jammia masjid Archives » Kottakuppam Times https://www.kottakuppamtimes.com Fri, 12 Feb 2021 11:42:28 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=7.0 https://www.kottakuppamtimes.com/wp-content/uploads/2021/01/cropped-Site-Icon-32x32.jpg jammia masjid Archives » Kottakuppam Times https://www.kottakuppamtimes.com 32 32 கோட்டக்குப்பம் ஜாமிஆ மஸ்ஜித் சார்பில் ஆதார் சிறப்பு முகாம். https://www.kottakuppamtimes.com/3893/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%2595%25e0%25af%258b%25e0%25ae%259f%25e0%25af%258d%25e0%25ae%259f%25e0%25ae%2595%25e0%25af%258d%25e0%25ae%2595%25e0%25af%2581%25e0%25ae%25aa%25e0%25af%258d%25e0%25ae%25aa%25e0%25ae%25ae%25e0%25af%258d-%25e0%25ae%259c%25e0%25ae%25be%25e0%25ae%25ae%25e0%25ae%25bf%25e0%25ae%2586-%25e0%25ae%25ae%25e0%25ae%25b8-5 https://www.kottakuppamtimes.com/3893/#respond Fri, 12 Feb 2021 11:20:32 +0000 https://www.kottakuppamtimes.com/?p=3893 கோட்டக்குப்பம் ஜாமிஆ மஸ்ஜித் சார்பில் ஆதார் சிறப்பு முகாம் மூன்று நாட்களுக்கு நடைபெற உள்ளது. இந்த முகாம் வருகின்ற பிப்ரவரி 15(திங்கள்), 16(செவ்வாய்) மற்றும் 17(புதன்), பெரிய பள்ளிவசால் அருகில் உள்ள சௌக்கத்துள் இஸ்லாம் மதரஸாவில், காலை 10-மணி முதல் மாலை 5-மணி வரை நடைபெற உள்ளது. புதியதாக ஆதார் பதிவு, முகவரி, புகைப்படம், பெயர், பாலினம், பிறந்த தேதி, கைபேசி எண், மின்னஞ்சல் திருத்தம், 5 மற்றும் 15வது...

The post கோட்டக்குப்பம் ஜாமிஆ மஸ்ஜித் சார்பில் ஆதார் சிறப்பு முகாம். appeared first on Kottakuppam Times.]]>
கோட்டக்குப்பம் ஜாமிஆ மஸ்ஜித் சார்பில் ஆதார் சிறப்பு முகாம் மூன்று நாட்களுக்கு நடைபெற உள்ளது. இந்த முகாம் வருகின்ற பிப்ரவரி 15(திங்கள்), 16(செவ்வாய்) மற்றும் 17(புதன்), பெரிய பள்ளிவசால் அருகில் உள்ள சௌக்கத்துள் இஸ்லாம் மதரஸாவில், காலை 10-மணி முதல் மாலை 5-மணி வரை நடைபெற உள்ளது.

புதியதாக ஆதார் பதிவு, முகவரி, புகைப்படம், பெயர், பாலினம், பிறந்த தேதி, கைபேசி எண், மின்னஞ்சல் திருத்தம், 5 மற்றும் 15வது வயதில் பயோமெட்ரிக் புதுப்பித்தல் ஆகிய சேவைகள் மேற்கொள்ளப்பட உள்ளன. எனவே, இந்த அரிய வாய்ப்பை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

The post கோட்டக்குப்பம் ஜாமிஆ மஸ்ஜித் சார்பில் ஆதார் சிறப்பு முகாம். appeared first on Kottakuppam Times.]]>
https://www.kottakuppamtimes.com/3893/feed/ 0
கோட்டக்குப்பம் ஜாமிஆ மஸ்ஜித் முப்பெரும் விழா நிகழ்வுகளை உடனுக்குடன் நமது இணையதளத்தில் காணலாம் https://www.kottakuppamtimes.com/425/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%2595%25e0%25af%2587%25e0%25ae%25be%25e0%25ae%259f%25e0%25af%258d%25e0%25ae%259f%25e0%25ae%2595%25e0%25af%258d%25e0%25ae%2595%25e0%25af%2581%25e0%25ae%25aa%25e0%25af%258d%25e0%25ae%25aa%25e0%25ae%25ae%25e0%25af%258d-%25e0%25ae%259c%25e0%25ae%25be%25e0%25ae%25ae%25e0%25ae%25bf%25e0%25ae%2586-%25e0%25ae%25ae%25e0%25ae%25b8 https://www.kottakuppamtimes.com/425/#respond Fri, 05 Jan 2018 14:35:09 +0000 http://www.kottakuppamtimes.com/?p=425 கோட்டக்குப்பம் ஜாமிஆ மஸ்ஜித் முப்பெரும் விழா நிகழ்வுகளை உடனுக்குடன் நமது இணையதளத்தில் காணலாம். முப்பெரும் விழா சிறப்புடன் நடைபெற வாழ்த்துகிறோம்…

The post கோட்டக்குப்பம் ஜாமிஆ மஸ்ஜித் முப்பெரும் விழா நிகழ்வுகளை உடனுக்குடன் நமது இணையதளத்தில் காணலாம் appeared first on Kottakuppam Times.]]>
கோட்டக்குப்பம் ஜாமிஆ மஸ்ஜித் முப்பெரும் விழா நிகழ்வுகளை உடனுக்குடன் நமது இணையதளத்தில் காணலாம்.

முப்பெரும் விழா சிறப்புடன் நடைபெற வாழ்த்துகிறோம்…

The post கோட்டக்குப்பம் ஜாமிஆ மஸ்ஜித் முப்பெரும் விழா நிகழ்வுகளை உடனுக்குடன் நமது இணையதளத்தில் காணலாம் appeared first on Kottakuppam Times.]]>
https://www.kottakuppamtimes.com/425/feed/ 0