covid Archives » Kottakuppam Times https://www.kottakuppamtimes.com Fri, 22 Oct 2021 15:34:37 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=7.0 https://www.kottakuppamtimes.com/wp-content/uploads/2021/01/cropped-Site-Icon-32x32.jpg covid Archives » Kottakuppam Times https://www.kottakuppamtimes.com 32 32 கோட்டக்குப்பதில் நாளை 6-வது மெகா தடுப்பூசி முகாம்! 13 இடங்களில் நடைபெறுகிறது. https://www.kottakuppamtimes.com/5270/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%2595%25e0%25af%258b%25e0%25ae%259f%25e0%25af%258d%25e0%25ae%259f%25e0%25ae%2595%25e0%25af%258d%25e0%25ae%2595%25e0%25af%2581%25e0%25ae%25aa%25e0%25af%258d%25e0%25ae%25aa%25e0%25ae%25a4%25e0%25ae%25bf%25e0%25ae%25b2%25e0%25af%258d-%25e0%25ae%25a8%25e0%25ae%25be%25e0%25ae%25b3%25e0%25af%2588-6-%25e0%25ae%25b5 https://www.kottakuppamtimes.com/5270/#respond Fri, 22 Oct 2021 15:14:51 +0000 https://www.kottakuppamtimes.com/?p=5270 கோட்டக்குப்பதில் நாளை சனிக்கிழமை (23-10-2021), 13 முகாம்களில் காலை 8 மணி முதல் மெகா கொரோனா தடுப்பூசி முகாம் கீழ்க்கண்ட இடங்களில் நடைபெறவுள்ளது. அல்-ஜாமிஅத்துர் ரப்பானிய்யா அரபிக் கல்லூரி, கோட்டக்குப்பம். பரகத் நகர் பள்ளிவாசல், கோட்டக்குப்பம். சல்மான் பள்ளிவாசல், பஜார் தெரு, கோட்டக்குப்பம். ரஹமத் நகர் பள்ளிவாசல், கோட்டக்குப்பம். சிவன் கோயில், சின்ன கோட்டக்குப்பம். அங்கன்வாடி மையம், சத்யா நகர், சின்ன கோட்டக்குப்பம். அரசு ஆரம்ப சுகாதார நிலையம், தந்தராயன்குப்பம்....

The post கோட்டக்குப்பதில் நாளை 6-வது மெகா தடுப்பூசி முகாம்! 13 இடங்களில் நடைபெறுகிறது. appeared first on Kottakuppam Times.]]>
கோட்டக்குப்பதில் நாளை சனிக்கிழமை (23-10-2021), 13 முகாம்களில் காலை 8 மணி முதல் மெகா கொரோனா தடுப்பூசி முகாம் கீழ்க்கண்ட இடங்களில் நடைபெறவுள்ளது.

  1. அல்-ஜாமிஅத்துர் ரப்பானிய்யா அரபிக் கல்லூரி, கோட்டக்குப்பம்.
  2. பரகத் நகர் பள்ளிவாசல், கோட்டக்குப்பம்.
  3. சல்மான் பள்ளிவாசல், பஜார் தெரு, கோட்டக்குப்பம்.
  4. ரஹமத் நகர் பள்ளிவாசல், கோட்டக்குப்பம்.
  5. சிவன் கோயில், சின்ன கோட்டக்குப்பம்.
  6. அங்கன்வாடி மையம், சத்யா நகர், சின்ன கோட்டக்குப்பம்.
  7. அரசு ஆரம்ப சுகாதார நிலையம், தந்தராயன்குப்பம்.
  8. அங்கன்வாடி மையம், ஜமியத் நகர்.
  9. அரசு ஆரம்ப தொடக்க பள்ளி, நடுக்குப்பம்.
  10. அங்கன்வாடி மையம், கோட்டைமேடு.
  11. அரசு நடுநிலைப் பள்ளி, பெரிய முதலியார் சாவடி.
  12. அரசு ஆரம்ப தொடக்க பள்ளி, சின்ன முதலியார் சாவடி
  13. ஜெயமுத்து மாரியம்மன் கோயில், சின்ன முதலியார் சாவடி.

முதல் டோஸ்(கோவிஷீல்ட்) எடுத்துக்கொண்டு 84 நாட்களுக்கு மேல் இருப்பவர்களுக்கு இரண்டாவது டோஸ் தடுப்பூசி செலுத்திக்கொள்ளலாம்.

ஆகையால், பொதுமக்கள் இந்த சிறப்பு தடுப்பூசி முகாமை பயன்படுத்திக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

தடுப்பூசி செலுத்த வரும்பொழுது, தங்களது ஆதார் அட்டையை எடுத்து வரும்படி கேட்டுக்கொள்கிறோம்.

வெளிநாடுகளுக்கு செல்ல கூடியவர்கள், பாஸ்போர்ட் எடுத்து வந்து பதிந்து கொள்ளும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறது.

தடுப்பூசி குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது. கொரோனா ஒழிக்கும் வகையில் தடுப்பூசி முகாமை பயன்படுத்தி தடுப்பூசி செலுத்திக்கொண்டு தங்கள் பங்கை செலுத்திட தமிழக அரசு கேட்டுக்கொண்டுள்ளது.

மேலும் சந்தேகங்கள் மற்றும் விபரங்களுக்கு:
திரு. ரவி,
9486476433
சுகாதார ஆய்வாளர்.

The post கோட்டக்குப்பதில் நாளை 6-வது மெகா தடுப்பூசி முகாம்! 13 இடங்களில் நடைபெறுகிறது. appeared first on Kottakuppam Times.]]>
https://www.kottakuppamtimes.com/5270/feed/ 0
கோட்டக்குப்பதில் செப்.12-இல் கொரோனா மெகா இலவச தடுப்பூசி முகாம். https://www.kottakuppamtimes.com/5153/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%2595%25e0%25af%258b%25e0%25ae%259f%25e0%25af%258d%25e0%25ae%259f%25e0%25ae%2595%25e0%25af%258d%25e0%25ae%2595%25e0%25af%2581%25e0%25ae%25aa%25e0%25af%258d%25e0%25ae%25aa%25e0%25ae%25a4%25e0%25ae%25bf%25e0%25ae%25b2%25e0%25af%258d-%25e0%25ae%259a%25e0%25af%2586%25e0%25ae%25aa%25e0%25af%258d-12-%25e0%25ae%2587 https://www.kottakuppamtimes.com/5153/#respond Fri, 10 Sep 2021 14:26:37 +0000 https://www.kottakuppamtimes.com/?p=5153 கோட்டக்குப்பதில் கொரோனா மெகா தடுப்பூசி(கோவிஷீல்டு) முகாம் 13 மையங்களில், வருகிற ஞாயிற்றுக்கிழமை (செப்.12) காலை 7 மணி முதல் மாலை 7 மணி வரை, கோட்டக்குப்பம் பொதுசுகாதாரத் துறை சார்பில், அனைத்து நபா்களும் தடுப்பூசி செலுத்திக்கொள்ளும் வகையில் மெகா தடுப்பூசி முகாம் கீழ்க்கண்ட இடங்களில் நடைபெறவுள்ளது. அல்-ஜாமிஅத்துர் ரப்பானிய்யா அரபிக் கல்லூரி, கோட்டக்குப்பம். பரகத் நகர் அல் மஸ்ஜிதுல் முபாரக், பள்ளிவாசல் வளாகம், கோட்டக்குப்பம். கடை தெரு பள்ளிவாசல் (புஸ்தானியா),...

The post கோட்டக்குப்பதில் செப்.12-இல் கொரோனா மெகா இலவச தடுப்பூசி முகாம். appeared first on Kottakuppam Times.]]>
கோட்டக்குப்பதில் கொரோனா மெகா தடுப்பூசி(கோவிஷீல்டு) முகாம் 13 மையங்களில், வருகிற ஞாயிற்றுக்கிழமை (செப்.12) காலை 7 மணி முதல் மாலை 7 மணி வரை, கோட்டக்குப்பம் பொதுசுகாதாரத் துறை சார்பில், அனைத்து நபா்களும் தடுப்பூசி செலுத்திக்கொள்ளும் வகையில் மெகா தடுப்பூசி முகாம் கீழ்க்கண்ட இடங்களில் நடைபெறவுள்ளது.

  1. அல்-ஜாமிஅத்துர் ரப்பானிய்யா அரபிக் கல்லூரி, கோட்டக்குப்பம்.
  2. பரகத் நகர் அல் மஸ்ஜிதுல் முபாரக், பள்ளிவாசல் வளாகம், கோட்டக்குப்பம்.
  3. கடை தெரு பள்ளிவாசல் (புஸ்தானியா), கோட்டக்குப்பம்.
  4. அரசு ஆரம்ப சுகாதார நிலையம், தந்தராயன்குப்பம்.
  5. வேதா உயர்நிலைப்பள்ளி, கரி கடை சந்து, சின்ன கோட்டக்குப்பம்.
  6. சுனாமி குடியிருப்பு பகுதி, சின்ன கோட்டகுப்பம்.
  7. சுனாமி குடியிருப்பு பகுதி, ஜமியத் நகர்.
  8. அங்கன்வாடி மையம், ரஹ்மத் நகர்.
  9. அரசு தொடக்கப்பள்ளி, நடுக்குப்பம்.
  10. அரசு தொடக்கப்பள்ளி, பெரிய முதலியார் சாவடி.
  11. அரசு ஆரம்ப தொடக்க பள்ளி, சின்ன முதலியார் சாவடி.
  12. அங்கன்வாடி மையம், மாரியம்மன் கோயில் தெரு, சின்ன முதலியார் சாவடி.
  13. சுனாமி குடியிருப்பு பகுதி, சின்ன முதலியார் சாவடி.

முதல் டோஸ்(கோவிஷீல்ட்) எடுத்துக்கொண்டு 84 நாட்களுக்கு மேல் இருப்பவர்களுக்கு இரண்டாவது டோஸ் தடுப்பூசி செலுத்திக்கொள்ளலாம்.

ஆகையால், பொதுமக்கள் இந்த சிறப்பு தடுப்பூசி முகமை பயன்படுத்திக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

தடுப்பூசி செலுத்த வரும்பொழுது, தங்களது ஆதார் அட்டையை எடுத்து வரும்படி கேட்டுக்கொள்கிறோம்.

வெளிநாடுகளுக்கு செல்ல கூடியவர்கள், பாஸ்போர்ட் எடுத்து வந்து பதிந்து கொள்ளும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறது.

மேலும் சந்தேகங்கள் மற்றும் விபரங்களுக்கு:
திரு. ரவி,
9486476433
சுகாதார ஆய்வாளர்.

The post கோட்டக்குப்பதில் செப்.12-இல் கொரோனா மெகா இலவச தடுப்பூசி முகாம். appeared first on Kottakuppam Times.]]>
https://www.kottakuppamtimes.com/5153/feed/ 0