ICDS Archives » Kottakuppam Times https://www.kottakuppamtimes.com Fri, 29 Jul 2022 15:07:13 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=7.0 https://www.kottakuppamtimes.com/wp-content/uploads/2021/01/cropped-Site-Icon-32x32.jpg ICDS Archives » Kottakuppam Times https://www.kottakuppamtimes.com 32 32 கோட்டக்குப்பம் பகுதி அங்கன்வாடிகளில் வாழை கன்றுகள் நடப்பட்டது. https://www.kottakuppamtimes.com/7066/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%2595%25e0%25af%258b%25e0%25ae%259f%25e0%25af%258d%25e0%25ae%259f%25e0%25ae%2595%25e0%25af%258d%25e0%25ae%2595%25e0%25af%2581%25e0%25ae%25aa%25e0%25af%258d%25e0%25ae%25aa%25e0%25ae%25ae%25e0%25af%258d-%25e0%25ae%25aa%25e0%25ae%2595%25e0%25af%2581%25e0%25ae%25a4%25e0%25ae%25bf-%25e0%25ae%2585%25e0%25ae%2599%25e0%25af%258d https://www.kottakuppamtimes.com/7066/#respond Fri, 29 Jul 2022 15:07:08 +0000 https://www.kottakuppamtimes.com/?p=7066 29.7.2022 வெள்ளி, இந்தியன் ரெட்கிராஸ் சொசைட்டி கோட்டக்குப்பம் துணை மாவட்ட கிளை மற்றும் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டம் (ICDS) இணைந்து கீழ்கண்ட அங்கன்வாடி மையங்களில் காய்கறி தோட்டம் அமைக்க வாழை மரக்கன்றுகள் இன்று நடவு செய்யப்பட்டது. பரகத் நகர் மையம். பொம்மையார் பாளையம் மையம். இந்நிகழ்ச்சிக்கு சேர்மன் அப்துல் ரஷீத் நிர்வாகிகள் உமா மகேஸ்வரி, ஹலில் பயாஸ், ரவி ஏற்பாடு செய்திருந்தனர்.

The post கோட்டக்குப்பம் பகுதி அங்கன்வாடிகளில் வாழை கன்றுகள் நடப்பட்டது. appeared first on Kottakuppam Times.]]>
29.7.2022 வெள்ளி, இந்தியன் ரெட்கிராஸ் சொசைட்டி கோட்டக்குப்பம் துணை மாவட்ட கிளை மற்றும் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டம் (ICDS) இணைந்து கீழ்கண்ட அங்கன்வாடி மையங்களில் காய்கறி தோட்டம் அமைக்க வாழை மரக்கன்றுகள் இன்று நடவு செய்யப்பட்டது.

  1. பரகத் நகர் மையம்.
  2. பொம்மையார் பாளையம் மையம்.

இந்நிகழ்ச்சிக்கு சேர்மன் அப்துல் ரஷீத் நிர்வாகிகள் உமா மகேஸ்வரி, ஹலில் பயாஸ், ரவி ஏற்பாடு செய்திருந்தனர்.

The post கோட்டக்குப்பம் பகுதி அங்கன்வாடிகளில் வாழை கன்றுகள் நடப்பட்டது. appeared first on Kottakuppam Times.]]>
https://www.kottakuppamtimes.com/7066/feed/ 0