Health Insepctor Archives » Kottakuppam Times https://www.kottakuppamtimes.com Fri, 18 Mar 2022 16:03:24 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=7.0 https://www.kottakuppamtimes.com/wp-content/uploads/2021/01/cropped-Site-Icon-32x32.jpg Health Insepctor Archives » Kottakuppam Times https://www.kottakuppamtimes.com 32 32 கோட்டக்குப்பதில் நாளை 25-வது மெகா தடுப்பூசி முகாம். https://www.kottakuppamtimes.com/6106/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%2595%25e0%25af%258b%25e0%25ae%259f%25e0%25af%258d%25e0%25ae%259f%25e0%25ae%2595%25e0%25af%258d%25e0%25ae%2595%25e0%25af%2581%25e0%25ae%25aa%25e0%25af%258d%25e0%25ae%25aa%25e0%25ae%25a4%25e0%25ae%25bf%25e0%25ae%25b2%25e0%25af%258d-%25e0%25ae%25a8%25e0%25ae%25be%25e0%25ae%25b3%25e0%25af%2588-25-%25e0%25ae%25b5 https://www.kottakuppamtimes.com/6106/#respond Fri, 18 Mar 2022 15:59:20 +0000 https://www.kottakuppamtimes.com/?p=6106 கோட்டக்குப்பதில் நாளை (சனிக்கிழமை – 19/03/2022) 25-வது மெகா தடுப்பூசி முகாம், காலை 8 மணி முதல் கீழ்க்கண்ட இடங்களில் நடைபெறவுள்ளது. அல்-ஜாமிஅத்துர் ரப்பானிய்யா அரபிக் கல்லூரி, கோட்டக்குப்பம். சிவன் கோயில், சின்ன கோட்டக்குப்பம். அரசு ஆரம்ப சுகாதார நிலையம், தந்தராயன்குப்பம். அங்கன்வாடி மையம், பெரிய கோட்டக்குப்பம் அங்கன்வாடி மையம், சின்ன முதலியார் சாவடி குப்பம். முதல் தவணை செலுத்தி இரண்டாம் தவணை செலுத்துவதற்கான காலக்கெடு வந்த பின்பும் செலுத்தாமல்...

The post கோட்டக்குப்பதில் நாளை 25-வது மெகா தடுப்பூசி முகாம். appeared first on Kottakuppam Times.]]>
கோட்டக்குப்பதில் நாளை (சனிக்கிழமை – 19/03/2022) 25-வது மெகா தடுப்பூசி முகாம், காலை 8 மணி முதல் கீழ்க்கண்ட இடங்களில் நடைபெறவுள்ளது.

  1. அல்-ஜாமிஅத்துர் ரப்பானிய்யா அரபிக் கல்லூரி, கோட்டக்குப்பம்.
  2. சிவன் கோயில், சின்ன கோட்டக்குப்பம்.
  3. அரசு ஆரம்ப சுகாதார நிலையம், தந்தராயன்குப்பம்.
  4. அங்கன்வாடி மையம், பெரிய கோட்டக்குப்பம்
  5. அங்கன்வாடி மையம், சின்ன முதலியார் சாவடி குப்பம்.

முதல் தவணை செலுத்தி இரண்டாம் தவணை செலுத்துவதற்கான காலக்கெடு வந்த பின்பும் செலுத்தாமல் உள்ளவர்கள், 18 வயதை கடந்து முதல் தவணை செலுத்தாமல் உள்ளவர் கட்டாயம் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என சுகாதாரத்துறை அழைப்பு விடுத்துள்ளது.

ஆகவே, தடுப்பூசி செலுத்தாதவர்கள் மற்றும் பூஸ்டர் தடுப்பூசி செலுத்த விருப்பமுள்ளவர்கள், இந்த முகாமினை பயன்படுத்திக்கொள்ளவுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

மேலும் சந்தேகங்கள் மற்றும் விபரங்களுக்கு:
திரு. ரவி,
(Health inspector)
9486476433
சுகாதார ஆய்வாளர்.

The post கோட்டக்குப்பதில் நாளை 25-வது மெகா தடுப்பூசி முகாம். appeared first on Kottakuppam Times.]]>
https://www.kottakuppamtimes.com/6106/feed/ 0
கோட்டக்குப்பதில் நாளை 21-வது மெகா தடுப்பூசி முகாம். https://www.kottakuppamtimes.com/5806/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%2595%25e0%25af%258b%25e0%25ae%259f%25e0%25af%258d%25e0%25ae%259f%25e0%25ae%2595%25e0%25af%258d%25e0%25ae%2595%25e0%25af%2581%25e0%25ae%25aa%25e0%25af%258d%25e0%25ae%25aa%25e0%25ae%25a4%25e0%25ae%25bf%25e0%25ae%25b2%25e0%25af%258d-%25e0%25ae%25a8%25e0%25ae%25be%25e0%25ae%25b3%25e0%25af%2588-21-%25e0%25ae%25b5 https://www.kottakuppamtimes.com/5806/#respond Fri, 04 Feb 2022 15:55:13 +0000 https://www.kottakuppamtimes.com/?p=5806 கோட்டக்குப்பதில் நாளை (சனிக்கிழமை – 05/02/2022) 21-வது மெகா தடுப்பூசி முகாம், காலை 8 மணி முதல் கீழ்க்கண்ட இடங்களில் நடைபெறவுள்ளது. அல்-ஜாமிஅத்துர் ரப்பானிய்யா அரபிக் கல்லூரி, கோட்டக்குப்பம். பரகத் நகர் பள்ளிவாசல், கோட்டக்குப்பம். சிவன் கோயில், சின்ன கோட்டக்குப்பம். அங்கன்வாடி மையம், சத்யா நகர், சின்ன கோட்டக்குப்பம். அரசு ஆரம்ப சுகாதார நிலையம், தந்தராயன்குப்பம். அங்கன்வாடி மையம், பெரிய கோட்டக்குப்பம். அங்கன்வாடி மையம், ஜமியத் நகர். அரசு நடுநிலைப்...

The post கோட்டக்குப்பதில் நாளை 21-வது மெகா தடுப்பூசி முகாம். appeared first on Kottakuppam Times.]]>
கோட்டக்குப்பதில் நாளை (சனிக்கிழமை – 05/02/2022) 21-வது மெகா தடுப்பூசி முகாம், காலை 8 மணி முதல் கீழ்க்கண்ட இடங்களில் நடைபெறவுள்ளது.

  1. அல்-ஜாமிஅத்துர் ரப்பானிய்யா அரபிக் கல்லூரி, கோட்டக்குப்பம்.
  2. பரகத் நகர் பள்ளிவாசல், கோட்டக்குப்பம்.
  3. சிவன் கோயில், சின்ன கோட்டக்குப்பம்.
  4. அங்கன்வாடி மையம், சத்யா நகர், சின்ன கோட்டக்குப்பம்.
  5. அரசு ஆரம்ப சுகாதார நிலையம், தந்தராயன்குப்பம்.
  6. அங்கன்வாடி மையம், பெரிய கோட்டக்குப்பம்.
  7. அங்கன்வாடி மையம், ஜமியத் நகர்.
  8. அரசு நடுநிலைப் பள்ளி, பெரிய முதலியார் சாவடி.
  9. அங்கன்வாடி மையம், சின்ன முதலியார் சாவடி குப்பம்
  10. மதரஸா, ரகமத் நகர்.

இரண்டு தவணை தடுப்பூசி போட்டு, 9 மாதங்கள் நிறைவடைந்தவர்களுக்கு, ‘பூஸ்டர்’ தடுப்பூசியும் செலுத்தப்படுகிறது.

முதல் தவணை செலுத்தி இரண்டாம் தவணை செலுத்துவதற்கான காலக்கெடு வந்த பின்பும் செலுத்தாமல் உள்ளவர்கள், 18 வயதை கடந்து முதல் தவணை செலுத்தாமல் உள்ளவர் கட்டாயம் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என சுகாதாரத்துறை அழைப்பு விடுத்துள்ளது.

ஆகவே, தடுப்பூசி செலுத்தாதவர்கள் மற்றும் பூஸ்டர் தடுப்பூசி செலுத்த விருப்பமுள்ளவர்கள், இந்த முகாமினை பயன்படுத்திக்கொள்ளவுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

மேலும் சந்தேகங்கள் மற்றும் விபரங்களுக்கு:
திரு. ரவி,
(Health inspector)
9486476433
சுகாதார ஆய்வாளர்.

The post கோட்டக்குப்பதில் நாளை 21-வது மெகா தடுப்பூசி முகாம். appeared first on Kottakuppam Times.]]>
https://www.kottakuppamtimes.com/5806/feed/ 0
கோட்டக்குப்பம் சுகாதார ஆய்வாளர் திரு. ரவி அவர்களுக்கு பாராட்டு சான்று. https://www.kottakuppamtimes.com/5699/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%2595%25e0%25af%258b%25e0%25ae%259f%25e0%25af%258d%25e0%25ae%259f%25e0%25ae%2595%25e0%25af%258d%25e0%25ae%2595%25e0%25af%2581%25e0%25ae%25aa%25e0%25af%258d%25e0%25ae%25aa%25e0%25ae%25ae%25e0%25af%258d-%25e0%25ae%259a%25e0%25af%2581%25e0%25ae%2595%25e0%25ae%25be%25e0%25ae%25a4%25e0%25ae%25be%25e0%25ae%25b0-%25e0%25ae%2586 https://www.kottakuppamtimes.com/5699/#respond Wed, 26 Jan 2022 15:23:01 +0000 https://www.kottakuppamtimes.com/?p=5699 கோட்டக்குப்பம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணி புரியும், சுகாதார ஆய்வாளர் திரு. ரவி அவர்களைப் பாராட்டி அரசுப் பணியில் மிகச் சிறப்பாக பணியாற்றியதற்காக, இன்று குடியரசு தினவிழாவில் விழுப்புரம் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. மோகன் அவர்களால் பாராட்டு சான்றிதழ் வழங்கி கௌரவிக்கப்பட்டது. கொரோனா பேரிடர் காலங்களில் சிறப்பாக முகாம் அமைத்து விழுப்புரம் மாவட்டத்தில் முதல் சுகாதார ஆய்வாளராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. கோட்டக்குப்பம் டைம்ஸ் குழு சார்பாக வாழ்த்துகளும்,...

The post கோட்டக்குப்பம் சுகாதார ஆய்வாளர் திரு. ரவி அவர்களுக்கு பாராட்டு சான்று. appeared first on Kottakuppam Times.]]>
கோட்டக்குப்பம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணி புரியும், சுகாதார ஆய்வாளர் திரு. ரவி அவர்களைப் பாராட்டி அரசுப் பணியில் மிகச் சிறப்பாக பணியாற்றியதற்காக, இன்று குடியரசு தினவிழாவில் விழுப்புரம் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. மோகன் அவர்களால் பாராட்டு சான்றிதழ் வழங்கி கௌரவிக்கப்பட்டது.

கொரோனா பேரிடர் காலங்களில் சிறப்பாக முகாம் அமைத்து விழுப்புரம் மாவட்டத்தில் முதல் சுகாதார ஆய்வாளராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

கோட்டக்குப்பம் டைம்ஸ் குழு சார்பாக வாழ்த்துகளும், பாராட்டுக்களும் தெரிவித்துக்கொள்கிரோம்.

The post கோட்டக்குப்பம் சுகாதார ஆய்வாளர் திரு. ரவி அவர்களுக்கு பாராட்டு சான்று. appeared first on Kottakuppam Times.]]>
https://www.kottakuppamtimes.com/5699/feed/ 0
கோட்டக்குப்பதில் நாளை 18-வது மெகா தடுப்பூசி முகாம். https://www.kottakuppamtimes.com/5614/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%2595%25e0%25af%258b%25e0%25ae%259f%25e0%25af%258d%25e0%25ae%259f%25e0%25ae%2595%25e0%25af%258d%25e0%25ae%2595%25e0%25af%2581%25e0%25ae%25aa%25e0%25af%258d%25e0%25ae%25aa%25e0%25ae%25a4%25e0%25ae%25bf%25e0%25ae%25b2%25e0%25af%258d-%25e0%25ae%25a8%25e0%25ae%25be%25e0%25ae%25b3%25e0%25af%2588-18-%25e0%25ae%25b5 https://www.kottakuppamtimes.com/5614/#respond Fri, 07 Jan 2022 14:34:58 +0000 https://www.kottakuppamtimes.com/?p=5614 கோட்டக்குப்பதில் நாளை (சனிக்கிழமை – 08/01/2022) 18-வது மெகா தடுப்பூசி முகாம், காலை 8 மணி முதல் கீழ்க்கண்ட இடங்களில் நடைபெறவுள்ளது. அல்-ஜாமிஅத்துர் ரப்பானிய்யா அரபிக் கல்லூரி, கோட்டக்குப்பம். பரகத் நகர் பள்ளிவாசல், கோட்டக்குப்பம். சிவன் கோயில், சின்ன கோட்டக்குப்பம். அங்கன்வாடி மையம், சத்யா நகர், சின்ன கோட்டக்குப்பம். அரசு ஆரம்ப சுகாதார நிலையம், தந்தராயன்குப்பம். அங்கன்வாடி மையம், பெரிய கோட்டக்குப்பம் அங்கன்வாடி மையம், ஜமியத் நகர் அரசு நடுநிலைப்...

The post கோட்டக்குப்பதில் நாளை 18-வது மெகா தடுப்பூசி முகாம். appeared first on Kottakuppam Times.]]>
கோட்டக்குப்பதில் நாளை (சனிக்கிழமை – 08/01/2022) 18-வது மெகா தடுப்பூசி முகாம், காலை 8 மணி முதல் கீழ்க்கண்ட இடங்களில் நடைபெறவுள்ளது.

  1. அல்-ஜாமிஅத்துர் ரப்பானிய்யா அரபிக் கல்லூரி, கோட்டக்குப்பம்.
  2. பரகத் நகர் பள்ளிவாசல், கோட்டக்குப்பம்.
  3. சிவன் கோயில், சின்ன கோட்டக்குப்பம்.
  4. அங்கன்வாடி மையம், சத்யா நகர், சின்ன கோட்டக்குப்பம்.
  5. அரசு ஆரம்ப சுகாதார நிலையம், தந்தராயன்குப்பம்.
  6. அங்கன்வாடி மையம், பெரிய கோட்டக்குப்பம்
  7. அங்கன்வாடி மையம், ஜமியத் நகர்
  8. அரசு நடுநிலைப் பள்ளி, பெரிய முதலியார் சாவடி.
  9. அங்கன்வாடி மையம், சின்ன முதலியார் சாவடி குப்பம்
  10. மதரஸா, ரகமத் நகர்.

தடுப்பூசி செலுத்திக்கொண்டால் உயிரிழப்பில் இருந்து பாதுகாத்து கொள்ள முடியும். அதனால் காலம் தாழ்த்தாமல் தகுதியுள்ள அனைவரும் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும் என்று பொது சுகாதாரத்துறை இயக்குனர் டாக்டர் செல்வ விநாயகம் தெரிவித்துள்ளார்.

ஆகவே, இதுவரை தடுப்பூசி செலுத்தாதவர்கள் இந்த முகாமினை பயன்படுத்திக்கொள்ளவுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

மேலும் சந்தேகங்கள் மற்றும் விபரங்களுக்கு:
திரு. ரவி,
(Health inspector)
9486476433
சுகாதார ஆய்வாளர்.

The post கோட்டக்குப்பதில் நாளை 18-வது மெகா தடுப்பூசி முகாம். appeared first on Kottakuppam Times.]]>
https://www.kottakuppamtimes.com/5614/feed/ 0
கோட்டக்குப்பதில் நாளை 16-வது மெகா தடுப்பூசி முகாம். https://www.kottakuppamtimes.com/5506/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%2595%25e0%25af%258b%25e0%25ae%259f%25e0%25af%258d%25e0%25ae%259f%25e0%25ae%2595%25e0%25af%258d%25e0%25ae%2595%25e0%25af%2581%25e0%25ae%25aa%25e0%25af%258d%25e0%25ae%25aa%25e0%25ae%25a4%25e0%25ae%25bf%25e0%25ae%25b2%25e0%25af%258d-%25e0%25ae%25a8%25e0%25ae%25be%25e0%25ae%25b3%25e0%25af%2588-16-%25e0%25ae%25b5 https://www.kottakuppamtimes.com/5506/#respond Sat, 25 Dec 2021 08:09:41 +0000 https://www.kottakuppamtimes.com/?p=5506 ஒமைக்ரான் கொரோனா வைரஸ் தொற்று உலகை அச்சுறுத்திக் கொண்டிருக்கிறது. இந்தியாவிலும் 200-க்கும் மேற்பட்டவர்களுக்கு ஒமைக்ரான் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தமிழகத்திலும் 34 பேருக்கு ஒமைக்ரான் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அதனால், கொரோனா தடுப்பூசி போடும் பணி தமிழகத்தில் தீவிரப்படுத்தப்பட்டு, வாரந்தோறும் மெகா கொரோனா தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இதுவரை 15 மெகா கரோனா தடுப்பூசி முகாம்கள் நடைபெற்றுள்ளன. வீடுகளுக்கு சென்றும் தடுப்பூசி போடப்படுகிறது. இந்நிலையில், 16-வது முகாம் நாளை (26-12-2021,...

The post கோட்டக்குப்பதில் நாளை 16-வது மெகா தடுப்பூசி முகாம். appeared first on Kottakuppam Times.]]>
ஒமைக்ரான் கொரோனா வைரஸ் தொற்று உலகை அச்சுறுத்திக் கொண்டிருக்கிறது. இந்தியாவிலும் 200-க்கும் மேற்பட்டவர்களுக்கு ஒமைக்ரான் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தமிழகத்திலும் 34 பேருக்கு ஒமைக்ரான் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அதனால், கொரோனா தடுப்பூசி போடும் பணி தமிழகத்தில் தீவிரப்படுத்தப்பட்டு, வாரந்தோறும் மெகா கொரோனா தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன.

இதுவரை 15 மெகா கரோனா தடுப்பூசி முகாம்கள் நடைபெற்றுள்ளன. வீடுகளுக்கு சென்றும் தடுப்பூசி போடப்படுகிறது. இந்நிலையில், 16-வது முகாம் நாளை (26-12-2021, ஞாயிறு) கோட்டக்குப்பதில் 10 இடங்களில், காலை 8 மணி முதல் தடுப்பூசி முகாம் கீழ்க்கண்ட இடங்களில் நடைபெறவுள்ளது.

  1. அல்-ஜாமிஅத்துர் ரப்பானிய்யா அரபிக் கல்லூரி, கோட்டக்குப்பம்.
  2. பரகத் நகர் பள்ளிவாசல், கோட்டக்குப்பம்.
  3. சிவன் கோயில், சின்ன கோட்டக்குப்பம்.
  4. அங்கன்வாடி மையம், சத்யா நகர், சின்ன கோட்டக்குப்பம்.
  5. அரசு ஆரம்ப சுகாதார நிலையம், தந்தராயன்குப்பம்.
  6. சல்மான் பள்ளிவாசல், பஜார் வீதி, கோட்டக்குப்பம்.
  7. அங்கன்வாடி பெரிய கோட்டக்குப்பம்.
  8. அரசு நடுநிலைப் பள்ளி, பெரிய முதலியார் சாவடி.
  9. ஜெயமுத்து மாரியம்மன் கோயில், சின்ன முதலியார் சாவடி.
  10. மதரஸா, ரகமத் நகர், கோட்டக்குப்பம்.

தடுப்பூசி செலுத்திக்கொண்டால் உயிரிழப்பில் இருந்து பாதுகாத்து கொள்ள முடியும். அதனால் காலம் தாழ்த்தாமல் தகுதியுள்ள அனைவரும் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும் என்று பொது சுகாதாரத்துறை இயக்குனர் டாக்டர் செல்வ விநாயகம் தெரிவித்துள்ளார்.

ஆகவே, இதுவரை தடுப்பூசி செலுத்தாதவர்கள் இந்த முகாமினை பயன்படுத்திக்கொள்ளவுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

மேலும் சந்தேகங்கள் மற்றும் விபரங்களுக்கு:
திரு. ரவி,
(Health inspector)
9486476433
சுகாதார ஆய்வாளர்.

The post கோட்டக்குப்பதில் நாளை 16-வது மெகா தடுப்பூசி முகாம். appeared first on Kottakuppam Times.]]>
https://www.kottakuppamtimes.com/5506/feed/ 0
கோட்டக்குப்பதில் நாளை 15-வது மெகா தடுப்பூசி முகாம். https://www.kottakuppamtimes.com/5444/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%2595%25e0%25af%258b%25e0%25ae%259f%25e0%25af%258d%25e0%25ae%259f%25e0%25ae%2595%25e0%25af%258d%25e0%25ae%2595%25e0%25af%2581%25e0%25ae%25aa%25e0%25af%258d%25e0%25ae%25aa%25e0%25ae%25a4%25e0%25ae%25bf%25e0%25ae%25b2%25e0%25af%258d-%25e0%25ae%25a8%25e0%25ae%25be%25e0%25ae%25b3%25e0%25af%2588-15-%25e0%25ae%25b5 https://www.kottakuppamtimes.com/5444/#respond Fri, 17 Dec 2021 13:44:55 +0000 https://www.kottakuppamtimes.com/?p=5444 கோட்டக்குப்பதில் நாளை(சனிக்கிழமை 18-12-2021) 15-வது மெகா தடுப்பூசி முகாம், 9 முகாம்களில் காலை 8 மணி முதல் கீழ்க்கண்ட இடங்களில் நடைபெறவுள்ளது. அல்-ஜாமிஅத்துர் ரப்பானிய்யா அரபிக் கல்லூரி, கோட்டக்குப்பம். பரகத் நகர் பள்ளிவாசல், கோட்டக்குப்பம். சிவன் கோயில், சின்ன கோட்டக்குப்பம். அங்கன்வாடி மையம், சத்யா நகர், சின்ன கோட்டக்குப்பம். அரசு ஆரம்ப சுகாதார நிலையம், தந்தராயன்குப்பம். அங்கன்வாடி மையம், ஜமியத் நகர். அங்கன்வாடி பெரிய கோட்டக்குப்பம். அரசு நடுநிலைப் பள்ளி,...

The post கோட்டக்குப்பதில் நாளை 15-வது மெகா தடுப்பூசி முகாம். appeared first on Kottakuppam Times.]]>
கோட்டக்குப்பதில் நாளை(சனிக்கிழமை 18-12-2021) 15-வது மெகா தடுப்பூசி முகாம், 9 முகாம்களில் காலை 8 மணி முதல் கீழ்க்கண்ட இடங்களில் நடைபெறவுள்ளது.

  1. அல்-ஜாமிஅத்துர் ரப்பானிய்யா அரபிக் கல்லூரி, கோட்டக்குப்பம்.
  2. பரகத் நகர் பள்ளிவாசல், கோட்டக்குப்பம்.
  3. சிவன் கோயில், சின்ன கோட்டக்குப்பம்.
  4. அங்கன்வாடி மையம், சத்யா நகர், சின்ன கோட்டக்குப்பம்.
  5. அரசு ஆரம்ப சுகாதார நிலையம், தந்தராயன்குப்பம்.
  6. அங்கன்வாடி மையம், ஜமியத் நகர்.
  7. அங்கன்வாடி பெரிய கோட்டக்குப்பம்.
  8. அரசு நடுநிலைப் பள்ளி, பெரிய முதலியார் சாவடி.
  9. ஜெயமுத்து மாரியம்மன் கோயில், சின்ன முதலியார் சாவடி.

இந்த தடுப்பூசி முகாமில் காலக்கெடு முடிந்தும் 2-வது தவணை தடுப்பூசி செலுத்திக்கொள்ளாதவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது.

இதுவரையில் தடுப்பூசி போடாமல் இருந்தால் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் கொரோனா தொற்று பாதிப்பில் இருந்து பாதுகாத்து கொள்ள ஒத்துழைப்பு தரவேண்டும் என்று தமிழக அரசு சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் சந்தேகங்கள் மற்றும் விபரங்களுக்கு:
திரு. ரவி,
9486476433
சுகாதார ஆய்வாளர்(Health inspector).

The post கோட்டக்குப்பதில் நாளை 15-வது மெகா தடுப்பூசி முகாம். appeared first on Kottakuppam Times.]]>
https://www.kottakuppamtimes.com/5444/feed/ 0
கோட்டக்குப்பதில் நாளை 14-வது மெகா தடுப்பூசி முகாம். https://www.kottakuppamtimes.com/5433/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%2595%25e0%25af%258b%25e0%25ae%259f%25e0%25af%258d%25e0%25ae%259f%25e0%25ae%2595%25e0%25af%258d%25e0%25ae%2595%25e0%25af%2581%25e0%25ae%25aa%25e0%25af%258d%25e0%25ae%25aa%25e0%25ae%25a4%25e0%25ae%25bf%25e0%25ae%25b2%25e0%25af%258d-%25e0%25ae%25a8%25e0%25ae%25be%25e0%25ae%25b3%25e0%25af%2588-14-%25e0%25ae%25b5 https://www.kottakuppamtimes.com/5433/#respond Fri, 10 Dec 2021 13:34:07 +0000 https://www.kottakuppamtimes.com/?p=5433 தமிழகத்தில் கொரோனா தொற்று பரவாமல் தடுக்க தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. மெகா தடுப்பூசி முகாம்கள் மூலம் லட்சக்கணக்கான பொதுமக்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. நேற்றுவரை 7 கோடியே 24 லட்சத்து 30 ஆயிரம் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. இன்னும் ஒரு கோடி பேர் முதல் தவணை தடுப்பூசியும் 80 லட்சம் பேர் 2-வது தவணையும் போடாமல் உள்ளனர். இதுவரை 13 மெகா தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டுள்ளன. இந்த நிலையில் தமிழகம்...

The post கோட்டக்குப்பதில் நாளை 14-வது மெகா தடுப்பூசி முகாம். appeared first on Kottakuppam Times.]]>
தமிழகத்தில் கொரோனா தொற்று பரவாமல் தடுக்க தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. மெகா தடுப்பூசி முகாம்கள் மூலம் லட்சக்கணக்கான பொதுமக்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. நேற்றுவரை 7 கோடியே 24 லட்சத்து 30 ஆயிரம் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. இன்னும் ஒரு கோடி பேர் முதல் தவணை தடுப்பூசியும் 80 லட்சம் பேர் 2-வது தவணையும் போடாமல் உள்ளனர். இதுவரை 13 மெகா தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டுள்ளன.

இந்த நிலையில் தமிழகம் முழுவதும் 14-வது மெகா தடுப்பூசி முகாம் 50 ஆயிரம் மையங்களில் நாளை (சனிக்கிழமை – 11/12/2021) நடைபெறுகிறது. அதன் வகையில், கோட்டக்குப்பம் பகுதியில் மொத்தம் 10 இடங்களில்,. காலை 8 மணி முதல் மெகா கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெறவுள்ளது. இந்த தடுப்பூசி முகாமில் காலக்கெடு முடிந்தும் 2-வது தவணை தடுப்பூசி செலுத்திக்கொள்ளாதவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது.

தடுப்பூசி முகாம் நடைபெறும் இடங்கள்:

  1. அல்-ஜாமிஅத்துர் ரப்பானிய்யா அரபிக் கல்லூரி, கோட்டக்குப்பம்.
  2. பரகத் நகர் பள்ளிவாசல், கோட்டக்குப்பம்.
  3. சிவன் கோயில், சின்ன கோட்டக்குப்பம்.
  4. அங்கன்வாடி மையம், சத்யா நகர், சின்ன கோட்டக்குப்பம்.
  5. அரசு ஆரம்ப சுகாதார நிலையம், தந்தராயன்குப்பம்.
  6. அங்கன்வாடி மையம், ஜமியத் நகர்.
  7. அங்கன்வாடி பெரிய கோட்டக்குப்பம்.
  8. அரசு நடுநிலைப் பள்ளி, பெரிய முதலியார் சாவடி.
  9. அரசு துவக்கப்பள்ளி, சின்ன முதலியார் சாவடி.
  10. முன்னாள் தலைவர் வீடு, ரஹமத் நகர்.

இதுவரையில் தடுப்பூசி போடாமல் இருந்தால் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் கொரோனா தொற்று பாதிப்பில் இருந்து பாதுகாத்து கொள்ள ஒத்துழைப்பு தரவேண்டும் என்று தமிழக அரசு சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் சந்தேகங்கள் மற்றும் விபரங்களுக்கு:
திரு. ரவி,
9486476433
சுகாதார ஆய்வாளர்(Health inspector).

The post கோட்டக்குப்பதில் நாளை 14-வது மெகா தடுப்பூசி முகாம். appeared first on Kottakuppam Times.]]>
https://www.kottakuppamtimes.com/5433/feed/ 0
கோட்டக்குப்பதில் நாளை 7-வது மெகா தடுப்பூசி முகாம்! https://www.kottakuppamtimes.com/5276/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%2595%25e0%25af%258b%25e0%25ae%259f%25e0%25af%258d%25e0%25ae%259f%25e0%25ae%2595%25e0%25af%258d%25e0%25ae%2595%25e0%25af%2581%25e0%25ae%25aa%25e0%25af%258d%25e0%25ae%25aa%25e0%25ae%25a4%25e0%25ae%25bf%25e0%25ae%25b2%25e0%25af%258d-%25e0%25ae%25a8%25e0%25ae%25be%25e0%25ae%25b3%25e0%25af%2588-7-%25e0%25ae%25b5 https://www.kottakuppamtimes.com/5276/#respond Fri, 29 Oct 2021 13:12:54 +0000 https://www.kottakuppamtimes.com/?p=5276 கோட்டக்குப்பதில் நாளை சனிக்கிழமை (30-10-2021), 9 முகாம்களில் காலை 8 மணி முதல் மெகா கொரோனா தடுப்பூசி முகாம், கீழ்க்கண்ட இடங்களில் நடைபெறவுள்ளது. அல்-ஜாமிஅத்துர் ரப்பானிய்யா அரபிக் கல்லூரி, கோட்டக்குப்பம். ரஹமத் நகர் பள்ளிவாசல், கோட்டக்குப்பம். பரகத் நகர் பள்ளிவாசல், கோட்டக்குப்பம். சிவன் கோயில், சின்ன கோட்டக்குப்பம். அங்கன்வாடி மையம், சத்யா நகர், சின்ன கோட்டக்குப்பம். அங்கன்வாடி மையம், கோட்டக்குப்பம் காலனி. அரசு ஆரம்ப சுகாதார நிலையம், தந்தராயன்குப்பம். அரசு...

The post கோட்டக்குப்பதில் நாளை 7-வது மெகா தடுப்பூசி முகாம்! appeared first on Kottakuppam Times.]]>
கோட்டக்குப்பதில் நாளை சனிக்கிழமை (30-10-2021), 9 முகாம்களில் காலை 8 மணி முதல் மெகா கொரோனா தடுப்பூசி முகாம், கீழ்க்கண்ட இடங்களில் நடைபெறவுள்ளது.

  1. அல்-ஜாமிஅத்துர் ரப்பானிய்யா அரபிக் கல்லூரி, கோட்டக்குப்பம்.
  2. ரஹமத் நகர் பள்ளிவாசல், கோட்டக்குப்பம்.
  3. பரகத் நகர் பள்ளிவாசல், கோட்டக்குப்பம்.
  4. சிவன் கோயில், சின்ன கோட்டக்குப்பம்.
  5. அங்கன்வாடி மையம், சத்யா நகர், சின்ன கோட்டக்குப்பம்.
  6. அங்கன்வாடி மையம், கோட்டக்குப்பம் காலனி.
  7. அரசு ஆரம்ப சுகாதார நிலையம், தந்தராயன்குப்பம்.
  8. அரசு ஆரம்ப தொடக்க பள்ளி, சின்ன முதலியார் சாவடி.
  9. அரசு நடுநிலைப் பள்ளி, பெரிய முதலியார் சாவடி.

முதல் டோஸ்(கோவிஷீல்ட்) எடுத்துக்கொண்டு 84 நாட்களுக்கு மேல் இருப்பவர்களுக்கு இரண்டாவது டோஸ் தடுப்பூசி செலுத்திக்கொள்ளலாம்.

ஆகையால், பொதுமக்கள் இந்த சிறப்பு தடுப்பூசி முகாமை பயன்படுத்திக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

தடுப்பூசி செலுத்த வரும்பொழுது, தங்களது ஆதார் அட்டையை எடுத்து வரும்படி கேட்டுக்கொள்கிறோம்.

வெளிநாடுகளுக்கு செல்ல கூடியவர்கள், பாஸ்போர்ட் எடுத்து வந்து பதிந்து கொள்ளும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறது.

தடுப்பூசி குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது. கொரோனா ஒழிக்கும் வகையில் தடுப்பூசி முகாமை பயன்படுத்தி தடுப்பூசி செலுத்திக்கொண்டு தங்கள் பங்கை செலுத்திட தமிழக அரசு கேட்டுக்கொண்டுள்ளது.

மேலும் சந்தேகங்கள் மற்றும் விபரங்களுக்கு:
திரு. ரவி,
9486476433
சுகாதார ஆய்வாளர்.

The post கோட்டக்குப்பதில் நாளை 7-வது மெகா தடுப்பூசி முகாம்! appeared first on Kottakuppam Times.]]>
https://www.kottakuppamtimes.com/5276/feed/ 0
கோட்டக்குப்பதில் நாளை 6-வது மெகா தடுப்பூசி முகாம்! 13 இடங்களில் நடைபெறுகிறது. https://www.kottakuppamtimes.com/5270/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%2595%25e0%25af%258b%25e0%25ae%259f%25e0%25af%258d%25e0%25ae%259f%25e0%25ae%2595%25e0%25af%258d%25e0%25ae%2595%25e0%25af%2581%25e0%25ae%25aa%25e0%25af%258d%25e0%25ae%25aa%25e0%25ae%25a4%25e0%25ae%25bf%25e0%25ae%25b2%25e0%25af%258d-%25e0%25ae%25a8%25e0%25ae%25be%25e0%25ae%25b3%25e0%25af%2588-6-%25e0%25ae%25b5 https://www.kottakuppamtimes.com/5270/#respond Fri, 22 Oct 2021 15:14:51 +0000 https://www.kottakuppamtimes.com/?p=5270 கோட்டக்குப்பதில் நாளை சனிக்கிழமை (23-10-2021), 13 முகாம்களில் காலை 8 மணி முதல் மெகா கொரோனா தடுப்பூசி முகாம் கீழ்க்கண்ட இடங்களில் நடைபெறவுள்ளது. அல்-ஜாமிஅத்துர் ரப்பானிய்யா அரபிக் கல்லூரி, கோட்டக்குப்பம். பரகத் நகர் பள்ளிவாசல், கோட்டக்குப்பம். சல்மான் பள்ளிவாசல், பஜார் தெரு, கோட்டக்குப்பம். ரஹமத் நகர் பள்ளிவாசல், கோட்டக்குப்பம். சிவன் கோயில், சின்ன கோட்டக்குப்பம். அங்கன்வாடி மையம், சத்யா நகர், சின்ன கோட்டக்குப்பம். அரசு ஆரம்ப சுகாதார நிலையம், தந்தராயன்குப்பம்....

The post கோட்டக்குப்பதில் நாளை 6-வது மெகா தடுப்பூசி முகாம்! 13 இடங்களில் நடைபெறுகிறது. appeared first on Kottakuppam Times.]]>
கோட்டக்குப்பதில் நாளை சனிக்கிழமை (23-10-2021), 13 முகாம்களில் காலை 8 மணி முதல் மெகா கொரோனா தடுப்பூசி முகாம் கீழ்க்கண்ட இடங்களில் நடைபெறவுள்ளது.

  1. அல்-ஜாமிஅத்துர் ரப்பானிய்யா அரபிக் கல்லூரி, கோட்டக்குப்பம்.
  2. பரகத் நகர் பள்ளிவாசல், கோட்டக்குப்பம்.
  3. சல்மான் பள்ளிவாசல், பஜார் தெரு, கோட்டக்குப்பம்.
  4. ரஹமத் நகர் பள்ளிவாசல், கோட்டக்குப்பம்.
  5. சிவன் கோயில், சின்ன கோட்டக்குப்பம்.
  6. அங்கன்வாடி மையம், சத்யா நகர், சின்ன கோட்டக்குப்பம்.
  7. அரசு ஆரம்ப சுகாதார நிலையம், தந்தராயன்குப்பம்.
  8. அங்கன்வாடி மையம், ஜமியத் நகர்.
  9. அரசு ஆரம்ப தொடக்க பள்ளி, நடுக்குப்பம்.
  10. அங்கன்வாடி மையம், கோட்டைமேடு.
  11. அரசு நடுநிலைப் பள்ளி, பெரிய முதலியார் சாவடி.
  12. அரசு ஆரம்ப தொடக்க பள்ளி, சின்ன முதலியார் சாவடி
  13. ஜெயமுத்து மாரியம்மன் கோயில், சின்ன முதலியார் சாவடி.

முதல் டோஸ்(கோவிஷீல்ட்) எடுத்துக்கொண்டு 84 நாட்களுக்கு மேல் இருப்பவர்களுக்கு இரண்டாவது டோஸ் தடுப்பூசி செலுத்திக்கொள்ளலாம்.

ஆகையால், பொதுமக்கள் இந்த சிறப்பு தடுப்பூசி முகாமை பயன்படுத்திக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

தடுப்பூசி செலுத்த வரும்பொழுது, தங்களது ஆதார் அட்டையை எடுத்து வரும்படி கேட்டுக்கொள்கிறோம்.

வெளிநாடுகளுக்கு செல்ல கூடியவர்கள், பாஸ்போர்ட் எடுத்து வந்து பதிந்து கொள்ளும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறது.

தடுப்பூசி குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது. கொரோனா ஒழிக்கும் வகையில் தடுப்பூசி முகாமை பயன்படுத்தி தடுப்பூசி செலுத்திக்கொண்டு தங்கள் பங்கை செலுத்திட தமிழக அரசு கேட்டுக்கொண்டுள்ளது.

மேலும் சந்தேகங்கள் மற்றும் விபரங்களுக்கு:
திரு. ரவி,
9486476433
சுகாதார ஆய்வாளர்.

The post கோட்டக்குப்பதில் நாளை 6-வது மெகா தடுப்பூசி முகாம்! 13 இடங்களில் நடைபெறுகிறது. appeared first on Kottakuppam Times.]]>
https://www.kottakuppamtimes.com/5270/feed/ 0
கோட்டக்குப்பம் சுகாதாரத்துறையின் முக்கிய அறிவிப்பு. https://www.kottakuppamtimes.com/4678/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%2595%25e0%25af%258b%25e0%25ae%259f%25e0%25af%258d%25e0%25ae%259f%25e0%25ae%2595%25e0%25af%258d%25e0%25ae%2595%25e0%25af%2581%25e0%25ae%25aa%25e0%25af%258d%25e0%25ae%25aa%25e0%25ae%25ae%25e0%25af%258d-%25e0%25ae%259a%25e0%25af%2581%25e0%25ae%2595%25e0%25ae%25be%25e0%25ae%25a4%25e0%25ae%25be%25e0%25ae%25b0%25e0%25ae%25a4 https://www.kottakuppamtimes.com/4678/#respond Thu, 24 Jun 2021 13:27:51 +0000 https://www.kottakuppamtimes.com/?p=4678 வெளிநாடு செல்ல இருப்பவர்கள் முதல் டோஸ் கோவிஷீல்டு தடுப்பூசி  செலுத்தியவர்கள், இரண்டாவது டோசை 28 நாட்களுக்கு பிறகு போடலாம் என்று மத்திய சுகாதார அமைச்சகம் சமீபகாலத்தில் அறிவிப்பு செய்தது. அதனடிப்படையில், வெளிநாட்டு செல்ல இருப்பவர்கள் இரண்டாவது டோஸ் தடுப்பூசி செலுத்த, விழுப்புரம் துணை இயக்குநர் (சுகாதாரப் பணிகள்) பரிந்துரையின் அடிப்படையில், “கோட்டக்குப்பம் சுகாதார ஆய்வாளர் திரு .ரவி” அவர்களை தொடர்பு கொண்டு கீழ்க்கண்ட ஆவணங்களை  ஒப்படைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. சமர்ப்பிக்க வேண்டிய...

The post கோட்டக்குப்பம் சுகாதாரத்துறையின் முக்கிய அறிவிப்பு. appeared first on Kottakuppam Times.]]>
வெளிநாடு செல்ல இருப்பவர்கள் முதல் டோஸ் கோவிஷீல்டு தடுப்பூசி  செலுத்தியவர்கள், இரண்டாவது டோசை 28 நாட்களுக்கு பிறகு போடலாம் என்று மத்திய சுகாதார அமைச்சகம் சமீபகாலத்தில் அறிவிப்பு செய்தது.

அதனடிப்படையில், வெளிநாட்டு செல்ல இருப்பவர்கள் இரண்டாவது டோஸ் தடுப்பூசி செலுத்த, விழுப்புரம் துணை இயக்குநர் (சுகாதாரப் பணிகள்) பரிந்துரையின் அடிப்படையில், “கோட்டக்குப்பம் சுகாதார ஆய்வாளர் திரு .ரவி” அவர்களை தொடர்பு கொண்டு கீழ்க்கண்ட ஆவணங்களை  ஒப்படைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

சமர்ப்பிக்க வேண்டிய ஆவணங்கள்:

1. நிறுவனத்தின் அழைப்பு கடிதம் (Company Call Letter)

2. அடையாள சான்று (ID Proof)

3. முதல் டோஸ் செலுத்தப்பட்ட சான்றிதழ் (1st Dose Certificate).

தொடர்புகொள்ள வேண்டிய தொலைபேசி எண்:

94864 76433

திரு .ரவி, சுகாதார ஆய்வாளர் (Health Inspector) , கோட்டக்குப்பம்.

The post கோட்டக்குப்பம் சுகாதாரத்துறையின் முக்கிய அறிவிப்பு. appeared first on Kottakuppam Times.]]>
https://www.kottakuppamtimes.com/4678/feed/ 0