Kaithe Millath Archives » Kottakuppam Times https://www.kottakuppamtimes.com Sun, 05 Jun 2022 08:11:30 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=7.0 https://www.kottakuppamtimes.com/wp-content/uploads/2021/01/cropped-Site-Icon-32x32.jpg Kaithe Millath Archives » Kottakuppam Times https://www.kottakuppamtimes.com 32 32 கோட்டக்குப்பத்தில் ‘கண்ணியத் தென்றல்’ காயிதே மில்லத் 127-வது பிறந்த நாள் விழா. https://www.kottakuppamtimes.com/6789/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%2595%25e0%25af%258b%25e0%25ae%259f%25e0%25af%258d%25e0%25ae%259f%25e0%25ae%2595%25e0%25af%258d%25e0%25ae%2595%25e0%25af%2581%25e0%25ae%25aa%25e0%25af%258d%25e0%25ae%25aa%25e0%25ae%25a4%25e0%25af%258d%25e0%25ae%25a4%25e0%25ae%25bf%25e0%25ae%25b2%25e0%25af%258d-%25e0%25ae%2595%25e0%25ae%25a3%25e0%25af%258d https://www.kottakuppamtimes.com/6789/#respond Sun, 05 Jun 2022 08:11:24 +0000 https://www.kottakuppamtimes.com/?p=6789 கோட்டக்குப்பம் காயிதே மில்லத் நூற்றாண்டு விழா வளைவில் உள்ள கொடிக்கம்பத்தில் காயிதே மில்லத் முஹம்மது இஸ்மாயில் சாஹிப் அவர்களின் 127-வது பிறந்த தின விழாவை முன்னிட்டு இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் பச்சை இளம் பிறை கொடி ஏற்றப்பட்டு இனிப்பு வழங்கப்பட்டது. இதில் விழுப்புரம் மாவட்ட முஸ்லிம் லீக் தலைவர் வி ஆர் முஹம்மது இப்ராஹிம், விழுப்புரம் மாவட்ட துணைச் செயலாளர் அமீர் பாஷா, கோட்டகுப்பம் நகர முஸ்லிம் லீக்...

The post கோட்டக்குப்பத்தில் ‘கண்ணியத் தென்றல்’ காயிதே மில்லத் 127-வது பிறந்த நாள் விழா. appeared first on Kottakuppam Times.]]>
கோட்டக்குப்பம் காயிதே மில்லத் நூற்றாண்டு விழா வளைவில் உள்ள கொடிக்கம்பத்தில் காயிதே மில்லத் முஹம்மது இஸ்மாயில் சாஹிப் அவர்களின் 127-வது பிறந்த தின விழாவை முன்னிட்டு இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் பச்சை இளம் பிறை கொடி ஏற்றப்பட்டு இனிப்பு வழங்கப்பட்டது.

இதில் விழுப்புரம் மாவட்ட முஸ்லிம் லீக் தலைவர் வி ஆர் முஹம்மது இப்ராஹிம், விழுப்புரம் மாவட்ட துணைச் செயலாளர் அமீர் பாஷா, கோட்டகுப்பம் நகர முஸ்லிம் லீக் தலைவர் இஹ்சானுல்லாஹ், கோட்டகுப்பம் நகராட்சி 17-வது வார்டு உறுப்பினர் இ. ரஹ்மத்துல்லாஹ் இளைஞர் அணி செயலாளர் ஹாஜாத் அலி, சையது அகமது ஜின்னா, ஆட்டோ ஜாபர், ரஹ்மத் நகர் செய்யது, ரஹமத்துல்லா, பஹருல் இஸ்லாம், அம்ஜான் அப்துல் ஜப்பார் உள்ளிட்டோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

The post கோட்டக்குப்பத்தில் ‘கண்ணியத் தென்றல்’ காயிதே மில்லத் 127-வது பிறந்த நாள் விழா. appeared first on Kottakuppam Times.]]>
https://www.kottakuppamtimes.com/6789/feed/ 0