kiet Archives » Kottakuppam Times https://www.kottakuppamtimes.com Mon, 27 Sep 2021 06:03:32 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=7.0 https://www.kottakuppamtimes.com/wp-content/uploads/2021/01/cropped-Site-Icon-32x32.jpg kiet Archives » Kottakuppam Times https://www.kottakuppamtimes.com 32 32 கோட்டக்குப்பம் இஸ்லாமிய கல்வி அறக்கட்டளை மற்றும் ஏகத்துவ முஸ்லிம் ஜமாஅத் சார்பாக விருது வழங்கும் நிகழ்ச்சி https://www.kottakuppamtimes.com/5229/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%2595%25e0%25af%258b%25e0%25ae%259f%25e0%25af%258d%25e0%25ae%259f%25e0%25ae%2595%25e0%25af%258d%25e0%25ae%2595%25e0%25af%2581%25e0%25ae%25aa%25e0%25af%258d%25e0%25ae%25aa%25e0%25ae%25ae%25e0%25af%258d-%25e0%25ae%2587%25e0%25ae%25b8%25e0%25af%258d%25e0%25ae%25b2%25e0%25ae%25be%25e0%25ae%25ae%25e0%25ae%25bf%25e0%25ae%25af https://www.kottakuppamtimes.com/5229/#respond Mon, 27 Sep 2021 06:03:29 +0000 https://www.kottakuppamtimes.com/?p=5229 கோட்டக்குப்பம் இஸ்லாமிய கல்வி அறக்கட்டளை மற்றும் ஏகத்துவ முஸ்லிம் ஜமாஅத் சார்பாக நேற்று (26-09-2021) ஞாயிற்றுக்கிழமை, மாலை 7 மணிக்கு விருது வழங்கும் நிகழ்ச்சி நடைப்பெற்றது. இதில், கோட்டக்குப்பம் பழைய பட்டினப்பாதையைச் சார்ந்த மர்ஹூம் பஷீர் அஹமத் அவர்களின் மகன் பாசித் அஹமது என்பவர் கால்பந்து விளையாட்டில் இந்திய அளவில் தேர்வு செய்யப்பட்டுள்ளார். மேலும் அவரை ஊக்கப்படுத்தும் விதமாக இந்நிகழ்ச்சியில் விருது வழங்கி கண்ணியப்படத்தப்பட்டது. இந்த விருதை புதுச்சேரி காவல்...

The post கோட்டக்குப்பம் இஸ்லாமிய கல்வி அறக்கட்டளை மற்றும் ஏகத்துவ முஸ்லிம் ஜமாஅத் சார்பாக விருது வழங்கும் நிகழ்ச்சி appeared first on Kottakuppam Times.]]>
கோட்டக்குப்பம் இஸ்லாமிய கல்வி அறக்கட்டளை மற்றும் ஏகத்துவ முஸ்லிம் ஜமாஅத் சார்பாக நேற்று (26-09-2021) ஞாயிற்றுக்கிழமை, மாலை 7 மணிக்கு விருது வழங்கும் நிகழ்ச்சி நடைப்பெற்றது.

இதில், கோட்டக்குப்பம் பழைய பட்டினப்பாதையைச் சார்ந்த மர்ஹூம் பஷீர் அஹமத் அவர்களின் மகன் பாசித் அஹமது என்பவர் கால்பந்து விளையாட்டில் இந்திய அளவில் தேர்வு செய்யப்பட்டுள்ளார். மேலும் அவரை ஊக்கப்படுத்தும் விதமாக இந்நிகழ்ச்சியில் விருது வழங்கி கண்ணியப்படத்தப்பட்டது.

இந்த விருதை புதுச்சேரி காவல் துறையில் பணிபுரியும் S. மவுலா சாஹிப் அவர்கள் விருது வழங்கி சிறப்பித்தார்கள்.

இதில் பொதுமக்கள் மற்றும் அமைப்பு நிர்வாகிகள் கலந்துக்கொண்டு சிறப்பித்தனர்.

The post கோட்டக்குப்பம் இஸ்லாமிய கல்வி அறக்கட்டளை மற்றும் ஏகத்துவ முஸ்லிம் ஜமாஅத் சார்பாக விருது வழங்கும் நிகழ்ச்சி appeared first on Kottakuppam Times.]]>
https://www.kottakuppamtimes.com/5229/feed/ 0
கோட்டக்குப்பதில் YMJ/KIET சார்பில் தண்ணீர் பந்தல் அமைக்கப்பட்டது. https://www.kottakuppamtimes.com/4128/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%2595%25e0%25af%258b%25e0%25ae%259f%25e0%25af%258d%25e0%25ae%259f%25e0%25ae%2595%25e0%25af%258d%25e0%25ae%2595%25e0%25af%2581%25e0%25ae%25aa%25e0%25af%258d%25e0%25ae%25aa%25e0%25ae%25a4%25e0%25ae%25bf%25e0%25ae%25b2%25e0%25af%258d-ymj-kiet-%25e0%25ae%259a%25e0%25ae%25be%25e0%25ae%25b0%25e0%25af%258d%25e0%25ae%25aa https://www.kottakuppamtimes.com/4128/#respond Mon, 15 Mar 2021 05:26:36 +0000 https://www.kottakuppamtimes.com/?p=4128 இன்று 15/03/21 காலை கோட்டகுப்பம் இஸ்லாமிய கல்வி அறக்கட்டளை மற்றும் ஏகத்துவ முஸ்லிம் ஜமாஅத் சார்பாக கோட்டக்குப்பம் மகாத்மா காந்தி சாலை பெருநாள் குத்பா திடல் அருகில் தண்ணீர் பந்தல் அமைக்கப்பட்டது. இதன் தொடர்ச்சியாக அடுத்து வரும் காலங்களில் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள செடிகளுக்கு மூடாக்கு இடவும், பறவைகளுக்கு உணவு மற்றும் நீர் ஏற்பாடு செய்யவும் திட்டமிடப்பட்டுள்ளது.

The post கோட்டக்குப்பதில் YMJ/KIET சார்பில் தண்ணீர் பந்தல் அமைக்கப்பட்டது. appeared first on Kottakuppam Times.]]>
இன்று 15/03/21 காலை கோட்டகுப்பம் இஸ்லாமிய கல்வி அறக்கட்டளை மற்றும் ஏகத்துவ முஸ்லிம் ஜமாஅத் சார்பாக கோட்டக்குப்பம் மகாத்மா காந்தி சாலை பெருநாள் குத்பா திடல் அருகில் தண்ணீர் பந்தல் அமைக்கப்பட்டது.

இதன் தொடர்ச்சியாக அடுத்து வரும் காலங்களில் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள செடிகளுக்கு மூடாக்கு இடவும், பறவைகளுக்கு உணவு மற்றும் நீர் ஏற்பாடு செய்யவும் திட்டமிடப்பட்டுள்ளது.

The post கோட்டக்குப்பதில் YMJ/KIET சார்பில் தண்ணீர் பந்தல் அமைக்கப்பட்டது. appeared first on Kottakuppam Times.]]>
https://www.kottakuppamtimes.com/4128/feed/ 0