corona vaccine Archives » Kottakuppam Times https://www.kottakuppamtimes.com Sat, 11 Jun 2022 16:45:53 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=7.0 https://www.kottakuppamtimes.com/wp-content/uploads/2021/01/cropped-Site-Icon-32x32.jpg corona vaccine Archives » Kottakuppam Times https://www.kottakuppamtimes.com 32 32 கோட்டக்குப்பதில் நாளை 15 இடங்களில் மெகா கொரோனா தடுப்பூசி முகாம். https://www.kottakuppamtimes.com/6798/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%2595%25e0%25af%258b%25e0%25ae%259f%25e0%25af%258d%25e0%25ae%259f%25e0%25ae%2595%25e0%25af%258d%25e0%25ae%2595%25e0%25af%2581%25e0%25ae%25aa%25e0%25af%258d%25e0%25ae%25aa%25e0%25ae%25a4%25e0%25ae%25bf%25e0%25ae%25b2%25e0%25af%258d-%25e0%25ae%25a8%25e0%25ae%25be%25e0%25ae%25b3%25e0%25af%2588-15-%25e0%25ae%2587 https://www.kottakuppamtimes.com/6798/#respond Sat, 11 Jun 2022 16:45:51 +0000 https://www.kottakuppamtimes.com/?p=6798 கொரோனா பரவல் அதிகரிப்பதால் தமிழகத்தில் நாளை மீண்டும் ஒரு லட்சம் இடங்களில் மெகா தடுப்பூசி முகாம் நடத்தப்பட உள்ளது என அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார். முன்களப் பணியாளர்களுக்கும் 60 வயதை கடந்தவர்களுக்கும் அரசு மருத்துவமனைகளில் பூஸ்டர் தடுப்பூசி போடப்படுகிறது, மேலும் மெகா தடுப்பூசி முகாம்களிலும் பூஸ்டர் தடுப்பூசி செலுத்தப்படும் என்றும் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். அதன்படி, கோட்டக்குப்பதில் நாளை (ஞாயிற்றுக்கிழமை – 12/06/2022) 15 இடங்களில் மெகா தடுப்பூசி முகாம், காலை...

The post கோட்டக்குப்பதில் நாளை 15 இடங்களில் மெகா கொரோனா தடுப்பூசி முகாம். appeared first on Kottakuppam Times.]]>
கொரோனா பரவல் அதிகரிப்பதால் தமிழகத்தில் நாளை மீண்டும் ஒரு லட்சம் இடங்களில் மெகா தடுப்பூசி முகாம் நடத்தப்பட உள்ளது என அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார். முன்களப் பணியாளர்களுக்கும் 60 வயதை கடந்தவர்களுக்கும் அரசு மருத்துவமனைகளில் பூஸ்டர் தடுப்பூசி போடப்படுகிறது, மேலும் மெகா தடுப்பூசி முகாம்களிலும் பூஸ்டர் தடுப்பூசி செலுத்தப்படும் என்றும் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

அதன்படி, கோட்டக்குப்பதில் நாளை (ஞாயிற்றுக்கிழமை – 12/06/2022) 15 இடங்களில் மெகா தடுப்பூசி முகாம், காலை 8 மணி முதல் கீழ்க்கண்ட இடங்களில் நடைபெறவுள்ளது.

  1. அல்-ஜாமிஅத்துர் ரப்பானிய்யா அரபிக் கல்லூரி, கோட்டக்குப்பம்.
  2. பரகத் நகர் பள்ளிவாசல், கோட்டக்குப்பம்.
  3. சிவன் கோயில், சின்ன கோட்டக்குப்பம்.
  4. அங்கன்வாடி மையம், சத்யா நகர், சின்ன கோட்டக்குப்பம்.
  5. அங்கன்வாடி மையம், சோதனைக்குப்பம்.
  6. அங்கன்வாடி மையம், நடுக்குப்பம்
  7. அங்கன்வாடி மையம், கோட்டக்குப்பம் காலனி.
  8. அங்கன்வாடி மையம், ஜமியத் நகர்
  9. அங்கன்வாடி மையம், கோட்டமேடு.
  10. அங்கன்வாடி மையம், தேவி தியேட்டர்
  11. ஜெயமுத்து மாரியம்மன் கோவில், சின்ன முதலியார் சாவடி குப்பம்
  12. அங்கன்வாடி மையம், சின்ன முதலியார் சாவடி குப்பம்
  13. அரசு நடுநிலைப் பள்ளி, பெரிய முதலியார் சாவடி.
  14. அங்கன்வாடி மையம், இந்திரா நகர்
  15. அரசு ஆரம்ப சுகாதார நிலையம், தந்தராயன்குப்பம்.

மேலும் சந்தேகங்கள் மற்றும் விபரங்களுக்கு:
திரு. ரவி,
(Health inspector)
9486476433
சுகாதார ஆய்வாளர்.

The post கோட்டக்குப்பதில் நாளை 15 இடங்களில் மெகா கொரோனா தடுப்பூசி முகாம். appeared first on Kottakuppam Times.]]>
https://www.kottakuppamtimes.com/6798/feed/ 0
கோட்டக்குப்பதில் நாளை சூப்பர் மெகா தடுப்பூசி முகாம் https://www.kottakuppamtimes.com/6664/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%2595%25e0%25af%258b%25e0%25ae%259f%25e0%25af%258d%25e0%25ae%259f%25e0%25ae%2595%25e0%25af%258d%25e0%25ae%2595%25e0%25af%2581%25e0%25ae%25aa%25e0%25af%258d%25e0%25ae%25aa%25e0%25ae%25a4%25e0%25ae%25bf%25e0%25ae%25b2%25e0%25af%258d-%25e0%25ae%25a8%25e0%25ae%25be%25e0%25ae%25b3%25e0%25af%2588-%25e0%25ae%259a%25e0%25af%2582 https://www.kottakuppamtimes.com/6664/#respond Sat, 07 May 2022 16:51:53 +0000 https://www.kottakuppamtimes.com/?p=6664 தமிழகத்தில் கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்த கொரோனா தடுப்பூசி போடும் பணியை தமிழக அரசு தீவிரப்படுத்தி வருகிறது. அந்த வகையில், தடுப்பூசி போட தகுதியானவர்கள் அனைவரையும் தடுப்பூசி போடும் வகையில் தமிழகத்தில் தொடர்ந்து மெகா தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது.  இந்தியாவில் இதுவரை எந்த மாநிலத்திலும் இல்லாத அளவுக்கு,  நாளை (ஞாயிற்றுக்கிழமை) 1 லட்சம் இடங்களில் மெகா தடுப்பூசி முகாம்கள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.  அந்தவகையில், கோட்டக்குப்பதில் நாளை (ஞாயிற்றுக்கிழமை – 08/05/2022)...

The post கோட்டக்குப்பதில் நாளை சூப்பர் மெகா தடுப்பூசி முகாம் appeared first on Kottakuppam Times.]]>
தமிழகத்தில் கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்த கொரோனா தடுப்பூசி போடும் பணியை தமிழக அரசு தீவிரப்படுத்தி வருகிறது. அந்த வகையில், தடுப்பூசி போட தகுதியானவர்கள் அனைவரையும் தடுப்பூசி போடும் வகையில் தமிழகத்தில் தொடர்ந்து மெகா தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. 

இந்தியாவில் இதுவரை எந்த மாநிலத்திலும் இல்லாத அளவுக்கு,  நாளை (ஞாயிற்றுக்கிழமை) 1 லட்சம் இடங்களில் மெகா தடுப்பூசி முகாம்கள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. 

அந்தவகையில், கோட்டக்குப்பதில் நாளை (ஞாயிற்றுக்கிழமை – 08/05/2022) மெகா தடுப்பூசி முகாம், காலை 8 மணி முதல் கீழ்க்கண்ட இடங்களில் நடைபெறவுள்ளது.

  1. அல்-ஜாமிஅத்துர் ரப்பானிய்யா அரபிக் கல்லூரி, கோட்டக்குப்பம்.
  2. பரகத் நகர் பள்ளிவாசல், கோட்டக்குப்பம்.
  3. சிவன் கோயில், சின்ன கோட்டக்குப்பம்.
  4. அங்கன்வாடி மையம், சத்யா நகர், சின்ன கோட்டக்குப்பம்.
  5. அங்கன்வாடி மையம், நடுக்குப்பம்
  6. கோட்டமேடு, அங்கன்வாடி மையம்.
  7. அரசு நடுநிலைப் பள்ளி, பெரிய முதலியார் சாவடி.
  8. அரசு ஆரம்ப சுகாதார நிலையம், தந்தராயன்குப்பம்.
  9. அங்கன்வாடி மையம், சின்ன முதலியார் சாவடி குப்பம்
  10. மதர்ஸா, ரகமத் நகர்.
  11. அங்கன்வாடி மையம், சோதனைக்குப்பம்.
  12. ரேஷன் கடை, இந்திரா நகர்

மேலும் சந்தேகங்கள் மற்றும் விபரங்களுக்கு:
திரு. ரவி,
(Health inspector)
9486476433
சுகாதார ஆய்வாளர்.

The post கோட்டக்குப்பதில் நாளை சூப்பர் மெகா தடுப்பூசி முகாம் appeared first on Kottakuppam Times.]]>
https://www.kottakuppamtimes.com/6664/feed/ 0
கோட்டக்குப்பதில் 29-வது மெகா தடுப்பூசி முகாம் நாளை நடைபெறுகிறது. https://www.kottakuppamtimes.com/6493/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%2595%25e0%25af%258b%25e0%25ae%259f%25e0%25af%258d%25e0%25ae%259f%25e0%25ae%2595%25e0%25af%258d%25e0%25ae%2595%25e0%25af%2581%25e0%25ae%25aa%25e0%25af%258d%25e0%25ae%25aa%25e0%25ae%25a4%25e0%25ae%25bf%25e0%25ae%25b2%25e0%25af%258d-29-%25e0%25ae%25b5%25e0%25ae%25a4%25e0%25af%2581-%25e0%25ae%25ae%25e0%25af%2586 https://www.kottakuppamtimes.com/6493/#respond Fri, 29 Apr 2022 14:12:01 +0000 https://www.kottakuppamtimes.com/?p=6493 கோட்டக்குப்பதில் நாளை (சனிக்கிழமை – 30/04/2022) 29-வது மெகா தடுப்பூசி முகாம், காலை 8 மணி முதல் கீழ்க்கண்ட இடங்களில் நடைபெறவுள்ளது. அல்-ஜாமிஅத்துர் ரப்பானிய்யா அரபிக் கல்லூரி, கோட்டக்குப்பம். பரகத் நகர் பள்ளிவாசல், கோட்டக்குப்பம். சிவன் கோயில், சின்ன கோட்டக்குப்பம். அங்கன்வாடி மையம், சத்யா நகர், சின்ன கோட்டக்குப்பம். அரசு ஆரம்ப சுகாதார நிலையம், தந்தராயன்குப்பம். அங்கன்வாடி மையம், நடுக்குப்பம் அரசு நடுநிலைப் பள்ளி, பெரிய முதலியார் சாவடி. அங்கன்வாடி...

The post கோட்டக்குப்பதில் 29-வது மெகா தடுப்பூசி முகாம் நாளை நடைபெறுகிறது. appeared first on Kottakuppam Times.]]>
கோட்டக்குப்பதில் நாளை (சனிக்கிழமை – 30/04/2022) 29-வது மெகா தடுப்பூசி முகாம், காலை 8 மணி முதல் கீழ்க்கண்ட இடங்களில் நடைபெறவுள்ளது.

  1. அல்-ஜாமிஅத்துர் ரப்பானிய்யா அரபிக் கல்லூரி, கோட்டக்குப்பம்.
  2. பரகத் நகர் பள்ளிவாசல், கோட்டக்குப்பம்.
  3. சிவன் கோயில், சின்ன கோட்டக்குப்பம்.
  4. அங்கன்வாடி மையம், சத்யா நகர், சின்ன கோட்டக்குப்பம்.
  5. அரசு ஆரம்ப சுகாதார நிலையம், தந்தராயன்குப்பம்.
  6. அங்கன்வாடி மையம், நடுக்குப்பம்
  7. அரசு நடுநிலைப் பள்ளி, பெரிய முதலியார் சாவடி.
  8. அங்கன்வாடி மையம், சின்ன முதலியார் சாவடி குப்பம்
  9. மதர்ஸா, ரகமத் நகர்.
  10. கோட்டமேடு, அங்கன்வாடி மையம்.

முதல் அல்லது இரண்டாவது தவணை தடுப்பூசி செலுத்தி, இதுநாள் வரை ‘கோவிட் தடுப்பூசி சான்றிதழ் (Covid19 Vaccination Certificate) வரவில்லை எனில், உங்களுக்காகவே கோட்டக்குப்பம் சுகாதாரத்துறை சார்பில் நாளை கோட்டக்குப்பம் அரசு மேல்நிலை பள்ளியில் (MG Road), தடுப்பூசி செலுத்தியவர்கள் தங்களுடைய ஆதார் எண் அல்லது பாஸ்போர்ட் அல்லது ஏதேனும் புகைப்பட ஆவணங்களை எடுத்துச்சென்று கோவிட் சான்றிதழை பதிந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

மேலும் சந்தேகங்கள் மற்றும் விபரங்களுக்கு:
திரு. ரவி,
(Health inspector)
9486476433
சுகாதார ஆய்வாளர்.

The post கோட்டக்குப்பதில் 29-வது மெகா தடுப்பூசி முகாம் நாளை நடைபெறுகிறது. appeared first on Kottakuppam Times.]]>
https://www.kottakuppamtimes.com/6493/feed/ 0
கோட்டக்குப்பதில் நாளை 19-வது மெகா தடுப்பூசி முகாம். https://www.kottakuppamtimes.com/5659/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%2595%25e0%25af%258b%25e0%25ae%259f%25e0%25af%258d%25e0%25ae%259f%25e0%25ae%2595%25e0%25af%258d%25e0%25ae%2595%25e0%25af%2581%25e0%25ae%25aa%25e0%25af%258d%25e0%25ae%25aa%25e0%25ae%25a4%25e0%25ae%25bf%25e0%25ae%25b2%25e0%25af%258d-%25e0%25ae%25a8%25e0%25ae%25be%25e0%25ae%25b3%25e0%25af%2588-19-%25e0%25ae%25b5 https://www.kottakuppamtimes.com/5659/#respond Fri, 21 Jan 2022 14:52:54 +0000 https://www.kottakuppamtimes.com/?p=5659 கோட்டக்குப்பதில் நாளை (சனிக்கிழமை – 22/01/2022) 19-வது மெகா தடுப்பூசி முகாம், காலை 8 மணி முதல் கீழ்க்கண்ட இடங்களில் நடைபெறவுள்ளது. அல்-ஜாமிஅத்துர் ரப்பானிய்யா அரபிக் கல்லூரி, கோட்டக்குப்பம். பரகத் நகர் பள்ளிவாசல், கோட்டக்குப்பம். சிவன் கோயில், சின்ன கோட்டக்குப்பம். அங்கன்வாடி மையம், சத்யா நகர், சின்ன கோட்டக்குப்பம். அரசு ஆரம்ப சுகாதார நிலையம், தந்தராயன்குப்பம். அங்கன்வாடி மையம், நடுக்குப்பம். அங்கன்வாடி மையம், ஜமியத் நகர். அரசு நடுநிலைப் பள்ளி,...

The post கோட்டக்குப்பதில் நாளை 19-வது மெகா தடுப்பூசி முகாம். appeared first on Kottakuppam Times.]]>
கோட்டக்குப்பதில் நாளை (சனிக்கிழமை – 22/01/2022) 19-வது மெகா தடுப்பூசி முகாம், காலை 8 மணி முதல் கீழ்க்கண்ட இடங்களில் நடைபெறவுள்ளது.

  1. அல்-ஜாமிஅத்துர் ரப்பானிய்யா அரபிக் கல்லூரி, கோட்டக்குப்பம்.
  2. பரகத் நகர் பள்ளிவாசல், கோட்டக்குப்பம்.
  3. சிவன் கோயில், சின்ன கோட்டக்குப்பம்.
  4. அங்கன்வாடி மையம், சத்யா நகர், சின்ன கோட்டக்குப்பம்.
  5. அரசு ஆரம்ப சுகாதார நிலையம், தந்தராயன்குப்பம்.
  6. அங்கன்வாடி மையம், நடுக்குப்பம்.
  7. அங்கன்வாடி மையம், ஜமியத் நகர்.
  8. அரசு நடுநிலைப் பள்ளி, பெரிய முதலியார் சாவடி.
  9. அங்கன்வாடி மையம், சின்ன முதலியார் சாவடி குப்பம்
  10. மதரஸா, ரகமத் நகர்.

இரண்டு தவணை தடுப்பூசி போட்டு, 9 மாதங்கள் நிறைவடைந்தவர்களுக்கு, ‘பூஸ்டர்’ தடுப்பூசியும் செலுத்தப்படுகிறது.

முதல் தவணை செலுத்தி இரண்டாம் தவணை செலுத்துவதற்கான காலக்கெடு வந்த பின்பும் செலுத்தாமல் உள்ளவர்கள், 18 வயதை கடந்து முதல் தவணை செலுத்தாமல் உள்ளவர் கட்டாயம் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என சுகாதாரத்துறை அழைப்பு விடுத்துள்ளது.

ஆகவே, தடுப்பூசி செலுத்தாதவர்கள் மற்றும் பூஸ்டர் தடுப்பூசி செலுத்த விருப்பமுள்ளவர்கள், இந்த முகாமினை பயன்படுத்திக்கொள்ளவுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

மேலும் சந்தேகங்கள் மற்றும் விபரங்களுக்கு:
திரு. ரவி,
(Health inspector)
9486476433
சுகாதார ஆய்வாளர்.

The post கோட்டக்குப்பதில் நாளை 19-வது மெகா தடுப்பூசி முகாம். appeared first on Kottakuppam Times.]]>
https://www.kottakuppamtimes.com/5659/feed/ 0
கோட்டக்குப்பதில் நாளை 17-வது மெகா தடுப்பூசி முகாம். https://www.kottakuppamtimes.com/5546/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%2595%25e0%25af%258b%25e0%25ae%259f%25e0%25af%258d%25e0%25ae%259f%25e0%25ae%2595%25e0%25af%258d%25e0%25ae%2595%25e0%25af%2581%25e0%25ae%25aa%25e0%25af%258d%25e0%25ae%25aa%25e0%25ae%25a4%25e0%25ae%25bf%25e0%25ae%25b2%25e0%25af%258d-%25e0%25ae%25a8%25e0%25ae%25be%25e0%25ae%25b3%25e0%25af%2588-17-%25e0%25ae%25b5 https://www.kottakuppamtimes.com/5546/#respond Sat, 01 Jan 2022 12:50:50 +0000 https://www.kottakuppamtimes.com/?p=5546 கோட்டக்குப்பதில் நாளை (ஞாயிற்றுக்கிழமை – 02/01/2022) 17-வது மெகா தடுப்பூசி முகாம், காலை 8 மணி முதல் கீழ்க்கண்ட இடங்களில் நடைபெறவுள்ளது. அல்-ஜாமிஅத்துர் ரப்பானிய்யா அரபிக் கல்லூரி, கோட்டக்குப்பம். பரகத் நகர் பள்ளிவாசல், கோட்டக்குப்பம். சிவன் கோயில், சின்ன கோட்டக்குப்பம். அங்கன்வாடி மையம், சத்யா நகர், சின்ன கோட்டக்குப்பம். அரசு ஆரம்ப சுகாதார நிலையம், தந்தராயன்குப்பம். அங்கன்வாடி மையம், கோட்டை மேடு அரசு துவக்கப்பள்ளி, நடுகுப்பம். அரசு நடுநிலைப் பள்ளி,...

The post கோட்டக்குப்பதில் நாளை 17-வது மெகா தடுப்பூசி முகாம். appeared first on Kottakuppam Times.]]>
கோட்டக்குப்பதில் நாளை (ஞாயிற்றுக்கிழமை – 02/01/2022) 17-வது மெகா தடுப்பூசி முகாம், காலை 8 மணி முதல் கீழ்க்கண்ட இடங்களில் நடைபெறவுள்ளது.

  1. அல்-ஜாமிஅத்துர் ரப்பானிய்யா அரபிக் கல்லூரி, கோட்டக்குப்பம்.
  2. பரகத் நகர் பள்ளிவாசல், கோட்டக்குப்பம்.
  3. சிவன் கோயில், சின்ன கோட்டக்குப்பம்.
  4. அங்கன்வாடி மையம், சத்யா நகர், சின்ன கோட்டக்குப்பம்.
  5. அரசு ஆரம்ப சுகாதார நிலையம், தந்தராயன்குப்பம்.
  6. அங்கன்வாடி மையம், கோட்டை மேடு
  7. அரசு துவக்கப்பள்ளி, நடுகுப்பம்.
  8. அரசு நடுநிலைப் பள்ளி, பெரிய முதலியார் சாவடி.
  9. ஜெயமுத்து மாரியம்மன் கோயில், சின்ன முதலியார் சாவடி,
  10. மதரஸா, ரஹமத் நகர்.

தடுப்பூசி செலுத்திக்கொண்டால் உயிரிழப்பில் இருந்து பாதுகாத்து கொள்ள முடியும். அதனால் காலம் தாழ்த்தாமல் தகுதியுள்ள அனைவரும் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும் என்று பொது சுகாதாரத்துறை இயக்குனர் டாக்டர் செல்வ விநாயகம் தெரிவித்துள்ளார்.

ஆகவே, இதுவரை தடுப்பூசி செலுத்தாதவர்கள் இந்த முகாமினை பயன்படுத்திக்கொள்ளவுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

மேலும் சந்தேகங்கள் மற்றும் விபரங்களுக்கு:
திரு. ரவி,
(Health inspector)
9486476433
சுகாதார ஆய்வாளர்.

The post கோட்டக்குப்பதில் நாளை 17-வது மெகா தடுப்பூசி முகாம். appeared first on Kottakuppam Times.]]>
https://www.kottakuppamtimes.com/5546/feed/ 0
கோட்டக்குப்பதில் நாளை 16-வது மெகா தடுப்பூசி முகாம். https://www.kottakuppamtimes.com/5506/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%2595%25e0%25af%258b%25e0%25ae%259f%25e0%25af%258d%25e0%25ae%259f%25e0%25ae%2595%25e0%25af%258d%25e0%25ae%2595%25e0%25af%2581%25e0%25ae%25aa%25e0%25af%258d%25e0%25ae%25aa%25e0%25ae%25a4%25e0%25ae%25bf%25e0%25ae%25b2%25e0%25af%258d-%25e0%25ae%25a8%25e0%25ae%25be%25e0%25ae%25b3%25e0%25af%2588-16-%25e0%25ae%25b5 https://www.kottakuppamtimes.com/5506/#respond Sat, 25 Dec 2021 08:09:41 +0000 https://www.kottakuppamtimes.com/?p=5506 ஒமைக்ரான் கொரோனா வைரஸ் தொற்று உலகை அச்சுறுத்திக் கொண்டிருக்கிறது. இந்தியாவிலும் 200-க்கும் மேற்பட்டவர்களுக்கு ஒமைக்ரான் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தமிழகத்திலும் 34 பேருக்கு ஒமைக்ரான் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அதனால், கொரோனா தடுப்பூசி போடும் பணி தமிழகத்தில் தீவிரப்படுத்தப்பட்டு, வாரந்தோறும் மெகா கொரோனா தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இதுவரை 15 மெகா கரோனா தடுப்பூசி முகாம்கள் நடைபெற்றுள்ளன. வீடுகளுக்கு சென்றும் தடுப்பூசி போடப்படுகிறது. இந்நிலையில், 16-வது முகாம் நாளை (26-12-2021,...

The post கோட்டக்குப்பதில் நாளை 16-வது மெகா தடுப்பூசி முகாம். appeared first on Kottakuppam Times.]]>
ஒமைக்ரான் கொரோனா வைரஸ் தொற்று உலகை அச்சுறுத்திக் கொண்டிருக்கிறது. இந்தியாவிலும் 200-க்கும் மேற்பட்டவர்களுக்கு ஒமைக்ரான் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தமிழகத்திலும் 34 பேருக்கு ஒமைக்ரான் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அதனால், கொரோனா தடுப்பூசி போடும் பணி தமிழகத்தில் தீவிரப்படுத்தப்பட்டு, வாரந்தோறும் மெகா கொரோனா தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன.

இதுவரை 15 மெகா கரோனா தடுப்பூசி முகாம்கள் நடைபெற்றுள்ளன. வீடுகளுக்கு சென்றும் தடுப்பூசி போடப்படுகிறது. இந்நிலையில், 16-வது முகாம் நாளை (26-12-2021, ஞாயிறு) கோட்டக்குப்பதில் 10 இடங்களில், காலை 8 மணி முதல் தடுப்பூசி முகாம் கீழ்க்கண்ட இடங்களில் நடைபெறவுள்ளது.

  1. அல்-ஜாமிஅத்துர் ரப்பானிய்யா அரபிக் கல்லூரி, கோட்டக்குப்பம்.
  2. பரகத் நகர் பள்ளிவாசல், கோட்டக்குப்பம்.
  3. சிவன் கோயில், சின்ன கோட்டக்குப்பம்.
  4. அங்கன்வாடி மையம், சத்யா நகர், சின்ன கோட்டக்குப்பம்.
  5. அரசு ஆரம்ப சுகாதார நிலையம், தந்தராயன்குப்பம்.
  6. சல்மான் பள்ளிவாசல், பஜார் வீதி, கோட்டக்குப்பம்.
  7. அங்கன்வாடி பெரிய கோட்டக்குப்பம்.
  8. அரசு நடுநிலைப் பள்ளி, பெரிய முதலியார் சாவடி.
  9. ஜெயமுத்து மாரியம்மன் கோயில், சின்ன முதலியார் சாவடி.
  10. மதரஸா, ரகமத் நகர், கோட்டக்குப்பம்.

தடுப்பூசி செலுத்திக்கொண்டால் உயிரிழப்பில் இருந்து பாதுகாத்து கொள்ள முடியும். அதனால் காலம் தாழ்த்தாமல் தகுதியுள்ள அனைவரும் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும் என்று பொது சுகாதாரத்துறை இயக்குனர் டாக்டர் செல்வ விநாயகம் தெரிவித்துள்ளார்.

ஆகவே, இதுவரை தடுப்பூசி செலுத்தாதவர்கள் இந்த முகாமினை பயன்படுத்திக்கொள்ளவுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

மேலும் சந்தேகங்கள் மற்றும் விபரங்களுக்கு:
திரு. ரவி,
(Health inspector)
9486476433
சுகாதார ஆய்வாளர்.

The post கோட்டக்குப்பதில் நாளை 16-வது மெகா தடுப்பூசி முகாம். appeared first on Kottakuppam Times.]]>
https://www.kottakuppamtimes.com/5506/feed/ 0
கோட்டக்குப்பதில் நாளை 14-வது மெகா தடுப்பூசி முகாம். https://www.kottakuppamtimes.com/5433/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%2595%25e0%25af%258b%25e0%25ae%259f%25e0%25af%258d%25e0%25ae%259f%25e0%25ae%2595%25e0%25af%258d%25e0%25ae%2595%25e0%25af%2581%25e0%25ae%25aa%25e0%25af%258d%25e0%25ae%25aa%25e0%25ae%25a4%25e0%25ae%25bf%25e0%25ae%25b2%25e0%25af%258d-%25e0%25ae%25a8%25e0%25ae%25be%25e0%25ae%25b3%25e0%25af%2588-14-%25e0%25ae%25b5 https://www.kottakuppamtimes.com/5433/#respond Fri, 10 Dec 2021 13:34:07 +0000 https://www.kottakuppamtimes.com/?p=5433 தமிழகத்தில் கொரோனா தொற்று பரவாமல் தடுக்க தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. மெகா தடுப்பூசி முகாம்கள் மூலம் லட்சக்கணக்கான பொதுமக்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. நேற்றுவரை 7 கோடியே 24 லட்சத்து 30 ஆயிரம் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. இன்னும் ஒரு கோடி பேர் முதல் தவணை தடுப்பூசியும் 80 லட்சம் பேர் 2-வது தவணையும் போடாமல் உள்ளனர். இதுவரை 13 மெகா தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டுள்ளன. இந்த நிலையில் தமிழகம்...

The post கோட்டக்குப்பதில் நாளை 14-வது மெகா தடுப்பூசி முகாம். appeared first on Kottakuppam Times.]]>
தமிழகத்தில் கொரோனா தொற்று பரவாமல் தடுக்க தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. மெகா தடுப்பூசி முகாம்கள் மூலம் லட்சக்கணக்கான பொதுமக்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. நேற்றுவரை 7 கோடியே 24 லட்சத்து 30 ஆயிரம் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. இன்னும் ஒரு கோடி பேர் முதல் தவணை தடுப்பூசியும் 80 லட்சம் பேர் 2-வது தவணையும் போடாமல் உள்ளனர். இதுவரை 13 மெகா தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டுள்ளன.

இந்த நிலையில் தமிழகம் முழுவதும் 14-வது மெகா தடுப்பூசி முகாம் 50 ஆயிரம் மையங்களில் நாளை (சனிக்கிழமை – 11/12/2021) நடைபெறுகிறது. அதன் வகையில், கோட்டக்குப்பம் பகுதியில் மொத்தம் 10 இடங்களில்,. காலை 8 மணி முதல் மெகா கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெறவுள்ளது. இந்த தடுப்பூசி முகாமில் காலக்கெடு முடிந்தும் 2-வது தவணை தடுப்பூசி செலுத்திக்கொள்ளாதவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது.

தடுப்பூசி முகாம் நடைபெறும் இடங்கள்:

  1. அல்-ஜாமிஅத்துர் ரப்பானிய்யா அரபிக் கல்லூரி, கோட்டக்குப்பம்.
  2. பரகத் நகர் பள்ளிவாசல், கோட்டக்குப்பம்.
  3. சிவன் கோயில், சின்ன கோட்டக்குப்பம்.
  4. அங்கன்வாடி மையம், சத்யா நகர், சின்ன கோட்டக்குப்பம்.
  5. அரசு ஆரம்ப சுகாதார நிலையம், தந்தராயன்குப்பம்.
  6. அங்கன்வாடி மையம், ஜமியத் நகர்.
  7. அங்கன்வாடி பெரிய கோட்டக்குப்பம்.
  8. அரசு நடுநிலைப் பள்ளி, பெரிய முதலியார் சாவடி.
  9. அரசு துவக்கப்பள்ளி, சின்ன முதலியார் சாவடி.
  10. முன்னாள் தலைவர் வீடு, ரஹமத் நகர்.

இதுவரையில் தடுப்பூசி போடாமல் இருந்தால் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் கொரோனா தொற்று பாதிப்பில் இருந்து பாதுகாத்து கொள்ள ஒத்துழைப்பு தரவேண்டும் என்று தமிழக அரசு சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் சந்தேகங்கள் மற்றும் விபரங்களுக்கு:
திரு. ரவி,
9486476433
சுகாதார ஆய்வாளர்(Health inspector).

The post கோட்டக்குப்பதில் நாளை 14-வது மெகா தடுப்பூசி முகாம். appeared first on Kottakuppam Times.]]>
https://www.kottakuppamtimes.com/5433/feed/ 0
அனைவரும் தடுப்பூசி போடுவது கட்டாயம்: புதுச்சேரி அரசு உத்தரவு https://www.kottakuppamtimes.com/5406/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%2585%25e0%25ae%25a9%25e0%25af%2588%25e0%25ae%25b5%25e0%25ae%25b0%25e0%25af%2581%25e0%25ae%25ae%25e0%25af%258d-%25e0%25ae%25a4%25e0%25ae%259f%25e0%25af%2581%25e0%25ae%25aa%25e0%25af%258d%25e0%25ae%25aa%25e0%25af%2582%25e0%25ae%259a%25e0%25ae%25bf-%25e0%25ae%25aa%25e0%25af%258b%25e0%25ae%259f%25e0%25af%2581%25e0%25ae%25b5 https://www.kottakuppamtimes.com/5406/#respond Sun, 05 Dec 2021 06:18:50 +0000 https://www.kottakuppamtimes.com/?p=5406 ‛‛புதுச்சேரியில் அனைவரும் தடுப்பூசி செலுத்திக் கொள்வது கட்டாயம். கொரோனாவை தடுக்கும் வகையில் கட்டாய தடுப்பூசி சட்டம் உடனடியாக அமல்படுத்தப்படுகிறது,” என, சுகாதார துறை இயக்குனர் ஸ்ரீராமலு அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் தெரிவித்ததாவது: கொரோனா நோய் தொற்று குறைந்துள்ளதை தொடர்ந்து புதுச்சேரியில் ஊரடங்கில் பல தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளது. நோய் தொற்றை தடுக்கவும் 100 சதவித தடுப்பூசி போட்ட யூனியன் பிரதேசமாக மாற்ற அரசு பல்வேறு முகாம்களை நடத்தி நடவடிக்கை எடுத்து...

The post அனைவரும் தடுப்பூசி போடுவது கட்டாயம்: புதுச்சேரி அரசு உத்தரவு appeared first on Kottakuppam Times.]]>
‛‛புதுச்சேரியில் அனைவரும் தடுப்பூசி செலுத்திக் கொள்வது கட்டாயம். கொரோனாவை தடுக்கும் வகையில் கட்டாய தடுப்பூசி சட்டம் உடனடியாக அமல்படுத்தப்படுகிறது,” என, சுகாதார துறை இயக்குனர் ஸ்ரீராமலு அறிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் மேலும் தெரிவித்ததாவது: கொரோனா நோய் தொற்று குறைந்துள்ளதை தொடர்ந்து புதுச்சேரியில் ஊரடங்கில் பல தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளது. நோய் தொற்றை தடுக்கவும் 100 சதவித தடுப்பூசி போட்ட யூனியன் பிரதேசமாக மாற்ற அரசு பல்வேறு முகாம்களை நடத்தி நடவடிக்கை எடுத்து வருகிறது. இதன் பயனாக முதல் தவணை ஊசியை 7 லட்சத்து,70 ஆயிரம் பேரும் இரண்டாவது தவணை ஊசியை 4லட்சத்து, 48ஆயிரம் பேரும் செலுத்தி கொண்டுள்ளனர்.

புதுச்சேரியில் 77 சதவீதத்தினர் தடுப்பூசி போட்டுள்ள நிலையில் விடுபட்டவர்கள் சிறப்பு முகாம்களில் தடுப்பூசி செலுத்தி கொள்ள அறிவுறுத்தப்பட்டது. இருப்பினும் சிலர் முன்வராத காரணத்தினால் கட்டாயம் கொரோனா தடுப்பூசி சட்டம் புதுச்சேரியில் அமல்படுத்தப்பட்டுள்ளது.

புதுச்சேரி பொது சுகாதார சட்டம் 1973ன் பிரிவு 54(1)விதியின் கீழ் அனைவரும் கட்டாயம் கொரோனா தடுப்பூசி போட்டு கொள்ள வேண்டும். இரண்டு தவணை தடுப்பூசி போட்டிருக்க வேண்டும். தடுப்பூசி செலுத்தி கொள்ளாதவர்கள் பொது இடங்களுக்கு வரக்கூடாது. மீறி வெளியே நடமாடினால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

The post அனைவரும் தடுப்பூசி போடுவது கட்டாயம்: புதுச்சேரி அரசு உத்தரவு appeared first on Kottakuppam Times.]]>
https://www.kottakuppamtimes.com/5406/feed/ 0
கோட்டக்குப்பதில் 13-வது மெகா தடுப்பூசி முகாம் நாளை நடைபெறுகிறது. https://www.kottakuppamtimes.com/5399/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%2595%25e0%25af%258b%25e0%25ae%259f%25e0%25af%258d%25e0%25ae%259f%25e0%25ae%2595%25e0%25af%258d%25e0%25ae%2595%25e0%25af%2581%25e0%25ae%25aa%25e0%25af%258d%25e0%25ae%25aa%25e0%25ae%25a4%25e0%25ae%25bf%25e0%25ae%25b2%25e0%25af%258d-13-%25e0%25ae%25b5%25e0%25ae%25a4%25e0%25af%2581-%25e0%25ae%25ae%25e0%25af%2586 https://www.kottakuppamtimes.com/5399/#respond Fri, 03 Dec 2021 15:07:02 +0000 https://www.kottakuppamtimes.com/?p=5399 கொரோனா வைரஸ் உருமாற்றம் அடைந்து ஒமிக்ரான் வைரஸ் என்ற வடிவில் உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. இந்த வைரஸ் பரவாமல் தடுக்க அரசு தீவிர நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. கொரோனா தடுப்பூசி ஓரளவு கட்டுப்படுத்தும் என்ற நம்பிக்கை உள்ளது. எனவே அனைவரும் விரைவாக தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும் என்று அரசு அறிவுறுத்தி உள்ளது. நாளை (சனிக்கிழமை – 04/12/2021) மெகா தடுப்பூசி முகாம் தமிழகம் முழுவதும் நடக்கிறது. அதன்...

The post கோட்டக்குப்பதில் 13-வது மெகா தடுப்பூசி முகாம் நாளை நடைபெறுகிறது. appeared first on Kottakuppam Times.]]>
கொரோனா வைரஸ் உருமாற்றம் அடைந்து ஒமிக்ரான் வைரஸ் என்ற வடிவில் உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. இந்த வைரஸ் பரவாமல் தடுக்க அரசு தீவிர நடவடிக்கைகள் எடுத்து வருகிறது.

கொரோனா தடுப்பூசி ஓரளவு கட்டுப்படுத்தும் என்ற நம்பிக்கை உள்ளது. எனவே அனைவரும் விரைவாக தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும் என்று அரசு அறிவுறுத்தி உள்ளது.

நாளை (சனிக்கிழமை – 04/12/2021) மெகா தடுப்பூசி முகாம் தமிழகம் முழுவதும் நடக்கிறது. அதன் வகையில், கோட்டக்குப்பம் பகுதியில் மொத்தம் 10 இடங்களில்,. காலை 8 மணி முதல் மெகா கொரோனா தடுப்பூசி முகாம் கீழ்க்கண்ட இடங்களில் நடைபெறவுள்ளது.

  1. அல்-ஜாமிஅத்துர் ரப்பானிய்யா அரபிக் கல்லூரி, கோட்டக்குப்பம்.
  2. பரகத் நகர் பள்ளிவாசல், கோட்டக்குப்பம்.
  3. சிவன் கோயில், சின்ன கோட்டக்குப்பம்.
  4. அங்கன்வாடி மையம், சத்யா நகர், சின்ன கோட்டக்குப்பம்.
  5. அரசு ஆரம்ப சுகாதார நிலையம், தந்தராயன்குப்பம்.
  6. அங்கன்வாடி மையம், ஜமியத் நகர்.
  7. அங்கன்வாடி பெரிய கோட்டக்குப்பம்.
  8. அரசு நடுநிலைப் பள்ளி, பெரிய முதலியார் சாவடி.
  9. அங்கன்வாடி மையம், சின்ன முதலியார் சாவடி.
  10. முன்னாள் தலைவர் வீடு, ரஹமத் நகர்.

மேலும் சந்தேகங்கள் மற்றும் விபரங்களுக்கு:
திரு. ரவி,
(Health inspector)
9486476433
சுகாதார ஆய்வாளர்.

The post கோட்டக்குப்பதில் 13-வது மெகா தடுப்பூசி முகாம் நாளை நடைபெறுகிறது. appeared first on Kottakuppam Times.]]>
https://www.kottakuppamtimes.com/5399/feed/ 0
கோட்டக்குப்பதில் நாளை(28-11-2021) 12-வது மெகா தடுப்பூசி முகாம்! https://www.kottakuppamtimes.com/5352/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%2595%25e0%25af%258b%25e0%25ae%259f%25e0%25af%258d%25e0%25ae%259f%25e0%25ae%2595%25e0%25af%258d%25e0%25ae%2595%25e0%25af%2581%25e0%25ae%25aa%25e0%25af%258d%25e0%25ae%25aa%25e0%25ae%25a4%25e0%25ae%25bf%25e0%25ae%25b2%25e0%25af%258d-%25e0%25ae%25a8%25e0%25ae%25be%25e0%25ae%25b3%25e0%25af%258828-11-2021-12 https://www.kottakuppamtimes.com/5352/#respond Sat, 27 Nov 2021 13:22:29 +0000 https://www.kottakuppamtimes.com/?p=5352 கோட்டக்குப்பதில் நாளை 12-வது மெகா தடுப்பூசி முகாம், ஞாயிற்றுக்கிழமை (28-11-2021), 9 முகாம்களில் காலை 8 மணி முதல் கீழ்க்கண்ட இடங்களில் நடைபெறவுள்ளது. அல்-ஜாமிஅத்துர் ரப்பானிய்யா அரபிக் கல்லூரி, கோட்டக்குப்பம். பரகத் நகர் பள்ளிவாசல், கோட்டக்குப்பம். சிவன் கோயில், சின்ன கோட்டக்குப்பம். அங்கன்வாடி மையம், சத்யா நகர், சின்ன கோட்டக்குப்பம். அரசு ஆரம்ப சுகாதார நிலையம், தந்தராயன்குப்பம். அங்கன்வாடி மையம், ஜமியத் நகர். அங்கன்வாடி பெரிய கோட்டக்குப்பம். அரசு நடுநிலைப்...

The post கோட்டக்குப்பதில் நாளை(28-11-2021) 12-வது மெகா தடுப்பூசி முகாம்! appeared first on Kottakuppam Times.]]>
கோட்டக்குப்பதில் நாளை 12-வது மெகா தடுப்பூசி முகாம், ஞாயிற்றுக்கிழமை (28-11-2021), 9 முகாம்களில் காலை 8 மணி முதல் கீழ்க்கண்ட இடங்களில் நடைபெறவுள்ளது.

  1. அல்-ஜாமிஅத்துர் ரப்பானிய்யா அரபிக் கல்லூரி, கோட்டக்குப்பம்.
  2. பரகத் நகர் பள்ளிவாசல், கோட்டக்குப்பம்.
  3. சிவன் கோயில், சின்ன கோட்டக்குப்பம்.
  4. அங்கன்வாடி மையம், சத்யா நகர், சின்ன கோட்டக்குப்பம்.
  5. அரசு ஆரம்ப சுகாதார நிலையம், தந்தராயன்குப்பம்.
  6. அங்கன்வாடி மையம், ஜமியத் நகர்.
  7. அங்கன்வாடி பெரிய கோட்டக்குப்பம்.
  8. அரசு நடுநிலைப் பள்ளி, பெரிய முதலியார் சாவடி.
  9. அங்கன்வாடி மையம்,சின்ன முதலியார் சாவடி.

முதல் டோஸ்(கோவிஷீல்ட்) எடுத்துக்கொண்டு 84 நாட்களுக்கு மேல் இருப்பவர்களுக்கு இரண்டாவது டோஸ் தடுப்பூசி செலுத்திக்கொள்ளலாம்.

ஆகையால், பொதுமக்கள் இந்த சிறப்பு தடுப்பூசி முகாமை பயன்படுத்திக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

தடுப்பூசி செலுத்த வரும்பொழுது, தங்களது ஆதார் அட்டையை எடுத்து வரும்படி கேட்டுக்கொள்கிறோம்.

வெளிநாடுகளுக்கு செல்ல கூடியவர்கள், பாஸ்போர்ட் எடுத்து வந்து பதிந்து கொள்ளும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறது.

தடுப்பூசி குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது. கொரோனா ஒழிக்கும் வகையில் தடுப்பூசி முகாமை பயன்படுத்தி தடுப்பூசி செலுத்திக்கொண்டு தங்கள் பங்கை செலுத்திட தமிழக அரசு கேட்டுக்கொண்டுள்ளது.

மேலும் சந்தேகங்கள் மற்றும் விபரங்களுக்கு:
திரு. ரவி,
(Health inspector)
9486476433
சுகாதார ஆய்வாளர்.

The post கோட்டக்குப்பதில் நாளை(28-11-2021) 12-வது மெகா தடுப்பூசி முகாம்! appeared first on Kottakuppam Times.]]>
https://www.kottakuppamtimes.com/5352/feed/ 0