inspector Archives » Kottakuppam Times https://www.kottakuppamtimes.com Sun, 05 Dec 2021 16:40:03 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=7.0 https://www.kottakuppamtimes.com/wp-content/uploads/2021/01/cropped-Site-Icon-32x32.jpg inspector Archives » Kottakuppam Times https://www.kottakuppamtimes.com 32 32 கோட்டக்குப்பம் வணிகர்கள் சங்கம் சார்பாக மழை நிவாரண உதவி. https://www.kottakuppamtimes.com/5408/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%2595%25e0%25af%258b%25e0%25ae%259f%25e0%25af%258d%25e0%25ae%259f%25e0%25ae%2595%25e0%25af%258d%25e0%25ae%2595%25e0%25af%2581%25e0%25ae%25aa%25e0%25af%258d%25e0%25ae%25aa%25e0%25ae%25ae%25e0%25af%258d-%25e0%25ae%25b5%25e0%25ae%25a3%25e0%25ae%25bf%25e0%25ae%2595%25e0%25ae%25b0%25e0%25af%258d%25e0%25ae%2595-5 https://www.kottakuppamtimes.com/5408/#respond Sun, 05 Dec 2021 16:39:57 +0000 https://www.kottakuppamtimes.com/?p=5408 கோட்டக்குப்பம் வணிகர்கள் சங்கம் சார்பாக கடந்த நாட்களில் பொழிந்த கடும் மழையின் காரணமாக சுமார் 150 ஏழை குடும்பங்களுக்கு அரிசி தொகுப்பு பை இன்று வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் கோட்டக்குப்பம் காவல் ஆய்வாளர் ராபின்சன் அவர்கள் கலந்து கொண்டு பயனாளிகளுக்கு அரிசி வழங்கினார்கள். இந்த நிகழ்ச்சியில் சங்கத் தலைவர் முபாரக், செயலாளர் அப்துல் ரவூப், பொருளாளர் வேலு, துணைத்தலைவர்கள் சாகுல் அமீது, பூபாலன் துணை செயலாளர்கள், பிலால் முஹம்மத், அமைப்பாளர்...

The post கோட்டக்குப்பம் வணிகர்கள் சங்கம் சார்பாக மழை நிவாரண உதவி. appeared first on Kottakuppam Times.]]>
கோட்டக்குப்பம் வணிகர்கள் சங்கம் சார்பாக கடந்த நாட்களில் பொழிந்த கடும் மழையின் காரணமாக சுமார் 150 ஏழை குடும்பங்களுக்கு அரிசி தொகுப்பு பை இன்று வழங்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் கோட்டக்குப்பம் காவல் ஆய்வாளர் ராபின்சன் அவர்கள் கலந்து கொண்டு பயனாளிகளுக்கு அரிசி வழங்கினார்கள்.

இந்த நிகழ்ச்சியில் சங்கத் தலைவர் முபாரக், செயலாளர் அப்துல் ரவூப், பொருளாளர் வேலு, துணைத்தலைவர்கள் சாகுல் அமீது, பூபாலன் துணை செயலாளர்கள், பிலால் முஹம்மத், அமைப்பாளர் முஹம்மது ரஃபி, செயற்குழு உறுப்பினர்கள் ராஜா, லதா ஸ்டில் உரிமையாளர், அஷ்ரப் அலி, நசீர், ஆதில் அப்துல் காதர் மற்றும் முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியின் முடிவில் செய்தித்தொடர்பாளர் அமீர் பாஷா நன்றி கூற நிகழ்ச்சி முடிவுற்றது.

The post கோட்டக்குப்பம் வணிகர்கள் சங்கம் சார்பாக மழை நிவாரண உதவி. appeared first on Kottakuppam Times.]]>
https://www.kottakuppamtimes.com/5408/feed/ 0
கோட்டக்குப்பம் ஆட்டோ ஓட்டுனர்களுக்கு முக்கிய அறிவிப்பு. https://www.kottakuppamtimes.com/5372/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%2595%25e0%25af%258b%25e0%25ae%259f%25e0%25af%258d%25e0%25ae%259f%25e0%25ae%2595%25e0%25af%258d%25e0%25ae%2595%25e0%25af%2581%25e0%25ae%25aa%25e0%25af%258d%25e0%25ae%25aa%25e0%25ae%25ae%25e0%25af%258d-%25e0%25ae%2586%25e0%25ae%259f%25e0%25af%258d%25e0%25ae%259f%25e0%25af%258b-%25e0%25ae%2593%25e0%25ae%259f%25e0%25af%258d https://www.kottakuppamtimes.com/5372/#respond Wed, 01 Dec 2021 07:42:27 +0000 https://www.kottakuppamtimes.com/?p=5372 கோட்டக்குப்பம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் ஆட்டோ ஓட்டுனர்களுக்கு சாலை பாதுகாப்பு விதிமுறைகள் மற்றும் போக்குவரத்து விதிமுறைகள் சம்பந்தமாக அனைத்து ஆட்டோ ஓட்டுனர்களும் வரும் வெள்ளிக்கிழமை 03-12-2021-ம் தேதி, மாலை 5 மணியளவில், கோட்டக்குப்பம் காவல் நிலையத்தில், விழிப்புணர்வு கூட்டம் நடத்த இருப்பதால், அனைத்து ஆட்டோ ஓட்டுனர்களும் இக்கூட்டத்தில் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும் என்று கோட்டக்குப்பம் காவல் ஆய்வாளர்கள் கேட்டுக்கொண்டுள்ளார்.

The post கோட்டக்குப்பம் ஆட்டோ ஓட்டுனர்களுக்கு முக்கிய அறிவிப்பு. appeared first on Kottakuppam Times.]]>
கோட்டக்குப்பம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் ஆட்டோ ஓட்டுனர்களுக்கு சாலை பாதுகாப்பு விதிமுறைகள் மற்றும் போக்குவரத்து விதிமுறைகள் சம்பந்தமாக அனைத்து ஆட்டோ ஓட்டுனர்களும் வரும் வெள்ளிக்கிழமை 03-12-2021-ம் தேதி, மாலை 5 மணியளவில், கோட்டக்குப்பம் காவல் நிலையத்தில், விழிப்புணர்வு கூட்டம் நடத்த இருப்பதால், அனைத்து ஆட்டோ ஓட்டுனர்களும் இக்கூட்டத்தில் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும் என்று கோட்டக்குப்பம் காவல் ஆய்வாளர்கள் கேட்டுக்கொண்டுள்ளார்.

The post கோட்டக்குப்பம் ஆட்டோ ஓட்டுனர்களுக்கு முக்கிய அறிவிப்பு. appeared first on Kottakuppam Times.]]>
https://www.kottakuppamtimes.com/5372/feed/ 0
கோட்டக்குப்பம் காவல் ஆய்வாளரின் முக்கிய வேண்டுகோள். https://www.kottakuppamtimes.com/5361/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%2595%25e0%25af%258b%25e0%25ae%259f%25e0%25af%258d%25e0%25ae%259f%25e0%25ae%2595%25e0%25af%258d%25e0%25ae%2595%25e0%25af%2581%25e0%25ae%25aa%25e0%25af%258d%25e0%25ae%25aa%25e0%25ae%25ae%25e0%25af%258d-%25e0%25ae%2595%25e0%25ae%25be%25e0%25ae%25b5%25e0%25ae%25b2%25e0%25af%258d-%25e0%25ae%2586%25e0%25ae%25af-2 https://www.kottakuppamtimes.com/5361/#respond Mon, 29 Nov 2021 13:53:58 +0000 https://www.kottakuppamtimes.com/?p=5361 கோட்டக்குப்பம் காவல் ஆய்வாளரின் முக்கிய வேண்டுகோள்.

The post கோட்டக்குப்பம் காவல் ஆய்வாளரின் முக்கிய வேண்டுகோள். appeared first on Kottakuppam Times.]]>
கோட்டக்குப்பம் காவல் ஆய்வாளரின் முக்கிய வேண்டுகோள்.

The post கோட்டக்குப்பம் காவல் ஆய்வாளரின் முக்கிய வேண்டுகோள். appeared first on Kottakuppam Times.]]>
https://www.kottakuppamtimes.com/5361/feed/ 0
பொது இடங்களில் மது அருந்துவோர் மீது சட்டப்படி நடவடிக்கை: கோட்டக்குப்பம் புதிய காவல் ஆய்வாளர் ராபின்சன் எச்சரிக்கை. https://www.kottakuppamtimes.com/5347/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%25aa%25e0%25af%258a%25e0%25ae%25a4%25e0%25af%2581-%25e0%25ae%2587%25e0%25ae%259f%25e0%25ae%2599%25e0%25af%258d%25e0%25ae%2595%25e0%25ae%25b3%25e0%25ae%25bf%25e0%25ae%25b2%25e0%25af%258d-%25e0%25ae%25ae%25e0%25ae%25a4%25e0%25af%2581-%25e0%25ae%2585%25e0%25ae%25b0%25e0%25af%2581%25e0%25ae%25a8%25e0%25af%258d https://www.kottakuppamtimes.com/5347/#respond Sat, 27 Nov 2021 13:01:15 +0000 https://www.kottakuppamtimes.com/?p=5347 பொது இடங்களில் மது அருந்துவோர் மீது சட்டப்படி நடவடிக்கை: கோட்டக்குப்பம் புதிய காவல் ஆய்வாளர் திரு.ராபின்சன் எச்சரிக்கை.

The post பொது இடங்களில் மது அருந்துவோர் மீது சட்டப்படி நடவடிக்கை: கோட்டக்குப்பம் புதிய காவல் ஆய்வாளர் ராபின்சன் எச்சரிக்கை. appeared first on Kottakuppam Times.]]>
பொது இடங்களில் மது அருந்துவோர் மீது சட்டப்படி நடவடிக்கை: கோட்டக்குப்பம் புதிய காவல் ஆய்வாளர் திரு.ராபின்சன் எச்சரிக்கை.

The post பொது இடங்களில் மது அருந்துவோர் மீது சட்டப்படி நடவடிக்கை: கோட்டக்குப்பம் புதிய காவல் ஆய்வாளர் ராபின்சன் எச்சரிக்கை. appeared first on Kottakuppam Times.]]>
https://www.kottakuppamtimes.com/5347/feed/ 0
கோட்டக்குப்பம் காவல் நிலையத்தில் புதிய ஆய்வாளர் பொறுப்பேற்பு. https://www.kottakuppamtimes.com/5342/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%2595%25e0%25af%258b%25e0%25ae%259f%25e0%25af%258d%25e0%25ae%259f%25e0%25ae%2595%25e0%25af%258d%25e0%25ae%2595%25e0%25af%2581%25e0%25ae%25aa%25e0%25af%258d%25e0%25ae%25aa%25e0%25ae%25ae%25e0%25af%258d-%25e0%25ae%2595%25e0%25ae%25be%25e0%25ae%25b5%25e0%25ae%25b2%25e0%25af%258d-%25e0%25ae%25a8%25e0%25ae%25bf-2 https://www.kottakuppamtimes.com/5342/#respond Fri, 26 Nov 2021 14:16:52 +0000 https://www.kottakuppamtimes.com/?p=5342 கோட்டக்குப்பம் காவல்நிலையத்தில் ஆய்வாளராக பணியாற்றிய திரு.சரவணன் அவர்கள் பணி மாறுதல் பெற்று சென்னை சென்று விட்டார். இதையடுத்து, கோட்டக்குப்பம் காவல் நிலையத்தில் ஆய்வாளர் பணியிடம் காலியாக இருந்து வந்தது. இந்நிலையில், கோட்டக்குப்பம் காவல் நிலையத்தில் புதிய ஆய்வாளராக திரு.ராபின்சன் அவர்கள் இன்று முதல் பொறுப்பேற்றுள்ளார். புதிதாக பொறுப்பேற்றுக்கொண்ட காவல் ஆய்வாளர் அவர்களுக்கு கோட்டக்குப்பம் டைம்ஸ் சார்பாக பாராட்டுக்களையும், வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

The post கோட்டக்குப்பம் காவல் நிலையத்தில் புதிய ஆய்வாளர் பொறுப்பேற்பு. appeared first on Kottakuppam Times.]]>
கோட்டக்குப்பம் காவல்நிலையத்தில் ஆய்வாளராக பணியாற்றிய திரு.சரவணன் அவர்கள் பணி மாறுதல் பெற்று சென்னை சென்று விட்டார். இதையடுத்து, கோட்டக்குப்பம் காவல் நிலையத்தில் ஆய்வாளர் பணியிடம் காலியாக இருந்து வந்தது.

இந்நிலையில், கோட்டக்குப்பம் காவல் நிலையத்தில் புதிய ஆய்வாளராக திரு.ராபின்சன் அவர்கள் இன்று முதல் பொறுப்பேற்றுள்ளார்.

புதிதாக பொறுப்பேற்றுக்கொண்ட காவல் ஆய்வாளர் அவர்களுக்கு கோட்டக்குப்பம் டைம்ஸ் சார்பாக பாராட்டுக்களையும், வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

The post கோட்டக்குப்பம் காவல் நிலையத்தில் புதிய ஆய்வாளர் பொறுப்பேற்பு. appeared first on Kottakuppam Times.]]>
https://www.kottakuppamtimes.com/5342/feed/ 0
கோட்டக்குப்பம் காவல் ஆய்வாளர் திரு.சரவணன் அவர்கள் பணியிடம் மாற்றம். சேவையை பாராட்டி முக்கிய பிரமுகர்கள் வாழ்த்து. https://www.kottakuppamtimes.com/5305/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%2595%25e0%25af%258b%25e0%25ae%259f%25e0%25af%258d%25e0%25ae%259f%25e0%25ae%2595%25e0%25af%258d%25e0%25ae%2595%25e0%25af%2581%25e0%25ae%25aa%25e0%25af%258d%25e0%25ae%25aa%25e0%25ae%25ae%25e0%25af%258d-%25e0%25ae%2595%25e0%25ae%25be%25e0%25ae%25b5%25e0%25ae%25b2%25e0%25af%258d-%25e0%25ae%2586%25e0%25ae%25af%25e0%25af%258d https://www.kottakuppamtimes.com/5305/#respond Sat, 06 Nov 2021 17:02:22 +0000 https://www.kottakuppamtimes.com/?p=5305 கடந்த மூன்று வருடங்களாக கோட்டக்குப்பம் காவல் நிலையத்தில் ஆய்வாளராக பணியாற்றி வந்த திரு.சரவணன் அவர்கள் பணியிடை மாற்றம் பெற்று வேறு இடம் செல்வதாக அறிவிப்பு செய்துள்ளார்கள். கோட்டக்குப்பம் பகுதியில் கடந்த மூன்று வருடங்களாக சிறப்பாக பணியாற்றியதற்கும், கொரானா காலத்தில் தன்னார்வர்களுடன் குழு அமைத்து, அரசு கட்டுப்பாடுகளையும், விதிமுறைகளையும் விழிப்புணர்வு பிரச்சாரங்களையும் முன்னெடுத்து கோட்டக்குப்பம் பகுதியில் கொரோனா கட்டுக்குள் கொண்டுவர பெரும் பங்காற்றியதற்கும், பல பிரச்சனைகளுக்கு தீர்வு ஏற்படும் வண்ணம் செயலாற்றியதற்கும்,...

The post கோட்டக்குப்பம் காவல் ஆய்வாளர் திரு.சரவணன் அவர்கள் பணியிடம் மாற்றம். சேவையை பாராட்டி முக்கிய பிரமுகர்கள் வாழ்த்து. appeared first on Kottakuppam Times.]]>
கடந்த மூன்று வருடங்களாக கோட்டக்குப்பம் காவல் நிலையத்தில் ஆய்வாளராக பணியாற்றி வந்த திரு.சரவணன் அவர்கள் பணியிடை மாற்றம் பெற்று வேறு இடம் செல்வதாக அறிவிப்பு செய்துள்ளார்கள்.

கோட்டக்குப்பம் பகுதியில் கடந்த மூன்று வருடங்களாக சிறப்பாக பணியாற்றியதற்கும், கொரானா காலத்தில் தன்னார்வர்களுடன் குழு அமைத்து, அரசு கட்டுப்பாடுகளையும், விதிமுறைகளையும் விழிப்புணர்வு பிரச்சாரங்களையும் முன்னெடுத்து கோட்டக்குப்பம் பகுதியில் கொரோனா கட்டுக்குள் கொண்டுவர பெரும் பங்காற்றியதற்கும், பல பிரச்சனைகளுக்கு தீர்வு ஏற்படும் வண்ணம் செயலாற்றியதற்கும், கோட்டக்குப்பம் டைம்ஸ் குழுவினர்கள், வணிகர் சங்க பிரமுகர்கள் மற்றும் அரசியல் கட்சி பிரமுகர்கள் பாராட்டி பொன்னாடை போர்த்தி வாழ்த்து தெரிவித்தார்கள்.

The post கோட்டக்குப்பம் காவல் ஆய்வாளர் திரு.சரவணன் அவர்கள் பணியிடம் மாற்றம். சேவையை பாராட்டி முக்கிய பிரமுகர்கள் வாழ்த்து. appeared first on Kottakuppam Times.]]>
https://www.kottakuppamtimes.com/5305/feed/ 0