ijtema Archives » Kottakuppam Times https://www.kottakuppamtimes.com Fri, 01 Jul 2022 14:37:11 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=7.0 https://www.kottakuppamtimes.com/wp-content/uploads/2021/01/cropped-Site-Icon-32x32.jpg ijtema Archives » Kottakuppam Times https://www.kottakuppamtimes.com 32 32 தயார் நிலையில் கோட்டக்குப்பம் இஸ்திமா https://www.kottakuppamtimes.com/6883/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%25a4%25e0%25ae%25af%25e0%25ae%25be%25e0%25ae%25b0%25e0%25af%258d-%25e0%25ae%25a8%25e0%25ae%25bf%25e0%25ae%25b2%25e0%25af%2588%25e0%25ae%25af%25e0%25ae%25bf%25e0%25ae%25b2%25e0%25af%258d-%25e0%25ae%2595%25e0%25af%258b%25e0%25ae%259f%25e0%25af%258d%25e0%25ae%259f%25e0%25ae%2595%25e0%25af%258d%25e0%25ae%2595-2 https://www.kottakuppamtimes.com/6883/#respond Fri, 01 Jul 2022 14:31:36 +0000 https://www.kottakuppamtimes.com/?p=6883 கோட்டக்குப்பம் புதுச்சேரி உள்ளடக்கிய பகுதிக்கான இஸ்திமா வரும் ஞாயிற்றுக்கிழமை (03-07-2022) கோட்டக்குப்பம் ஈ.சி.ஆர். சமரசம் நகர் அருகில் நடைபெற உள்ளது. தற்போது இதற்கான முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. சுமார் 5,000 நபர்கள் கூடும் வகையில் இஸ்திமா பந்தல் அமைக்கப்பட்டுள்ளது. நாளை மறுநாள் நடைபெற உள்ள இஸ்திமாவில் கோட்டக்குப்பம் மற்றும் புதுச்சேரி மக்கள் அனைவரும் கலந்து கொள்ளுமாறு இஸ்திமா பொறுப்பாளர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.

The post தயார் நிலையில் கோட்டக்குப்பம் இஸ்திமா appeared first on Kottakuppam Times.]]>
கோட்டக்குப்பம் புதுச்சேரி உள்ளடக்கிய பகுதிக்கான இஸ்திமா வரும் ஞாயிற்றுக்கிழமை (03-07-2022) கோட்டக்குப்பம் ஈ.சி.ஆர். சமரசம் நகர் அருகில் நடைபெற உள்ளது.

தற்போது இதற்கான முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. சுமார் 5,000 நபர்கள் கூடும் வகையில் இஸ்திமா பந்தல் அமைக்கப்பட்டுள்ளது.

நாளை மறுநாள் நடைபெற உள்ள இஸ்திமாவில் கோட்டக்குப்பம் மற்றும் புதுச்சேரி மக்கள் அனைவரும் கலந்து கொள்ளுமாறு இஸ்திமா பொறுப்பாளர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.

The post தயார் நிலையில் கோட்டக்குப்பம் இஸ்திமா appeared first on Kottakuppam Times.]]>
https://www.kottakuppamtimes.com/6883/feed/ 0
கோட்டக்குப்பம் இஸ்திமா: ஜூலை 3-ஆம் தேதி மாற்றியமைக்கப்பட்டுள்ளது. https://www.kottakuppamtimes.com/6720/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%2595%25e0%25af%258b%25e0%25ae%259f%25e0%25af%258d%25e0%25ae%259f%25e0%25ae%2595%25e0%25af%258d%25e0%25ae%2595%25e0%25af%2581%25e0%25ae%25aa%25e0%25af%258d%25e0%25ae%25aa%25e0%25ae%25ae%25e0%25af%258d-%25e0%25ae%2587%25e0%25ae%25b8%25e0%25af%258d%25e0%25ae%25a4%25e0%25ae%25bf%25e0%25ae%25ae%25e0%25ae%25be https://www.kottakuppamtimes.com/6720/#respond Thu, 26 May 2022 06:49:12 +0000 https://www.kottakuppamtimes.com/?p=6720 கோட்டக்குப்பம் புதுச்சேரி உள்ளடக்கிய பகுதிக்கான இஸ்திமா சம்பந்தமாக ஆலோசனைக் கூட்டம் 19/05/2022 அன்று அனைத்து பள்ளிவாசல் நிர்வாகிகள் மற்றும் தப்லீக் ஜமாத் பொறுப்பாளர்கள் முன்னிலையில் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில் வரும் ஜூலை மாதம் 17-ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை கோட்டக்குப்பம் ஈசிஆர் சமரசம் நகர் அருகில் இஸ்திமா நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் சில தவிர்க்க முடியாத காரணங்களால், இஸ்திமா தேதி மாற்றி மாற்றியமைக்கப்பட்டுள்ளது. அதன்படி, வரும் ஜூலை மாதம்...

The post கோட்டக்குப்பம் இஸ்திமா: ஜூலை 3-ஆம் தேதி மாற்றியமைக்கப்பட்டுள்ளது. appeared first on Kottakuppam Times.]]>
கோட்டக்குப்பம் புதுச்சேரி உள்ளடக்கிய பகுதிக்கான இஸ்திமா சம்பந்தமாக ஆலோசனைக் கூட்டம் 19/05/2022 அன்று அனைத்து பள்ளிவாசல் நிர்வாகிகள் மற்றும் தப்லீக் ஜமாத் பொறுப்பாளர்கள் முன்னிலையில் நடைபெற்றது.

இந்த ஆலோசனை கூட்டத்தில் வரும் ஜூலை மாதம் 17-ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை கோட்டக்குப்பம் ஈசிஆர் சமரசம் நகர் அருகில் இஸ்திமா நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் சில தவிர்க்க முடியாத காரணங்களால், இஸ்திமா தேதி மாற்றி மாற்றியமைக்கப்பட்டுள்ளது. அதன்படி, வரும் ஜூலை மாதம் 3-ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை, கோட்டக்குப்பம் ஈசிஆர் சமரசம் நகர் அருகில் இஸ்திமா நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

The post கோட்டக்குப்பம் இஸ்திமா: ஜூலை 3-ஆம் தேதி மாற்றியமைக்கப்பட்டுள்ளது. appeared first on Kottakuppam Times.]]>
https://www.kottakuppamtimes.com/6720/feed/ 0
கோட்டக்குப்பத்தில் ஜூலை 17-ல் இஸ்திமா. https://www.kottakuppamtimes.com/6703/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%2595%25e0%25af%258b%25e0%25ae%259f%25e0%25af%258d%25e0%25ae%259f%25e0%25ae%2595%25e0%25af%258d%25e0%25ae%2595%25e0%25af%2581%25e0%25ae%25aa%25e0%25af%258d%25e0%25ae%25aa%25e0%25ae%25a4%25e0%25af%258d%25e0%25ae%25a4%25e0%25ae%25bf%25e0%25ae%25b2%25e0%25af%258d-%25e0%25ae%259c%25e0%25af%2582%25e0%25ae%25b2%25e0%25af%2588 https://www.kottakuppamtimes.com/6703/#respond Thu, 19 May 2022 06:50:06 +0000 https://www.kottakuppamtimes.com/?p=6703 கோட்டக்குப்பம் புதுச்சேரி உள்ளடக்கிய பகுதிக்கான இஸ்திமா வரும் ஜூலை மாதம் 17-ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை கோட்டக்குப்பம் ஈசிஆர் சமரசம் நகர் அருகில் நடைபெறவுள்ளது. இதற்கான ஆலோசனைக் கூட்டம் இன்று 19/05/2022, வியாழக்கிழமை காலை இஸ்திமா நடைபெறும் இடத்தில் அனைத்து பள்ளிவாசல் நிர்வாகிகள் மற்றும் தப்லீக் ஜமாத் பொறுப்பாளர்கள் முன்னிலையில் நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில் ஜூலை 17-ல் அன்று இஸ்திமா கோட்டகுப்பத்தில் நடத்துவது என்று முடிவு செய்யப்பட்டது மற்றும் அனைத்து பள்ளி...

The post கோட்டக்குப்பத்தில் ஜூலை 17-ல் இஸ்திமா. appeared first on Kottakuppam Times.]]>
கோட்டக்குப்பம் புதுச்சேரி உள்ளடக்கிய பகுதிக்கான இஸ்திமா வரும் ஜூலை மாதம் 17-ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை கோட்டக்குப்பம் ஈசிஆர் சமரசம் நகர் அருகில் நடைபெறவுள்ளது.

இதற்கான ஆலோசனைக் கூட்டம் இன்று 19/05/2022, வியாழக்கிழமை காலை இஸ்திமா நடைபெறும் இடத்தில் அனைத்து பள்ளிவாசல் நிர்வாகிகள் மற்றும் தப்லீக் ஜமாத் பொறுப்பாளர்கள் முன்னிலையில் நடைபெற்றது.

அந்தக் கூட்டத்தில் ஜூலை 17-ல் அன்று இஸ்திமா கோட்டகுப்பத்தில் நடத்துவது என்று முடிவு செய்யப்பட்டது மற்றும் அனைத்து பள்ளி நிர்வாகிகளும் ஒத்துழைப்பு வழங்குவது என்றும் தீர்மானிக்கப்பட்டது.

The post கோட்டக்குப்பத்தில் ஜூலை 17-ல் இஸ்திமா. appeared first on Kottakuppam Times.]]>
https://www.kottakuppamtimes.com/6703/feed/ 0