independence day Archives » Kottakuppam Times https://www.kottakuppamtimes.com Tue, 15 Aug 2023 13:38:08 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=7.0 https://www.kottakuppamtimes.com/wp-content/uploads/2021/01/cropped-Site-Icon-32x32.jpg independence day Archives » Kottakuppam Times https://www.kottakuppamtimes.com 32 32 கோட்டக்குப்பம் 20-வது வார்டு அங்கன்வாடியில் கொடியேற்ற நிகழ்ச்சி. https://www.kottakuppamtimes.com/8219/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%2595%25e0%25af%258b%25e0%25ae%259f%25e0%25af%258d%25e0%25ae%259f%25e0%25ae%2595%25e0%25af%258d%25e0%25ae%2595%25e0%25af%2581%25e0%25ae%25aa%25e0%25af%258d%25e0%25ae%25aa%25e0%25ae%25ae%25e0%25af%258d-20-%25e0%25ae%25b5%25e0%25ae%25a4%25e0%25af%2581-%25e0%25ae%25b5%25e0%25ae%25be%25e0%25ae%25b0%25e0%25af%258d https://www.kottakuppamtimes.com/8219/#respond Tue, 15 Aug 2023 13:35:25 +0000 https://www.kottakuppamtimes.com/?p=8219 இந்திய நாட்டின் 77-வது சுதந்திர தின விழா நாடு முழுவதும் இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. சுதந்திர தின விழாவை முன்னிட்டு, கோட்டக்குப்பம் 20-வது வார்டில் அமைந்துள்ள அங்கன்வாடியில் கொடியேற்ற நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. நிகழ்ச்சியில் 20-வது வார்டு நகர் மன்ற உறுப்பினர் சம்சாத் சாதிக் பாஷா அவர்கள் தேசியக் கொடி ஏற்றி மரியாதை செலுத்தினார். நிகழ்வில் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள், உறுப்பினர்கள், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் திரளாக கலந்து...

The post கோட்டக்குப்பம் 20-வது வார்டு அங்கன்வாடியில் கொடியேற்ற நிகழ்ச்சி. appeared first on Kottakuppam Times.]]>
இந்திய நாட்டின் 77-வது சுதந்திர தின விழா நாடு முழுவதும் இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. சுதந்திர தின விழாவை முன்னிட்டு, கோட்டக்குப்பம் 20-வது வார்டில் அமைந்துள்ள அங்கன்வாடியில் கொடியேற்ற நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.

நிகழ்ச்சியில் 20-வது வார்டு நகர் மன்ற உறுப்பினர் சம்சாத் சாதிக் பாஷா அவர்கள் தேசியக் கொடி ஏற்றி மரியாதை செலுத்தினார். நிகழ்வில் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள், உறுப்பினர்கள், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் திரளாக கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

விழாவின் முடிவில் மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா நிகழ்ச்சி நடைபெற்றது.

The post கோட்டக்குப்பம் 20-வது வார்டு அங்கன்வாடியில் கொடியேற்ற நிகழ்ச்சி. appeared first on Kottakuppam Times.]]>
https://www.kottakuppamtimes.com/8219/feed/ 0
கோட்டக்குப்பம் அல்-ஜாமிஅத்துர் ரப்பானிய்யா அரபிக் கல்லூரியில் 77-வது சுதந்திர தின விழா நிகழ்ச்சி. https://www.kottakuppamtimes.com/8188/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%2595%25e0%25af%258b%25e0%25ae%259f%25e0%25af%258d%25e0%25ae%259f%25e0%25ae%2595%25e0%25af%258d%25e0%25ae%2595%25e0%25af%2581%25e0%25ae%25aa%25e0%25af%258d%25e0%25ae%25aa%25e0%25ae%25ae%25e0%25af%258d-%25e0%25ae%2585%25e0%25ae%25b2%25e0%25af%258d-%25e0%25ae%259c%25e0%25ae%25be%25e0%25ae%25ae%25e0%25ae%25bf-7 https://www.kottakuppamtimes.com/8188/#respond Tue, 15 Aug 2023 07:13:36 +0000 https://www.kottakuppamtimes.com/?p=8188 இந்தியாவின் 77-வது சுதந்திர தினத்தையொட்டி கோட்டக்குப்பம் அல்-ஜாமிஅத்துர் ரப்பானிய்யா அரபிக் கல்லூரி சார்பாக மூவர்ண தேசியக் கொடி ஏற்றும் நிகழ்ச்சி இன்று (ஆக. 15) நடைபெற்றது. நிகழ்ச்சியில் ரப்பானிய்யா அரபிக் கல்லூரி செயற்குழு உறுப்பினர், உயர்மட்ட குழு உறுப்பினர்கள், அஞ்சுமன் நூலக செயற்குழு உறுப்பினர், அரபிக் கல்லூரி மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

The post கோட்டக்குப்பம் அல்-ஜாமிஅத்துர் ரப்பானிய்யா அரபிக் கல்லூரியில் 77-வது சுதந்திர தின விழா நிகழ்ச்சி. appeared first on Kottakuppam Times.]]>
இந்தியாவின் 77-வது சுதந்திர தினத்தையொட்டி கோட்டக்குப்பம் அல்-ஜாமிஅத்துர் ரப்பானிய்யா அரபிக் கல்லூரி சார்பாக மூவர்ண தேசியக் கொடி ஏற்றும் நிகழ்ச்சி இன்று (ஆக. 15) நடைபெற்றது.

நிகழ்ச்சியில் ரப்பானிய்யா அரபிக் கல்லூரி செயற்குழு உறுப்பினர், உயர்மட்ட குழு உறுப்பினர்கள், அஞ்சுமன் நூலக செயற்குழு உறுப்பினர், அரபிக் கல்லூரி மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

The post கோட்டக்குப்பம் அல்-ஜாமிஅத்துர் ரப்பானிய்யா அரபிக் கல்லூரியில் 77-வது சுதந்திர தின விழா நிகழ்ச்சி. appeared first on Kottakuppam Times.]]>
https://www.kottakuppamtimes.com/8188/feed/ 0
கோட்டக்குப்பம் ஊராட்சி ஒன்றிய முஸ்லீம் துவக்க பள்ளியில் 75-வது சுதந்திர தின அமுத விழா https://www.kottakuppamtimes.com/7124/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%2595%25e0%25af%258b%25e0%25ae%259f%25e0%25af%258d%25e0%25ae%259f%25e0%25ae%2595%25e0%25af%258d%25e0%25ae%2595%25e0%25af%2581%25e0%25ae%25aa%25e0%25af%258d%25e0%25ae%25aa%25e0%25ae%25ae%25e0%25af%258d-%25e0%25ae%258a%25e0%25ae%25b0%25e0%25ae%25be%25e0%25ae%259f%25e0%25af%258d%25e0%25ae%259a%25e0%25ae%25bf-%25e0%25ae%2592 https://www.kottakuppamtimes.com/7124/#respond Mon, 15 Aug 2022 05:46:58 +0000 https://www.kottakuppamtimes.com/?p=7124 கோட்டக்குப்பம் நகராட்சியில் நூறாண்டு பழமைவாய்ந்த ஊராட்சி ஒன்றிய முஸ்லீம் துவக்க பள்ளியில் 75-வது சுதந்திர தின அமுதவிழாவை கொண்டாடுப்பட்டது.. விழாவிற்கு பள்ளியின் தலைமையாசிரியர் தலைமை தாங்கினார். நகரமன்ற உறுப்பினர் ரஹமதுல்லா முன்னிலை வகித்தார். தேசிய கொடியை நகரமன்ற உறுப்பினர் ஃபர்கத் சுல்தானா எற்றி வைத்தார். பெற்ற சுதந்திரதை பேணி காப்போம் என்று மாணவர்களும் பெற்றோர்களும் உறுதி மொழி எடுத்தனர்.

The post கோட்டக்குப்பம் ஊராட்சி ஒன்றிய முஸ்லீம் துவக்க பள்ளியில் 75-வது சுதந்திர தின அமுத விழா appeared first on Kottakuppam Times.]]>
கோட்டக்குப்பம் நகராட்சியில் நூறாண்டு பழமைவாய்ந்த ஊராட்சி ஒன்றிய முஸ்லீம் துவக்க பள்ளியில் 75-வது சுதந்திர தின அமுதவிழாவை கொண்டாடுப்பட்டது..

விழாவிற்கு பள்ளியின் தலைமையாசிரியர் தலைமை தாங்கினார். நகரமன்ற உறுப்பினர் ரஹமதுல்லா முன்னிலை வகித்தார். தேசிய கொடியை நகரமன்ற உறுப்பினர் ஃபர்கத் சுல்தானா எற்றி வைத்தார். பெற்ற சுதந்திரதை பேணி காப்போம் என்று மாணவர்களும் பெற்றோர்களும் உறுதி மொழி எடுத்தனர்.

The post கோட்டக்குப்பம் ஊராட்சி ஒன்றிய முஸ்லீம் துவக்க பள்ளியில் 75-வது சுதந்திர தின அமுத விழா appeared first on Kottakuppam Times.]]>
https://www.kottakuppamtimes.com/7124/feed/ 0
கோட்டக்குப்பம் ஐக்கிய ஜமாத் சார்பில் 75-வது சுதந்திர தின விழா https://www.kottakuppamtimes.com/7109/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%2595%25e0%25af%258b%25e0%25ae%259f%25e0%25af%258d%25e0%25ae%259f%25e0%25ae%2595%25e0%25af%258d%25e0%25ae%2595%25e0%25af%2581%25e0%25ae%25aa%25e0%25af%258d%25e0%25ae%25aa%25e0%25ae%25ae%25e0%25af%258d-%25e0%25ae%2590%25e0%25ae%2595%25e0%25af%258d%25e0%25ae%2595%25e0%25ae%25bf%25e0%25ae%25af-%25e0%25ae%259c-2 https://www.kottakuppamtimes.com/7109/#respond Mon, 15 Aug 2022 05:14:50 +0000 https://www.kottakuppamtimes.com/?p=7109 கோட்டக்குப்பம் ஐக்கிய ஜமாத் சார்பாக 75-வது சுதந்திர தின விழா கொடி ஏற்றி சிறப்பாக கொண்டாடப்பட்டது. விழாவில் பள்ளி மாணவர்களுக்கு நோட்டு, புத்தகம் மற்றும் இனிப்புகள் வழங்கப்பட்டது. இதில், ஊர் முக்கியஸ்தர்கள் மற்றும் கோட்டக்குப்பம் ஐக்கிய ஜமாத் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

The post கோட்டக்குப்பம் ஐக்கிய ஜமாத் சார்பில் 75-வது சுதந்திர தின விழா appeared first on Kottakuppam Times.]]>
கோட்டக்குப்பம் ஐக்கிய ஜமாத் சார்பாக 75-வது சுதந்திர தின விழா கொடி ஏற்றி சிறப்பாக கொண்டாடப்பட்டது.

விழாவில் பள்ளி மாணவர்களுக்கு நோட்டு, புத்தகம் மற்றும் இனிப்புகள் வழங்கப்பட்டது. இதில், ஊர் முக்கியஸ்தர்கள் மற்றும் கோட்டக்குப்பம் ஐக்கிய ஜமாத் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

The post கோட்டக்குப்பம் ஐக்கிய ஜமாத் சார்பில் 75-வது சுதந்திர தின விழா appeared first on Kottakuppam Times.]]>
https://www.kottakuppamtimes.com/7109/feed/ 0
கொரோனா நெருக்கடியிலும் கோட்டக்குப்பத்தில் உற்சாகமான சுதந்திரதின கொண்டாட்ட தொகுப்பு. https://www.kottakuppamtimes.com/2699/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%2595%25e0%25af%258a%25e0%25ae%25b0%25e0%25af%258b%25e0%25ae%25a9%25e0%25ae%25be-%25e0%25ae%25a8%25e0%25af%2586%25e0%25ae%25b0%25e0%25af%2581%25e0%25ae%2595%25e0%25af%258d%25e0%25ae%2595%25e0%25ae%259f%25e0%25ae%25bf%25e0%25ae%25af%25e0%25ae%25bf%25e0%25ae%25b2%25e0%25af%2581%25e0%25ae%25ae%25e0%25af%258d-%25e0%25ae%2595 https://www.kottakuppamtimes.com/2699/#respond Sat, 15 Aug 2020 14:29:38 +0000 https://www.kottakuppamtimes.com/?p=2699 கொரோனா நெருக்கடியிலும் கோட்டக்குப்பத்தில் உற்சாகமான சுதந்திரதின கொண்டாட்ட தொகுப்பு.

The post கொரோனா நெருக்கடியிலும் கோட்டக்குப்பத்தில் உற்சாகமான சுதந்திரதின கொண்டாட்ட தொகுப்பு. appeared first on Kottakuppam Times.]]>
கொரோனா நெருக்கடியிலும் கோட்டக்குப்பத்தில் உற்சாகமான சுதந்திரதின கொண்டாட்ட தொகுப்பு.

The post கொரோனா நெருக்கடியிலும் கோட்டக்குப்பத்தில் உற்சாகமான சுதந்திரதின கொண்டாட்ட தொகுப்பு. appeared first on Kottakuppam Times.]]>
https://www.kottakuppamtimes.com/2699/feed/ 0
பரக்கத் நகரில் சிறப்பாக கொண்டாடப்பட்ட 74-வது சுதந்திர தினம். https://www.kottakuppamtimes.com/2678/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%25aa%25e0%25ae%25b0%25e0%25ae%2595%25e0%25af%258d%25e0%25ae%2595%25e0%25ae%25a4%25e0%25af%258d-%25e0%25ae%25a8%25e0%25ae%2595%25e0%25ae%25b0%25e0%25ae%25bf%25e0%25ae%25b2%25e0%25af%258d-%25e0%25ae%259a%25e0%25ae%25bf%25e0%25ae%25b1%25e0%25ae%25aa%25e0%25af%258d%25e0%25ae%25aa%25e0%25ae%25be%25e0%25ae%2595 https://www.kottakuppamtimes.com/2678/#respond Sat, 15 Aug 2020 06:44:28 +0000 https://www.kottakuppamtimes.com/?p=2678 கோட்டகுப்பம், பரகத் நகர், அல் மஸ்ஜிதுல் முபாரக் வல் மதரசா நிர்வாகத்தின் சார்பாக 74-வது சுதந்திர தினம் சிறப்பாக கொண்டாடப்பட்டது. சுதந்திர தினத்தை முன்னிட்டு கொடியேற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில் பரகத் நகர் மஸ்ஜித் நிர்வாகிகள் பசீர் அகமது, பிலால் முஹம்மது, அப்துல் நாசர், இப்ரஹிம், ஷரீப் மற்றும் அனைத்து நிர்வாகிகளும் கலந்து கொண்டார்கள். சிறப்பு அழைப்பாளர்களாக முன்னாள் பேரூராட்சி மன்றத் தலைவர் அப்துல் ஹமீது, முத்தவல்லி முகமது பாரூக்,...

The post பரக்கத் நகரில் சிறப்பாக கொண்டாடப்பட்ட 74-வது சுதந்திர தினம். appeared first on Kottakuppam Times.]]>
கோட்டகுப்பம், பரகத் நகர், அல் மஸ்ஜிதுல் முபாரக் வல் மதரசா நிர்வாகத்தின் சார்பாக 74-வது சுதந்திர தினம் சிறப்பாக கொண்டாடப்பட்டது.

சுதந்திர தினத்தை முன்னிட்டு கொடியேற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது.

நிகழ்ச்சியில் பரகத் நகர் மஸ்ஜித் நிர்வாகிகள் பசீர் அகமது, பிலால் முஹம்மது, அப்துல் நாசர், இப்ரஹிம், ஷரீப் மற்றும் அனைத்து நிர்வாகிகளும் கலந்து கொண்டார்கள்.

சிறப்பு அழைப்பாளர்களாக முன்னாள் பேரூராட்சி மன்றத் தலைவர் அப்துல் ஹமீது, முத்தவல்லி முகமது பாரூக், முன்னாள் முத்தவல்லிகள் இஹ்சானுல்லாஹ், ஃபக்ருதீன் பாருக் ஜாமியா மஸ்ஜித் முன்னாள் நிர்வாகிகள் நஜீர், அஹமதுல்லாஹ், சிராஜ், நிர்வாகிகள் முஹம்மது பாருக், அமீர்பாஷா, அமீன், ரவுப், மிஸ்வாக் நிர்வாகிகள் ரபீக், முஹம்மது அலி, சேட், பரகத் நகர் மஹல்லாவாசிகள் வதூத், ஆஷீப், மதரஸா நிர்வாகிகள் சபீர், ஹஜ் முஹம்மது, ஹாஜா கமால் மற்றும் ஜமாத்தார்கள் பலர் கலந்துக்கொண்டார்கள்.

இறுதியில் மஸ்ஜித் இமாம் மௌலவி அக்பர் அவர்கள் துஆ ஓதி நிகழ்ச்சி முடிந்த்து.

கலந்துக்கொண்ட அனைவருக்கும் கபசுர குடிநீர் வழங்கப்பட்டது.

The post பரக்கத் நகரில் சிறப்பாக கொண்டாடப்பட்ட 74-வது சுதந்திர தினம். appeared first on Kottakuppam Times.]]>
https://www.kottakuppamtimes.com/2678/feed/ 0