government job coaching Archives » Kottakuppam Times https://www.kottakuppamtimes.com Thu, 28 Jul 2022 07:45:22 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=7.0 https://www.kottakuppamtimes.com/wp-content/uploads/2021/01/cropped-Site-Icon-32x32.jpg government job coaching Archives » Kottakuppam Times https://www.kottakuppamtimes.com 32 32 நீங்களும் அரசு அதிகாரிகளாக ஆகலாம்! நமதூர் மாணவர்கள் மற்றும் பட்டதாரி இளைஞர்களுக்காக ஓர் அரிய வாய்ப்பு! UPSC, SSC, TNPSC போன்ற போட்டி தேர்வுகளுக்கு பயிற்சி முகாம். https://www.kottakuppamtimes.com/7062/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%25a8%25e0%25af%2580%25e0%25ae%2599%25e0%25af%258d%25e0%25ae%2595%25e0%25ae%25b3%25e0%25af%2581%25e0%25ae%25ae%25e0%25af%258d-%25e0%25ae%2585%25e0%25ae%25b0%25e0%25ae%259a%25e0%25af%2581-%25e0%25ae%2585%25e0%25ae%25a4%25e0%25ae%25bf%25e0%25ae%2595%25e0%25ae%25be%25e0%25ae%25b0%25e0%25ae%25bf%25e0%25ae%2595%25e0%25ae%25b3 https://www.kottakuppamtimes.com/7062/#respond Thu, 28 Jul 2022 07:45:18 +0000 https://www.kottakuppamtimes.com/?p=7062 நீங்களும் அரசு அதிகாரிகளாக ஆகலாம்! நமதூர் மாணவர்கள் மற்றும் பட்டதாரி இளைஞர்கள், இந்த அரிய வாய்ப்பினை முழுமையாக பயன்படுத்திக்கொள்ளுங்கள். மாணவர்கள் மற்றும் பட்டதாரி இளைஞர்களுக்காக தமிழ்நாடு வக்பு வாரியம் சார்பில் அரசு பணி தேர்வுகளுக்கான பயிற்சி முகாம் கோட்டகுப்பம் ஜாமிஆ மஸ்ஜித் நிர்வாகத்தின் முன்னெடுப்பில் விரைவில் அமைக்கப்படவுள்ளது. மிகவும் அனுபவம் வாய்ந்த பயிற்சியாளர்களை கொண்டு UPSC, SSC, TNPSC போன்ற போட்டி தேர்வுகளுக்கு ஆன்லைன் வகுப்புகள் மூலம் பயிற்றுவிக்கப்படவுள்ளது. இதற்கு...

The post நீங்களும் அரசு அதிகாரிகளாக ஆகலாம்! நமதூர் மாணவர்கள் மற்றும் பட்டதாரி இளைஞர்களுக்காக ஓர் அரிய வாய்ப்பு! UPSC, SSC, TNPSC போன்ற போட்டி தேர்வுகளுக்கு பயிற்சி முகாம். appeared first on Kottakuppam Times.]]>
நீங்களும் அரசு அதிகாரிகளாக ஆகலாம்! நமதூர் மாணவர்கள் மற்றும் பட்டதாரி இளைஞர்கள், இந்த அரிய வாய்ப்பினை முழுமையாக பயன்படுத்திக்கொள்ளுங்கள்.

மாணவர்கள் மற்றும் பட்டதாரி இளைஞர்களுக்காக தமிழ்நாடு வக்பு வாரியம் சார்பில் அரசு பணி தேர்வுகளுக்கான பயிற்சி முகாம் கோட்டகுப்பம் ஜாமிஆ மஸ்ஜித் நிர்வாகத்தின் முன்னெடுப்பில் விரைவில் அமைக்கப்படவுள்ளது.

மிகவும் அனுபவம் வாய்ந்த பயிற்சியாளர்களை கொண்டு UPSC, SSC, TNPSC போன்ற போட்டி தேர்வுகளுக்கு ஆன்லைன் வகுப்புகள் மூலம் பயிற்றுவிக்கப்படவுள்ளது. இதற்கு மிகவும் குறைந்த கட்டணமாக ஒரு ஆண்டுக்கு ரூ.5,000/- பெறப்பட்டு, இந்த பயிற்சியில் முழுமையாக வருகை புரிந்து, சிறப்பான முறையில் பயிற்சியை நிறைவு செய்தவர்களுக்கு முழு கட்டணமும் திருப்பி தரப்படும். முதல் தவணையாக ரூ.2,500/ செலுத்தி தங்கள் சேர்க்கையை உறுதி செய்து கொள்ள வேண்டும்.

ஆகவே, இந்த அரிய வாய்ப்பினை நமதூர் மாணவர்கள் மற்றும் இளைஞர்கள், காலதாமதமின்றி தங்கள் வருகையை பதிவு செய்து கொள்ள வேண்டும். விண்ணப்பம் பெற (Application Form) கோட்டக்குப்பம் ஜாமிஆ மஸ்ஜித் பள்ளிவாசல் அலுவலகத்தில் (காலை: 10:00 மணி முதல் முற்பகல் 12:30 வரை; மாலை 3:30 மணி முதல் 4:30 மணி வரை) விண்ணப்பப்படிவத்தை பெற்றுக்கொண்டு, பூர்த்தி செய்த படிவத்தை 31-07-2022 தேதிக்குள் பள்ளிவாசல் அலுவலகத்தில் சமர்ப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

மேலும் சந்தேகங்களுக்கு கிழே கொடுக்கப்பட்டுள்ள ஜாமிஆ மஸ்ஜித் பள்ளிவாசல் நிர்வாகிகளை தொடர்பு கொள்ளவும்,

  1. ஜனாப். A. முஹம்மது ஹாஜாத் அலி – 99443 42179
  2. ஜனாப். முஹம்மது ரஃபி – 86828 73120
  3. ஜனாப். M. I. லியாகத் அலி – 97902 01666
  4. ஜனாப். A. முஹம்மது யூனுஸ் – 83003 67068

The post நீங்களும் அரசு அதிகாரிகளாக ஆகலாம்! நமதூர் மாணவர்கள் மற்றும் பட்டதாரி இளைஞர்களுக்காக ஓர் அரிய வாய்ப்பு! UPSC, SSC, TNPSC போன்ற போட்டி தேர்வுகளுக்கு பயிற்சி முகாம். appeared first on Kottakuppam Times.]]>
https://www.kottakuppamtimes.com/7062/feed/ 0
கோட்டக்குப்பத்தில் விரைவில் தமிழ்நாடு வக்பு வாரியம் நடத்தும் அரசு வேலைவாய்ப்பு பயிற்சி முகாம். https://www.kottakuppamtimes.com/7035/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%2595%25e0%25af%258b%25e0%25ae%259f%25e0%25af%258d%25e0%25ae%259f%25e0%25ae%2595%25e0%25af%258d%25e0%25ae%2595%25e0%25af%2581%25e0%25ae%25aa%25e0%25af%258d%25e0%25ae%25aa%25e0%25ae%25a4%25e0%25af%258d%25e0%25ae%25a4%25e0%25ae%25bf%25e0%25ae%25b2%25e0%25af%258d-%25e0%25ae%25b5%25e0%25ae%25bf%25e0%25ae%25b0%25e0%25af%2588 https://www.kottakuppamtimes.com/7035/#respond Tue, 19 Jul 2022 15:44:39 +0000 https://www.kottakuppamtimes.com/?p=7035 தமிழ்நாடு வக்பு வாரியம் சார்பில் அனைத்து மாவட்டங்களிலும் “WAKF – மஸ்ஜித் கல்வி மற்றும் திறன் மேம்பாட்டு மையத்தை” மாவட்ட தலைநகர மஸ்ஜிதுகளில் தொடங்க இருக்கிறது. இது சம்பந்தமாக, இன்று(19/07/2022) காலை 10:30 மணி அளவில் மாவட்ட மஸ்ஜிது நிர்வாகிகளுக்கான வழிகாட்டுதல் நிகழ்ச்சி தமிழ்நாடு வக்பு வாரியத்தில் நடைபெற்றது. இதில், கோட்டக்குப்பம் ஜாமிஆ மஸ்ஜித் முத்தவல்லி அவர்களின் அறிவுறுத்தலின்படி ஜாமிஆ மஸ்ஜித் நிர்வாக குழு உறுப்பினர்கள் கலந்துகொண்டு, இந்த பயிற்சி...

The post கோட்டக்குப்பத்தில் விரைவில் தமிழ்நாடு வக்பு வாரியம் நடத்தும் அரசு வேலைவாய்ப்பு பயிற்சி முகாம். appeared first on Kottakuppam Times.]]>
தமிழ்நாடு வக்பு வாரியம் சார்பில் அனைத்து மாவட்டங்களிலும் “WAKF – மஸ்ஜித் கல்வி மற்றும் திறன் மேம்பாட்டு மையத்தை” மாவட்ட தலைநகர மஸ்ஜிதுகளில் தொடங்க இருக்கிறது.

இது சம்பந்தமாக, இன்று(19/07/2022) காலை 10:30 மணி அளவில் மாவட்ட மஸ்ஜிது நிர்வாகிகளுக்கான வழிகாட்டுதல் நிகழ்ச்சி தமிழ்நாடு வக்பு வாரியத்தில் நடைபெற்றது. இதில், கோட்டக்குப்பம் ஜாமிஆ மஸ்ஜித் முத்தவல்லி அவர்களின் அறிவுறுத்தலின்படி ஜாமிஆ மஸ்ஜித் நிர்வாக குழு உறுப்பினர்கள் கலந்துகொண்டு, இந்த பயிற்சி முகாமிற்கு ஒப்புதல் பெற்றனர்.

பயிற்சிகள் (ஆன்லைனில்)

  1. UPSC சிவில் சர்விஸ் IAS ( முமுநேரம் மற்றும் பகுதி நேரம்)
  2. மத்திய அரசின் SSC – CGL / CHSL / CPO / MTS ( பகுதி நேரம் மட்டுமே )
  3. TNPSC ( Group 1,2,3,4 & VAO ) –
    (முமுநேரம் மற்றும் பகுதி நேரம்)

முமு நேர பயிற்சி, பட்டபடிப்பை முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

பயிற்சி நாள் : திங்கள் முதல் சனி வரை

பகுதி நேரம் ( Week End ) பயிற்சி

கல்லூரியில் பயிலும் மாணவர்கள் மற்றும் வேலை பார்த்து பார்த்துக் கொண்டே படிக்க விரும்பும் பட்டதாரிகள் சனி மற்றும் ஞாயிறு பயிற்சி பெறலாம்.

பயிற்சி கட்டணம் மிகவும் குறைந்த கட்டணமாக ஒரு ஆண்டுக்கு ரூ.5000/ கட்டணமாக பெறப்பட்டு, இந்த பயிற்சியில் முழுமையாக வருகை புரிந்து, சிறப்பான முறையில் பயிற்சியை நிறைவு செய்தவர்களுக்கு முழு கட்டணமும் திருப்பி தரப்படும். முதல் தவணையாக ரூ.2500/ செலுத்தி தங்களின் சேர்க்கையை உறுதி செய்து கொள்ளவேண்டும். மேலும் இந்த பயிற்சி திட்டத்தில் சேருவதற்கு நுழைவு தேர்வும் நடத்தப்படும்.

பயிற்சிக்கு விண்ணப்பிக்க:

விண்ணப்பிக்க கடைசி தேதி :

31, ஜூலை 2022 ( மாலை 6.00 மணி)

The post கோட்டக்குப்பத்தில் விரைவில் தமிழ்நாடு வக்பு வாரியம் நடத்தும் அரசு வேலைவாய்ப்பு பயிற்சி முகாம். appeared first on Kottakuppam Times.]]>
https://www.kottakuppamtimes.com/7035/feed/ 0