EO Archives » Kottakuppam Times https://www.kottakuppamtimes.com Sat, 04 Jul 2020 10:00:45 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=7.0 https://www.kottakuppamtimes.com/wp-content/uploads/2021/01/cropped-Site-Icon-32x32.jpg EO Archives » Kottakuppam Times https://www.kottakuppamtimes.com 32 32 கோட்டக்குப்பத்தில் நாளை தளர்வில்லா முழு அடைப்பு: செயல் அலுவலர் அறிவிப்பு https://www.kottakuppamtimes.com/2358/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%2595%25e0%25af%258b%25e0%25ae%259f%25e0%25af%258d%25e0%25ae%259f%25e0%25ae%2595%25e0%25af%258d%25e0%25ae%2595%25e0%25af%2581%25e0%25ae%25aa%25e0%25af%258d%25e0%25ae%25aa%25e0%25ae%25a4%25e0%25af%258d%25e0%25ae%25a4%25e0%25ae%25bf%25e0%25ae%25b2%25e0%25af%258d-%25e0%25ae%25a8%25e0%25ae%25be%25e0%25ae%25b3-3 https://www.kottakuppamtimes.com/2358/#respond Sat, 04 Jul 2020 10:00:45 +0000 https://www.kottakuppamtimes.com/?p=2358 கோட்டக்குப்பம் மிஸ்வாக் சார்பாக இன்று “ஆர்சனிக் ஆல்பம் 30” வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்ட கோட்டக்குப்பம் பேரூராட்சி செயல் அலுவலர் அவர்கள் தெரிவித்ததாவது, “நாளை ஞாயிற்றுக்கிழமை நமதூர் மக்கள் முழு அடைப்பை கடைபிடிக்க வேண்டும் என்றும், நாளை மருந்தகம் தவிர மற்ற அனைத்து கடைகளையும் அடைக்கப்பட வேண்டும் என்று கூறினார். மேலும் வெளியூரிலிருந்து யாரேனும் நமது ஊருக்கு வந்தால் தகவல் தரும்படி அறிவித்தார். கோட்டக்குப்பம் செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள, எங்களின்...

The post கோட்டக்குப்பத்தில் நாளை தளர்வில்லா முழு அடைப்பு: செயல் அலுவலர் அறிவிப்பு appeared first on Kottakuppam Times.]]>
கோட்டக்குப்பம் மிஸ்வாக் சார்பாக இன்று “ஆர்சனிக் ஆல்பம் 30” வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்ட கோட்டக்குப்பம் பேரூராட்சி செயல் அலுவலர் அவர்கள் தெரிவித்ததாவது, “நாளை ஞாயிற்றுக்கிழமை நமதூர் மக்கள் முழு அடைப்பை கடைபிடிக்க வேண்டும் என்றும், நாளை மருந்தகம் தவிர மற்ற அனைத்து கடைகளையும் அடைக்கப்பட வேண்டும் என்று கூறினார்.

மேலும் வெளியூரிலிருந்து யாரேனும் நமது ஊருக்கு வந்தால் தகவல் தரும்படி அறிவித்தார்.

கோட்டக்குப்பம் செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள, எங்களின் செயலியை பதிவிறக்கம் செய்யவும் – https://play.google.com/store/apps/details?id=com.kottakuppamtimes.news

The post கோட்டக்குப்பத்தில் நாளை தளர்வில்லா முழு அடைப்பு: செயல் அலுவலர் அறிவிப்பு appeared first on Kottakuppam Times.]]>
https://www.kottakuppamtimes.com/2358/feed/ 0
கோட்டக்குப்பம் பழைய பட்டின பாதை ஆக்கிரமிப்புகள் அகற்றம். https://www.kottakuppamtimes.com/2320/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%2595%25e0%25af%258b%25e0%25ae%259f%25e0%25af%258d%25e0%25ae%259f%25e0%25ae%2595%25e0%25af%258d%25e0%25ae%2595%25e0%25af%2581%25e0%25ae%25aa%25e0%25af%258d%25e0%25ae%25aa%25e0%25ae%25ae%25e0%25af%258d-%25e0%25ae%25aa%25e0%25ae%25b4%25e0%25af%2588%25e0%25ae%25af-%25e0%25ae%25aa%25e0%25ae%259f%25e0%25af%258d%25e0%25ae%259f https://www.kottakuppamtimes.com/2320/#respond Fri, 03 Jul 2020 11:30:00 +0000 https://www.kottakuppamtimes.com/?p=2320 கோட்டக்குப்பம் பழைய பட்டினம் பாதை என்பது முற்காலத்தில் புதுச்சேரி மற்றும் கோட்டக்குப்பத்தில் இருந்து சென்னைக்கு செல்லும் பிரதான சாலையாக இருந்துள்ளது. தற்போது அந்த சாலை உள்ளூர் சாலையாக சுருங்கிவிட்டது. ஈசிஆர் போன்ற நெடுஞ்சாலைகள் வந்ததால், அந்த சாலையின் பயன்பாடு உள்ளூர் வாசிகளுக்கு மட்டுமே பயன்பட்டு வருகிறது. முன்பு சுமார் 36 அடி அகலம் இருந்த அந்தச் சாலை காலப்போக்கில் ஆக்கிரமிப்புகளால், இன்று பத்து அடி அகலத்திற்கும் குறைவாக சுருங்கிவிட்டது. கோட்டக்குப்பம்...

The post கோட்டக்குப்பம் பழைய பட்டின பாதை ஆக்கிரமிப்புகள் அகற்றம். appeared first on Kottakuppam Times.]]>
கோட்டக்குப்பம் பழைய பட்டினம் பாதை என்பது முற்காலத்தில் புதுச்சேரி மற்றும் கோட்டக்குப்பத்தில் இருந்து சென்னைக்கு செல்லும் பிரதான சாலையாக இருந்துள்ளது.

தற்போது அந்த சாலை உள்ளூர் சாலையாக சுருங்கிவிட்டது. ஈசிஆர் போன்ற நெடுஞ்சாலைகள் வந்ததால், அந்த சாலையின் பயன்பாடு உள்ளூர் வாசிகளுக்கு மட்டுமே பயன்பட்டு வருகிறது. முன்பு சுமார் 36 அடி அகலம் இருந்த அந்தச் சாலை காலப்போக்கில் ஆக்கிரமிப்புகளால், இன்று பத்து அடி அகலத்திற்கும் குறைவாக சுருங்கிவிட்டது.

கோட்டக்குப்பம் முத்தியால்பேட்டை எல்லையில் ஆரம்பிக்கும் இந்த பழைய பட்டினம் பாதை என்பது தற்போதுள்ள இந்திரா நகர், பாரதி நகர் பகுதியில் முடிவடைகிறது.

இந்த சாலை தொடங்கும் பகுதியான முத்தியால்பேட்டை கோட்டகுப்பம் முதல் வாய்க்கால் வரை சிறிது அகலமாக காணப்பட்டாலும், வாய்க்காலில் இருந்து புறா தோப்பு வரை குறுகி காணப்படுகிறது.

முன்பு காலத்தில் லாரி போன்ற கனரக வாகனங்கள் எளிதாக சென்று வந்த நிலையில் தற்போது ஆட்டோக்கள் செல்வதே பெரும் சிரமமாக இருக்கிறது.

இந்நிலையில் இந்த பழைய பட்டின பாதையை மத்திய அரசின் சிறப்பு திட்டத்தின் மூலம் புதியசாலை அமைக்கும் பணி கோட்டக்குப்பம் பேரூராட்சி அலுவலகம் மேற்கொண்டுள்ளது. அதற்காக தற்போது அந்த சாலையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி நடைபெறுகிறது.

சுமார் 20 அடி அகலத்திற்கு சாலை அமைக்கப்பட உள்ளதாக அரசு அதிகாரிகள் தெரிவிக்கிறார்கள்.

அதனால் சாலையில் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள பகுதிகளை பேரூராட்சி நிர்வாகம் மற்றும் மற்றும் கிராம நிர்வாக அலுவலர் துணைகொண்டு அளவிடப்பட்டு ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு வருகிறது.

The post கோட்டக்குப்பம் பழைய பட்டின பாதை ஆக்கிரமிப்புகள் அகற்றம். appeared first on Kottakuppam Times.]]>
https://www.kottakuppamtimes.com/2320/feed/ 0
கோட்டக்குப்பத்தில் கொரோனா பரவல் தடுப்பு குறித்து செயல் அலுவலர் அவர்களின் காணொளி. https://www.kottakuppamtimes.com/2312/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%2595%25e0%25af%258b%25e0%25ae%259f%25e0%25af%258d%25e0%25ae%259f%25e0%25ae%2595%25e0%25af%258d%25e0%25ae%2595%25e0%25af%2581%25e0%25ae%25aa%25e0%25af%258d%25e0%25ae%25aa%25e0%25ae%25a4%25e0%25af%258d%25e0%25ae%25a4%25e0%25ae%25bf%25e0%25ae%25b2%25e0%25af%258d-%25e0%25ae%2595%25e0%25af%258a%25e0%25ae%25b0%25e0%25af%258b https://www.kottakuppamtimes.com/2312/#respond Fri, 03 Jul 2020 03:30:00 +0000 https://www.kottakuppamtimes.com/?p=2312 கோட்டக்குப்பம் மக்கள் கொரோனா பரவலைத் தடுக்கசெய்ய வேண்டிய வழிமுறைகளை, கோட்டகுப்பம் டைம்ஸ் இணையதளத்திற்கு பிரத்தியோகமாக வழங்கிய கோட்டக்குப்பம் செயல் அலுவலரின் காணொளி. கோட்டக்குப்பம் செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள, எங்களின் செயலியை பதிவிறக்கம் செய்யவும் – https://play.google.com/store/apps/details?id=com.kottakuppamtimes.news

The post கோட்டக்குப்பத்தில் கொரோனா பரவல் தடுப்பு குறித்து செயல் அலுவலர் அவர்களின் காணொளி. appeared first on Kottakuppam Times.]]>
கோட்டக்குப்பம் மக்கள் கொரோனா பரவலைத் தடுக்க
செய்ய வேண்டிய வழிமுறைகளை, கோட்டகுப்பம் டைம்ஸ் இணையதளத்திற்கு பிரத்தியோகமாக வழங்கிய கோட்டக்குப்பம் செயல் அலுவலரின் காணொளி.

கோட்டக்குப்பம் செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள, எங்களின் செயலியை பதிவிறக்கம் செய்யவும் – https://play.google.com/store/apps/details?id=com.kottakuppamtimes.news

The post கோட்டக்குப்பத்தில் கொரோனா பரவல் தடுப்பு குறித்து செயல் அலுவலர் அவர்களின் காணொளி. appeared first on Kottakuppam Times.]]>
https://www.kottakuppamtimes.com/2312/feed/ 0