fitra Archives » Kottakuppam Times https://www.kottakuppamtimes.com Mon, 02 May 2022 15:19:58 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=7.0 https://www.kottakuppamtimes.com/wp-content/uploads/2021/01/cropped-Site-Icon-32x32.jpg fitra Archives » Kottakuppam Times https://www.kottakuppamtimes.com 32 32 தமுமுக – மமக சார்பில் 115 குடும்பங்களுக்கு ரமலான் அன்பளிப்பு ஃபித்ரா உணவுப்பொருட்கள் வினியோகம். https://www.kottakuppamtimes.com/6588/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%25a4%25e0%25ae%25ae%25e0%25af%2581%25e0%25ae%25ae%25e0%25af%2581%25e0%25ae%2595-%25e0%25ae%25ae%25e0%25ae%25ae%25e0%25ae%2595-%25e0%25ae%259a%25e0%25ae%25be%25e0%25ae%25b0%25e0%25af%258d%25e0%25ae%25aa%25e0%25ae%25bf%25e0%25ae%25b2%25e0%25af%258d-115-%25e0%25ae%2595%25e0%25af%2581%25e0%25ae%259f%25e0%25af%2581 https://www.kottakuppamtimes.com/6588/#respond Mon, 02 May 2022 15:19:55 +0000 https://www.kottakuppamtimes.com/?p=6588 தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் சார்பாக 115 குடும்பங்களுக்கு நேற்று 01-05-2022 தமுமுக-மமக கோட்டக்குப்பம் நகர அலுவலகத்தில், நகர தலைவர் அபுதாஹிர் தலைமையில் மாவட்ட துணை செயலாளர் அஷ்ரப் அலி , ஜாமிய மஸ்ஜித் முத்தவல்லி U.முஹம்மது பாருக் தொடங்கிவைத்து ரமலான் அன்பளிப்பு ஃபித்ரா உணவுப்பொருட்கள் ஏழை எளிய மக்களுக்கு வழங்கப்பட்டது. இதில் நகர நிர்வாகிகள் தமுமுக – மமக. நகர பொருளாளர் முஹம்மது யூசுப், நகர இளைஞர் அணி...

The post தமுமுக – மமக சார்பில் 115 குடும்பங்களுக்கு ரமலான் அன்பளிப்பு ஃபித்ரா உணவுப்பொருட்கள் வினியோகம். appeared first on Kottakuppam Times.]]>
தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் சார்பாக 115 குடும்பங்களுக்கு நேற்று 01-05-2022 தமுமுக-மமக கோட்டக்குப்பம் நகர அலுவலகத்தில், நகர தலைவர் அபுதாஹிர் தலைமையில் மாவட்ட துணை செயலாளர் அஷ்ரப் அலி , ஜாமிய மஸ்ஜித் முத்தவல்லி U.முஹம்மது பாருக் தொடங்கிவைத்து ரமலான் அன்பளிப்பு ஃபித்ரா உணவுப்பொருட்கள் ஏழை எளிய மக்களுக்கு வழங்கப்பட்டது.

இதில் நகர நிர்வாகிகள் தமுமுக – மமக. நகர பொருளாளர் முஹம்மது யூசுப், நகர இளைஞர் அணி செயலாளர் ஜாகிர் உசேன், நகர செயற்குழு உறுப்பினர் இக்பால் பாஷா, மு.நகர செயலாளர் ஆபிதின், மு.ஒன்றிய செயலாளர் நூருல் அமின், மு.துணை தலைவர் தாரிப் அலி,
ஊடக செயலாளர் முஹம்மது யாசின் மற்றும் நிர்வாகிகள், பொதுமக்கள் பலர் கலந்துகொண்டனர்.

The post தமுமுக – மமக சார்பில் 115 குடும்பங்களுக்கு ரமலான் அன்பளிப்பு ஃபித்ரா உணவுப்பொருட்கள் வினியோகம். appeared first on Kottakuppam Times.]]>
https://www.kottakuppamtimes.com/6588/feed/ 0
கோட்டக்குப்பம் ஜாமிஆ மஸ்ஜித் ஈகைப் பெருநாள் தொழுகை நேரம் அறிவிப்பு. https://www.kottakuppamtimes.com/6479/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%2595%25e0%25af%258b%25e0%25ae%259f%25e0%25af%258d%25e0%25ae%259f%25e0%25ae%2595%25e0%25af%258d%25e0%25ae%2595%25e0%25af%2581%25e0%25ae%25aa%25e0%25af%258d%25e0%25ae%25aa%25e0%25ae%25ae%25e0%25af%258d-%25e0%25ae%259c%25e0%25ae%25be%25e0%25ae%25ae%25e0%25ae%25bf%25e0%25ae%2586-%25e0%25ae%25ae%25e0%25ae%25b8-10 https://www.kottakuppamtimes.com/6479/#respond Fri, 29 Apr 2022 08:50:54 +0000 https://www.kottakuppamtimes.com/?p=6479 கோட்டக்குப்பம் ஜாமிஆ மஸ்ஜித் ஈகைப் பெருநாள் இந்த வருடத்திற்கான தொழுகை நேரம் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, சரியாக காலை 8 மணிக்கு ஈத்காவில் தொழுகை நடைபெறும் எனவும், மேலும் ஜமாத்தார்கள் அனைவரும் அன்று 7:15 மணிக்கு ஜாமிஆ மஸ்ஜித் பள்ளிவாசலுக்கு வரும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறது.

The post கோட்டக்குப்பம் ஜாமிஆ மஸ்ஜித் ஈகைப் பெருநாள் தொழுகை நேரம் அறிவிப்பு. appeared first on Kottakuppam Times.]]>
கோட்டக்குப்பம் ஜாமிஆ மஸ்ஜித் ஈகைப் பெருநாள் இந்த வருடத்திற்கான தொழுகை நேரம் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, சரியாக காலை 8 மணிக்கு ஈத்காவில் தொழுகை நடைபெறும் எனவும், மேலும் ஜமாத்தார்கள் அனைவரும் அன்று 7:15 மணிக்கு ஜாமிஆ மஸ்ஜித் பள்ளிவாசலுக்கு வரும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறது.

The post கோட்டக்குப்பம் ஜாமிஆ மஸ்ஜித் ஈகைப் பெருநாள் தொழுகை நேரம் அறிவிப்பு. appeared first on Kottakuppam Times.]]>
https://www.kottakuppamtimes.com/6479/feed/ 0