DMK Archives » Kottakuppam Times https://www.kottakuppamtimes.com Fri, 15 Sep 2023 12:52:33 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=7.0 https://www.kottakuppamtimes.com/wp-content/uploads/2021/01/cropped-Site-Icon-32x32.jpg DMK Archives » Kottakuppam Times https://www.kottakuppamtimes.com 32 32 கோட்டக்குப்பம் தந்திரயான்குப்பம் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு தேவையான மருத்துவ உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி. https://www.kottakuppamtimes.com/8247/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%2595%25e0%25af%258b%25e0%25ae%259f%25e0%25af%258d%25e0%25ae%259f%25e0%25ae%2595%25e0%25af%258d%25e0%25ae%2595%25e0%25af%2581%25e0%25ae%25aa%25e0%25af%258d%25e0%25ae%25aa%25e0%25ae%25ae%25e0%25af%258d-%25e0%25ae%25a4%25e0%25ae%25a8%25e0%25af%258d%25e0%25ae%25a4%25e0%25ae%25bf%25e0%25ae%25b0%25e0%25ae%25af%25e0%25ae%25be https://www.kottakuppamtimes.com/8247/#respond Fri, 15 Sep 2023 12:52:31 +0000 https://www.kottakuppamtimes.com/?p=8247 விழுப்புரம் தெற்கு மாவட்ட திமுக மருத்துவ அணி சார்பில் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் அவர்களின் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு, அறிஞர் அண்ணா அவர்களின் பிறந்த நாளன்று விழுப்புரம் தெற்கு மாவட்ட மருத்துவ அணி துணை அமைப்பாளர் மருத்துவர் வினோ பாரதி அவர்களின் ஏற்பாட்டில், கோட்டக்குப்பம் தந்திரயான்குப்பம் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு தேவையான மருத்துவ உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி இன்று(15/09/2023) நடைபெற்றது. நிகழ்ச்சியில் கோட்டக்குப்பம் நகர மன்ற தலைவர் எஸ்.எஸ்...

The post கோட்டக்குப்பம் தந்திரயான்குப்பம் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு தேவையான மருத்துவ உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி. appeared first on Kottakuppam Times.]]>
விழுப்புரம் தெற்கு மாவட்ட திமுக மருத்துவ அணி சார்பில் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் அவர்களின் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு, அறிஞர் அண்ணா அவர்களின் பிறந்த நாளன்று விழுப்புரம் தெற்கு மாவட்ட மருத்துவ அணி துணை அமைப்பாளர் மருத்துவர் வினோ பாரதி அவர்களின் ஏற்பாட்டில்,

கோட்டக்குப்பம் தந்திரயான்குப்பம் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு தேவையான மருத்துவ உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி இன்று(15/09/2023) நடைபெற்றது. நிகழ்ச்சியில் கோட்டக்குப்பம் நகர மன்ற தலைவர் எஸ்.எஸ் ஜெயமூர்த்தி அவர்கள் கலந்து கொண்டு சுகாதார நிலைய பொறுப்பாளர், மருத்துவர், செவிலியர்களிடம் மருத்துவ உபகரணங்கள் மற்றும் நாற்காலிகள் வழங்கினார்.

மேலும், இந்த நிகழ்ச்சியில் திமுக மாவட்ட, ஒன்றிய, நகர கழக நிர்வாகிகள், சார்பு அணி நிர்வாகிகள் மற்றும் கிளை கழக செயலாளர்கள், ஊர் முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டனர்.

The post கோட்டக்குப்பம் தந்திரயான்குப்பம் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு தேவையான மருத்துவ உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி. appeared first on Kottakuppam Times.]]>
https://www.kottakuppamtimes.com/8247/feed/ 0
முதல்வா் மு.க.ஸ்டாலின் பிறந்த நாள் விழா: கோட்டக்குப்பம் 20-வது வார்டு அங்கன்வாடியில் நலத்திட்ட உதவிகள். https://www.kottakuppamtimes.com/7733/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%25ae%25e0%25af%2581%25e0%25ae%25a4%25e0%25ae%25b2%25e0%25af%258d%25e0%25ae%25b5%25e0%25ae%25be%25e0%25af%258d-%25e0%25ae%25ae%25e0%25af%2581-%25e0%25ae%2595-%25e0%25ae%25b8%25e0%25af%258d%25e0%25ae%259f%25e0%25ae%25be%25e0%25ae%25b2%25e0%25ae%25bf%25e0%25ae%25a9%25e0%25af%258d-%25e0%25ae%25aa%25e0%25ae%25bf https://www.kottakuppamtimes.com/7733/#respond Thu, 02 Mar 2023 09:44:10 +0000 https://www.kottakuppamtimes.com/?p=7733 கோட்டக்குப்பம் நகராட்சி 20-வது வார்டு திமுக கிளை கழகம் சார்பில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் 70-வது பிறந்த நாள் விழா ரஹ்மத் நகர் அங்கன்வாடி மையத்தில் பயிலும் குழந்தைகளுக்கு முன் பருவ பள்ளி கல்வி உபகரணங்கள், அங்கன்வாடி மையத்திற்கு மின் விசிறி உள்ளிட்ட பொருட்கள் மற்றும் தூய்மை பணியாளர்களுக்கு நல திட்ட உதவிகள் வழங்கி கொண்டாடப்பட்டது. இந்நிகழ்ச்சியை, 20-வது வார்டு கிளை செயலாளர் மீடியா சாதிக் பாஷா ஏற்பாட்டில்...

The post முதல்வா் மு.க.ஸ்டாலின் பிறந்த நாள் விழா: கோட்டக்குப்பம் 20-வது வார்டு அங்கன்வாடியில் நலத்திட்ட உதவிகள். appeared first on Kottakuppam Times.]]>
கோட்டக்குப்பம் நகராட்சி 20-வது வார்டு திமுக கிளை கழகம் சார்பில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் 70-வது பிறந்த நாள் விழா ரஹ்மத் நகர் அங்கன்வாடி மையத்தில் பயிலும் குழந்தைகளுக்கு முன் பருவ பள்ளி கல்வி உபகரணங்கள், அங்கன்வாடி மையத்திற்கு மின் விசிறி உள்ளிட்ட பொருட்கள் மற்றும் தூய்மை பணியாளர்களுக்கு நல திட்ட உதவிகள் வழங்கி கொண்டாடப்பட்டது.

இந்நிகழ்ச்சியை, 20-வது வார்டு கிளை செயலாளர் மீடியா சாதிக் பாஷா ஏற்பாட்டில் நடைபெற்றது. நிகழ்ச்சியில், கோட்டக்குப்பம் நகராட்சி நகர மன்ற தலைவர் எஸ். எஸ். ஜெயமூர்த்தி அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு குழந்தைகளுக்கு கல்வி உபகரணங்கள் மற்றும் அங்கன்வாடி மையத்திற்கு மின் விசிறி உள்ளிட்ட பொருட்களை வழங்கினார்.

மேலும், நிகழ்ச்சியில் நகர மன்ற துணை தலைவர் ஜீனத் பீ முபாரக், நகர அவை தலைவர் & நகர மன்ற உறுப்பினர் வழக்கறிஞர் ஜாகீர் உசேன், நகர துணை செயலாளர் பாபு (எ) பக்ருதீன் , நகரமன்ற உறுப்பினர்கள், கலா மணிகண்டன், வீரப்பன், சண்முகம், ஸ்டாலின் சுகுமார், ஜெயஸ்ரீ சுகுமார், சம்சாத் பேகம் சாதிக் பாஷா, கிளை கழக செயலாளர்கள் – மூர்த்தி, செல்வம், முருகவேல் , முகமது அலி, கமால்ஹாசன், அறிவழகன், மற்றும் வசந்த் , பிரேம், முகமது பாரீஸ், நிவாஸ், ஜாகிர் உசேன், அங்கன்வாடி மையம் பொறுப்பாளர் ராஜேஸ்வரி, பணியாளர் சுமதி மற்றும் பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.

The post முதல்வா் மு.க.ஸ்டாலின் பிறந்த நாள் விழா: கோட்டக்குப்பம் 20-வது வார்டு அங்கன்வாடியில் நலத்திட்ட உதவிகள். appeared first on Kottakuppam Times.]]>
https://www.kottakuppamtimes.com/7733/feed/ 0
கோட்டக்குப்பதில் தி.மு.க கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம்! https://www.kottakuppamtimes.com/5190/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%2595%25e0%25af%258b%25e0%25ae%259f%25e0%25af%258d%25e0%25ae%259f%25e0%25ae%2595%25e0%25af%258d%25e0%25ae%2595%25e0%25af%2581%25e0%25ae%25aa%25e0%25af%258d%25e0%25ae%25aa%25e0%25ae%25a4%25e0%25ae%25bf%25e0%25ae%25b2%25e0%25af%258d-%25e0%25ae%25a4%25e0%25ae%25bf-%25e0%25ae%25ae%25e0%25af%2581-%25e0%25ae%2595 https://www.kottakuppamtimes.com/5190/#respond Mon, 20 Sep 2021 06:37:43 +0000 https://www.kottakuppamtimes.com/?p=5190 மத்திய அரசைக் கண்டித்து தமிழகத்தின் பல இடங்களில் திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சியினர் கருப்புக்கொடியுடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.  விவசாயிகளுக்கு எதிரான 3 வேளாண் சட்டங்களை ரத்து செய்யவும், பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயா்வை குறைக்கக்கோரியும், விலைவாசி உயா்வு, பொருளாதார சீரழிவு, தனியாா்மயமாக்கல், வேலையில்லா திண்டாட்டம், பொதுத்துறை நிறுவனங்களை விற்பனை, பெகாசஸ் ஒட்டுக்கேட்பு விவகாரம் என்பன உள்ளிட்டவற்றில் மத்திய அரசைக் கண்டித்தும் தமிழகத்தில் இன்று திமுக மற்றும்...

The post கோட்டக்குப்பதில் தி.மு.க கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம்! appeared first on Kottakuppam Times.]]>
மத்திய அரசைக் கண்டித்து தமிழகத்தின் பல இடங்களில் திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சியினர் கருப்புக்கொடியுடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

விவசாயிகளுக்கு எதிரான 3 வேளாண் சட்டங்களை ரத்து செய்யவும், பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயா்வை குறைக்கக்கோரியும், விலைவாசி உயா்வு, பொருளாதார சீரழிவு, தனியாா்மயமாக்கல், வேலையில்லா திண்டாட்டம், பொதுத்துறை நிறுவனங்களை விற்பனை, பெகாசஸ் ஒட்டுக்கேட்பு விவகாரம் என்பன உள்ளிட்டவற்றில் மத்திய அரசைக் கண்டித்தும் தமிழகத்தில் இன்று திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் சார்பில் கருப்புக் கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தன.

அதன்படி, கோட்டக்குப்பம் பேரூராட்சியில் விழுப்புரம் மத்திய மாவட்ட வர்த்தக அணி அமைப்பாளர் திரு SS ஜெயமூர்த்தி அவர்களின் தலைமையில் அவரது வீட்டில் எதிரில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் திமுக கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்துக்கொண்டு கருப்புக்கொடி ஏந்தி மத்திய அரசுக்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post கோட்டக்குப்பதில் தி.மு.க கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம்! appeared first on Kottakuppam Times.]]>
https://www.kottakuppamtimes.com/5190/feed/ 0
கலைஞர் கருணாநிதியின் 98-வது பிறந்த நாளையொட்டி: கோட்டக்குப்பதில் 300-க்கும் மேற்பட்ட ஏழை மக்களுக்கு இலவச காய்கறிகள் வினியோகம். https://www.kottakuppamtimes.com/4552/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%2595%25e0%25ae%25b2%25e0%25af%2588%25e0%25ae%259e%25e0%25ae%25b0%25e0%25af%258d-%25e0%25ae%2595%25e0%25ae%25b0%25e0%25af%2581%25e0%25ae%25a3%25e0%25ae%25be%25e0%25ae%25a8%25e0%25ae%25bf%25e0%25ae%25a4%25e0%25ae%25bf%25e0%25ae%25af%25e0%25ae%25bf%25e0%25ae%25a9%25e0%25af%258d-98-%25e0%25ae%25b5%25e0%25ae%25a4 https://www.kottakuppamtimes.com/4552/#respond Thu, 03 Jun 2021 08:54:22 +0000 https://www.kottakuppamtimes.com/?p=4552 விழுப்புரம் மாவட்டம், வானூர் வட்டம் கோட்டகுப்பம் பேரூராட்சி திமுக கழகத்தின் இஸ்லாமிய பகுதியின் சார்பில் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 98-வது பிறந்தநாளையொட்டி 300-க்கும் மேற்பட்ட ஏழை எளிய மக்களுக்கு ‘ஒன்றிணைவோம் வா’ திட்டத்தின் கீழ் இலவச காய்கறி பாக்கெட்டுக்கள் வழங்கப்பட்டன. நிகழ்வில் விழுப்புரம் மத்திய மாவட்ட வர்த்தக அணி அமைப்பாளர் ஜெயமூர்த்தி அவர்கள் முன்னிலையில், மாவட்ட பிரதி நிதி பஷீர், ஸ்டார் பாபு என்கிற பகுருதீன், A.R. சாதிக்...

The post கலைஞர் கருணாநிதியின் 98-வது பிறந்த நாளையொட்டி: கோட்டக்குப்பதில் 300-க்கும் மேற்பட்ட ஏழை மக்களுக்கு இலவச காய்கறிகள் வினியோகம். appeared first on Kottakuppam Times.]]>
விழுப்புரம் மாவட்டம், வானூர் வட்டம் கோட்டகுப்பம் பேரூராட்சி திமுக கழகத்தின் இஸ்லாமிய பகுதியின் சார்பில் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 98-வது பிறந்தநாளையொட்டி 300-க்கும் மேற்பட்ட ஏழை எளிய மக்களுக்கு ‘ஒன்றிணைவோம் வா’ திட்டத்தின் கீழ் இலவச காய்கறி பாக்கெட்டுக்கள் வழங்கப்பட்டன.

நிகழ்வில் விழுப்புரம் மத்திய மாவட்ட வர்த்தக அணி அமைப்பாளர் ஜெயமூர்த்தி அவர்கள் முன்னிலையில், மாவட்ட பிரதி நிதி பஷீர், ஸ்டார் பாபு என்கிற பகுருதீன், A.R. சாதிக் பாஷா, சாகுல் அமீது, கமால் ஹசேன், வதூத் ரஹ்மான், முஹம்மத் வக்கீல், முகமது உசேன் ஆகியோர் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தனர்.

மேலும், இந்நிகழ்ச்சியில் மாவட்ட துணை மீனவர் அணி அமைப்பாளர் சுப்பிரமணி, தகவல் தொழில்நுட்ப அணி அமைப்பாளர் ஜாகிர் உசேன், 11-வது வார்டு கிளை செயலாளர் இஸ்மாயில், 8-வது வார்டு கிளை செயலாளர் பாபு, கோட்டக்குப்பம் இளைஞர் அணி துணை அமைப்பாளர் மன்சூர், 15-வது வார்டு கிளை அமைப்பாளர் பஷீர், ஜமியத் நகர் திமுக பிரமுகர் ஹஜ், ஜாகிர் ஹுசேன் போன்ற அனைத்து கழக உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.

The post கலைஞர் கருணாநிதியின் 98-வது பிறந்த நாளையொட்டி: கோட்டக்குப்பதில் 300-க்கும் மேற்பட்ட ஏழை மக்களுக்கு இலவச காய்கறிகள் வினியோகம். appeared first on Kottakuppam Times.]]>
https://www.kottakuppamtimes.com/4552/feed/ 0