குப்பம் காயிதே மில்லத் நுழைவாயில் அருகில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் உலக புகையிலை ஒழிப்பு தினத்தின் முக்கியத்தை குறித்து ரெட் கிராஸ் உறுப்பினர் ரியாஸ் விளக்கினார். கோட்டக்குப்பம் காவல்துறை ஆய்வாளர் திரு.ராபின்சன் அவர்கள் சிகரெட் மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனை தடை...

The post கோட்டக்குப்பத்தில் உலக புகையிலை ஒழிப்பு தின நிகழ்ச்சி. appeared first on Kottakuppam Times.]]>
கோட்டக்குப்பம் நகராட்சி பகுதியில் இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி, கோட்டக்குப்பம் துணை மாவட்ட கிளை சார்பில் உலக புகையிலை ஒழிப்பு தின நிகழ்ச்சி இன்று(31/05/2022) மாலை 5 மணிக்கு கோட்டக்குப்பம் காயிதே மில்லத் நுழைவாயில் அருகில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் உலக புகையிலை ஒழிப்பு தினத்தின் முக்கியத்தை குறித்து ரெட் கிராஸ் உறுப்பினர் ரியாஸ் விளக்கினார். கோட்டக்குப்பம் காவல்துறை ஆய்வாளர் திரு.ராபின்சன் அவர்கள் சிகரெட் மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனை தடை சட்டம் குறித்தும் பள்ளி கல்லூரி அருகில் சிகரெட் விற்பனை செய்தால் தண்டனை சட்டம் குறித்தும் பொதுமக்களுக்கும் மற்றும் கடை உரிமையாளர்களுக்கு விளக்கி விழிப்புணர்வு நோட்டீஸ் வழங்கினார்.

கோட்டக்குப்பம் கிவ்ஸ் ஆம்புலன்ஸ் சங்க நிர்வாகி முஹம்மத் இலியாஸ் புற்றுநோய் குறித்து அறிவுரை வழங்கினார். புகையிலை ஒழிப்பு குறித்த உறுதிமொழி எடுத்தனர்.

இறுதியில் ரெட் கிராஸ் சேர்மன் அப்துல் ரஷீத் நன்றியுரை வழங்கினார். இந்நிகழ்ச்சிக்கு கோட்டக்குப்பம் ரெட்கிராஸ் பொருளாளர் ஹலில் பயாஸ் , நிர்வாகிகள் உமா மகேஸ்வரி ,காதர், ரவி ,யாசின், மஸ்தான் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர். இந்நிகழ்ச்சிக்கு கோட்டக்குப்பம் நகரமன்ற உறுப்பினர்கள் நாசர் அலி, அனஸ், ரஹ்மத்துல்லாஹ், சாதிக், ஃபக்ரூதீன், புதுச்சேரி ரெட் கிராஸ் சேர்மேன் லட்சிமிபதி, ஐய்யனார் மற்றும் கோட்டக்குப்பம் சுகாதாரத்துறை ஊழியர்கள், கோட்டக்குப்பம் நகராட்சி ஊழியர்கள், கோட்டக்குப்பம் அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் திரளாகக் கலந்து கொண்டனர்.

The post கோட்டக்குப்பத்தில் உலக புகையிலை ஒழிப்பு தின நிகழ்ச்சி. appeared first on Kottakuppam Times.]]>
https://www.kottakuppamtimes.com/6746/feed/ 0
கோட்டக்குப்பதில் கிவ்ஸ் சங்கத்தின் மதரஸா ஆண்டு விழா. https://www.kottakuppamtimes.com/6738/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%2595%25e0%25af%258b%25e0%25ae%259f%25e0%25af%258d%25e0%25ae%259f%25e0%25ae%2595%25e0%25af%258d%25e0%25ae%2595%25e0%25af%2581%25e0%25ae%25aa%25e0%25af%258d%25e0%25ae%25aa%25e0%25ae%25a4%25e0%25ae%25bf%25e0%25ae%25b2%25e0%25af%258d-%25e0%25ae%2595%25e0%25ae%25bf%25e0%25ae%25b5%25e0%25af%258d%25e0%25ae%25b8%25e0%25af%258d https://www.kottakuppamtimes.com/6738/#respond Mon, 30 May 2022 07:24:23 +0000 https://www.kottakuppamtimes.com/?p=6738 கோட்டக்குப்பம் இஸ்லாமிய பொதுநலச் சங்கம் Kottakuppam Islamic Welfare Society (KIWS) சார்பாக இந்தாண்டு மாணவ மாணவியர்களுக்கான கோடைக்கால நல்லொழுக்க பயிற்சி முகாம் மே மாதம் கோட்டக்குப்பம் பெரிய தெரு மஸ்ஜிது-த் தக்வா வல் மத்ரஸஹ் மற்றும் பரகத் நகர் முதல் கிராஸ் மஸ்ஜிதுல் பரகத் வல் மத்ரஸஹ் ஆகிய இரண்டு இடங்களில் நடைபெற்றது. இதன் நிறைவு பரிசளிப்பு நிகழ்ச்சி & 6-ஆம் ஆண்டு நிறைவு விழா கோட்டக்குப்பம் தைக்கால்...

The post கோட்டக்குப்பதில் கிவ்ஸ் சங்கத்தின் மதரஸா ஆண்டு விழா. appeared first on Kottakuppam Times.]]>
கோட்டக்குப்பம் இஸ்லாமிய பொதுநலச் சங்கம் Kottakuppam Islamic Welfare Society (KIWS) சார்பாக இந்தாண்டு மாணவ மாணவியர்களுக்கான கோடைக்கால நல்லொழுக்க பயிற்சி முகாம் மே மாதம் கோட்டக்குப்பம் பெரிய தெரு மஸ்ஜிது-த் தக்வா வல் மத்ரஸஹ் மற்றும் பரகத் நகர் முதல் கிராஸ் மஸ்ஜிதுல் பரகத் வல் மத்ரஸஹ் ஆகிய இரண்டு இடங்களில் நடைபெற்றது. இதன் நிறைவு பரிசளிப்பு நிகழ்ச்சி & 6-ஆம் ஆண்டு நிறைவு விழா கோட்டக்குப்பம் தைக்கால் திடலில் 29/05/2022 ஞாயிறு நேற்று நடைப்பெற்றது.

இவ்விழாவில் மாணவ மாணவியர்களின் சிறப்பு சொற்பொழிவு நிகழ்சிகள், மரம் வளர்ப்பு விழிப்புணர்வு குரும்ப்படங்கள் போன்றவை இடம்பெற்றன.

இறுதியில் கோட்டக்குப்பம் நகர் மன்ற உறுப்பினர்கள் மற்றும் சமூக செயல்பட்டார்கள் பரிசுகள் மற்றும் சான்றிதழ் வழங்கினார்கள். இவ்விழாவிற்கு பெற்றோர்கள், பொது மக்கள் என பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். கிவ்ஸ் சங்கத்தின் நிர்வாகிகள் மற்றும் உறுபினர்கள் முன்னிலை வகித்து விழா ஏற்பாடுகள் செய்திருந்தனர்.

The post கோட்டக்குப்பதில் கிவ்ஸ் சங்கத்தின் மதரஸா ஆண்டு விழா. appeared first on Kottakuppam Times.]]>
https://www.kottakuppamtimes.com/6738/feed/ 0
கோட்டக்குப்பத்தில் கிவ்ஸ் சார்பில் ரமலான் நோன்பு அன்பளிப்பு வழங்கப்பட்டது. https://www.kottakuppamtimes.com/4314/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%2595%25e0%25af%258b%25e0%25ae%259f%25e0%25af%258d%25e0%25ae%259f%25e0%25ae%2595%25e0%25af%258d%25e0%25ae%2595%25e0%25af%2581%25e0%25ae%25aa%25e0%25af%258d%25e0%25ae%25aa%25e0%25ae%25a4%25e0%25af%258d%25e0%25ae%25a4%25e0%25ae%25bf%25e0%25ae%25b2%25e0%25af%258d-%25e0%25ae%2595%25e0%25ae%25bf%25e0%25ae%25b5%25e0%25af%258d https://www.kottakuppamtimes.com/4314/#respond Sat, 17 Apr 2021 08:31:56 +0000 https://www.kottakuppamtimes.com/?p=4314 15.4.2021, கோட்டக்குப்பம் இஸ்லாமிய பொதுநலச் சங்கம் கிவ்ஸ் சார்பில் ஏழை எளிய மக்களின் ஸஹர் மற்றும் இப்தார் தேவைகளுக்காக அரிசி மற்றும் மளிகை பொருட்கள் வழங்கப்பட்டது.1.25 டண் அரிசி75 கிலோ துவரை பருப்பு75 கிலோ உளுந்து75 லிட்டர் எண்ணெய் ஆகிய பொருட்கள் 100 குடும்பங்களுக்கு வழங்கப்பட்டது.

The post கோட்டக்குப்பத்தில் கிவ்ஸ் சார்பில் ரமலான் நோன்பு அன்பளிப்பு வழங்கப்பட்டது. appeared first on Kottakuppam Times.]]>
15.4.2021, கோட்டக்குப்பம் இஸ்லாமிய பொதுநலச் சங்கம் கிவ்ஸ் சார்பில் ஏழை எளிய மக்களின் ஸஹர் மற்றும் இப்தார் தேவைகளுக்காக அரிசி மற்றும் மளிகை பொருட்கள் வழங்கப்பட்டது.
1.25 டண் அரிசி
75 கிலோ துவரை பருப்பு
75 கிலோ உளுந்து
75 லிட்டர் எண்ணெய் ஆகிய பொருட்கள் 100 குடும்பங்களுக்கு வழங்கப்பட்டது.

The post கோட்டக்குப்பத்தில் கிவ்ஸ் சார்பில் ரமலான் நோன்பு அன்பளிப்பு வழங்கப்பட்டது. appeared first on Kottakuppam Times.]]>
https://www.kottakuppamtimes.com/4314/feed/ 0
கோட்டகுப்பத்தில் வாக்காளர் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. https://www.kottakuppamtimes.com/4085/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%2595%25e0%25af%258b%25e0%25ae%259f%25e0%25af%258d%25e0%25ae%259f%25e0%25ae%2595%25e0%25af%2581%25e0%25ae%25aa%25e0%25af%258d%25e0%25ae%25aa%25e0%25ae%25a4%25e0%25af%258d%25e0%25ae%25a4%25e0%25ae%25bf%25e0%25ae%25b2%25e0%25af%258d-%25e0%25ae%25b5%25e0%25ae%25be%25e0%25ae%2595%25e0%25af%258d%25e0%25ae%2595%25e0%25ae%25be https://www.kottakuppamtimes.com/4085/#respond Tue, 09 Mar 2021 09:24:58 +0000 https://www.kottakuppamtimes.com/?p=4085 9-3-2021., செவ்வாய்வானூர் வட்டாட்சியர், கோட்டக்குப்பம் பேரூராட்சி மற்றும் கோட்டக்குப்பம் இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி சார்பில் எதிர்வரும் சட்டமன்ற தேர்தலில் அணைத்து வாக்காளர்களும் தவறாமல் தங்களின் உரிமையான வாக்குகளை செலுத்தவும், தங்களின் வாக்குகள் விற்பனைக்கு இல்லை, மாற்றுதிறனாளிகள் வாக்கு பதிவு செய்ய ஏற்பாடு மற்றும் 100% சதவீதம் வாக்கு பதிவு நடைபெற கோட்டக்குப்பம் பேரூராட்சி அலுவலகம் அருகில் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. இதில் மாதிரி வாக்கு சாவடி மற்றும் வாக்கு...

The post கோட்டகுப்பத்தில் வாக்காளர் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. appeared first on Kottakuppam Times.]]>
9-3-2021., செவ்வாய்
வானூர் வட்டாட்சியர், கோட்டக்குப்பம் பேரூராட்சி மற்றும் கோட்டக்குப்பம் இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி சார்பில் எதிர்வரும் சட்டமன்ற தேர்தலில் அணைத்து வாக்காளர்களும் தவறாமல் தங்களின் உரிமையான வாக்குகளை செலுத்தவும், தங்களின் வாக்குகள் விற்பனைக்கு இல்லை, மாற்றுதிறனாளிகள் வாக்கு பதிவு செய்ய ஏற்பாடு மற்றும் 100% சதவீதம் வாக்கு பதிவு நடைபெற கோட்டக்குப்பம் பேரூராட்சி அலுவலகம் அருகில் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. இதில் மாதிரி வாக்கு சாவடி மற்றும் வாக்கு செலுத்தும் செயல் முறை நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் வானூர் வட்டாட்சியர் அலுவக குழு, வருவாய் ஆயிவாளர், செயல் அலுவலர் , பேரிடர் திட்ட அலுவலர் , ரெட் கிராஸ் நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

The post கோட்டகுப்பத்தில் வாக்காளர் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. appeared first on Kottakuppam Times.]]>
https://www.kottakuppamtimes.com/4085/feed/ 0
KIWS சார்பாக குழைந்தைகள் நல காப்பகத்தில் மதிய உணவு வழங்கப்பட்டது. https://www.kottakuppamtimes.com/3881/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=kiws-%25e0%25ae%259a%25e0%25ae%25be%25e0%25ae%25b0%25e0%25af%258d%25e0%25ae%25aa%25e0%25ae%25be%25e0%25ae%2595-%25e0%25ae%2595%25e0%25af%2581%25e0%25ae%25b4%25e0%25af%2588%25e0%25ae%25a8%25e0%25af%258d%25e0%25ae%25a4%25e0%25af%2588%25e0%25ae%2595%25e0%25ae%25b3%25e0%25af%258d-%25e0%25ae%25a8%25e0%25ae%25b2-%25e0%25ae%2595 https://www.kottakuppamtimes.com/3881/#respond Wed, 10 Feb 2021 15:26:38 +0000 https://www.kottakuppamtimes.com/?p=3881 10-2-2021 புதன்கிழமை, கோட்டக்குப்பம் இஸ்லாமிய பொதுநலச் சங்கம் KIWS கிவ்ஸ் சார்பில், புதுச்சேரி உப்பளத்தில் உள்ள மனவளர்ச்சி குன்றிய குழந்தைகள் நல காப்பகத்தில் மதிய உணவு வழங்கப்பட்டது.

The post KIWS சார்பாக குழைந்தைகள் நல காப்பகத்தில் மதிய உணவு வழங்கப்பட்டது. appeared first on Kottakuppam Times.]]>

10-2-2021 புதன்கிழமை, கோட்டக்குப்பம் இஸ்லாமிய பொதுநலச் சங்கம் KIWS கிவ்ஸ் சார்பில், புதுச்சேரி உப்பளத்தில் உள்ள மனவளர்ச்சி குன்றிய குழந்தைகள் நல காப்பகத்தில் மதிய உணவு வழங்கப்பட்டது.

The post KIWS சார்பாக குழைந்தைகள் நல காப்பகத்தில் மதிய உணவு வழங்கப்பட்டது. appeared first on Kottakuppam Times.]]>
https://www.kottakuppamtimes.com/3881/feed/ 0
கோட்டக்குப்பத்தில் மார்பகப் புற்றுநோய் பரிசோதனை மருத்துவ முகாம் நடைபெற்றது. https://www.kottakuppamtimes.com/3008/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%2595%25e0%25af%258b%25e0%25ae%259f%25e0%25af%258d%25e0%25ae%259f%25e0%25ae%2595%25e0%25af%258d%25e0%25ae%2595%25e0%25af%2581%25e0%25ae%25aa%25e0%25af%258d%25e0%25ae%25aa%25e0%25ae%25a4%25e0%25af%258d%25e0%25ae%25a4%25e0%25ae%25bf%25e0%25ae%25b2%25e0%25af%258d-%25e0%25ae%25ae%25e0%25ae%25be%25e0%25ae%25b0%25e0%25af%258d https://www.kottakuppamtimes.com/3008/#respond Sat, 24 Oct 2020 14:34:53 +0000 https://www.kottakuppamtimes.com/?p=3008 24-10-2020, சனிக்கிழமை., இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி கோட்டக்குப்பம் கிளை மற்றும் கோட்டக்குப்பம் அரசு நகர்புற ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் “மார்பகப் புற்றுநோய் பரிசோதனை மருத்துவ முகாம்”, கோட்டக்குப்பம் அங்கன்வாடி மையத்தில் வானூர் வட்டாட்சியர் திரு. சங்கரலிங்கம், விழுப்புரம் மாவட்ட திட்ட அலுவலர் டாக்டர்.விவேக் தலைமையில் நடைபெற்றது. இதில் டிஎஸ்பி அஜய் தங்கம், வானூர் வட்ட மருத்துவர் டாக்டர்.ஜெய்பிரகாஷ், செயல் அலுவலர் ராமலிங்கம், குழந்தைகள் வளர்ச்சி அலுவலர் ஜெகதீஸ்வரி...

The post கோட்டக்குப்பத்தில் மார்பகப் புற்றுநோய் பரிசோதனை மருத்துவ முகாம் நடைபெற்றது. appeared first on Kottakuppam Times.]]>
24-10-2020, சனிக்கிழமை., இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி கோட்டக்குப்பம் கிளை மற்றும் கோட்டக்குப்பம் அரசு நகர்புற ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் “மார்பகப் புற்றுநோய் பரிசோதனை மருத்துவ முகாம்”, கோட்டக்குப்பம் அங்கன்வாடி மையத்தில் வானூர் வட்டாட்சியர் திரு. சங்கரலிங்கம், விழுப்புரம் மாவட்ட திட்ட அலுவலர் டாக்டர்.விவேக் தலைமையில் நடைபெற்றது.

இதில் டிஎஸ்பி அஜய் தங்கம், வானூர் வட்ட மருத்துவர் டாக்டர்.ஜெய்பிரகாஷ், செயல் அலுவலர் ராமலிங்கம், குழந்தைகள் வளர்ச்சி அலுவலர் ஜெகதீஸ்வரி கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினர். ரெட் கிராஸ் சேர்மேன் அப்துல் ரஷீத், பொருளாளர் பாயிஸ், யாசின், சபிர், சுகாதாரத்துறை ஊழியர்கள் மற்றும் அங்கன்வாடி ஊழியர்கள் ஏற்பாடு செய்திருந்தனர். பெண்கள் திரளாக கலந்து கொண்டு பரிசோதனை செய்து கொண்டனர்.

The post கோட்டக்குப்பத்தில் மார்பகப் புற்றுநோய் பரிசோதனை மருத்துவ முகாம் நடைபெற்றது. appeared first on Kottakuppam Times.]]>
https://www.kottakuppamtimes.com/3008/feed/ 0
கோட்டக்குப்பம் இஸ்லாமிய பொதுநலச் சங்கம்(KIWS) சார்பாக பரிசளிப்பு நிகழ்ச்சி https://www.kottakuppamtimes.com/3612/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=kiws-2018 https://www.kottakuppamtimes.com/3612/#respond Mon, 14 May 2018 05:29:30 +0000 http://www.kottakuppamtimes.com/?p=750 கோட்டக்குப்பம் இஸ்லாமிய பொதுநலச் சங்கம் Kottakuppam Islamic Welfare Society (KIWS) சார்பாக கடந்த ஏப்ரல் 28 முதல் மாணவ மாணவியர்களின் கோடைக்கால நாலொழுக்க பயிற்சி முகாம் நடைப்பெற்றது. இதன் நிறைவு விழா மற்றும் பரிசளிப்பு நிகழ்ச்சி கோட்டக்குப்பம் தைக்கால் திடலில் 13.5.2018 ஞாயிறு அன்று சிறப்பாக நடைப்பெற்றது. இவ்விழாவில் மாணவ மாணவியர்களின் சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சிகள், மரம் வளர்ப்பு விழிப்புணர்வு குறும்படங்கள் போன்றவை இடம்பெற்றன. நிகழ்ச்சியில் 220 மாணவ...

The post கோட்டக்குப்பம் இஸ்லாமிய பொதுநலச் சங்கம்(KIWS) சார்பாக பரிசளிப்பு நிகழ்ச்சி appeared first on Kottakuppam Times.]]>
கோட்டக்குப்பம் இஸ்லாமிய பொதுநலச் சங்கம் Kottakuppam Islamic Welfare Society (KIWS) சார்பாக கடந்த ஏப்ரல் 28 முதல் மாணவ மாணவியர்களின் கோடைக்கால நாலொழுக்க பயிற்சி முகாம் நடைப்பெற்றது. இதன் நிறைவு விழா மற்றும் பரிசளிப்பு நிகழ்ச்சி கோட்டக்குப்பம் தைக்கால் திடலில் 13.5.2018 ஞாயிறு அன்று சிறப்பாக நடைப்பெற்றது. இவ்விழாவில் மாணவ மாணவியர்களின் சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சிகள், மரம் வளர்ப்பு விழிப்புணர்வு குறும்படங்கள் போன்றவை இடம்பெற்றன.

நிகழ்ச்சியில் 220 மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. இவ்விழாவிற்கு பெற்றோர்கள் பொது மக்கள் என பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். சங்கத்தின் நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் முன்னிலை வகித்து விழா ஏற்பாடுகள் செய்திருந்தனர்.

 

The post கோட்டக்குப்பம் இஸ்லாமிய பொதுநலச் சங்கம்(KIWS) சார்பாக பரிசளிப்பு நிகழ்ச்சி appeared first on Kottakuppam Times.]]>
https://www.kottakuppamtimes.com/3612/feed/ 0