covishield Archives » Kottakuppam Times https://www.kottakuppamtimes.com Tue, 15 Jun 2021 06:39:22 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=7.0 https://www.kottakuppamtimes.com/wp-content/uploads/2021/01/cropped-Site-Icon-32x32.jpg covishield Archives » Kottakuppam Times https://www.kottakuppamtimes.com 32 32 கோட்டக்குப்பம் சௌகத்துல் இஸ்லாம் மதரஸாவில் கொரோனா தடுப்பூசி முகாம். https://www.kottakuppamtimes.com/4616/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%2595%25e0%25af%258b%25e0%25ae%259f%25e0%25af%258d%25e0%25ae%259f%25e0%25ae%2595%25e0%25af%258d%25e0%25ae%2595%25e0%25af%2581%25e0%25ae%25aa%25e0%25af%258d%25e0%25ae%25aa%25e0%25ae%25ae%25e0%25af%258d-%25e0%25ae%259a%25e0%25af%258c%25e0%25ae%2595%25e0%25ae%25a4%25e0%25af%258d%25e0%25ae%25a4%25e0%25af%2581%25e0%25ae%25b2 https://www.kottakuppamtimes.com/4616/#respond Tue, 15 Jun 2021 06:39:07 +0000 https://www.kottakuppamtimes.com/?p=4616 கோட்டகுப்பத்தில் இன்று 15-6-2021, காலை 9 மணி முதல் பிற்பகல் 12 மணி வரை, பொதுசுகாதாரத் துறை மற்றும் ஜாமிஆ மஸ்ஜித் உதவியோடு கொரோனா தடுப்பு இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது. ஜாமிஆ மஸ்ஜித் பெரிய பள்ளி அருகில் உள்ள “சௌகத்துல் இஸ்லாம்” மதரஸாவில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள சிறப்பு முகாமில் இளைஞர்கள், பெண்கள் மற்றும் பெரியவர்கள் வரிசையில் காத்திருந்து தடுப்பூசி போட்டுக் கொண்டனர். அந்த வகையில் இன்று ஒரே நாளில்...

The post கோட்டக்குப்பம் சௌகத்துல் இஸ்லாம் மதரஸாவில் கொரோனா தடுப்பூசி முகாம். appeared first on Kottakuppam Times.]]>
கோட்டகுப்பத்தில் இன்று 15-6-2021, காலை 9 மணி முதல் பிற்பகல் 12 மணி வரை, பொதுசுகாதாரத் துறை மற்றும் ஜாமிஆ மஸ்ஜித் உதவியோடு கொரோனா தடுப்பு இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது.

ஜாமிஆ மஸ்ஜித் பெரிய பள்ளி அருகில் உள்ள “சௌகத்துல் இஸ்லாம்” மதரஸாவில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள சிறப்பு முகாமில் இளைஞர்கள், பெண்கள் மற்றும் பெரியவர்கள் வரிசையில் காத்திருந்து தடுப்பூசி போட்டுக் கொண்டனர். அந்த வகையில் இன்று ஒரே நாளில் 120-க்கும் மேற்பட்டோருக்கு தடுப்பூசி போடப்பட்டன.

இந்த சிறப்பு முகாமில் சுகாதாரத்துறை ரவி அவர்கள் முன்னிலையில், ஜாமிஆ மஸ்ஜித் பள்ளிவாசல் நிர்வாகிகள் உடன் இருந்து ஏற்பாடு செய்தார்.

The post கோட்டக்குப்பம் சௌகத்துல் இஸ்லாம் மதரஸாவில் கொரோனா தடுப்பூசி முகாம். appeared first on Kottakuppam Times.]]>
https://www.kottakuppamtimes.com/4616/feed/ 0