Cycling awareness Archives » Kottakuppam Times https://www.kottakuppamtimes.com Thu, 02 Dec 2021 14:53:22 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=7.0 https://www.kottakuppamtimes.com/wp-content/uploads/2021/01/cropped-Site-Icon-32x32.jpg Cycling awareness Archives » Kottakuppam Times https://www.kottakuppamtimes.com 32 32 இந்திய அரசியலமைப்பு சட்ட விழிப்புணா்வு சைக்கிள் பயணம் https://www.kottakuppamtimes.com/5379/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%2587%25e0%25ae%25a8%25e0%25af%258d%25e0%25ae%25a4%25e0%25ae%25bf%25e0%25ae%25af-%25e0%25ae%2585%25e0%25ae%25b0%25e0%25ae%259a%25e0%25ae%25bf%25e0%25ae%25af%25e0%25ae%25b2%25e0%25ae%25ae%25e0%25af%2588%25e0%25ae%25aa%25e0%25af%258d%25e0%25ae%25aa%25e0%25af%2581-%25e0%25ae%259a%25e0%25ae%259f%25e0%25af%258d%25e0%25ae%259f https://www.kottakuppamtimes.com/5379/#respond Thu, 02 Dec 2021 14:50:15 +0000 https://www.kottakuppamtimes.com/?p=5379 இந்திய அரசியலமைப்பு சட்டம் குறித்து விழிப்புணா்வை ஏற்படுத்தும் வகையில் சமுக நல்லிணக்க முன்னணியினா் நாகை மாவட்டம் கீழவெண்மணி முதல் சென்னை வரை சைக்கிள் பயணம் மேற்கொள்கின்றனா். இந்த சைக்கிள் பயணம் சிதம்பரம், பு.முட்லூர், சேந்திரக்கில்லை, வேளங்கிப்பட்டு, பரங்கிப்பேட்டை, பெரியபட்டு, சாமி நகர், பச்சையாங்குப்பம், பகுதிகளில் மக்கள் சந்திப்புகள் நடத்தி 5ம் நாளாக இன்று 2.12.2021 மாலை 5.30 மணியளவில் கோட்டக்குப்பம் வந்தடைந்தது. மேற்படி பயணக்குழுவை அஞ்சுமன் சார்பாக நிர்வாகிகள் வரவேற்றனர்....

The post இந்திய அரசியலமைப்பு சட்ட விழிப்புணா்வு சைக்கிள் பயணம் appeared first on Kottakuppam Times.]]>
இந்திய அரசியலமைப்பு சட்டம் குறித்து விழிப்புணா்வை ஏற்படுத்தும் வகையில் சமுக நல்லிணக்க முன்னணியினா் நாகை மாவட்டம் கீழவெண்மணி முதல் சென்னை வரை சைக்கிள் பயணம் மேற்கொள்கின்றனா்.

இந்த சைக்கிள் பயணம் சிதம்பரம், பு.முட்லூர், சேந்திரக்கில்லை, வேளங்கிப்பட்டு, பரங்கிப்பேட்டை, பெரியபட்டு, சாமி நகர், பச்சையாங்குப்பம், பகுதிகளில் மக்கள் சந்திப்புகள் நடத்தி 5ம் நாளாக இன்று 2.12.2021 மாலை 5.30 மணியளவில் கோட்டக்குப்பம் வந்தடைந்தது.

மேற்படி பயணக்குழுவை அஞ்சுமன் சார்பாக நிர்வாகிகள் வரவேற்றனர். விளிம்பு நிலை மக்களை அரசியல் படுத்தும் பணியில் பயணக்குழுவின் முயற்சியை அஞ்சுமன் செயலாளர் பாராட்டிப் பேசினார். பயணத்தின் நோக்கம் குறித்து சமூக நல்லிணக்க முன்னணியின் ஒருங்கிணைப்பாளர் விளக்கமாக பேசினார். அஞ்சுமனின் மூத்த ஆலோசகர் ஹாஜி வி.ஆர். இப்ராஹிம் நன்றி கூறினார். நிகழ்வில் சமூக நல்லிணக்க தோழர்கள் மாயராஜ், ஜமீல், சிவன்வேல், விக்னேஷ், அப்துல் லத்தீப், ரவிக்குமார் மற்றும் இருளர் பாதுகாப்பு இயக்கத்தின் மனோகர் உள்ளிட்ட தோழர்கள் கலந்து கொண்டனர். உடன் அஞ்சுமன் நிர்வாகக் குழுவினர் திரளாக சிறப்பித்தனர்.

The post இந்திய அரசியலமைப்பு சட்ட விழிப்புணா்வு சைக்கிள் பயணம் appeared first on Kottakuppam Times.]]>
https://www.kottakuppamtimes.com/5379/feed/ 0