eid wishes Archives » Kottakuppam Times https://www.kottakuppamtimes.com Fri, 21 Apr 2023 17:02:21 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=7.0 https://www.kottakuppamtimes.com/wp-content/uploads/2021/01/cropped-Site-Icon-32x32.jpg eid wishes Archives » Kottakuppam Times https://www.kottakuppamtimes.com 32 32 அனைவருக்கும் கோட்டக்குப்பம் டைம்ஸ் சார்பில் நோன்பு பெருநாள் நல்வாழ்த்துக்கள்! https://www.kottakuppamtimes.com/7981/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%2585%25e0%25ae%25a9%25e0%25af%2588%25e0%25ae%25b5%25e0%25ae%25b0%25e0%25af%2581%25e0%25ae%2595%25e0%25af%258d%25e0%25ae%2595%25e0%25af%2581%25e0%25ae%25ae%25e0%25af%258d-%25e0%25ae%2595%25e0%25af%258b%25e0%25ae%259f%25e0%25af%258d%25e0%25ae%259f%25e0%25ae%2595%25e0%25af%258d%25e0%25ae%2595%25e0%25af%2581-2 https://www.kottakuppamtimes.com/7981/#respond Fri, 21 Apr 2023 17:02:15 +0000 https://www.kottakuppamtimes.com/?p=7981 கடந்த நாட்களாக தங்களுடைய ஆசைகள் மற்றும் இறைவனால் அனுமதிப்பட்ட பல்வேறு விடயங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்து அவனுக்கு நன்றி செலுத்து முகமாக நோன்பு இருந்து, அதற்கான பரிசுப் பொருளான ஈத்துல் பித்ர் நோன்புப் பெருநாளைக் கொண்டாடும் அனைவருக்கும் ‘கோட்டக்குப்பம் டைம்ஸ்’ இணையத்தளம் சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துகொள்வதில் மகிழ்ச்சி அடைகின்றோம். வல்ல இறைவனின் அன்பும், அருளும் எல்லோர் மேலும் தொடர்ந்து பொழியட்டும். சகோதரத்துவமும், மனிதநேயமும் செழிக்கட்டும்!

The post அனைவருக்கும் கோட்டக்குப்பம் டைம்ஸ் சார்பில் நோன்பு பெருநாள் நல்வாழ்த்துக்கள்! appeared first on Kottakuppam Times.]]>
கடந்த நாட்களாக தங்களுடைய ஆசைகள் மற்றும் இறைவனால் அனுமதிப்பட்ட பல்வேறு விடயங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்து அவனுக்கு நன்றி செலுத்து முகமாக நோன்பு இருந்து, அதற்கான பரிசுப் பொருளான ஈத்துல் பித்ர் நோன்புப் பெருநாளைக் கொண்டாடும் அனைவருக்கும் ‘கோட்டக்குப்பம் டைம்ஸ்’ இணையத்தளம் சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துகொள்வதில் மகிழ்ச்சி அடைகின்றோம்.

வல்ல இறைவனின் அன்பும், அருளும் எல்லோர் மேலும் தொடர்ந்து பொழியட்டும்.

சகோதரத்துவமும், மனிதநேயமும் செழிக்கட்டும்!

The post அனைவருக்கும் கோட்டக்குப்பம் டைம்ஸ் சார்பில் நோன்பு பெருநாள் நல்வாழ்த்துக்கள்! appeared first on Kottakuppam Times.]]>
https://www.kottakuppamtimes.com/7981/feed/ 0
வாசகர்கள் அனைவருக்கும் எங்களின் தியாகத் திருநாள் நல்வாழ்த்துகள்! https://www.kottakuppamtimes.com/4855/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%25b5%25e0%25ae%25be%25e0%25ae%259a%25e0%25ae%2595%25e0%25ae%25b0%25e0%25af%258d%25e0%25ae%2595%25e0%25ae%25b3%25e0%25af%258d-%25e0%25ae%2585%25e0%25ae%25a9%25e0%25af%2588%25e0%25ae%25b5%25e0%25ae%25b0%25e0%25af%2581%25e0%25ae%2595%25e0%25af%258d%25e0%25ae%2595%25e0%25af%2581%25e0%25ae%25ae%25e0%25af%258d-2 https://www.kottakuppamtimes.com/4855/#respond Tue, 20 Jul 2021 14:51:02 +0000 https://www.kottakuppamtimes.com/?p=4855 கோட்டக்குப்பம் டைம்ஸ் உறவுகள் அனைவருக்கும் தியாகத் திருநாள் நல்வாழ்த்துகள். ஈத் முபாரக்!

The post வாசகர்கள் அனைவருக்கும் எங்களின் தியாகத் திருநாள் நல்வாழ்த்துகள்! appeared first on Kottakuppam Times.]]>
கோட்டக்குப்பம் டைம்ஸ் உறவுகள் அனைவருக்கும் தியாகத் திருநாள் நல்வாழ்த்துகள். ஈத் முபாரக்!

The post வாசகர்கள் அனைவருக்கும் எங்களின் தியாகத் திருநாள் நல்வாழ்த்துகள்! appeared first on Kottakuppam Times.]]>
https://www.kottakuppamtimes.com/4855/feed/ 0
அனைவருக்கும் கோட்டக்குப்பம் டைம்ஸ் சார்பாக நோன்பு பெருநாள் நல்வாழ்த்துக்கள்! https://www.kottakuppamtimes.com/4426/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%2585%25e0%25ae%25a9%25e0%25af%2588%25e0%25ae%25b5%25e0%25ae%25b0%25e0%25af%2581%25e0%25ae%2595%25e0%25af%258d%25e0%25ae%2595%25e0%25af%2581%25e0%25ae%25ae%25e0%25af%258d-%25e0%25ae%2595%25e0%25af%258b%25e0%25ae%259f%25e0%25af%258d%25e0%25ae%259f%25e0%25ae%2595%25e0%25af%258d%25e0%25ae%2595%25e0%25af%2581%25e0%25ae%25aa https://www.kottakuppamtimes.com/4426/#respond Thu, 13 May 2021 13:20:00 +0000 https://www.kottakuppamtimes.com/?p=4426 கடந்த நாட்களாக தங்களுடைய ஆசைகள் மற்றும் இறைவனால் அனுமதிப்பட்ட பல்வேறு விடயங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்து அவனுக்கு நன்றி செலுத்து முகமாக நோன்பு இருந்து, அதற்கான பரிசுப் பொருளான ஈத்துல் பித்ர் நோன்புப் பெருநாளைக் கொண்டாடும் அனைவருக்கும் ‘கோட்டக்குப்பம் டைம்ஸ்’ இணையத்தளம் சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துகொள்வதில் மகிழ்ச்சி அடைகின்றோம். மேலும், இந்த ஈகைத் திருநாளில் கொரோனா பெருந்தொற்று இருந்து மீள இறைவனிடம் அதிகப்படியாக பிரார்த்தனை செய்வோம். வல்ல இறைவனின் அன்பும், அருளும்...

The post அனைவருக்கும் கோட்டக்குப்பம் டைம்ஸ் சார்பாக நோன்பு பெருநாள் நல்வாழ்த்துக்கள்! appeared first on Kottakuppam Times.]]>
கடந்த நாட்களாக தங்களுடைய ஆசைகள் மற்றும் இறைவனால் அனுமதிப்பட்ட பல்வேறு விடயங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்து அவனுக்கு நன்றி செலுத்து முகமாக நோன்பு இருந்து, அதற்கான பரிசுப் பொருளான ஈத்துல் பித்ர் நோன்புப் பெருநாளைக் கொண்டாடும் அனைவருக்கும் ‘கோட்டக்குப்பம் டைம்ஸ்’ இணையத்தளம் சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துகொள்வதில் மகிழ்ச்சி அடைகின்றோம்.

மேலும், இந்த ஈகைத் திருநாளில் கொரோனா பெருந்தொற்று இருந்து மீள இறைவனிடம் அதிகப்படியாக பிரார்த்தனை செய்வோம். வல்ல இறைவனின் அன்பும், அருளும் எல்லோர் மேலும் தொடர்ந்து பொழியட்டும்.

சகோதரத்துவமும், மனிதநேயமும் செழிக்கட்டும்!

The post அனைவருக்கும் கோட்டக்குப்பம் டைம்ஸ் சார்பாக நோன்பு பெருநாள் நல்வாழ்த்துக்கள்! appeared first on Kottakuppam Times.]]>
https://www.kottakuppamtimes.com/4426/feed/ 0
கோட்டக்குப்பம் அனைத்து பள்ளிவாசல் நிர்வாகிகளின் ஹஜ் பெருநாள் வாழ்த்து செய்தி.. https://www.kottakuppamtimes.com/2661/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%2595%25e0%25af%258b%25e0%25ae%259f%25e0%25af%258d%25e0%25ae%259f%25e0%25ae%2595%25e0%25af%258d%25e0%25ae%2595%25e0%25af%2581%25e0%25ae%25aa%25e0%25af%258d%25e0%25ae%25aa%25e0%25ae%25ae%25e0%25af%258d-%25e0%25ae%2585%25e0%25ae%25a9%25e0%25af%2588%25e0%25ae%25a4%25e0%25af%258d%25e0%25ae%25a4%25e0%25af%2581-%25e0%25ae%25aa https://www.kottakuppamtimes.com/2661/#respond Sat, 01 Aug 2020 04:04:20 +0000 https://www.kottakuppamtimes.com/?p=2661 கோட்டக்குப்பம் அனைத்து பள்ளிவாசல் நிர்வாகிகளின் ஹஜ் பெருநாள் வாழ்த்து செய்தி..

The post கோட்டக்குப்பம் அனைத்து பள்ளிவாசல் நிர்வாகிகளின் ஹஜ் பெருநாள் வாழ்த்து செய்தி.. appeared first on Kottakuppam Times.]]>
கோட்டக்குப்பம் அனைத்து பள்ளிவாசல் நிர்வாகிகளின் ஹஜ் பெருநாள் வாழ்த்து செய்தி..

The post கோட்டக்குப்பம் அனைத்து பள்ளிவாசல் நிர்வாகிகளின் ஹஜ் பெருநாள் வாழ்த்து செய்தி.. appeared first on Kottakuppam Times.]]>
https://www.kottakuppamtimes.com/2661/feed/ 0
தியாகத் திருநாள் நல்வாழ்த்துகள்! https://www.kottakuppamtimes.com/2610/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%25a4%25e0%25ae%25bf%25e0%25ae%25af%25e0%25ae%25be%25e0%25ae%2595%25e0%25ae%25a4%25e0%25af%258d-%25e0%25ae%25a4%25e0%25ae%25bf%25e0%25ae%25b0%25e0%25af%2581%25e0%25ae%25a8%25e0%25ae%25be%25e0%25ae%25b3%25e0%25af%258d-%25e0%25ae%25a8%25e0%25ae%25b2%25e0%25af%258d%25e0%25ae%25b5%25e0%25ae%25be%25e0%25ae%25b4%25e0%25af%258d https://www.kottakuppamtimes.com/2610/#respond Sat, 01 Aug 2020 00:28:23 +0000 https://www.kottakuppamtimes.com/?p=2610 இறைக் கட்டளையேற்று, பல்லாண்டு கேட்டுப்பெற்ற தன் இனிய மகனை இறைவனுக்காக பலியிட தயாரான‌, அந்த மாபெரும் தியாக சரித்திரம் படைத்தார்கள் இப்ராஹீம் நபியவர்கள்! அவர்களின் இறையச்சத்தை சோதிக்கவே இந்த பரீட்சை, படைத்த இரட்சக‌னுக்கு நரபலி நோக்கமில்லை என்பதை உணர்த்தி, அந்த‌ தியாகத்தை ஏற்றுக் கொள்ளும் விதமாக‌ ஒரு ஆட்டை குர்பானி கொடுக்கச் செய்தான் இறைவன்! ஹஜ் கிரியைகளில் ஒவ்வொன்றும் அவர்களின் வாழ்வை பிரதிபலிக்கும், மாஷா அல்லாஹ்! இறைவனுக்காக செய்யும் தியாகத்தில்...

The post தியாகத் திருநாள் நல்வாழ்த்துகள்! appeared first on Kottakuppam Times.]]>
இறைக் கட்டளையேற்று, பல்லாண்டு கேட்டுப்பெற்ற தன் இனிய மகனை இறைவனுக்காக பலியிட தயாரான‌, அந்த மாபெரும் தியாக சரித்திரம் படைத்தார்கள் இப்ராஹீம் நபியவர்கள்!

அவர்களின் இறையச்சத்தை சோதிக்கவே இந்த பரீட்சை, படைத்த இரட்சக‌னுக்கு நரபலி நோக்கமில்லை என்பதை உணர்த்தி, அந்த‌ தியாகத்தை ஏற்றுக் கொள்ளும் விதமாக‌ ஒரு ஆட்டை குர்பானி கொடுக்கச் செய்தான் இறைவன்! ஹஜ் கிரியைகளில் ஒவ்வொன்றும் அவர்களின் வாழ்வை பிரதிபலிக்கும், மாஷா அல்லாஹ்!

இறைவனுக்காக செய்யும் தியாகத்தில் இறைத்தூதர் இப்ராஹீம் நபி(அலை)அவர்களைப் போல் முடியாவிட்டாலும், நம்மால் எந்தளவுக்கு முடியுமோ அந்தளவு இறைக் கட்டளைகளுக்கு அடிபணிந்து, இறைத்தூதர் காட்டிய வழியில் மட்டும் நடந்து, தன்னலமற்ற உணர்வோடும், சகிப்புத் தன்மையோடும் உலக மாந்தரில் உயர்வானவர்களாய் வாழ, இத்தியாக திருநாளாம் இந்த ஹஜ்ஜுப் பெருநாளிலே… ஏற்கனவே கொண்டுள்ள நம் நல்ல‌ எண்ணங்களைப் புதுப்பித்து வாழ்ந்து, மறுமையிலும் இறைவனின் அருளைப் பெறுவோமாக!

வாசகர்கள் அனைவருக்கும் கோட்டக்குப்பம் டைம்ஸ் இணைய தளத்தின் இனிய தியாகத் திருநாள் வாழ்த்துகள்… ஈத் முபாரக் !

The post தியாகத் திருநாள் நல்வாழ்த்துகள்! appeared first on Kottakuppam Times.]]>
https://www.kottakuppamtimes.com/2610/feed/ 0
பாங்காக் வாழ் கோட்டக்குப்பத்தினர் பெருநாள் கொண்டாட்டம்!! புகைப்பட தொகுப்பு. https://www.kottakuppamtimes.com/2654/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%25aa%25e0%25ae%25be%25e0%25ae%2599%25e0%25af%258d%25e0%25ae%2595%25e0%25ae%25be%25e0%25ae%2595%25e0%25af%258d-%25e0%25ae%25b5%25e0%25ae%25be%25e0%25ae%25b4%25e0%25af%258d-%25e0%25ae%2595%25e0%25af%258b%25e0%25ae%259f%25e0%25af%258d%25e0%25ae%259f%25e0%25ae%2595%25e0%25af%258d%25e0%25ae%2595%25e0%25af%2581%25e0%25ae%25aa https://www.kottakuppamtimes.com/2654/#respond Fri, 31 Jul 2020 08:24:18 +0000 https://www.kottakuppamtimes.com/?p=2654 உலககெங்கும் வசித்து வரும் முஸ்லீம்கள் தியாக திருநாளான இன்றைய தினம் (ஈத் அல் அதா) பாங்காக் வாழ் கோட்டக்குப்பத்தினர் ஹஜ்ஜி பெருநாளை இன்று 31 தேதி ஜூலை 2020 வெள்ளிக்கிழமை காலை தொழுகையை நிறைவேற்றி, தங்கள் நண்பர்கள் ஒருவருக்கொருவர் பெருநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர்.

The post பாங்காக் வாழ் கோட்டக்குப்பத்தினர் பெருநாள் கொண்டாட்டம்!! புகைப்பட தொகுப்பு. appeared first on Kottakuppam Times.]]>
உலககெங்கும் வசித்து வரும் முஸ்லீம்கள் தியாக திருநாளான இன்றைய தினம் (ஈத் அல் அதா) பாங்காக் வாழ் கோட்டக்குப்பத்தினர் ஹஜ்ஜி பெருநாளை இன்று 31 தேதி ஜூலை 2020 வெள்ளிக்கிழமை காலை தொழுகையை நிறைவேற்றி, தங்கள் நண்பர்கள் ஒருவருக்கொருவர் பெருநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர்.

The post பாங்காக் வாழ் கோட்டக்குப்பத்தினர் பெருநாள் கொண்டாட்டம்!! புகைப்பட தொகுப்பு. appeared first on Kottakuppam Times.]]>
https://www.kottakuppamtimes.com/2654/feed/ 0
சவுதி வாழ் கோட்டக்குப்பத்தினர் உற்சாக பெருநாள் சந்திப்பு !! புகைப்பட தொகுப்பு. https://www.kottakuppamtimes.com/2647/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%259a%25e0%25ae%25b5%25e0%25af%2581%25e0%25ae%25a4%25e0%25ae%25bf-%25e0%25ae%25b5%25e0%25ae%25be%25e0%25ae%25b4%25e0%25af%258d-%25e0%25ae%2595%25e0%25af%258b%25e0%25ae%259f%25e0%25af%258d%25e0%25ae%259f%25e0%25ae%2595%25e0%25af%258d%25e0%25ae%2595%25e0%25af%2581%25e0%25ae%25aa%25e0%25af%258d%25e0%25ae%25aa%25e0%25ae%25a4 https://www.kottakuppamtimes.com/2647/#respond Fri, 31 Jul 2020 08:10:51 +0000 https://www.kottakuppamtimes.com/?p=2647 உலகெங்கிலும் (அயல்நாடுகளில்) வாழும் இஸ்லாமியர்கள் இன்று தியாகத் திருநாளாம் ஹஜ்ஜுப் பெருநாளை வெகு விமர்சையாக கொண்டாடி வருகின்றனர். சவுதியில் வசிக்கும் கோட்டக்குப்பத்தினர் இன்று ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகையை நிறைவேற்றி, தங்கள் நண்பர்கள் ஒருவருக்கொருவர் பெருநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர்.

The post சவுதி வாழ் கோட்டக்குப்பத்தினர் உற்சாக பெருநாள் சந்திப்பு !! புகைப்பட தொகுப்பு. appeared first on Kottakuppam Times.]]>
உலகெங்கிலும் (அயல்நாடுகளில்) வாழும் இஸ்லாமியர்கள் இன்று தியாகத் திருநாளாம் ஹஜ்ஜுப் பெருநாளை வெகு விமர்சையாக கொண்டாடி வருகின்றனர்.

சவுதியில் வசிக்கும் கோட்டக்குப்பத்தினர் இன்று ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகையை நிறைவேற்றி, தங்கள் நண்பர்கள் ஒருவருக்கொருவர் பெருநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர்.

The post சவுதி வாழ் கோட்டக்குப்பத்தினர் உற்சாக பெருநாள் சந்திப்பு !! புகைப்பட தொகுப்பு. appeared first on Kottakuppam Times.]]>
https://www.kottakuppamtimes.com/2647/feed/ 0
கத்தார் வாழ் கோட்டக்குப்பத்தினர் பெருநாள் கொண்டாட்டம்!! புகைப்பட தொகுப்பு. https://www.kottakuppamtimes.com/2637/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%2595%25e0%25ae%25a4%25e0%25af%258d%25e0%25ae%25a4%25e0%25ae%25be%25e0%25ae%25b0%25e0%25af%258d-%25e0%25ae%25b5%25e0%25ae%25be%25e0%25ae%25b4%25e0%25af%258d-%25e0%25ae%2595%25e0%25af%258b%25e0%25ae%259f%25e0%25af%258d%25e0%25ae%259f%25e0%25ae%2595%25e0%25af%258d%25e0%25ae%2595%25e0%25af%2581%25e0%25ae%25aa%25e0%25af%258d https://www.kottakuppamtimes.com/2637/#respond Fri, 31 Jul 2020 07:58:13 +0000 https://www.kottakuppamtimes.com/?p=2637 உலகெங்கிலும் (அயல்நாடுகளில்) வாழும் இஸ்லாமியர்கள் இன்று தியாகத் திருநாளாம் ஹஜ்ஜுப் பெருநாளை வெகு விமர்சையாக கொண்டாடி வருகின்றனர். கத்தாறில் வசிக்கும் கோட்டக்குப்பத்தினர் இன்று ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகையை நிறைவேற்றி, தங்கள் நண்பர்கள் ஒருவருக்கொருவர் பெருநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர்.

The post கத்தார் வாழ் கோட்டக்குப்பத்தினர் பெருநாள் கொண்டாட்டம்!! புகைப்பட தொகுப்பு. appeared first on Kottakuppam Times.]]>
உலகெங்கிலும் (அயல்நாடுகளில்) வாழும் இஸ்லாமியர்கள் இன்று தியாகத் திருநாளாம் ஹஜ்ஜுப் பெருநாளை வெகு விமர்சையாக கொண்டாடி வருகின்றனர்.

கத்தாறில் வசிக்கும் கோட்டக்குப்பத்தினர் இன்று ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகையை நிறைவேற்றி, தங்கள் நண்பர்கள் ஒருவருக்கொருவர் பெருநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர்.

The post கத்தார் வாழ் கோட்டக்குப்பத்தினர் பெருநாள் கொண்டாட்டம்!! புகைப்பட தொகுப்பு. appeared first on Kottakuppam Times.]]>
https://www.kottakuppamtimes.com/2637/feed/ 0