election result Archives » Kottakuppam Times https://www.kottakuppamtimes.com Tue, 22 Feb 2022 13:42:18 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=7.0.3 https://www.kottakuppamtimes.com/wp-content/uploads/2021/01/cropped-Site-Icon-32x32.jpg election result Archives » Kottakuppam Times https://www.kottakuppamtimes.com 32 32 கோட்டக்குப்பம் நகராட்சியை தி.மு.க கைப்பற்றியது https://www.kottakuppamtimes.com/5887/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%2595%25e0%25af%258b%25e0%25ae%259f%25e0%25af%258d%25e0%25ae%259f%25e0%25ae%2595%25e0%25af%258d%25e0%25ae%2595%25e0%25af%2581%25e0%25ae%25aa%25e0%25af%258d%25e0%25ae%25aa%25e0%25ae%25ae%25e0%25af%258d-%25e0%25ae%25a8%25e0%25ae%2595%25e0%25ae%25b0%25e0%25ae%25be%25e0%25ae%259f%25e0%25af%258d%25e0%25ae%259a-12 https://www.kottakuppamtimes.com/5887/#respond Tue, 22 Feb 2022 13:37:59 +0000 https://www.kottakuppamtimes.com/?p=5887 கோட்டக்குப்பம் நகராட்சி தேர்தலில் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் 17 இடங்களை பிடித்து அமோக வெற்றி பெற்றது. கோட்டக்குப்பம் நகராட்சியில் 27 வார்டுகளுக்கான தேர்தல் வாக்குப்பதிவு கடந்த 19ம் தேதி நடந்து முடிந்தது என்று கோட்டக்குப்பம் அரசு மேல்நிலைப்பள்ளி வாக்கு எண்ணிக்கை தொடங்கி முடிந்தது. திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளான காங்கிரஸ், கம்யூனிஸ்ட், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகள் மொத்தம் 17 இடங்களில் வெற்றி...

The post கோட்டக்குப்பம் நகராட்சியை தி.மு.க கைப்பற்றியது appeared first on Kottakuppam Times.]]>
கோட்டக்குப்பம் நகராட்சி தேர்தலில் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் 17 இடங்களை பிடித்து அமோக வெற்றி பெற்றது.

கோட்டக்குப்பம் நகராட்சியில் 27 வார்டுகளுக்கான தேர்தல் வாக்குப்பதிவு கடந்த 19ம் தேதி நடந்து முடிந்தது என்று கோட்டக்குப்பம் அரசு மேல்நிலைப்பள்ளி வாக்கு எண்ணிக்கை தொடங்கி முடிந்தது.

திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளான காங்கிரஸ், கம்யூனிஸ்ட், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகள் மொத்தம் 17 இடங்களில் வெற்றி பெற்றது.

திமுக 14 இடங்களில் தனித்து வெற்றி பெற்றுள்ளது. அதன் கூட்டணி கட்சிகளான காங்கிரஸ், கம்யூனிஸ்ட், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலா ஒரு இடத்தையும் பிடித்து திமுக கூட்டணி அமோக வெற்றி பெற்றுள்ளது.

The post கோட்டக்குப்பம் நகராட்சியை தி.மு.க கைப்பற்றியது appeared first on Kottakuppam Times.]]>
https://www.kottakuppamtimes.com/5887/feed/ 0