eid al adha Archives » Kottakuppam Times https://www.kottakuppamtimes.com Sun, 10 Jul 2022 05:13:17 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=7.0 https://www.kottakuppamtimes.com/wp-content/uploads/2021/01/cropped-Site-Icon-32x32.jpg eid al adha Archives » Kottakuppam Times https://www.kottakuppamtimes.com 32 32 கோட்டக்குப்பத்தில் இன்று தியாகத் திருநாள் சிறப்பாக கொண்டாடப்பட்டது. https://www.kottakuppamtimes.com/6970/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%2595%25e0%25af%258b%25e0%25ae%259f%25e0%25af%258d%25e0%25ae%259f%25e0%25ae%2595%25e0%25af%258d%25e0%25ae%2595%25e0%25af%2581%25e0%25ae%25aa%25e0%25af%258d%25e0%25ae%25aa%25e0%25ae%25a4%25e0%25af%258d%25e0%25ae%25a4%25e0%25ae%25bf%25e0%25ae%25b2%25e0%25af%258d-%25e0%25ae%2587%25e0%25ae%25a9%25e0%25af%258d-4 https://www.kottakuppamtimes.com/6970/#respond Sun, 10 Jul 2022 05:13:13 +0000 https://www.kottakuppamtimes.com/?p=6970 கோட்டக்குப்பத்தில் ஹஜ்ஜுப் பெருநாள் இன்று(10/07/2022) சிறப்பாக கொண்டாடப்பட்டது. கோட்டக்குப்பம் பெரிய பள்ளிவாசலிலிருந்து பெருநாள் தொழுகையை நிறைவேற்ற ஜமாத்தார்கள் ஈத்கா மைதானம் நோக்கி காலை 6: 20 மணியளவில் புறப்பட்டனர். வழக்கம் போல் இல்லாமல், இந்த வருடம் ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகை சரியாக 7 மணி அளவில் நடைபெற்றது. தொழுகை முடிந்த பிறகு துஆ(பிரார்த்தனை) செய்யப்பட்டது பிறகு, ஒருவருக்கொருவர் தங்களின் பெருநாள் வாழ்த்துகளை மகிழ்ச்சியுடன் பகிர்ந்துகொண்டனர்.

The post கோட்டக்குப்பத்தில் இன்று தியாகத் திருநாள் சிறப்பாக கொண்டாடப்பட்டது. appeared first on Kottakuppam Times.]]>
கோட்டக்குப்பத்தில் ஹஜ்ஜுப் பெருநாள் இன்று(10/07/2022) சிறப்பாக கொண்டாடப்பட்டது.

கோட்டக்குப்பம் பெரிய பள்ளிவாசலிலிருந்து பெருநாள் தொழுகையை நிறைவேற்ற ஜமாத்தார்கள் ஈத்கா மைதானம் நோக்கி காலை 6: 20 மணியளவில் புறப்பட்டனர்.

வழக்கம் போல் இல்லாமல், இந்த வருடம் ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகை சரியாக 7 மணி அளவில் நடைபெற்றது. தொழுகை முடிந்த பிறகு துஆ(பிரார்த்தனை) செய்யப்பட்டது

பிறகு, ஒருவருக்கொருவர் தங்களின் பெருநாள் வாழ்த்துகளை மகிழ்ச்சியுடன் பகிர்ந்துகொண்டனர்.

The post கோட்டக்குப்பத்தில் இன்று தியாகத் திருநாள் சிறப்பாக கொண்டாடப்பட்டது. appeared first on Kottakuppam Times.]]>
https://www.kottakuppamtimes.com/6970/feed/ 0
துபாய் வாழ் கோட்டகுப்பத்தினர் ஹஜ் பெருநாள் சந்திப்பு (படங்கள்) https://www.kottakuppamtimes.com/6936/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%25a4%25e0%25af%2581%25e0%25ae%25aa%25e0%25ae%25be%25e0%25ae%25af%25e0%25af%258d-%25e0%25ae%25b5%25e0%25ae%25be%25e0%25ae%25b4%25e0%25af%258d-%25e0%25ae%2595%25e0%25af%258b%25e0%25ae%259f%25e0%25af%258d%25e0%25ae%259f%25e0%25ae%2595%25e0%25af%2581%25e0%25ae%25aa%25e0%25af%258d%25e0%25ae%25aa%25e0%25ae%25a4-2 https://www.kottakuppamtimes.com/6936/#respond Sat, 09 Jul 2022 06:45:10 +0000 https://www.kottakuppamtimes.com/?p=6936 துபாய் வாழ் கோட்டகுப்பத்தினர் ஹஜ் பெருநாள் தொழுகையை முடிந்து , உறவினர் மற்றும் நண்பர்கள் சந்தித்து மகிழ்ச்சியை பகிர்ந்துகொண்டனர்.

The post துபாய் வாழ் கோட்டகுப்பத்தினர் ஹஜ் பெருநாள் சந்திப்பு (படங்கள்) appeared first on Kottakuppam Times.]]>
துபாய் வாழ் கோட்டகுப்பத்தினர் ஹஜ் பெருநாள் தொழுகையை முடிந்து , உறவினர் மற்றும் நண்பர்கள் சந்தித்து மகிழ்ச்சியை பகிர்ந்துகொண்டனர்.

The post துபாய் வாழ் கோட்டகுப்பத்தினர் ஹஜ் பெருநாள் சந்திப்பு (படங்கள்) appeared first on Kottakuppam Times.]]>
https://www.kottakuppamtimes.com/6936/feed/ 0
குவைத் வாழ் கோட்டக்குப்பம் நண்பர்கள் ஹஜ் பெருநாள் கொண்டாட்டம் [புகைப்படங்கள்].. https://www.kottakuppamtimes.com/6931/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%2595%25e0%25af%2581%25e0%25ae%25b5%25e0%25af%2588%25e0%25ae%25a4%25e0%25af%258d-%25e0%25ae%25b5%25e0%25ae%25be%25e0%25ae%25b4%25e0%25af%258d-%25e0%25ae%2595%25e0%25af%258b%25e0%25ae%259f%25e0%25af%258d%25e0%25ae%259f%25e0%25ae%2595%25e0%25af%258d%25e0%25ae%2595%25e0%25af%2581%25e0%25ae%25aa%25e0%25af%258d-3 https://www.kottakuppamtimes.com/6931/#respond Sat, 09 Jul 2022 06:41:54 +0000 https://www.kottakuppamtimes.com/?p=6931 குவைத் வாழ் கோட்டகுப்பத்தினர் ஹஜ் பெருநாள் தொழுகையை முடிந்து , உறவினர் மற்றும் நண்பர்கள் சந்தித்து பெருநாள் வாழ்த்துகளை மகிழ்ச்சியுடன் பகிர்ந்துகொண்டனர்.

The post குவைத் வாழ் கோட்டக்குப்பம் நண்பர்கள் ஹஜ் பெருநாள் கொண்டாட்டம் [புகைப்படங்கள்].. appeared first on Kottakuppam Times.]]>
குவைத் வாழ் கோட்டகுப்பத்தினர் ஹஜ் பெருநாள் தொழுகையை முடிந்து , உறவினர் மற்றும் நண்பர்கள் சந்தித்து பெருநாள் வாழ்த்துகளை மகிழ்ச்சியுடன் பகிர்ந்துகொண்டனர்.

The post குவைத் வாழ் கோட்டக்குப்பம் நண்பர்கள் ஹஜ் பெருநாள் கொண்டாட்டம் [புகைப்படங்கள்].. appeared first on Kottakuppam Times.]]>
https://www.kottakuppamtimes.com/6931/feed/ 0
வெளிநாட்டு வாழ் சொந்தங்கள் அனைவருக்கும் ஈத் அல்-அழ்ஹா(பக்ரீத்) நல்வாழ்த்துக்கள். https://www.kottakuppamtimes.com/6928/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%25b5%25e0%25af%2586%25e0%25ae%25b3%25e0%25ae%25bf%25e0%25ae%25a8%25e0%25ae%25be%25e0%25ae%259f%25e0%25af%258d%25e0%25ae%259f%25e0%25af%2581-%25e0%25ae%25b5%25e0%25ae%25be%25e0%25ae%25b4%25e0%25af%258d-%25e0%25ae%259a%25e0%25af%258a%25e0%25ae%25a8%25e0%25af%258d%25e0%25ae%25a4%25e0%25ae%2599%25e0%25af%258d%25e0%25ae%2595 https://www.kottakuppamtimes.com/6928/#respond Fri, 08 Jul 2022 18:01:19 +0000 https://www.kottakuppamtimes.com/?p=6928 உலக முழுவதும்  வசிக்கும் சொந்தங்கள் அனைவருக்கும் ஈத் அல்-அழ்ஹா(பக்ரீத்) நல்வாழ்த்துக்கள். கோட்டக்குப்பம் நண்பர்கள் தங்களின் பெருநாள் தொழுகை குரூப் போட்டாக்களை எங்களுக்கு வாட்ஸ்அப் பர்சனல் மெசேஜ் மூலம்(+91 9791553753) அனுப்பி வையுங்கள். அதை நமது இணைய தளத்தில் பதிவேற்றம் செய்யப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.

The post வெளிநாட்டு வாழ் சொந்தங்கள் அனைவருக்கும் ஈத் அல்-அழ்ஹா(பக்ரீத்) நல்வாழ்த்துக்கள். appeared first on Kottakuppam Times.]]>
உலக முழுவதும்  வசிக்கும் சொந்தங்கள் அனைவருக்கும் ஈத் அல்-அழ்ஹா(பக்ரீத்) நல்வாழ்த்துக்கள். கோட்டக்குப்பம் நண்பர்கள் தங்களின் பெருநாள் தொழுகை குரூப் போட்டாக்களை எங்களுக்கு வாட்ஸ்அப் பர்சனல் மெசேஜ் மூலம்(+91 9791553753) அனுப்பி வையுங்கள். அதை நமது இணைய தளத்தில் பதிவேற்றம் செய்யப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.

The post வெளிநாட்டு வாழ் சொந்தங்கள் அனைவருக்கும் ஈத் அல்-அழ்ஹா(பக்ரீத்) நல்வாழ்த்துக்கள். appeared first on Kottakuppam Times.]]>
https://www.kottakuppamtimes.com/6928/feed/ 0