Fenjal Archives » Kottakuppam Times https://www.kottakuppamtimes.com Sat, 30 Nov 2024 17:08:00 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=7.0 https://www.kottakuppamtimes.com/wp-content/uploads/2021/01/cropped-Site-Icon-32x32.jpg Fenjal Archives » Kottakuppam Times https://www.kottakuppamtimes.com 32 32 ஃபெஞ்சல் புயல் தீவிரம்: கோட்டக்குப்பதில் மீண்டும் மின் விநியோகம் எப்போது? https://www.kottakuppamtimes.com/9102/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%2583%25e0%25ae%25aa%25e0%25af%2586%25e0%25ae%259e%25e0%25af%258d%25e0%25ae%259a%25e0%25ae%25b2%25e0%25af%258d-%25e0%25ae%25aa%25e0%25af%2581%25e0%25ae%25af%25e0%25ae%25b2%25e0%25af%258d-%25e0%25ae%25a4%25e0%25af%2580%25e0%25ae%25b5%25e0%25ae%25bf%25e0%25ae%25b0%25e0%25ae%25ae%25e0%25af%258d-%25e0%25ae%2595 https://www.kottakuppamtimes.com/9102/#respond Sat, 30 Nov 2024 17:07:55 +0000 https://www.kottakuppamtimes.com/?p=9102 ஃபெஞ்சல் புயலின் தாக்கம் கோட்டக்குப்பம் பகுதியில் தீவிரமடைந்துள்ளது. சூறைக்காற்றுடன் பலத்த மழை பெய்து வருவதால், பாதுகாப்பு கருதி கோட்டக்குப்பம் முழு பகுதியிலும் இன்று மாலை முதலே மின் விநியோகம் தடை செய்யப்பட்டது. பல இடங்களில் மரக்கிளைகள் மின்கம்பிகளில் விழுந்துள்ளதால், மின் விநியோகம் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. மின் விநியோகம் எப்போது கிடைக்கும்? புயலின் தாக்கம் நாளை காலை வரை நீடிக்கலாம் என எதிர்பார்க்கப்படுவதால், மின் விநியோகம் நாளை காலை சரி செய்யும்...

The post ஃபெஞ்சல் புயல் தீவிரம்: கோட்டக்குப்பதில் மீண்டும் மின் விநியோகம் எப்போது? appeared first on Kottakuppam Times.]]>
ஃபெஞ்சல் புயலின் தாக்கம் கோட்டக்குப்பம் பகுதியில் தீவிரமடைந்துள்ளது. சூறைக்காற்றுடன் பலத்த மழை பெய்து வருவதால், பாதுகாப்பு கருதி கோட்டக்குப்பம் முழு பகுதியிலும் இன்று மாலை முதலே மின் விநியோகம் தடை செய்யப்பட்டது. பல இடங்களில் மரக்கிளைகள் மின்கம்பிகளில் விழுந்துள்ளதால், மின் விநியோகம் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.

மின் விநியோகம் எப்போது கிடைக்கும்?

புயலின் தாக்கம் நாளை காலை வரை நீடிக்கலாம் என எதிர்பார்க்கப்படுவதால், மின் விநியோகம் நாளை காலை சரி செய்யும் பணிகள் தொடங்கி, பிற்பகல் முதல் படிப்படியாக மின் விநியோகம் வழங்கப்படும் என மின்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

The post ஃபெஞ்சல் புயல் தீவிரம்: கோட்டக்குப்பதில் மீண்டும் மின் விநியோகம் எப்போது? appeared first on Kottakuppam Times.]]>
https://www.kottakuppamtimes.com/9102/feed/ 0
ஃபெஞ்சல் புயல்: கோட்டக்குப்பத்தில் வெளுத்து வாங்கும் கனமழை! (புகைப்படங்கள்) https://www.kottakuppamtimes.com/9087/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%2583%25e0%25ae%25aa%25e0%25af%2586%25e0%25ae%259e%25e0%25af%258d%25e0%25ae%259a%25e0%25ae%25b2%25e0%25af%258d-%25e0%25ae%25aa%25e0%25af%2581%25e0%25ae%25af%25e0%25ae%25b2%25e0%25af%258d-%25e0%25ae%2595%25e0%25af%258b%25e0%25ae%259f%25e0%25af%258d%25e0%25ae%259f%25e0%25ae%2595%25e0%25af%258d%25e0%25ae%2595 https://www.kottakuppamtimes.com/9087/#respond Sat, 30 Nov 2024 06:09:13 +0000 https://www.kottakuppamtimes.com/?p=9087 வங்கக் கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் ‘ஃபெஞ்சல்’ புயலாக வெள்ளிக்கிழமை உருவானது. இந்தப் புயல் இன்று (30/11/2024) மாலை புதுச்சேரி அருகே கரையைக் கடக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதையடுத்து, கோட்டக்குப்பம் பகுதியில் தற்போது காற்றுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. புயல் கரையைக் கடக்கும்போது கனமழைக்கும், புயல் காற்றுக்கும் வாய்ப்புள்ளதால், பொதுமக்கள் அனைவரும் அத்தியாவசியத் தேவையைத் தவிர இதர பணிகளுக்காக வெளியில்...

The post ஃபெஞ்சல் புயல்: கோட்டக்குப்பத்தில் வெளுத்து வாங்கும் கனமழை! (புகைப்படங்கள்) appeared first on Kottakuppam Times.]]>
வங்கக் கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் ‘ஃபெஞ்சல்’ புயலாக வெள்ளிக்கிழமை உருவானது. இந்தப் புயல் இன்று (30/11/2024) மாலை புதுச்சேரி அருகே கரையைக் கடக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதையடுத்து, கோட்டக்குப்பம் பகுதியில் தற்போது காற்றுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. புயல் கரையைக் கடக்கும்போது கனமழைக்கும், புயல் காற்றுக்கும் வாய்ப்புள்ளதால், பொதுமக்கள் அனைவரும் அத்தியாவசியத் தேவையைத் தவிர இதர பணிகளுக்காக வெளியில் வருவதைத் கண்டிப்பாக தவிா்த்து பாதுகாப்பாக வீடுகளில் இருக்குமாறு பேரிடா் மேலாண்மைத் துறை கேட்டுக் கொண்டுள்ளது.

புயல் கரையைக் கடக்கும்போதும், அதன் பின்னா் சில மணி நேரங்கள் வரையிலும், கடலோர மாவட்டங்களில் மணிக்கு 90 கி.மீ. வேகத்தில் சூறைக் காற்றுடன் அதிகனமழை பெய்யும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கோட்டக்குப்பம் மக்கள் நல கூட்டமைப்பின் அவசர உதவி:

புயல் பாதிப்பால் ஏற்படும் அவசர சூழ்நிலைகளில் கோட்டக்குப்பம் மக்கள் நல கூட்டமைப்பு பகுதிவாரியாக பொறுப்பாளர்களை நியமித்துள்ளது. தேவைப்படும் பொதுமக்கள் இந்த பொறுப்பாளர்களை தொடர்பு கொள்ளலாம். பொறுப்பாளர்களின் பட்டியல் மற்றும் தொடர்பு எண்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

The post ஃபெஞ்சல் புயல்: கோட்டக்குப்பத்தில் வெளுத்து வாங்கும் கனமழை! (புகைப்படங்கள்) appeared first on Kottakuppam Times.]]>
https://www.kottakuppamtimes.com/9087/feed/ 0