congress Archives » Kottakuppam Times https://www.kottakuppamtimes.com Thu, 27 Jul 2023 07:34:10 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=7.0.3 https://www.kottakuppamtimes.com/wp-content/uploads/2021/01/cropped-Site-Icon-32x32.jpg congress Archives » Kottakuppam Times https://www.kottakuppamtimes.com 32 32 மணிப்பூர் சம்பவத்தை கண்டித்து மெழுகுவர்த்தி ஏந்தி காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம் https://www.kottakuppamtimes.com/8158/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%25ae%25e0%25ae%25a3%25e0%25ae%25bf%25e0%25ae%25aa%25e0%25af%258d%25e0%25ae%25aa%25e0%25af%2582%25e0%25ae%25b0%25e0%25af%258d-%25e0%25ae%259a%25e0%25ae%25ae%25e0%25af%258d%25e0%25ae%25aa%25e0%25ae%25b5%25e0%25ae%25a4%25e0%25af%258d%25e0%25ae%25a4%25e0%25af%2588-%25e0%25ae%2595%25e0%25ae%25a3%25e0%25af%258d%25e0%25ae%259f https://www.kottakuppamtimes.com/8158/#respond Thu, 27 Jul 2023 07:34:06 +0000 https://www.kottakuppamtimes.com/?p=8158 மணிப்பூர் கலவரத்தில் பெண்களுக்கு பாலியல் சித்ரவதை செய்யப்பட்ட சம்பவத்தை கண்டித்தும், அதை கட்டுப்படுத்த தவறியதாக கூறி அந்த மாநில பா.ஜனதா அரசை டிஸ்மிஸ் செய்ய வலியுறுத்தியும், வானூர் சட்டமன்ற தொகுதி சார்பாக நேற்று மாலை மெழுகுவர்த்தி ஏந்தி ஆர்ப்பாட்டம் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், கோட்டகுப்பம் நகர காங்கிரஸ் கமிட்டி சார்பாகவும், வானூர் வட்டார காங்கிரஸ் கமிட்டி சார்பாகவும், கண்டமங்கலம் வட்டார காங்கிரஸ் கமிட்டி சார்பாகவும், இக்கூட்டத்திற்கு வட்டார தலைவர்கள்...

The post மணிப்பூர் சம்பவத்தை கண்டித்து மெழுகுவர்த்தி ஏந்தி காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம் appeared first on Kottakuppam Times.]]>
மணிப்பூர் கலவரத்தில் பெண்களுக்கு பாலியல் சித்ரவதை செய்யப்பட்ட சம்பவத்தை கண்டித்தும், அதை கட்டுப்படுத்த தவறியதாக கூறி அந்த மாநில பா.ஜனதா அரசை டிஸ்மிஸ் செய்ய வலியுறுத்தியும், வானூர் சட்டமன்ற தொகுதி சார்பாக நேற்று மாலை மெழுகுவர்த்தி ஏந்தி ஆர்ப்பாட்டம் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில், கோட்டகுப்பம் நகர காங்கிரஸ் கமிட்டி சார்பாகவும், வானூர் வட்டார காங்கிரஸ் கமிட்டி சார்பாகவும், கண்டமங்கலம் வட்டார காங்கிரஸ் கமிட்டி சார்பாகவும், இக்கூட்டத்திற்கு வட்டார தலைவர்கள் காசிநாதன் ஏழுமலை ராதா மற்றும் கோட்டகுப்பம் நகர காங்கிரஸ் கமிட்டி தலைவர் பாரூக் ஆகியோர் தலைமை தாங்கினார்.

சிறப்பு அழைப்பாளராக அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் சிறுவை டி. ராமமூர்த்தி கலந்து கொண்டார். மாநிலச் செயலாளர் பாபு சத்தியமூர்த்தி, மாவட்ட விவசாய தலைவர் அப்துல் ஹக்கீம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கோட்டகுப்பம் நகர மன்ற உறுப்பினர் சாதிக் பாஷா, சிறுபான்மை பிரிவு மாவட்ட செயலாளர் முபாரக், கோட்டகுப்பம் நகர துணை தலைவர் ரஹ்மத்துல்லாஹ், பொதுச் செயலாளர் சாகுல், நஜீர் பாஷா, இளைஞர் காங்கிரஸ் தலைவர் இஸ்மத் அலி, ஓ பி சி நகர தலைவர் எம் டி அன்சாரி, வானூர் வட்டார துணைத் தலைவர் அகமதுல்லா, நகர செயலாளர் அகமதுல்லாஹ், சுந்தரமூர்த்தி, சிறுபான்மை பிரிவு தலைவர் ஆதார் பாஷா , இளைஞர் காங்கிரஸ் நகர செயலாளர் அக்பர், பைசுர் ரஹ்மான், செயற்குழு உறுப்பினர் முகமது இக்பால் ஆகியோர் கலந்துகொண்டு தங்கள் கண்டனத்தை பதிவு செய்தனர்.

The post மணிப்பூர் சம்பவத்தை கண்டித்து மெழுகுவர்த்தி ஏந்தி காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம் appeared first on Kottakuppam Times.]]>
https://www.kottakuppamtimes.com/8158/feed/ 0
கோட்டக்குப்பதில் ராகுல் காந்தி சிறை தண்டனைக்கு கண்டனம்.. ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் கட்சியினர் கைது.. https://www.kottakuppamtimes.com/7872/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%2595%25e0%25af%258b%25e0%25ae%259f%25e0%25af%258d%25e0%25ae%259f%25e0%25ae%2595%25e0%25af%258d%25e0%25ae%2595%25e0%25af%2581%25e0%25ae%25aa%25e0%25af%258d%25e0%25ae%25aa%25e0%25ae%25a4%25e0%25ae%25bf%25e0%25ae%25b2%25e0%25af%258d-%25e0%25ae%25b0%25e0%25ae%25be%25e0%25ae%2595%25e0%25af%2581%25e0%25ae%25b2%25e0%25af%258d https://www.kottakuppamtimes.com/7872/#respond Thu, 23 Mar 2023 15:39:47 +0000 https://www.kottakuppamtimes.com/?p=7872 கடந்த 2019-ஆம் ஆண்டு கர்நாடகா மாநிலம் கோளாறில் நாடாளுமன்றத் தேர்தல் பரப்புரையின் போது பிரதமர் நரேந்திர மோடியை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி அவதூறாக பேசியதாக குஜராத் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. கடந்த நான்கு ஆண்டுகளாக நடந்த இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அந்த வழக்கை சூரத் மாவட்ட தலைமை நீதிபதி எச். எச். வர்மா விசாரித்து அவதூறு வழக்கில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு இரண்டு ஆண்டுகள்...

The post கோட்டக்குப்பதில் ராகுல் காந்தி சிறை தண்டனைக்கு கண்டனம்.. ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் கட்சியினர் கைது.. appeared first on Kottakuppam Times.]]>
கடந்த 2019-ஆம் ஆண்டு கர்நாடகா மாநிலம் கோளாறில் நாடாளுமன்றத் தேர்தல் பரப்புரையின் போது பிரதமர் நரேந்திர மோடியை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி அவதூறாக பேசியதாக குஜராத் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. கடந்த நான்கு ஆண்டுகளாக நடந்த இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.

அந்த வழக்கை சூரத் மாவட்ட தலைமை நீதிபதி எச். எச். வர்மா விசாரித்து அவதூறு வழக்கில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை வைத்து தீர்ப்பு வழங்கினார். அந்த தீர்ப்புக்கு எதிராக நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சியினர் அவர்களின் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர்.

தமிழ்நாடு மட்டுமல்லாமல் பல்வேறு மாநிலங்களில் காங்கிரஸ் கட்சியினர் சாலை மறியல் போராட்டத்திலும் ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக இன்று(23/03/2023) கோட்டக்குப்பம் நகர காங்கிரஸ் கமிட்டி மற்றும் விவசாய அணி சார்பில் நகர தலைவர் திரு. U. முஹம்மது பாரூக் அவர்கள் தலைமையில், விவசாய மாவட்ட தலைவர் M.I. அப்துல் ஹக்கீம் முன்னிலையில் நகர கமிட்டி நிர்வாகிகள் முகமது முபாரக், ஆதி ராமன், இஸ்மாயீல், AKஅஹமதுல்லா, நசீர் பாஷா, ரஹ்மத்துல்லா, MT அன்சாரி, பாலசுந்தரம், சுந்தரமூர்த்தி, Z அகமதுல்லா, சபீர் அஹமத், இளைஞர் காங்கிரஸ் நகர தலைவர் இஸ்மத் அலி, அர்ஷத் அஹமத், இமனா சையித், மற்றும் கூட்டணி கட்சியை சார்ந்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மாநிலத் துணைச் செயலாளர் A. அப்துல் சமது, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வானூர் வட்டக்குழு உறுப்பினர் A. அன்சாரி பங்கேற்று, பிஜேபி அரசை கண்டித்து கண்டன முழக்கமிட்டனர்.

கோட்டக்குப்பம் காவல்துறையினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் கட்சியினரை கைது செய்து, பிறகு விடுவித்தனர்.

The post கோட்டக்குப்பதில் ராகுல் காந்தி சிறை தண்டனைக்கு கண்டனம்.. ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் கட்சியினர் கைது.. appeared first on Kottakuppam Times.]]>
https://www.kottakuppamtimes.com/7872/feed/ 0
75-வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு கோட்டக்குப்பம் நகர காங்கிரஸ் கமிட்டி சார்பாக தேசியக்கொடி ஏற்றப்பட்டது. https://www.kottakuppamtimes.com/4928/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=75-%25e0%25ae%25b5%25e0%25ae%25a4%25e0%25af%2581-%25e0%25ae%259a%25e0%25af%2581%25e0%25ae%25a4%25e0%25ae%25a8%25e0%25af%258d%25e0%25ae%25a4%25e0%25ae%25bf%25e0%25ae%25b0-%25e0%25ae%25a4%25e0%25ae%25bf%25e0%25ae%25a9-%25e0%25ae%25b5%25e0%25ae%25bf%25e0%25ae%25b4%25e0%25ae%25be%25e0%25ae%25b5%25e0%25af%2588-%25e0%25ae%25ae https://www.kottakuppamtimes.com/4928/#respond Sun, 15 Aug 2021 08:00:32 +0000 https://www.kottakuppamtimes.com/?p=4928 இன்று (15.08.2021) 75-வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு கோட்டகுப்பம் நகர காங்கிரஸ் கமிட்டி சார்பாக நகர தலைவர் முஹம்மது பாருக் தலைமையில் மூன்று இடங்களில் தேசியக்கொடி ஏற்றப்பட்டு, இனிப்பு வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் மாவட்ட விவசாய அணி தலைவர் M.I.அப்துல் அக்கீம் மற்றும் மாவட்ட மீனவர் அணி தலைவர் ஜானகிராமன், மாவட்ட சிறுபான்மை செயலாளர் முபாரக் மற்றும் நகர துணைத் தலைவர்கள் நசீர் அஹமத், ரகமத்துல்லா ,சாதிக் பாஷா, பாலசுந்தரம்...

The post 75-வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு கோட்டக்குப்பம் நகர காங்கிரஸ் கமிட்டி சார்பாக தேசியக்கொடி ஏற்றப்பட்டது. appeared first on Kottakuppam Times.]]>
இன்று (15.08.2021) 75-வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு கோட்டகுப்பம் நகர காங்கிரஸ் கமிட்டி சார்பாக நகர தலைவர் முஹம்மது பாருக் தலைமையில் மூன்று இடங்களில் தேசியக்கொடி ஏற்றப்பட்டு, இனிப்பு வழங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட விவசாய அணி தலைவர் M.I.அப்துல் அக்கீம் மற்றும் மாவட்ட மீனவர் அணி தலைவர் ஜானகிராமன், மாவட்ட சிறுபான்மை செயலாளர் முபாரக் மற்றும் நகர துணைத் தலைவர்கள் நசீர் அஹமத், ரகமத்துல்லா ,சாதிக் பாஷா, பாலசுந்தரம் .பொருளாளர் ஆதி ராமன். பொது செயலாளர்கள் நசீர் பாஷா, சாகுல்அமீது, முகமது அனீஸ் ,ராமானுஜம், நகர செயலாளர்கள் பங்களா சாதிக் ,சுந்தரமூர்த்தி, நகர செயற்குழு உறுப்பினர் ஆப்தீன் பாஷா ,சுல்தான் ,நகர ஓபிசி தலைவர் M.T.அன்சாரி, இளைஞரணித் தலைவர் இஸ்மத் அலி , நகர சிறுபான்மை தலைவர் காதர் பாஷா ,வானூர் வட்டார பொதுச் செயலாளர் அகமதுல்லா ,18-வது வார்டு தலைவர் ஆறுமுகம் மற்றும் ஏராளமான தொண்டர்கள் கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தார்கள்.

The post 75-வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு கோட்டக்குப்பம் நகர காங்கிரஸ் கமிட்டி சார்பாக தேசியக்கொடி ஏற்றப்பட்டது. appeared first on Kottakuppam Times.]]>
https://www.kottakuppamtimes.com/4928/feed/ 0
கோட்டக்குப்பதில் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம் https://www.kottakuppamtimes.com/4782/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%2595%25e0%25af%258b%25e0%25ae%259f%25e0%25af%258d%25e0%25ae%259f%25e0%25ae%2595%25e0%25af%258d%25e0%25ae%2595%25e0%25af%2581%25e0%25ae%25aa%25e0%25af%258d%25e0%25ae%25aa%25e0%25ae%25a4%25e0%25ae%25bf%25e0%25ae%25b2%25e0%25af%258d-%25e0%25ae%25aa%25e0%25af%2586%25e0%25ae%259f%25e0%25af%258d%25e0%25ae%25b0%25e0%25af%258b https://www.kottakuppamtimes.com/4782/#respond Thu, 15 Jul 2021 13:33:30 +0000 https://www.kottakuppamtimes.com/?p=4782 பெட்ரோல், டீசல் விலை இந்தியாவில் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. தமிழகத்திலும் எரிபொருளின் விலை தொடர் ஏற்றத்தில் இருந்துவருகிறது. இதனைக் கண்டித்து பல்வேறு அரசியல் கட்சியினர், அமைப்புகள் தொடர் போராட்டம் நடத்திவருகின்றனர். அந்தவகையில், கோட்டக்குப்பம் பேரூராட்சி அருகில் “கோட்டக்குப்பம் நகர காங்கிரஸ் கட்சி” சார்பில் பெட்ரோல், டீசல் விலை, எரிபொருள் விலை உயர்வைக் கண்டித்து காங்கிரஸ் கொடியை சைக்கிளில் கட்டி, மகிமை கேட்டு முதல் கோட்டக்குப்பம் பேரூராட்சி வரை சைக்கிள் பேரணி...

The post கோட்டக்குப்பதில் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம் appeared first on Kottakuppam Times.]]>
பெட்ரோல், டீசல் விலை இந்தியாவில் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. தமிழகத்திலும் எரிபொருளின் விலை தொடர் ஏற்றத்தில் இருந்துவருகிறது. இதனைக் கண்டித்து பல்வேறு அரசியல் கட்சியினர், அமைப்புகள் தொடர் போராட்டம் நடத்திவருகின்றனர். அந்தவகையில், கோட்டக்குப்பம் பேரூராட்சி அருகில் “கோட்டக்குப்பம் நகர காங்கிரஸ் கட்சி” சார்பில் பெட்ரோல், டீசல் விலை, எரிபொருள் விலை உயர்வைக் கண்டித்து காங்கிரஸ் கொடியை சைக்கிளில் கட்டி, மகிமை கேட்டு முதல் கோட்டக்குப்பம் பேரூராட்சி வரை சைக்கிள் பேரணி நடத்தப்பட்டு, கோட்டக்குப்பம் பேரூராட்சியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது .

ஆர்ப்பாட்டத்தின் போது, பெட்ரோல், டீசல், சமையல் கியாஸ் சிலிண்டர் விலை உயர்வை கண்டித்தும், மத்திய அரசை கண்டித்தும் கோஷம் எழுப்பினர்.

ஆர்ப்பாட்டத்துக்கு, நகர தலைவர் முஹம்மது பாருக் தலைமையில் நடைபெற்றது. இதில் கண்டன உரை M.I. அப்துல் ஹக்கீம் மாவட்ட விவசாய அணி தலைவர் முன்னிலை, K.நசீர் அஹமத் என்கிற பாரூக் மற்றும் பொருளாளர் A.R.T.ஆதி, மீனவரின் தலைவர் ஜானகிராமன், நகர ஓபிசி பிரிவு தலைவர் M.T.அன்சாரி , நகர துணைத்தலைவர்கள் ரஹ்மத்துல்லாஹ், சாதிக் பாஷா, நகர செயலாளர் பங்களா சாதிக் மற்றும் சுந்தரமூர்த்தி, பொதுச்செயலாளர் ஏ நசீர் பாஷா, U. அனீஸ், சாகுல் அமீது, செயற்குழு உறுப்பினர்கள் இஸ்மாயில், பாபு மற்றும் நகர மீனவர் அணி தலைவர் சங்கர், வானூர் வட்டார செயலாளர் அகமதுல்லா, சின்ன கோட்டகுப்பம் ஆறுமுகம், குமார், மாணவர் காங்கிரஸ் செயலாளர் பைஜுர் ரஹ்மான் மற்றும் திரளான தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

The post கோட்டக்குப்பதில் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம் appeared first on Kottakuppam Times.]]>
https://www.kottakuppamtimes.com/4782/feed/ 0