fire accident Archives » Kottakuppam Times https://www.kottakuppamtimes.com Mon, 11 Jul 2022 08:18:52 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=7.0 https://www.kottakuppamtimes.com/wp-content/uploads/2021/01/cropped-Site-Icon-32x32.jpg fire accident Archives » Kottakuppam Times https://www.kottakuppamtimes.com 32 32 கோட்டகுப்பத்தில் நேற்று திடீர் தீ விபத்து: அடிக்கடி நிகழும் தீ விபத்தால் மக்கள் அச்சம் https://www.kottakuppamtimes.com/7027/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%2595%25e0%25af%258b%25e0%25ae%259f%25e0%25af%258d%25e0%25ae%259f%25e0%25ae%2595%25e0%25af%2581%25e0%25ae%25aa%25e0%25af%258d%25e0%25ae%25aa%25e0%25ae%25a4%25e0%25af%258d%25e0%25ae%25a4%25e0%25ae%25bf%25e0%25ae%25b2%25e0%25af%258d-%25e0%25ae%25a8%25e0%25af%2587%25e0%25ae%25b1%25e0%25af%258d%25e0%25ae%25b1%25e0%25af%2581 https://www.kottakuppamtimes.com/7027/#respond Mon, 11 Jul 2022 08:16:51 +0000 https://www.kottakuppamtimes.com/?p=7027 கோட்டகுப்பத்தில் கடந்த சில ஆண்டுகளாக கடைகளும், வணிக வளாகங்கள், அரசியல் பேனர்களும், செடி மரங்கள் என அடிக்கடி மர்மமான முறையில் தீப்பற்றி எரிகின்றன. பக்ரீத் தினமான நேற்று(10/07/2022) இரவு சுமார் 12 மணி அளவில் கோட்டக்குப்பம் எம். ஜி ரோட்டில் அமைந்துள்ள நஜிர் டிரேடர்ஸ் மர்மமான முறையில் தீப்பற்றி எரிந்தது. தகவல் அறிந்த கடையின் உரிமையாளர் சம்பவ இடத்திற்கு விரைந்து தீயினை முழுவதுமாக அணைத்துள்ளார். இதனால், அருகில் உள்ள கடைகளுக்கு...

The post கோட்டகுப்பத்தில் நேற்று திடீர் தீ விபத்து: அடிக்கடி நிகழும் தீ விபத்தால் மக்கள் அச்சம் appeared first on Kottakuppam Times.]]>
கோட்டகுப்பத்தில் கடந்த சில ஆண்டுகளாக கடைகளும், வணிக வளாகங்கள், அரசியல் பேனர்களும், செடி மரங்கள் என அடிக்கடி மர்மமான முறையில் தீப்பற்றி எரிகின்றன.

பக்ரீத் தினமான நேற்று(10/07/2022) இரவு சுமார் 12 மணி அளவில் கோட்டக்குப்பம் எம். ஜி ரோட்டில் அமைந்துள்ள நஜிர் டிரேடர்ஸ் மர்மமான முறையில் தீப்பற்றி எரிந்தது. தகவல் அறிந்த கடையின் உரிமையாளர் சம்பவ இடத்திற்கு விரைந்து தீயினை முழுவதுமாக அணைத்துள்ளார். இதனால், அருகில் உள்ள கடைகளுக்கு தீ பரவாமல் தடுக்கப்பட்டு பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

இதுவரை தீ வைக்கும் மர்ம நபர்கள் அகப்படவில்லை. ஊரின் அமைதியை நிலைநாட்ட இந்த மர்ம நபர்களை உடனடியாக காவல்துறை கண்டுபிடித்து தக்க தண்டனை கொடுக்கப்படவேண்டும் என பொதுமக்கள் காவல் துறைக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post கோட்டகுப்பத்தில் நேற்று திடீர் தீ விபத்து: அடிக்கடி நிகழும் தீ விபத்தால் மக்கள் அச்சம் appeared first on Kottakuppam Times.]]>
https://www.kottakuppamtimes.com/7027/feed/ 0