educational guidance program Archives » Kottakuppam Times https://www.kottakuppamtimes.com Sun, 19 Jun 2022 17:29:09 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=7.0 https://www.kottakuppamtimes.com/wp-content/uploads/2021/01/cropped-Site-Icon-32x32.jpg educational guidance program Archives » Kottakuppam Times https://www.kottakuppamtimes.com 32 32 கோட்டக்குப்பம் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி. https://www.kottakuppamtimes.com/6825/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%2595%25e0%25af%258b%25e0%25ae%259f%25e0%25af%258d%25e0%25ae%259f%25e0%25ae%2595%25e0%25af%258d%25e0%25ae%2595%25e0%25af%2581%25e0%25ae%25aa%25e0%25af%258d%25e0%25ae%25aa%25e0%25ae%25ae%25e0%25af%258d-%25e0%25ae%25a4%25e0%25ae%25ae%25e0%25ae%25bf%25e0%25ae%25b4%25e0%25af%258d%25e0%25ae%25a8%25e0%25ae%25be-5 https://www.kottakuppamtimes.com/6825/#respond Sun, 19 Jun 2022 17:29:05 +0000 https://www.kottakuppamtimes.com/?p=6825 தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் விழுப்புரம் மாவட்டம் கோட்டக்குப்பம் கிளையின் மாணவரணி சார்பாக 19-06-2022 ஞாயிற்றுக்கிழமை அன்று கல்வி மற்றும் அரசு வேலைவாய்ப்பு வழிகாட்டி நிகழ்ச்சி மோர்சார் தெரு தவ்ஹீத் மர்கஸில் காலை 10 மணி முதல் மதியம் 01-30 மணி வரை நடைபெற்றது. இதில் பயனுள்ள கல்வி என்ற தலைப்பில் சகோதரர் இஸ்மாயில் MIsc.அவர்கள் உரையாற்றினார்கள், என்ன படிக்கலாம் எங்கு படிக்கலாம்? என்ற தலைப்பில் சகோதரர் ரியாஸ் அவர்கள் உரையாற்றினார்கள்,...

The post கோட்டக்குப்பம் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி. appeared first on Kottakuppam Times.]]>
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் விழுப்புரம் மாவட்டம் கோட்டக்குப்பம் கிளையின் மாணவரணி சார்பாக 19-06-2022 ஞாயிற்றுக்கிழமை அன்று கல்வி மற்றும் அரசு வேலைவாய்ப்பு வழிகாட்டி நிகழ்ச்சி மோர்சார் தெரு தவ்ஹீத் மர்கஸில் காலை 10 மணி முதல் மதியம் 01-30 மணி வரை நடைபெற்றது.

இதில் பயனுள்ள கல்வி என்ற தலைப்பில் சகோதரர் இஸ்மாயில் MIsc.அவர்கள் உரையாற்றினார்கள், என்ன படிக்கலாம் எங்கு படிக்கலாம்? என்ற தலைப்பில் சகோதரர் ரியாஸ் அவர்கள் உரையாற்றினார்கள், முஸ்லிம் சமுதாயத்திற்கு பயன் தரும் துறைகள் மற்றும் அரசு வேலை பெறக்கூடிய வழிமுறை என்ன? என்ற தலைப்பில் சகோதரர் அஷ்ரப் அலி அவர்கள் உரை நிகழ்த்தினர்.

இதில் 100-க்கு அதிகமான மாணவ/மாணவிகள் பெற்றோர்களுடன் கலந்து கொண்டனர். இறுதியாக மாணவ மாணவிகள் மற்றும் பெற்றோர்களின் சந்தேகங்களுக்கு பதில் வழங்கப்பட்டது. அதிகமானோர் இந்த நிகழ்ச்சி பயனுள்ளதாக இருந்தது, தொடர்ச்சியாக இந்த நிகழ்ச்சியை நடத்த வேண்டும் என்றும் கருத்து தெரிவித்தனர்.

The post கோட்டக்குப்பம் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி. appeared first on Kottakuppam Times.]]>
https://www.kottakuppamtimes.com/6825/feed/ 0
கோட்டக்குப்பத்தில் உயர்கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி. https://www.kottakuppamtimes.com/6800/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%2595%25e0%25af%258b%25e0%25ae%259f%25e0%25af%258d%25e0%25ae%259f%25e0%25ae%2595%25e0%25af%258d%25e0%25ae%2595%25e0%25af%2581%25e0%25ae%25aa%25e0%25af%258d%25e0%25ae%25aa%25e0%25ae%25a4%25e0%25af%258d%25e0%25ae%25a4%25e0%25ae%25bf%25e0%25ae%25b2%25e0%25af%258d-%25e0%25ae%2589%25e0%25ae%25af%25e0%25ae%25b0%25e0%25af%258d https://www.kottakuppamtimes.com/6800/#respond Sun, 12 Jun 2022 09:49:07 +0000 https://www.kottakuppamtimes.com/?p=6800 அடுத்து என்ன படிக்கலாம்? எங்கு படிக்கலாம்? அதற்கான தகுதிகள் என்னென்ன? எவ்வளவு செலவாகும் போன்ற கேள்விகளோடு நிற்கும் மாணவர்களுக்கு வழிகாட்டும் வகையில், கோட்டக்குப்பம் குவைத் ஜமாத் மற்றும் அஞ்சுமன் நூலகம் இணைந்து நடத்தும், “கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி 2022“, வருகின்ற ஜூன் 26-ம் தே‌தி, ஞாயிற்றுக்கிழமை மாலை 3 மணிக்கு ஜாமிஆ மஸ்ஜித் ஷாதி மஹாலில் நடைபெறவுள்ளது. +2 விற்கு பிறகு என்ன படிப்பை தேர்வு செய்ய வேண்டும் என்ற...

The post கோட்டக்குப்பத்தில் உயர்கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி. appeared first on Kottakuppam Times.]]>
அடுத்து என்ன படிக்கலாம்? எங்கு படிக்கலாம்? அதற்கான தகுதிகள் என்னென்ன? எவ்வளவு செலவாகும் போன்ற கேள்விகளோடு நிற்கும் மாணவர்களுக்கு வழிகாட்டும் வகையில், கோட்டக்குப்பம் குவைத் ஜமாத் மற்றும் அஞ்சுமன் நூலகம் இணைந்து நடத்தும், கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி 2022, வருகின்ற ஜூன் 26-ம் தே‌தி, ஞாயிற்றுக்கிழமை மாலை 3 மணிக்கு ஜாமிஆ மஸ்ஜித் ஷாதி மஹாலில் நடைபெறவுள்ளது.

+2 விற்கு பிறகு என்ன படிப்பை தேர்வு செய்ய வேண்டும் என்ற முடிவே ஒரு மாணவனின் முழு வாழ்க்கையும் நிர்ணயிக்கும். ஆகவே, இந்த முடிவினை தெளிவாக எடுக்க வேண்டும். இதனை நிவர்த்தி செய்யும் வகையில், இந்நிகழ்ச்சிக்கு பல கல்வியாளர்கள் கலந்துக் கொண்டு மாணவர்களுக்கு வழிகாட்ட உள்ளனர்.

ஆதலால், நமது கோட்டக்குப்பத்தை சார்ந்த அனைத்து 10, 11 மற்றும் 12-ஆம் வகுப்பு மாணவர்கள், கீழே கொடுக்கப்பட்டிருக்கும் லிங்கை கிளிக் செய்து கூகுள் படிவத்தையும் பூர்த்தி செய்து, தங்கள் வருகையை உறுதி செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

(அல்லது)

கீழே கொடுக்கப்பட்டிருக்கும் நபர்களுக்கு உங்களுடைய பெயர், தந்தை பெயர், வயது, தொலைப்பேசி எண், முகவரி, வகுப்பு, பள்ளியின் பெயர் போன்ற விவரங்கள் டைப் செய்து வாட்ஸ்அப் மூலம் அனுப்பி தங்களின் வருகையை உறுதி செய்யலாம்.

10-ஆம் வகுப்பு மாணவ/மாணவிகள்:
A.R.SATHIK BASHA: +91 8056515736
S. Julfi: +91 944207020

11 & 12-ஆம் வகுப்பு மாணவ/மாணவிகள்:
A. Hajath Ali: +91 9944342179
Abdul Malik: +91 9790968698

மேலும், நமதூரை சார்ந்த 10-ஆம் மற்றும் 12-ஆம் வகுப்பில் பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண் எடுக்கும் முதல் மூன்று மாணவர்கள் விழாவில் சிறப்பிக்கப்பட உள்ளனர்.

ஆகவே, இந்த அறிய வாய்ப்பினை நமதூர் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் தவறாமல் கலந்து கொண்டு பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

The post கோட்டக்குப்பத்தில் உயர்கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி. appeared first on Kottakuppam Times.]]>
https://www.kottakuppamtimes.com/6800/feed/ 0